Vinoth Ragavendran retweeted
Veerapandya Kattabomman was a great freedom fighter from Tamil Nadu and Ettapan was d one who conspired with d British to backstab Kattabomman. Rahul arrogantly called DMK as Ettappans in d past. Now Stalin paid Rahul ‘Ettappan’ back for backstabbing DMK. He politely told ‘brother’ not to come to Chennai with a begging bowl now.
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States.
We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration.
We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
This video is dedicated to all Bhaktas of Hari Hara Devatas of Bharat and Beyond -
our special thanks to Shri Rama Ravikumar, the Petitioner, the earlier petitioners, Counsel Shri Arun Swaminathan, Shri @MRVChennai Senior Counsels Shri P Valliappan, Shri Guru Krishna Kumar, Shri S. Sriram Shri @jsaideepak AOR Shri Balaji and many others from the legal fraternity.
Our Special thanks to Learned Solicitor General Shri Tushar Mehta
We Salute the CRPF company that ensured the smooth functioning of the Deepam event.
Our respects to the Hon'ble Justices (Retd) Shri Vaidyanathan Ji and Shri Parthiban Ji.
We place our humble gratitude to the Learned Single Judge of the Madurai Bench and the Hon'ble Division Bench of the Madurai Bench of Madras High Court who heard the Deepam matter in 2025.
Our ever lasting gratitude to the Hon'ble Bench of the Supreme Court of India !
We cannot thank their Lordships enough !
Vetrivel Muruha!
P.S. This song in the video is by the inimitable Devotional Singer Srimati Bangalore Ramani Ammal is from the movie Deivam - Produced by a well known devotee of Muruhan Sri Chinnappa Thevar - the grand father of my friend Shri Arun Angappan Thevar.
It's time to remove E.V. Ramasamy from all temples! Tn govt stepped down themselves to make it done from saving them from further legal ramifications!
#savetemples #SanatanDharma
Another terrific order obtained by Shri Rama Ravikumar !
TN Govt removed the Statue of EV Ramasamy that was erected decades ago in land belonging to the highly revered Sri Brahmasirakandeeswarar Temple, Kandiyur, Thanjavur District - last night in compliance with order passed by Hon’ble Division Bench of Madras High Court in Madurai.
The stupid and useless @tnhrcedept had all along allowed the statue impinging upon the temple wall to remain in temple property.
Vetrivel Muruhan!
17
Vinoth Ragavendran retweeted
Instead of appealing in Supreme Court, TVK govt has removed erode Ramasamy’s statue from temple land last night. 😂
Another terrific order obtained by Shri Rama Ravikumar !
TN Govt removed the Statue of EV Ramasamy that was erected decades ago in land belonging to the highly revered Sri Brahmasirakandeeswarar Temple, Kandiyur, Thanjavur District - last night in compliance with order passed by Hon’ble Division Bench of Madras High Court in Madurai.
The stupid and useless @tnhrcedept had all along allowed the statue impinging upon the temple wall to remain in temple property.
Vetrivel Muruhan!
யார் என்ன நினைத்தாலும் - முருகன் நினைப்பது தான் தீர்ப்பு!
வெற்றிவேல் முருகா 🙏
இந்த தர்மப் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து வீரர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏
#Thiruparankundram #ThiruparankundramDeepam #Deepathoon
2
55
அன்புத் தம்பி, முருக பக்தர் திரு இராம ரவிக்குமார் அவர்கள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் சுடர் விட்டு எரிய தொடுத்த வழக்கில் -
கடுமையான ஒரு வருடப் போராட்டத்திற்கு பிறகு - உச்ச நீதி மன்றத்தில் - இடைக்கால உத்தரவு அளவிலேயே - அற்புத வெற்றியை ஈட்டியுள்ளார் -
அவருக்குச் சமீபத்தில் ஏற்பட்ட உடல் நலக் குறைவு முழுதும் நீங்கி - அவர் வெற்றி வேலன் அருளால் தென் பரங்கிரி வந்து - சர்வேஸ்வரனாகிய முருகனைத் தரிசித்து எல்லா நலன்களையும் பெற வேண்டுமெனத் திருப்பரங்குன்றப் பெருமாள் - ஸ்ரீ ஞானஸ்கந்தப் பெருமாள் - திருவடி பணிந்து வேண்டுகிறேன்.
A must read Message!
Thanks to @KSRadhakrish Anna for sharing this valuable article during this stapling moment 🙏🏻
இன்றைக்கு #திருப்ரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றக்கூடாது என்று மேல்முறையீடு செய்து இந்துக்களின் ஆலய பணத்தை வீணடிக்கும் திராவிட மாடல் அறமில்லா துறை .
1960களில் #திருப்பரங்குன்றம் திருக்கோயில் சார்பாக #திருப்பரங்குன்றத்_தலவரலாறு
என்ற புத்தகத்தை அன்றைய #அறநிலையத்துறை சார்பாக வெளியீடு செய்யப்பட்டது .
அப்புத்தகத்தின் பக்கம் எண் 32 மற்றும் 33ல் மலைமீது சித்தர் அடக்க இடம் இருந்ததாகவும் அதையே #இஸ்லாமியர்கள்_ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பதை "முகம்மதியர் ஆட்சியின்போது சித்தர் அடக்கமான இவ்விடத்தைக் கைக்கொண்டு இப்பெயரிட்டனர் "
என்று பதிவு செய்துள்ளார்கள் .
ஆக மலைமீது இருந்தது சித்தர் அடக்க இடம் என்பதை ஏற்கனவே நமது பதிவுகளில் போகர் 7000 சப்தகாண்டம் புத்தகத்தில் உள்ளது படி மலைமீதுள்ள சித்தர் ஆலயத்தில் திருவேலடியார் மற்றும் சிக்கிந்தா ரிஷியின் சமாதிகள் இருந்ததாகவும் .அதன்மீது ஜோதிலிங்கம் மற்றும் வாயுலிங்கம் இருந்ததையும் பதிவு செய்திருக்கிறோம்.அதை உறுதிபடுத்தும் வகையில் அறநிலையத்துறை 1960ல் வெளியிட்டுள்ள இப்புத்தகமும் உள்ளது .
மேலும் இப்புத்தகத்தில் வருடத்திற்கொரு முறை சுப்பிரமணிய ஸ்வாமி கைகளில் இருக்கும் வேலை எடுத்துச்சென்று மலைமேல் வைத்து திருவிழா செய்ததையும் . இந்த வழிபாடு குகைக்குள் அடைபடட்உ இருந்த நக்கீரரை காக்க முருகன் செல்வதாக ஐதீகம் என்றும் இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்கள் .
இந்த விழா புரட்டாசி திங்கள் நவராத்திரிக்கு முன்பு நடப்பதாகவும் பதிவு செய்துள்ளார்கள் .
இந்த வழிபாடுகள் மலைமீது எங்கு நடந்திருக்கும் என்று நான் சொல்ல தேவையில்லை தானே ?
இறுதியாக மலைமீது உள்ளது ஆக்கிரமிப்பு சமாதி தானே தவிர அந்த கட்டுமானம் நம் இந்து தர்மப்படி உருவாக்கப்பட்டது .
என்பதற்கான ஆதாரமாக நமக்கு இரண்டு ஆவணங்கள் உள்ளது .
1.போகர் 7000 சப்தகாண்டம்
2.திருப்பரங்குன்றத்_தலவரலாறு
57
ஆன்மீகப் பாடகர்களை தெருக்கூத்தாடிகள் என்று அழைப்பதா? - அறநிலையத்துறை தற்குறி!
திருச்செந்தூர் சூரசம்ஹார வைபவத்தில், முருகனுக்கு அரோகரா என்று பாடாமல் முதல்வருக்கு அரோகரா மற்றும் (உனக்கு) தற்குறிக்கு அரோகரா என்று பாடுபவர்கள் உன் கண்ணுக்கு ஆன்மீகப்பாடகர்களா? படுபாதக தற்குறியே??
1
22
குரங்கு கையில் மாலையை கொடுத்து கோபுரத்தின் மேல் நிற்க வைத்தாலும் - உங்கள் புத்தி மாறவா போகிறது? அதுவும் உன்னை @RameshOffcl கோவில் கோபுரத்தின் மேல் உட்கார வைத்து விட்டார்கள் தமிழக மக்கள்! பேசு இன்னும் பேசு! கர்மா வலியது!
@blsanthosh @rammadhav_ @BlrNirmal @NainarBJP @SRSekharBJP @BJP4India @BJP4TamilNadu
12
அவங்க என்ன பண்ணாங்க என்பது இருக்கட்டும்!
நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?
பழனி கோயில் நில மோசடி விவகாரம், கரூர் கோயில் இனாம் நிலை விவகாரம் - இவையெல்லாம் யாருடைய ஆட்சி காலத்தில் அரங்கேறியது?
எந்த விதிகளின்படி கோயில் நிலத்தை திருட தி.மு.க அனுமதித்தது? தி.மு.க.வினர் கோயில் நிலங்களை திருடியதை ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வருகிறோம் - அமைச்சர் ரமேஷ்
#Chennai | #MinisterRamesh | #TVK | #TempleLand | #DMK | #PolimerNews
1
16
திருப்பரங்குன்ற தீப விவகாரத்தில் உங்களின் நிலைப்பாடு என்ன?
திராவிட மாடல் - ஆபத்து!
தற்குறி மாடல் - பேராபத்து!!
@blsanthosh @rammadhav_ @BlrNirmal @NainarBJP @BJP4India @BJP4TamilNadu @SRSekharBJP
9
Vinoth Ragavendran retweeted
இன்றைய தினம் திருச்சி கமலாலயத்தில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து பிரிவுகளுக்கான தேசிய இணைப் பொறுப்பாளர் திரு. @SVishnuReddy அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
(1/2)
மாண்புமிகு அமைச்சர் @RameshOffcl அவர்களே நீங்கள் முதல்வரிடம் முன்பே பேசி இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கலாமே ?
அறநிலையத்துறை @tnhrcedept அதிகாரிகள் இது குறித்து உரிய காலத்தில் நிச்சயமாக உங்களிடம் எடுத்துச் சொல்லியிருக்க மாட்டார்கள். கோயில் காசுல டெண்டர் விட்டோமா ? நாலு காசு பார்த்தோமா ? இவைதாம் அவர்கள் குறிக்கோள்கள் .....
சிவபெருமான் கதை கேட்கும் moment!
கதை கேளு!கதை கேளு!
அடப்பாவிகளா @tnhrcedept அது பிரணவ மந்திர உபதேசம் டா திருச்சபை மாடல் கூமுட்டைகளா!
திருவேரகம் என்னும் சுவாமிமலையை ஒரு நாளும் பார்த்திராதவன் AI வைத்து முட்டாள்தனமாக உருவாக்கிய படங்கள்
வெளியிட்டது: அந்தத் திருக்கோயிலில் வெட்கமே இல்லாமல் சட்ட மோசடியாக 50 வருடங்களுக்கு மேலாக இருக்கும் @tnhrcedept என்னும் மோசடித் துறை.
1
23
கேட்டால் சோறு யார் போடுவாங்க?
Don’t worry @Suba_Vee sir, நமக்கு சோறு தான் முக்கியம்!
அந்தப் பட்டத்துடன் தான் அவரை அழைக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லையே!
அவரின் பெயரைப் பயன்படுத்தி ஊழல் செய்த திமுகவைப் பார்த்துக் கேள்வி கேட்கக் கூட உங்களுக்குத் துணிச்சல் இல்லை.
இதுதான் உங்கள் சுயமரியாதைக் கொள்கையா?
1
29
Question itself the Answer- Why Do We Need MKS As PM of India? 😂🤣
அவரும் நானும்
உலகப் புகழ்பெற்ற இலக்கியவாதி
துர்கா ஸ்டாலின் எழுதியது
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இது
தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் படிப்பதற்காக 4611 நூலகங்களில் வைக்கப்பட்டு இருக்கிறது
டால்ஸ்டாய் சாக்ரடீஸ்
லெனின் இவர்களுக்குப் பிறகு தோன்றிய ஒரு மாபெரும் தலைவன்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுடைய பிரசித்தி பெற்ற வாழ்க்கையை குறிக்கும் இந்த நூல்
இப்போது பெரியார் அறிவுலகம்
கன்னி மேரா நூலகம் என அனைத்திலும் வைக்கப்பட்டிருக்கிறது
இதனுடைய ஆசிரியர்
உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளர் மனுஷ புத்திரன் என்பது மிகச் சிறப்பு
இந்த லைப்ரரிகளில் வைக்கப்பட்டிருக்கும் இன்னொரு உலக
புகழ் பெற்ற புத்தகம்
why do we need MKS as our PM
தமிழ்நாட்டு மக்களின்
தலைவிதியை பார்த்தீர்களா?
@arivalayam @dmk_raja @mkstalin @BJP4TamilNadu @dinamalarweb
1
28
நீதிமன்றம் உத்தரவு நகல் கிடைக்கப்பெற்ற பின் ஒரு வாரத்திற்குள் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவு போட்டால் அன்று மாலையே - உத்தரவு நகல் வராமலேயே - சென்று கோயிலை 300 போலீசை அழைத்துக் கொண்டு போய் கைப்பற்றியதைப் பார்த்து - "அதெற்கெல்லாம் ஞானம் வேணும் டோய்" என்று சொல்பவன் யார்? உண்டியல் குலுக்கும் தேச விரோதி தான்
Vinoth Ragavendran retweeted
அமைதி குடி கொண்டிருக்கும் ஆவடி மாணவர்களின் மனநிலையில் வன்முறையை விதைத்த அரசு மானங்கெட்ட அரசு... காவல்துறை உடனடியாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#JUSTIN அரசு பேருந்தின் கதவை மூடவிடாமல் ஜல்லி கல் வைத்ததை கண்டித்ததால் நடத்துநர் மீது தாக்குதல் என புகார்
ஐடிஐ மாணவர்கள் 2 பேர் கைது
#Avadi #Chennai #GovernmentBus #Conductor #ITIStudents #News18Tamilnadu | News18Tamil.com
This captures a great deal of what happened in Court today.
Supreme Court Stays Madras HC Order Forming Panel To Take Over Chidambaram Nataraja Temple Administration From Podhu Dikshitars
livelaw.in/top-stories/supre…

























