இங்கே வீழ்த்தப்பட்டவர்கள் நாம்தான்,இவர்கள்தான் நாம்,நாம் யார் என்பதை நாமே நிராகரித்தால்’ நாம் அனைவரும் பச்சை துரோகிகளே!
புலிகள் பயங்கரவாதிகள்,இலங்கை படைகள் ஜனநாயகவாதிகள் என்று சிந்திக்கும் தமிழின துரோகிகளுக்காக எமது மாவீரர்கள் இந்த மண்ணில் அநாதைகளாக வீழ்ந்து மடியவில்லை.
எமது மாவீர்ர்கள் எந்த இலட்சியத்திற்காக போராடினார்களோ,எந்த இலட்சியத்திற்காக வீழ்ந்தார்களோ அந்த இலட்சியம் அன்று இலங்கை அரசின் படை பயங்கரவாதிகளால் கொடூரமானமுறையில் நசுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுள்ளது என்பதே நாம் கண்ட உண்மை வரலாறாகும்.
அன்று நசுக்கப்பட்ட எமது இனத்தின் இலட்சிய வேட்கை, என்றோ ஒருநாள் மீண்டும் எழுவதற்கான சூழலை கடக்கப்போகும் வரலாற்றில்’சிங்கள தேசம் நிச்சயம் உருவாக்கியேதீரும்.
அந்த நாள் வரும்போது இன்று துரோகிகளால் குத்தப்பட்டு வீழ்த்தப்பட்ட எமது இனம் அதன் உண்மையை உணர்ந்து மீண்டும் ஒரு வரலாற்று தவறினை செய்வதற்கு ஒருபோதும் இடம்கொடாது என்பது திண்ணம்.
இங்கே இந்த வயல்வெளிகளில் எதிரிகளால் வீழ்த்தப்பட்டு அன்று விதையாக போனவர்கள், நிச்சயம் ஒரு நாள் தமது தேசத்தில் மரமாக உயர்ந்து எமது இனத்திற்கு நிழல்கொடுப்பார்கள் என்பது உறுதி.
தமிழீழ தேசத்திற்காய் வீழ்ந்த ஒவ்வொரு விதையும் என்றோ ஒரு நாள் எமது இனத்தால் கணக்கிடப்பட்டு மிகவும் சிறப்பாக கெளரவிக்கப்படுவார்கள்,அப்போது நாம் இல்லாவிட்டாலும் எமது சந்ததி அந்த கெளரவத்தை அவர்களுக்கு நிச்சயம் வழங்கும் இது திண்ணம்.
🙏🏻🙏🏻🙏🏻😢😢😢🫡🫡🫡
நாளுக்குநாள் மானங்கெட்ட தற்குறிகளின் அட்டகாசம் 😡😡
தற்குறி பாலியல் கழகம்...
வெற்றி பாலியல் கட்சி இவர்களுக்கு தெரிஞ்ச இரண்டு வேலை
1.போதை பொருள் கடத்துவது
2.பெண்களை செக்ஸ் டார்ச்சர் செய்வது
கேவலம்டா...
#தற்குறிகள் #கூத்தாடி #கூமூட்டைகூட்டம் #தற்குறிதவெக #கோமாளிகூட்டம் #விசிக #விடுதலைபூனைகட்சி #ஓசிக #tvkitwing #VCKSOCIALMEDIA #VCKParty #tvkitwing
19
சீமான் அண்ணே… உங்கள் வெற்றியை விட, நீங்கள் பேசும் அரசியல் வெற்றி பெற வேண்டும்
அண்ணே…
நீங்க ஆளுங்கட்சியான திமுகவை எதிர்த்துப் பேசினப்போ, உங்களுக்கு ஓட்டுப் போட்டால் பாஜக வந்துவிடும்னு சொன்னாங்க!
இன்னைக்கு தவெகவை எதிர்த்துப் பேசினால், திமுகவுக்கு ஆதரவாகப் பேசுறீங்கன்னு சொல்றாங்க!
ஆனா, நீங்க எந்தக் கட்சிக்காகவும் பேசலையே அண்ணே… இந்த மண்ணுக்காகவும், இந்த மக்களுக்காகவும், இயற்கைக்காகவும், எதிர்காலத் தலைமுறைக்காகவும்தானே பேசுறீங்க!
மக்கள் இலவசங்களை எதிர்பார்த்து வாழக்கூடாது; சொந்தக் காலில் நிற்க வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டும். தற்சார்புப் பொருளாதாரம் உருவாக வேண்டும். தரமான கல்வியும், மருத்துவமும் ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைக்க வேண்டும் என்று பேசுறீங்க!
இந்த அரசியல் மக்களுக்குப் புரிந்துவிட்டால், அரசியலை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது. வாக்குகளைப் பணத்தால் வாங்க முடியாது. இலவசங்களால் மக்களை நிரந்தரமாக அடிமைப்படுத்த முடியாது.
அதனால்தான் உங்களுடைய அரசியலுக்கு இத்தனை எதிர்ப்புகளா? கார்ப்பரேட் சக்திகளும், அதிகார மையங்களும் உங்களை எதிர்க்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது!
ஆனால் அண்ணே…
உங்களிடம் பணபலம் இல்லை. அதிகார பலம் இல்லை. பெரிய ஊடகங்களின் ஆதரவும் இல்லை.
எதிரே இருப்பவர்களிடம் பணமும் இருக்கிறது, அதிகாரமும் இருக்கிறது, ஊடக பலமும் இருக்கிறது.
இத்தனை பலங்களையும் எதிர்த்து உங்களால் வெல்ல முடியுமா அண்ணே?
இந்த மண்ணில் தமிழ்த்தேசியம் மலருமா அண்ணே?
ஒரு விஷயம் மட்டும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்…
உங்களுடைய வெற்றியை விட, நீங்கள் பேசுகின்ற அரசியல் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் இந்த மண்ணின் மகனாக எனது ஆசை!
நீங்கள் வெற்றி பெறுவது என்பது ஒரு தனிமனிதனின் வெற்றி அல்ல… நீங்கள் விதைத்த அரசியல் சிந்தனை வெற்றி பெற வேண்டும். தமிழன் தன்னுடைய மண்ணையும், வளத்தையும், உரிமையையும், எதிர்காலத்தையும் தானே தீர்மானிக்கின்ற காலம் வர வேண்டும்!
அந்த நாளுக்காகத்தான் காத்திருக்கிறோம் அண்ணே!
தமிழ்த்தேசியம் மலரட்டும்!
தமிழர் வாழ்வு உயரட்டும்!
🤖 Made with AI
தமிழ்த் தேசிய தூண்கள் ஒவ்வொன்றாக சரிக்கின்றன 🙏
தமிழ்த் தேசிய அரசியலின் துணிச்சலான குரல் ஓய்ந்தது! சிவாஜிலிங்கம் நள்ளிரவு காலமானார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் (வயது 69) நேற்று சனிக்கிழமை நள்ளிரவு காலமானார்.
சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்திருந்த அவர், அண்மைக்காலமாக உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சனிக்கிழமை இரவு 11.50 மணியளவில் தனது வல்வெட்டித்துறை இல்லத்தில் உயிரிழந்தார்.
வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் களத்தில் நீண்டகால அனுபவம் கொண்ட சிரேஷ்ட அரசியல்வாதியான எம்.கே.சிவாஜிலிங்கம், இராணுவம்,காவல்துறை மற்றும் இராணுவத்தின் ஆதரவுடன் இயங்கிய ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களுக்கு இலக்காகியும் எதற்கும் அஞ்சாது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களிலும் அரசியல் செயற்பாடுகளிலும் தீவிரமாகப் பங்காற்றியவர் ஆவார்.
ஈழ போர் உச்சகட்டமாக நடந்த நேரத்தில் இந்த கோவை கவிதாவிடம் திருமாவின் காதலுக்காக சமாதான பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார் வன்னியரசு.
இதற்கு பதில் சொல்லிட்டு சீமான் என்ன செய்துகொண்டிருந்தார் என்ற கேள்வியை எழுப்பவும் அமைச்சர் வன்னியரசு அவர்களே.
19
Women's Handbag / A New Style Travel Bag / Large-capacity Luggage Bag / Sports Cloud-style Gym Bag with Dry-wet Separation Compartments / Single Shoulder Strap / Suitable for Gym Clothes, Phone, Earphone, Shoe Storage / Outdoor
🎉 Coupon price[AU$14.40]
👉 item link: temu.to/k/gh8r7tjxtwl
🛒 Get this item at an affordable price!
Search both codes in the Temu app:
Item Code for discount item: apcb0119
Coupon Code for an extra 40% off code on order over AU$20: alv090715
Search both codes to unlock the deal!
30
[Spring/Summer 2026] Fly2 Whirlwind Running Shoes Spring/Summer 2026 New Popcorn Cushioning Anti-Slip Comfortable Soft Sole Fitness Athletic Shoes
🎉 Coupon price[AU$41.03]
👉 item link: temu.to/k/gijhiq43f6q
🛒 Get this item at an affordable price!
Search both codes in the Temu app:
Item Code for discount item: apcb7545
Coupon Code for an extra 40% off code on order over AU$20: alv090715
Search both codes to unlock the deal!
18
🚀Help Me Earn Instantly — Just 1 Click!
Hi! Join Temu’s Affiliate Program via my link—it’s free. I’ll earn up to AU$60, and you'll get joining rewards! 🎉
💡 Limited-Time Commission Boost: Sign up now and your commission may auto-upgrade to 40%! Eligibility may vary by country/region.
🔗 temu.to/k/gjeib9er43i
all044507
15
🚨 Black Friday Flash: Don’t miss this Temu deal! 🎁
Unlock AU$0 gifts by tapping temu.to/k/goytwrtj9dh and searching alw072872 in the app.
And there’s more — redeem alv090715 for 40% off, with free returns within 90 days!🔥
#TemuFinds #TemuDeals #BlackFriday
⚠️ Only for app users with qualifying orders. T&Cs apply.
16
Wait… have you checked Temu’s Black Friday finds yet?
If you’re new to the Temu App, take a look at the available new-user offers here: temu.to/k/grnyjhdk68b
Or search alx431227 in the app to find them.
Worth a peek before you miss the deals!
#TemuFinds #BlackFriday
17
Just found a hidden gem on Temu for Black Friday! 🎉
Here’s the scoop, perfect for new users.
💡 40% OFF when you search alv090715 in the Temu app.
🎁 AU$200 coupon bundle waiting for you, click here: temu.to/k/gw4u7ohdi9v
Don’t miss out! ⏳
#TemuFinds #ShareTheDeal #BlackFriday
👉 temu.to/k/gw4u7ohdi9v
19
Black Friday deal alert! 💥
If you’re new to Temu, here’s a great way to start:
🎁 40% OFF: search alv090715 in the app
🔥 AU$200 coupon bundle: click temu.to/k/gw4u7ohdi9v
Easy and worth it! Happy hunting! 😊
#TemuDeals #ClickToSave #BlackFriday
👉 temu.to/k/gw4u7ohdi9v
14
3pcs LED Flying Orb Hover Ball – Rechargeable Hand-Controlled Boomerang Drone Spinner Toy for Indoor Outdoor Fun, Safe Fidget Gift for Kids, Teens & Families (Random Color)
🎉 Coupon price[AU$29.30]
👍 New app users get an extra 40% OFF on orders over AU$20, up to AU$24 off per order with code: alv090715. Each new app user can only redeem this offer once.
👉 item link: temu.to/k/g6yi56vr2gf
21
சகோதரி காளியம்மாளும் தான்
நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியே
போனார்..இந்த நொடிவரை
அண்ணன் சீமான் அவர்களைப்பற்றி
ஒரு வார்த்தை..தவறாகவோ..
விமர்சித்தோ பேசியதே இல்லை.!!!!
இந்த ஈனப்பிறவிகள்..
ஜெகதீஸ் பாண்டியன்..
தென்னகம் விஸ்ணு..
ஏகலைவன் ..போன்ற
இன்னும் சில ஆண்கள்..
திமுக..அதிமுக..ஏன் காங்கிரஸ்
பாஜக..கட்சிகள் கூட, அட
தவெக தலைவர்,முதல்வர்
விஜய் அவர்கள் கூட இவ்வளவு
தரம் இறங்கும் வேலையைச்
சீமானுக்கு எதிராகச் செய்ததில்லை..!!!!
ஒரு கட்சியில் பயணித்து விட்டு
பிடிக்காமல் வெளியேறினால் அத்துடன் நாகரீகமாய் ஒதுங்கி கொள்ள வேண்டும்..கட்சி என்பது
ஒரு குடும்பம் போல,அப்பாவுடன்
கருத்து முரண் ஏற்பட்டால்,
என் அப்பன் கெட்டவன் என்று
இல்லாததையும்..பொல்லாததையும்
ஊரில் பேசி திரிபவன் உண்மையில்
நல்ல மகனா..? அது அப்பாவை மட்டுல்ல குடும்பத்தையே (கட்சி)
பாதிக்கும் என்று உணராதவன்..
எப்படி அந்த கட்சியில் இருந்த
நேரம் உண்மையானவனாக
இருந்திருப்பான் ..?
இவர்கள் எல்லாம்..நாஞ்சில் சம்பத்
சவுக்கு சங்கர்..பாரிசாலன்
போன்றவர்களை விடவும்
மோசமான பிறவிகள்..!!!!
ஆண்களான..இவர்கள்
பெண்ணான சகோதரி காளியம்மாளிடம்,இந்த ஒரு நட்பண்பை கற்றுக் கொள்ள வேண்டும்..
என்ன காரணமிருந்தாலும்..
பேசி சரி செய்யாமல்
காளியம்மாள் போன்றவர்களை
தக்கவைத்துக் கொள்ளாதது
குறித்து சீமான் அண்ணன் மீது
இப்போது வருத்தமுண்டு..
புரணிப் பேசி பிழைப்பு நடத்துவதற்கு
என்றே பிறப்பெடுத்த இழி பிறவிகள்..
#jegatheespandian #thennakam #vishnu #seeman #ntk #kaaliyammal #admk #dmk #tvk #bjp #Congress #eakalaivan. #savukusangar #paarisaalan #NanjilSampath #cmvijaisir
43













