Yokesh Babu (@yok382) header
Yokesh Babu (@yok382) profile picture
Chennai, India
Joined November 2010
Photo by Yokesh Babu (@yok382)Photo by Yokesh Babu (@yok382)Photo by Yokesh Babu (@yok382)Photo by Yokesh Babu (@yok382)Photo by Yokesh Babu (@yok382)Photo by Yokesh Babu (@yok382)Photo by Yokesh Babu (@yok382)Photo by Yokesh Babu (@yok382)
Yokesh Babu retweeted
வி.எஸ்.பாபு இறுதி ஊர்வல வாகனத்தின் பின்னாலே நடந்து சென்ற முதல்வர் விஜய்..! #Chennai | #TVK | #TVKMLA | #Kolathur | #VSBabu | #RIPVSBabu | #CMVijay | #PolimerNews
11
48
180
12,425
Yokesh Babu retweeted
#RIPVSBabu | Hon'ble CM at Funeral #CMVijay | #Vijay | #TVKVijay‌
58
1
302
34,273
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru #CJosephVijay visited the residence of the late Thiru VS Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, at Perambur in Chennai and participated in his funeral procession today.
1
37
1
197
2,109
#CMVijay at the funeral of #VSBabu
52
257
2,438
வி.எஸ். பாபு உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய் #RIPVSBabu
19
80
1,070
மறைந்த வி.எஸ்.பாபுவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அவரது உடலை சுமந்து சென்ற முதல்வர் விஜய்.
27
126
1,348
வி.எஸ்.பாபுவின் உடலை இறுதி ஊர்வல வாகனம் வரை தோளில் சுமந்து செல்லும் முதல்வர் விஜய்
1
37
147
1,739
Tamil Nadu CM C. Joseph Vijay visited the residence of TVK MLA #VSBabu to pay his last respects.
44
323
13,097
வி.எஸ்.பாபு உடலுக்கு CM விஜய் நேரில் அஞ்சலி
7
49
972
வி.எஸ்.பாபுவின் இல்லத்தில் அவரது உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி #RIPVSBabu
26
191
2,626
தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி #RIPVSBabu
29
133
2,309
எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவையடுத்து தவெக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
26
207
3,939
கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு காலமானார் #RIPVSBabu
16
81
1,524
Yokesh Babu retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் சென்னை, பெரம்பூரிலுள்ள இல்லத்திற்கு இன்று (20.11.2026) நேரில் சென்று, அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டார். The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the residence of the late Thiru.V.S.Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, at Perambur in Chennai and participated in his funeral procession today (20.11.2026).
109
2,018
52
8,807
193,630
Thalaivan @TVKVijayHQ 📈🙏
7
1,562
7
7,171
103,729
Yokesh Babu retweeted
வி.எஸ்.பாபுவின் உடலை இறுதி ஊர்வல வாகனம் வரை தோளில் சுமந்து சென்ற முதல்வர் விஜய் #cmvijay #vsbaburip #vsbabu #tvk #tvkmla #puthiyathalaimuraitv
11
131
1
837
15,533
எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவையடுத்து தவெக சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு #VSBabu #RIPVSBabu #TVK #Kolathur #News18Tamilnadu | News18Tamil.com
1
57
561
11,833
Yokesh Babu retweeted
மறைந்த கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்த இறுக்கமான முகத்துடன் வந்த முதல்வர் விஜய்..! #Chennai | #VSBabu | #MGMHospital | #KolathurMLA | #CMVijay | #TVKMLA | #Polimernews
69
718
18
6,042
248,700
Yokesh Babu retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (19.11.2026), உடல்நலக்குறைவால் காலமான கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். The Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay visited the residence of the late Thiru.V.S.Babu, Member of the Legislative Assembly, Kolathur, who passed away due to ill health, today (19.11.2026), paid his respects by placing a floral garland on his mortal remains, and offered his condolences to the bereaved family members.
51
1,128
12
5,734
94,228
Yokesh Babu retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
405
4,736
137
20,799
412,571