திமுக MLA மீது புகாரளித்த பெண் மீது SC/ST act ல் அவசர அவசரமாக வழக்கு போடபட்டிருக்கிறது…
Pls உண்மையை சொல்லுங்க நடக்கிறது தவெக ஆட்சிதானா இல்ல தான் தான் Parallel Universe ல வாழ்ந்துகிட்டு இருக்கேன..
@CMOTamilnadu @TVKVijayHQ @CTR_Nirmalkumar @BussyAnand
இதுல ஸ்டாலினை தவிர யாருக்கும் தமிழ் தெரியாது…
ஸ்டலினுக்கு ஹிந்தி,இங்லிஷ் தெரியாது…
யாரடி நீ மோகினி பட தனுஷ் வசனம் தான் நியாபகம் வருது… யா..யா..யா … யா யா யா😁
#DMKBetrayedTN
⚠️முழு தகவல்:
திமுக MLA வசந்தம் கார்த்திகேயனை காப்பாற்ற பாதிக்கபட்ட பெண்ணை Transfer செய்து வேலையிலுருந்தும் விடுவித்தாரா கள்ளக்குறிச்சி கலக்டர் பத்மஜா..
Source:@vikatan
@GuRuThalaiva @TVKVijayHQ @CTR_Nirmalkumar @AadhavArjuna #TVK #TVKVijay #DMKbetraysTN #BJPBTeamDMK
💐கொளத்தூரில் மேயர் பிரியா🥰-சேகர் பாபுக்கு டோஸ் விட்ட ஸ்டாலின்|#vijay #tvk #MayorPriya
#MayorPriyaRajan #PriyaRajan #MayorPriyaNews #MayorPriyaUpdate #SekarBabu #PKSekarBabu #SekarBabuNews #PriyaSekarBabu #ChennaiMayor
கள்ளக்குறிச்சி கலக்டர் பத்மஜா தான் பாதிக்கப்பட்ட பெண்ணை பணியிடம் மாற்றியிருக்கிறார் பிறகு பணியிலிருந்து விடுவித்திருக்கிறார் என்பதை #விகடன் வெளியிட்டிருக்கிறது..
இப்போது வசந்தம் கார்திகேயன் தலைமறைவு…
என்ன நடக்கிறது என்பது ? @CMOTamilnadu
@TVKHQITWingOffl
@GuRuThalaiva
#tvk
இந்தா வண்டாப்ள ஜோசியரு
எமர்ஜென்சியை எதிர்த்து கலைஞர் போராடிக்கொண்டிருந்த போது கட்சி பெயரை மாற்றிக் கொண்டிருந்தது அதிமுக. தேர்தலில் தோற்றது திமுக. நீட்டுக்கு எதிராக மு க ஸ்டாலின் போராடிக் கொண்டிருந்தபோது, ஜல்லிக்கட்டு சாதனைக்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தது அதிமுக. தேர்தலில் தோற்றது திமுக.
EWS எதிர்த்து 'என்னங்க இது அநியாயம்' என கனிமொழி வெகுண்டெழுந்தபோது, இடதுகையால் தமிழ்நாட்டை தட்டிவிட்டவர்கள் இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜகவினர். திமுகவின் குரலை தலைமுடி அளவிற்குகூட மதிக்காதவர்கள்.
SIR தொடங்கி தமிழ்நாட்டிற்கு எதிரான ஒவ்வொரு நிலைப்பாட்டிலும் இன்றுவரை போராடி வருகிறது திமுக.
தேசிய அளவிலான பாஜக எதிர்ப்பைவிட, எங்களுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் முக்கியம் என கூட்டணியை உடைத்து ஓடிப்போனவர்கள் தமிழ்நாட்டின் நலனுக்காக நிற்பார்கள் என்று தோன்றவில்லை.
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை பிரதிநிதித்துவம் என்றால், தென் மாநிலங்களின் எம்பி எண்ணிக்கையைத்தான் குறைக்கவேண்டும். வேறு வழியே இல்லை. எந்த வடமாநிலமும் தன் எம்பிக்களின் எண்ணிக்கையை குறைத்துகொள்ள சம்மதிக்காது. இம்முறை தோற்றாலும் இம்மசோதா உச்சநீதிமன்றம் வழியாக திரும்ப வந்தேதீரும்.
இது எம்பிக்களின் எண்ணிக்கையை மட்டுமல்ல, எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் மாற்றியமைக்கப் போகிறது. 234 எம்எல்ஏக்களுக்கு பதிலாக சுமார் 350 எம்எல்ஏக்கள் வரை மாற வாய்ப்புள்ளது. பேரவையில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை உயர்ந்தால், மாநிலங்களவையில் மாற்றம் எப்படி இருக்கும் என்பது பற்றிய தெளிவு கேள்விக்குறி.
தொகுதிகளை எப்படி வரையறுத்தாலும் அது பாஜகவிற்கு வெற்றி என்று புலம்பினால்,அதை எதிர்கொள்ள வேண்டியது காங்கிரஸ்தான்.
வடக்கில் தன்னால் பாஜகவை வெல்ல முடியாது என்ற காங்கிரசின் குரலுக்காக, தமிழ்நாடு தன் எம்பிக்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டின் மாநிலசுயாட்சிக் குரலை தவெகவுடன் கூட்டணி சேர்ந்து குழிதோண்டி புதைத்துவிட்டு, இப்போது தமிழ்நாட்டு எம்பிக்களின் எண்ணிக்கையையும் குறைக்கப் பார்க்கிறது காங்கிரஸ்.
பாஜகவின் Fair Limitation க்கு பதிலாக, எந்த மாற்று தீர்வையும் இந்தியா கூட்டணி இப்போது வரை முன்வைக்கவில்லை. ஏனெனில் அப்படி ஒன்றை அவர்களால் உருவாக்கவே முடியாது. அந்த பலவீனத்திலிருந்துதான் இந்த மசோதாவையே கொண்டுவருகிறது பாஜக.
தவெக வருகையும் எழுச்சியும் தமிழ்நாடு அரசியலின் புதிய அத்தியாயம். ஏற்றாலும் மறுத்தாலும் திமுக அதனை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்பது எப்படி அரசியல் எதார்த்தமோ, அப்படித்தான் Fair Limitation மசோதாவும்.
இது இந்தியாவின் புதிய அத்தியாயம். மொத்த இந்திய அரசியல் நிர்வாக எல்லைகளே மாறப்போகின்றன. தேர்தல் வடிவம் தலைகீழாகத்தான் மாறப்போகிறது. ஜனநாயகத்தை ஒழுங்குபடுத்துவது கடினமான பணிதான். ஆனால் அதுதான் அரசியல் கட்சிகளின் வேலை.
பாஜகவிற்கு எதிராக மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைப்பதை விட, தொகுதிப்பங்கீடு வழியாக தன் தேர்தல்வெற்றி முக்கியம் என மாநிலக் கட்சிகளை பந்தாடிய காங்கிரசுக்கு இந்த மசோதாவை எதிர்கொள்ள திட்டமிட்டிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கிற மோசமான வாய்ப்புகளில், மக்களவை பிரதிநிதித்துவத்தை ஓரளவாவது பூர்த்திசெய்யும் இந்த மசோதாவை எந்த சஞ்சலமும் இல்லாமல் திமுக உறுதியாக ஆதரிக்க வேண்டும்.
இந்தியாவைக் காப்பாற்றுகிறேன் என தமிழ்நாட்டை பலிகொடுக்க முடியாது.
இந்தியாவைக் காப்பாற்றத்தான் வேண்டும். பிரவீன் சக்கரவத்தியும், மாணிக்கம் தாகூரும் ராகுல் காந்திக்கு பக்கபலமாக இருந்து அதை செய்துமுடிப்பார்கள். கூடவே பக்கபலமாக இருக்கிறார் தமிழ்நாட்டு ராமர் .
தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல், எவராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழவேண்டும் என்பதே எங்கள் தலையாயக் கொள்கை என்றார் பேராசான் அண்ணா.
தமிழ்நாட்டிற்கு எது பிடித்திருக்கிறது என்பதல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு எது சரியானதோ அதையே இன்றுவரை திமுக செய்துவந்திருக்கிறது.
இந்தியா எந்த பிரச்சனையை எப்போது சந்தித்தாலும், சட்டபூர்வமாக எப்படி அதை எதிர்கொள்வது என நாட்டுக்கே திமுக வழிகாட்டும். இந்த மசோதாவையும் சேர்த்து.
ஆனால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற, திமுக இந்த மசோதாவை ஆதரித்தே ஆக வேண்டும். இது நெருப்பாறுதான். திமுக நீந்தித்தான் ஆக வேண்டும்.
நெருப்பாற்றில் நீந்துவதும், கற்பை நிரூபிக்க தீக்குளிப்பதையுமே வரலாறு முழுக்க செய்து கொண்டிருக்கிறது திமுக.
திமுகவிற்கு போர்க்களமும் புதிதல்ல. எதிரிகளும் பொருட்டல்ல. எதிரிகளைப் போரில் பார்த்துக் கொள்ளலாம்.
இம்முறை தீக்குச்சி கையிலிருக்கிறது.
எடுத்துக் கொளுத்துங்கள் ஸ்டாலின்.
கசடுகளை சாம்பலாக்குவோம்.
~ He will win who knows when to fight and when not to fight
Sun Tzu, The art of war.
DMK MLA மேல கேஸ் கொடுத்த காரணத்தாலயே பாதிக்கப்பட்ட பெண்ணை பணியிடம் மாற்றி Waiting List ல மாத்திருக்கிறார் கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா…
இதை கண்டிக்க யாரும் இல்லை
Source விகடன்:
vikatan.com/government-and-p…
@GuRuThalaiva @ramk8060
MLA வசந்தம் கார்த்திகேயனால் பாதிக்கப்பட்ட பெண் கள்ளக்குறிச்சி கலக்டர் பத்மஜாவிடம் இந்த புகாரை கொடுத்தார். நடவடிக்கை எடுக்கவில்லை என CM செல்லுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கு. புகார் கொடுத்த பெண்ணை ரா.புரத்துக்கு Transfer கொடுத்து இப்ப Waiting list போட்டதும் பத்மஜா தான்.
நேத்தைக்கு தான் விசாரணை அதிகாரி கைது செய்யனும்னு குறியா இருக்காங்க She is very strict னு சொன்னாரு..
இன்னைக்கு கைது நடவடிக்கை திருப்பரங்குன்றத்தை திசை திருப்பனு சொலறாரு..
நோவ் எதாவது ஒரு பக்கம் நில்லு @SavukkuOfficial
எண்ணி பாத்த முழுசா 3000 பேர் கூட இருக்கமாட்டானுங்க ஆனா எவ்வளவு Confident ஆ Elevation கொடுக்குறான் பாரு 😁
ஒரு சர்வையராக நானே சொல்கிறேன் இது சர்வே கல் தான்😁
@1Cr74LakhDemons 😁
நேத்து முழுக்க தவெக கு ஜோசியம் பாத்த DMK கொத்தடிமை @nelsonvijay08
Delimitation க்கு DMK support பண்ணதுக்கு என்ப பரிகாரம் பண்ணலாம் னு சொன்னா நல்லா இருக்கும்
வாய திறங்க கொத்தடிமை சார் @nelsonvijay08
#DMKBetrayedTN
Vijay done his Goal
திமுகவை BJP பக்கம் தள்ளிய பெருமை @TVKVijayHQ சேரும் 🥳
#Live || தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்கும்..
#DMK | #Delimitation | #PolimerNews
xitter.gq/i/broadcasts/2gqmAgPQn…
நாளை திருப்பரங்குன்றத்தில் மழையும் காற்றும் ஒரு சேர வந்து எம் முருகனையும் சிக்கந்தரையும் காத்தருள்வாயாக வருணபகவானே…
#எம்_தலைவனோடு_முருகனும்_நானும்
#முருகனுக்கு_அரோகரா 🙏
#கத்தனுக்கு_அரோகரா🙏
தன் கட்சி MLA அக்ரி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்த ஜெயலலிதாவிற்கு பிறகு
வரலாற்றில் இடம் பிடித்த முதல்வர் விஜய் @CMOTamilnadu 👏
சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் குற்ற வழக்கில் கைது செய்யப்படும்போது, காவல்துறையினர் சபாநாயகருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்...
ஆனால்..,
இந்த வழக்கில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் அருள் விக்னேஷ் இன் எம்.எல்.ஏ பதவி பறிபோகும்….
மாலை 6.15 மணியளவில் கைது செய்யப்பட்ட அருள் விக்னேஷிடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு, அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகு கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் (Magistrate Court) ஆஜர்படுத்தப்படுகிறார்…
இவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவு 75 (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (TNPHW Act) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது…
இவை பிணையில் வெளிவர முடியாத (Non-bailable) பிரிவுகள் என்பதால், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உடனடியாக ஜாமீன் கிடைப்பது கடினம்..அவரை நீதிமன்றக் காவலில் (Judicial Custody) சிறையில் அடைக்கவே அதிக வாய்ப்புள்ளது…
கூடுதல் தலைமைச் செயலாளர் ககர்லா உஷா தலைமையிலான 4 பேர் கொண்ட விசாகா குழு (ICC) வும் இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது...
இந்தக் குழு 60 நாட்களுக்குள் தனது அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது…
சென்னை உயர்நீதிமன்றமமும் இவ்வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை (Final Report) வருகிற டிசம்பர் 22 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யக் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது…
விசாரணை முடிவின் அடிப்படையில் இவர்மேல் கட்சி நடவடிக்கை இருக்கும் என தவெக@TVKVijayHQ கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன…
சொந்த கட்சி எம் எல் ஏ வை எல்லாம் கைது செய்வது என்பதை 50 வருட திராவிடக்கட்சிகளில் நினைத்தும் பார்க்க முடியாது..
சொல் அல்ல செயல்.. சொன்னவர் முதல்வர்@CMOTamilnadu விஜய்.. செயலிலும் காட்டி உள்ளார்..



















