Balaraman Sriram (@ysadvisor25) header
Balaraman Sriram (@ysadvisor25) profile picture

writer,story teller, AI practitioner & experimenter, non-linear problem solving, negotiation, guiding corporate vision EI,EQ,write on substack and medium.

Global
Joined September 2010
Photo by Balaraman Sriram (@ysadvisor25)Photo by Balaraman Sriram (@ysadvisor25)Photo by Balaraman Sriram (@ysadvisor25)Photo by Balaraman Sriram (@ysadvisor25)Photo by Balaraman Sriram (@ysadvisor25)Photo by Balaraman Sriram (@ysadvisor25)Photo by Balaraman Sriram (@ysadvisor25)Photo by Balaraman Sriram (@ysadvisor25)Photo by Balaraman Sriram (@ysadvisor25)Photo by Balaraman Sriram (@ysadvisor25)
தமிழ் நாட்டின் வியாபார சூழ்நிலை சந்தி சிரிக்குது இதன் உடைய பின் விளைவு பெரிய அளவில் பாதிக்கும்.
2
الصين تتحدى NVIDIA بكرت شاشة بذاكرة رسومية قد تكون الأكبر في التاريخ! شركة Moore Threads الصينية تشوّق لكرت شاشة جديد يحمل الاسم الرمزي Lushan، وتَعِد بتزويده بأكبر سعة ذاكرة VRAM في تاريخ كروت الشاشة المخصصة للمستهلكين. الكرت يستهدف استخدامين رئيسيين: تشغيل الألعاب الضخمة بتقنيات تتبع الأشعة، وتشغيل نماذج الذكاء الاصطناعي اللغوية LLM محليًا على جهازك دون الحاجة إلى خوادم سحابية. والميزة الأهم هنا هي سعة الذاكرة، لأنها تسمح بتشغيل نماذج ذكاء اصطناعي أكبر مباشرة على الكمبيوتر. لكن الشركة لم تكشف حتى الآن عن السعة الفعلية للذاكرة أو السعر أو اختبارات الأداء. الكشف الكامل مقرر يوم 29 ديسمبر 2026.
53
95
22
801
86,669
just the start
#IndusIndBank Terminates Ex-MD, CEO Sumant Kathpalia's Employment With Immediate Effect
7
Balaraman Sriram retweeted
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான Guidance TN முகமையில் நடப்பது என்ன? 15 பனியாளர்கள் நீக்கம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்! தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான Guidance TN முகமையில் பணியாற்றி வந்த 15 பேர் முதலீட்டாளர்கள் குறித்த தகவல்களை பிற மாநிலங்களுக்கு கசிய விட்டதாகவும், அதனால் அவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. தமிழகத்தின் முதலீடு ஈர்ப்பு கட்டமைப்பையே நிலைகுலையச் செய்யும் இந்த விவகாரம் குறித்து யூக செய்திகள் மட்டுமே வெளிவரும் நிலையில், அரசு எந்த விளக்கமும் அளிக்காமல் அமைதி காப்பது கவலையளிக்கிறது. தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காக பேச்சு நடத்திக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் குறித்த விவரங்களை Guidance TN அமைப்பில் பணியாற்றியவர்கள் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டவிரோதமாக வழங்க்கியதாகவும், அது கண்டுபிடிக்கப்பட்டதால் தான் 15 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் மூவர் ஆந்திர அரசின் தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்துத் தரும் பணியில் சேர்ந்ததாக வெளியான செய்திகள் இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்தன. ஆனால், பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் பணியாளர்களோ, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தமிழகத்தில் பணி செய்யும் சூழல் இல்லை என்றும், அதனால் புதிய அரசு பதவியேற்ற ஒரு மாதத்தில் பதவி விலகி விட்டதாக கூறியுள்ளனர். Guidance TN அமைப்பின் பணிச் சூழல் மோசமடைந்திருப்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றில் எது உண்மை என்பதை அறிந்து கொள்ளும் உரிமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. அண்மைக்காலங்களில் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 3 தென் கொரிய நிறுவனங்களின் ரூ.1614 கோடி முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றன. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் என்ஃபீல்டு, Haier Electronics போன்ற நிறுவனங்களும் தமிழகத்தின் போட்டி மாநிலமான ஆந்திராவில் தொழில் முதலீடுகளை செய்ய தீர்மானித்துள்ளன. இத்தகைய சூழலில் தொழில் முதலீடுகள் தொடர்பான ரகசிய தகவல்கள் Guidance TN அமைப்பிலிருந்து கசியவிடப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் முக்கியத்தும் பெறுகின்றன. தமிழகத்தில் செய்யப்படவிருந்த தொழில் முதலீடுகள் குறித்த தகவல்கள் கசியவிடப்பட்டிருந்தால் அது துரோகமாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது சட்டப்படி கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவர்கள் சுதந்திரமாக நடமாடுவதையும், அவர்களில் மூவர் ஆந்திர அரசு பணியில் சேருவதையும் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்தது ஏன்? மோசமான பணிச்சூழல் காரணமாக அவர்கள் பதவி விலகியிருந்தால் அதுவும் தமிழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தக் கூடியது தான். தமிழகத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை தீர்மானிப்பதில் தொழில் முதலீடுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. அதில் துரோகம் செய்யப்பட்டதாக கூறப்படும் சர்ச்சை செய்திகள் குறித்து அரசு அமைதி காக்கக் கூடாது. இந்த சர்ச்சை தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். @CMOTamilnadu
2
79
1
224
12,765
Balaraman Sriram retweeted
Enforcement Directorate is closing in on TVK leader and former AIADMK minister C Vijayabaskar. TVK should question why they brought a corruption-tainted leader into their fold. Also, the 2021-26 DMK govt went slow on Vijayabaskar. One case was closed. In another the DVAC refused to share documents with ED. On @ThanthiTV last night.
5
4
1
42
8,031
குரங்கு கையில் சிக்கிய பூமாலை @Guidance_TN இன்று பதவி நீக்கப்பட்டதாக கூறப்படுபவர்கள் தாங்களாகவே தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கிறார்கள்.. இதை ஏற்கனவே இந்து ஆங்கில நாளிதல் பத்திரிக்கையாளர் @sang1983 கடந்த ஜூன் மாதமே அம்பலபடுத்தி விட்டார்.. ராஜினாமா செய்தவர்கள் தங்களது linkdin profile ஐ ஆந்திர அரசில் இதே பணியில் சேர்ந்ததாக update செய்தவுடன் இது சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.. உடனே ஓடி வந்து இவர்கள் போகவில்லை.. நாங்கள் தான் இவர்களை பணி நீக்கம் செய்தோம் என்றும் , இவர்கள் ஆந்திராவுக்கு வேலை பார்த்ததாகவும், ஏதோ @Keerthana4VNR தான் இவர்களை கண்டுபிடித்தது போல மார்தட்டி கொள்வதெல்லாம் எப்பேற்பட்ட கையாலாகாதத்தனம்?? இத்தனைக்கும் அவர்கள் தங்களது ராஜினாமாவை தலைமை செயலாளர் சாய்குமார் அவர்களுக்கு முறைப்படி ஈமெயில் மூலம் தெரிவித்துவிட்டு தான் விலகியதாக கூறுகிறார்கள். இதற்கு பிறகும் எதற்கு இந்த பித்தலாட்டம்?? அவர்களின் தரப்பு வாதத்தை ஏன் அவர்கள் சந்தித்த இன்னல்களையும் @TheSouthfirst எனும் நாளிதழ் வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.. அவர்களின் தரப்பில் கேட்கப்படும் கேள்வி நாங்கள் தான் கருப்பு ஆடு என்றால் எங்களது Notice period ன் போதும் எங்களை ஏன் பணியாற்ற தடை செய்யவில்லை?? ஏன் எங்கள் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை?? என்பதுதான்.. பதில் இருக்கிறதா @Keerthana4VNR?? இன்று ஆந்திராவின் @naralokesh எள்ளி நகையாடும் அளவிற்கு ஒட்டு மொத்த மாநிலமும் கோமாளி ஆக்கப்பட்டிருக்கிறோம்.. #GuidanceTamilNadu #MassResignation #TNInvestment #Tamilnadu #Andrapradesh
156
2
293
6,653
Balaraman Sriram retweeted
Let's say, if US purposefully makes it happen, you will see the biggest layoff in IT industry. The whole Bangalore and Hyderabad will be fcked. And in current scenarios, RBI will just intervene and buy foreign reserves till it hits 80 or something equivalent.
What If Rupee Hits 50 Vs $ ?
40
74
3
2,011
83,190
Balaraman Sriram retweeted
oh hell yes. we'll have cheap gpus again, friends. it's only a matter of time.
318
726
199
13,277
556,128
Balaraman Sriram retweeted
a moment of silence for Indians who started investing in the US market in the last few months to benefit from diff in conversion. > entered at 95-96 > Jensen nuked the US market > USD/INR down to 92 now hodling in double loss
46
114
12
2,189
52,489
Balaraman Sriram retweeted
5
36
1,047
Balaraman Sriram retweeted
Make eye contact. Be charming.
520
3,439
532
19,552
2,921,952
Balaraman Sriram retweeted
JUST IN: 🇨🇳🇮🇩 Moonshot AI terminates $150 million deal to access $NVDA Blackwell Ultra B300 chips in Indonesia.
Readers added context they thought people might want to know
Moonshot AI has not publicly confirmed terminating any $150M deal for Nvidia Blackwell chips in Indonesia. The claim is based on unverified reporting from The Information citing anonymous sources. cryptobriefing.com/moonshot-ai-en… theinformation.com/articles/china… borsvarlden.com/artiklar/kines…
156
476
75
6,325
526,038
Balaraman Sriram retweeted
Sarvam is not entrepreneur led. Thats the problem. It has a random former Prof and a long time Nandan chela as the founder. They can't match Sam/Dario. At best they can copy them. Nothing wrong with that. But talking about sovereign AI and delivering a copy should not be backed by taxpayers. Sarvam will never succeed with the current set of founders.
Training a LLM model is hard, very few companies in the world has done this. It needs courage to even attempt one. Sarvam, Gnani and others from India are trying it. I think we should encourage them. By nature, success of startups is very hard, 90% plus failure rate and that increases when you want to try harder things. Is serving LLM's profitably easier, I don't think so. If Indian companies do not succeed in building great products that produce tokens efficiently and economically, then all our companies should import them, which has much larger implications. Few of us are making an effort, in trying to change that. Will we succeed, may be yes/no. Startups are famous for doing things against the odds. We all will do our best to challenge the status quo. How could you serve Chinese models: Because China was able to produce some of the best open weights models. Customers wants to solve problems, with whatever tools work. If we look around, we all can notice a lot of things that are built in China, US and other countries. As new models come up, which are better they replace. The origin of the models just plays a part in wether they are served are not. As a country, should we not celebrate Entrepreneurs and support them when they fail.
44
40
9
556
49,600
Balaraman Sriram retweeted
Anthropic reportedly migrated to AMD GPUs in just three days, a process that previously could have taken six to 12 months. That's another potential challenge to Nvidia's dominance. “What you will see is it's going to become so much easier to change chips to diversify your chip strategy.” — @Ryanbarwick, The Information Full story: thein.fo/4AxUZU6
8
14
3
49
23,595
by all probablities #huggingface will be closed down by #nvidia by feb 2027 next year. sad.
25
Balaraman Sriram retweeted
This would be funny if it wasn't absurd. Sarvam, the company handpicked by the govt to lead Indian AI is basically a low-quality wrapper for open Chinese and US models. No hint of an R&D. Instead, the govt only sells its land, water, and people to foreign monopolies.
Today, we are launching Sarvam Token Factory for everyone. We host our own models, and the full range of best-in-class open-weight models, in India. We match leading inference providers on performance and reliability. For enterprises, this means more models to choose from, and an AI stack they can own without lock-ins.
2
10
77
4,524
Balaraman Sriram retweeted
89.88 lakh members checked their EPF balance in just 14 days! 🚀 Your EPFO services are now just a WhatsApp message away! 💬 Simply send a ‘Hi’ to +91 8796441800 and experience the convenience! #EPFO #EPFOServicesOnWhatsApp
45
186
7
440
104,290
Balaraman Sriram retweeted
Company ignoring your complaint? Don't wait months for a response. File your consumer dispute online and get expert help - fast, simple, 100% online. 👉Trusted by 5lakh+ Happy clients

50
154
11
609
2,067,867
amazon is planning to go back to a book store grocery store. customer trust is broken. service gurantee is non existant and support sucks. it only marks the beginning. jeff us flying paper rockete while is core biz seems to be crumbling like the vulcan rocket.
1
1
37