Munthaseer Yaseen retweeted
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை, இந்த தற்குறிகள் செய்யாத அவதூறே கிடையாது எனும் நிலையில், இன்று என்ன செய்வதென்று தெரியாமல் உத்தமன் வேஷம் போடுகின்றனர்.
அரசியல் மாண்பு, மனிதப்பண்பு, மனிதநேயம் உள்ளிட்டவைக்கும் தவெக கோஷ்டிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று இணையத்தில் அவர்களால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் நாட்டில் என்ன நடந்தாலும் முதலில் Victim Card தூக்கிக்கொண்டு வருவதும் அதே கோஷ்டி தான்.
தங்களுடைய கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ காலமானது குறித்து எந்த வருத்தமும் கொள்ளாமல், அடுத்த நிமிடமே "திமுக தான் Black Magic செய்துவிட்டது" என்று இன்றைக்கும் தங்களின் 'திமுக கடி' பணியை Route Mafia போடும் எலும்புத் துண்டுக்காக செய்து வரும் ரசிகவெறி பொறுக்கிகள், வெறிநாய் கடித்தது போல் திமுக திமுக என்று புலம்பாமல், பாபுவின் இறுதிச் சடங்கை செய்யுங்கள்.
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy!
மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள்.
கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
Munthaseer Yaseen retweeted
RSS ராமச்சந்திரன் _ள்ளை Politburo🤗🤗🤗
டிக்கிலோனா....
டிக்கிலோனா....
டிக்கிலோனா....
டிக்கிலோனா....
#திராவிட_மாடல்_டிக்கிலோனா
அந்த மாஸ் ஜோசஃப்பே நான்தான்னு தெரிஞ்சா என்ன ஆவானுங்களோ.
@Keerthana4VNR இன்னொரு கலாட்டா இன்டர்வியூவுக்கான நேரம் இது.
Major industrial data leak rocks Tamil Nadu’s Industries Department, headed by Minister S. Keerthana.
15 officials from Guidance Tamil Nadu, the state’s investment promotion agency, have reportedly been dismissed over allegations of confidential investment information being leaked to the Andhra Pradesh government.
More significantly, three of the dismissed officials were reportedly found working for the Andhra Pradesh government.
The revelations come amid a political storm over Tamil Nadu losing ₹1,614 crore worth of investments from three South Korean companies to Andhra Pradesh.
#tamilnadu #tvkvijay #skeerthana #dataleak #andhrapradesh
Men in TVK:
1. கட்சி நிர்வாகி பொண்டாட்டி கூட கள்ளக்காதல்
2. பொறுப்புல இருக்க கட்சி பெண்களுக்கு பாலியல் சொல்லை
3. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை
4. பஸ் ஸ்டாண்ட்ல நின்ன பொண்ணுக்கு பாலியல் தொல்லை
5. IAS அதிகாரிக்கு பாலியல் தொல்லை
Women in TVK:
1. அண்ணனுக்கு பொண்டாட்டியா இருப்போம்
2. புருஷன விட விஜய தான் புடிக்கும்
3. கட்சி நிர்வாகியுடன் கள்ளக்காதல்
4. கல்யாணம் ஆன மாமாவுக்கு side chick ஆக இருக்கணும்
செய்தில வந்து வெளிய தெரிஞ்சது இவ்வளோ. வெளிய தெரியாம இன்னும் என்னென்ன நடக்குதோ.
இது கட்சி இல்ல டா காஜி.
மொத்த கட்சியும் அடுத்தவ புருஷன், பொண்டாட்டி னு தான் திரியுறானுக ச்சை.
என்னடா கருமம் @TVKforTN_2026
மாம்ஸ்சு தூத்துக்குடி கொத்தனாரு நா சித்தாலு 😹😹
Munthaseer Yaseen retweeted
மொத்த கட்சியும் அடுத்தவ புருஷன், பொண்டாட்டி னு தான் திரியுறானுக ச்சை.
என்னடா கருமம் @TVKforTN_2026
மாம்ஸ்சு தூத்துக்குடி கொத்தனாரு நா சித்தாலு 😹😹
Munthaseer Yaseen retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Munthaseer Yaseen retweeted
SBI clerk Prelims Tamilnadu EWS cut-off 0 mark which means 100 kku 0.5 edutha kooda avan prelims clear panniruvaan arumai da gotha @TheOfficialSBI
//அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒரு மகனின் பேச்சைக் கேட்டு நடக்கும் அந்தத் தலைவரிடம் இதை எப்படி சொல்வது?//
இவன் எதுக்கு சோனியா காந்திய திட்டுறான்?
அரசியல் முதிர்ச்சி என்றால் என்ன?
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு. ஓமர் அப்துல்லாவும், முன்னாள் முதலமைச்சர் திருமதி. மெஹபூபா முஃப்தியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். அரசியலில் ஒருவரை ஒருவர் எதிர்த்து களமாடுபவர்கள்.
ஆனால், திருமதி சோனியா காந்தி அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு, திரு. ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்று இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள்.
இதுதான் அரசியல் முதிர்ச்சி.
கருத்து வேறுபாடு இருக்கலாம்; அரசியல் போட்டி இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட மரியாதையும், ஜனநாயக நாகரிகமும் இருக்க வேண்டும்.
அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒரு மகனின் பேச்சைக் கேட்டு நடக்கும் அந்தத் தலைவரிடம் இதை எப்படி சொல்வது?
“அய்யா… முதலில் உங்கள் மகனுக்கு அரசியல் முதிர்ச்சியைக் கற்றுக்கொடுங்கள்; பிறகு அவருடைய அரசியல் ஆலோசனைகளைக் கேளுங்கள்!” 😄
2
98
Munthaseer Yaseen retweeted
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்பட்ட பயனாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு எந்தக் காரணமுமின்றி உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளதாம்🔥🔥
Blast 💥 blast 💥💥💥
விசில் ஊதுனவனுக்கு எல்லாம் சங்கு 🤣
அவரு போஸ்ட இந்த தற்குறி அரசு நீக்குனது இவனுக்கு பிரச்சனையா இல்ல ஆனா அவரு அதை வெளியில சொல்றது தான் பிரச்சனையா இருக்கு. நீ வேணும்னா காசு வாங்கிட்டு இந்த அரசு செய்யுற அத்துமீறல்கள அடக்குமுறைகள கண்டுக்காம பொத்திக்கிட்டு இருப்ப. மத்தவங்க ஏன் அப்படி இருக்கணும்?
சின்ன சுமந்த் @tnrags பயிற்சி இப்படி தான் இருக்குமோ?
This seems to be part of a calculated political strategy.
I have known @Arun_Ram since 2015, been his subordinate for 6 years. He has faced far greater challenges for his work as senior editor of Times of India.
I have never known him to give an interview to any news channels about so-called attacks or threats from the govt or politicial parties for his work.
Extremely surprising.
Munthaseer Yaseen retweeted
திமுக ஒண்ணுமே செய்யலன்னு பொய் சொல்லி மேடைக்கு மேடை கூவும்போது அதை கேட்டுட்டு ஆர்காசத்தின் உச்சத்தில் கை தட்டுன தற்குறிங்க இதே ஆஸ்பத்திரிக்கு வெக்கமே இல்லாம வந்துட்டு போவானுங்க...
A disgraced state called Tamilnadu ffs!!
திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 600 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவை நவ.20ஆம் தேதி முதலமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார்
#Trichy #Vijay #supespecialityhospital #News18Tamilnadu | News18Tamil.com
Munthaseer Yaseen retweeted
ED அமலாக்கத்துறை 9-மணி நேர விசாரணைக்கு பின் சோகமாக வெளிவந்த
தவெக நிர்வாகி குட்கா விஜயபாஸ்கர் 😂😂
இருக்குடா உனக்கு இன்னும்
Munthaseer Yaseen retweeted
இது பாசிசமா பாயாசமா?
@timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார்.
உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?
கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா?
விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
Munthaseer Yaseen retweeted
There is an official document published by the Tamil Nadu Archaeology Department in 1981.
It contains inscriptional evidence confirming that the Deepathoon (lamp pillar) is located halfway up the Tirupparankundram hill, along the path leading uphill — NOT at the hilltop.
The person or King who installed this inscription was also a "Hindu". And the government that published this document was none other than your Daddy MGR's "Hindu" government.
This very inscriptional evidence is included in the documents submitted by the lawyers representing Rama Ravikumar's side., he is also a "Hindu".
Let me repeat this:
If you are a true "Hindu" and If you still want to light a lamp there, then go to the hilltop, bend down yourself, pour oil into your mouth, put a wick in your Ass, set it alight, and stand there.
#TVKisBJP
There is an official document proving ah? Who wrote that document kothadimais? It was your father daddy govt Hindu hating officials that wrote that document, there are several references in literature proving a Deepam was lit at Thiruparankundram since Sangam times, so take that document and shove it up your kothadimai ass you minority vote beggar.
சம்பவ இடத்தை நெருங்கிட்டானுங்க… RSS backed TVK. 🤦🏼♂️
#Thiruparankundram #TVKFails
🤖 Made with AI






















































