
THE GREAT THANOS 😈💪🙏 Rasigar Mandram 💜Anna mattum than🛐.💛❤️ @msdhoni 💛 @patcummins30💛
Tamil nadu.India
Joined April 2024
- Tweets97.6K
- Following1K
- Followers784
- Likes245K
21_69MT🩷🤙 retweeted
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy!
மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள்.
கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும்.
ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
Antha 2 days la lifea vera entha fandom ku kedaikumrathu
ஒத்துக்க மனசிலனாலும் இதான் உண்மை
மே4
மே10
இந்த ரெண்டு நாள தூக்கிட்டா அண்ணா ரசிகர்களுக்கு இந்த year ஒரு Happiness இல்ல💯
வருஷம் ஆரம்பமே postpone ஓடதான் ஆரம்பிச்சது🤧
நம்ம தோக்கடிச்சவங்க கூட நம்மள கலாய்ச்சு சந்தோஷ பட்டாங்க😏
கிட்டத்தட்ட மோசமான வருஷம்💯
1
1
110
21_69MT🩷🤙 retweeted
மறைந்த சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் முதலமைச்சர் ஜோசப் விஜய்
Ithu ellathayum marandhuravanuga be mature sensible nu nottuvanuga Pinils
எங்களை அழிக்க நினைத்தவர்கள் காலத்தின் ஓட்டத்தில் காணாமல் போனார்கள்…
ராஜாஜி முதல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரை..,
ஆனால் திமுக 1967 முதல் இன்று வரை கம்பீரமாக நிற்கிறது!
திமுக ஒரு கட்சியல்ல… அழிக்க முடியாத வரலாறு! 💥🖤❤️
#Since1967
Mentalan bndaiga apdiye uthama mayirungala mothala aduthuvangala paathu pesrathuku munnadi thannoda side epdi iruku nu paarunga da
21_69MT🩷🤙 retweeted
Replying to @Riyanderwphm
We have fear in people. That fear makes us believe only service will deliver success.
Confidence to win election doesn't make us autocratic non listener.
Vijay speech in darapuram proves how humble we are in power.
Autocrats are defeated. No autocrat will win again. Period.
21_69MT🩷🤙 retweeted
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு
சென்னை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இதனையடுத்து, இன்று முதல் ஏழு நாட்களுக்கு கழகத்தின் சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் இந்த ஏழு நாட்களுக்கும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கழகக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
என்.ஆனந்த்,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்,
பொதுச்செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.



















