Mmpvijaykumar (@46Mmp) header
Mmpvijaykumar (@46Mmp) profile picture

Politician 🌅 🏴🚩 Madurai 🇮🇳

Madurai
Joined November 2020
அன்று கலைஞர் அவர்கள் வழங்கிய தொலைக்காட்சிப் பெட்டியில் தலைவர் படமோ உதயசூரியன் சின்னமோ இல்லை..!.. ஆனால் மக்கள் இன்றளவும் கூறுவது #_கலைஞர்டிவி
34
நடிகருக்கும் தலைவருக்கும் உள்ள வித்தியாசம் 🔥
1
3
152
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்... @mkstalin @Udhaystalin @IPeriyasamy_ @r_sakkarapani
1
19
41
675
Mmpvijaykumar retweeted
இப்படி ஒரு போட்டோ மட்டும் காமிங்கடா பாப்போம் @TVKVijayHQ சினிமா போட்டோவை தூக்கிட்டு வரக்கூடாது.😂
90
343
11
1,675
56,434
திரிஷா - விஐய் - எழுத்தாளர் எழுத்தாளரை சில நாட்களாக காணவில்லை என்னு தெரியுமா? தொடர்ந்து, இணைந்திருங்கள் விவாதிப்போம்
96
பதவி கிடக்குது.. மக்களுக்கு ஒன்னு னா நாங்க போய் நிற்போம் என்னைக்கும்.. #திமுக 🖤❤️
7
206
1
731
8,356
Mmpvijaykumar retweeted
While everyone relaxed at home celebrating the festival of lights... One man went to the homes which lost their biggest lights. THIS is #DMK🌄. Standing with those who need a shoulder to lean on during their darkest hour. Today, the Leader of the Opposition went to each and every single home of the fishermen who lost their lives on punishing seas. Thank you @Udhaystalin for putting service first and being with the families when they needed a pillar of support. #KasimeduFishermen #TNFishermen
90
161
5
659
21,727
போக்குவரத்து நெரிசலை குறைக்க சென்னையில் பத்து பாலங்கள் கட்டப்பட வேண்டும் என முடிவு செய்து , பத்து பாலங்களில் ஒன்பது பாலங்களை குறித்த நேரத்திற்குள்ளும் கிட்டத்தட்ட 30, 40 கோடி குறைவாகவும் கட்டி முடித்தவர் தலைவர் @mkstalin அவர்கள்!!
4
74
227
2,933
Mmpvijaykumar retweeted
திரையுலகில் கலைமொழியைச் செழுமைப்படுத்தியும், அரசியலில் தமிழ்மொழியின் மாண்பு, மாநில உரிமைகள் உள்ளிட்டவற்றுக்காகத் தமது கருத்தாற்றலை வெளிப்படுத்தியும் வரும் அன்புச் சகோதரர், மாநிலங்களவை உறுப்பினர், @maiamofficial-இன் தலைவர் கலைஞானி திரு. @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! கலையை நேசிப்பதிலும், கருத்துகளைப் பரிமாறுவதிலும் என்றும் இளமை குன்றாத தாங்கள், கலைப்பயணத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும், அறிவார்ந்த சிந்தனைகளாலும் அரசியல் செயல்பாடுகளாலும் சமூகத்திற்குச் சிறந்த பங்களிப்புகளை வழங்கவும் வாழ்த்துகிறேன்!
99
1,186
22
6,375
91,534
Mmpvijaykumar retweeted
இன்று பிறந்த நாள் காணும் @maiamofficial தலைவரும் - மாநிலங்களவை உறுப்பினருமான கலைஞானி உலகநாயகன் @ikamalhaasan சாரை நேரில் சந்தித்து வாழ்த்தினோம். இந்திய திரையுலகில் தொடர் புதுமைகளை ஏற்படுத்துவதோடு - அரசியல் களத்தில் சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும். #HBDKamalHaasan
116
762
25
5,108
135,611
Mmpvijaykumar retweeted
‘முரசு’ புயலில் சிக்கி உயிரிழந்த மற்றும் மாயமான காசிமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம். உயிரிழந்த மீனவர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, அவர்களின் குடும்பங்களுக்கு கழகத்தின் சார்பில் நிவாரண நிதி வழங்கினோம். புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை அனுமதித்ததோடு மட்டுமின்றி, அவர்கள் மாயமானது தொடர்பான புகார்களை கண்டுகொள்ளாத இந்த ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கே, மீனவர்கள் மரணத்துக்கு காரணம் என்று கண்ணீரோடு கூறினர். அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - மீனவர்களுக்கு காப்பீடு வசதிகளை செய்து தர வேண்டும் என்ற அக்குடும்பத்தினரின் கோரிக்கையை இந்த சோப்ளாங்கி அரசு உடனே நிறைவேற்றவேண்டும். அரசின் மெத்தனத்தால் இனியொரு மீனவரின் உயிர் பறிபோகக்கூடாது. அதனை மனதில் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும். #ChennaiFishermen @rdsekarmla @SUDHARSANAM_S @JJEbenezer1 @kpshankar
120
773
21
2,089
67,459
Mmpvijaykumar retweeted
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கலைஞானி, உலகநாயகன் திரு. கமல்ஹாசன் அவர்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 7/11/2026  நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியத் திரையுலகில் தொடர்ந்து புதுமைகளைப் படைத்து வருவதோடு, அரசியல் களத்திலும் சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் குரலாக ஒலித்து வரும், திரு. கமல்ஹாசன் அவர்களின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்தச் சந்திப்பின்போது, ரெட் ஜெயன்ட் மூவீஸ் தலைமை நிர்வாக இயக்குநர் (CEO) திரு. இன்பன் உதயநிதி அவர்களும் உடனிருந்தார்.
11
218
5
1,151
98,165
Mmpvijaykumar retweeted
புத்தக ஊழல் அமைச்சர் ராஜ்மோகன் அவசரமாக லஞ்ச ஒழிப்புத்துறைய அணுகி புகார் தெரிவிப்பது ஏன்?அவருக்கு தெரியாமல் தான் நடந்ததா.🤔
6
1
22
166
Mmpvijaykumar retweeted
எங்கள் உயிர் தலைவர் ♥️ #mkstalin #dmk4tn #whatsappstatus #dmk_blood
6
1
22
233
Mmpvijaykumar retweeted
அடேய் எடிட்டர்ரு 😂😂😂
1
268
10
822
29,232
சென்னையில் கோட்டூர்புரத்தில் உள்ள #அண்ணா_நூலகம் மதுரையில் உள்ள #கலைஞர்_நூலகம் இவைகளில் வராத சர்ச்சை ஆட்சி மாறின இந்த தற்குறிகள் ஆட்சியில் வருகிறது என்றால் பிழை முந்தைய ஆட்சி இல்லை இந்த ஆட்சியில் தான் 🚶
1
49
TVK Vijay நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் துறை...😍🚶🏻 காவல்துறையா......🤦🤦
6
14
162
தெளிவான விளக்கம்.. 💥👇👇
3
3
57
பெரியார் அறிவுலகம் ஒன்றிய அரசுக்கு உறுத்தலாக இருப்பதால் அதை மூடுவதற்கான வேலையைத்தான் ஆளுங்கட்சி பார்த்துக் கொண்டிருக்கிறது.. 🤦🤦
64
கொள்ளையடிச்சிட்டு கொத்தா மாட்டிக்கிட்டானுங்க தற்குறிகள்.. 🤣🤣🤣
1
7
172