
கழகத்தின் தெய்வங்கள் #அண்ணா #எம்ஜிஆர் #அம்மா கழகம் வெற்றி பெற உழைக்கும் ஒன்றரை கோடி தொண்டர்களில் நானும் ஒருவன் #எங்கள்_உயிர்_அதிமுக🖤🤍❤️
Kanyakumari, India
Joined April 2020
- Tweets36.1K
- Following1.3K
- Followers5.2K
- Likes124K
அண்ணாதிமுக உறவுகளே 🌱✌️♥️
இந்த நேரத்தில் நம்மை இணையத்தில் பலப்படுத்திக் கொள்ளும் தருணம் இது 💪🌱
களத்துல இறங்கி எதிரி பயந்து நடுங்கும் அளவுக்கு சண்டை செய்யணும்
✅ ஒருவரை யொருவர் பின்தொடர்ந்து நம்மை வலுப்படுத்துவோம்
✅ #எங்கள்_உயிர்_அதிமுக என்று சொல்லிட்டு இந்த போஸ்ட்டை #Repost பண்ணுங்க
✅ நான் உங்களை #Follow பண்ணுறேன், நீங்களும் #Follow_back செய்யுங்க ✨
👉 காம சக்திக்கும் தீயசக்திக்கும் எதிரான நம் குரல் வலுவாக கேட்க வேண்டும் 🔥
கள்ள நோட்டு ,முதல் கற்பழிப்பு வரை போதை கடத்தல் ,முதல் பொறுக்கித்தனம்
பண்றது வரை இந்த தூய சத்யாட்சியில் தான்டா அதிகமா இருக்கு அதுவும் தூய சக்தி காரன் தான்
தவெக செய்யும் கேடுகெட்ட செயல பதிவு பண்றதுக்கே எங்களுக்கு
நேரம் பத்தல டா...
நீங்கதான் தமிழ்நாடு திருத்தி 😏தமிழ்நாடு ஊழல் இல்லாத மாநிலமாக மாற்ற போறீங்க
பிளாக் டிக்கெட் வித்து சம்பாதிச்சு கொளுத்து போன நீ வந்து ஊழல் ஒழிக்கிறியா
தற்குறி தலைவனை புரட்டி எடுத்த எடப்பாடியார்...
அண்ணா திமுக மேல இதுக்கு தான் வன்மம்மா @actorvijay
நியாயமான கேள்வி கேட்ட அவனுங்க கிட்ட இருந்து பதில் வராது 🤦
தவெக ஆட்சியில் வாய் மட்டும் தான் வேலை செயுது, மத்தது எல்லாம் அப்படியே இருக்கு...
எடப்பாடியார் blast blast 💥 🔥🔥🔥
@AIADMKOfficial
இவர்கள் தான் தூய ஆட்சி செய்ய வந்த மாஹான்கள் இப்ப புரியுதா
தூய சக்தியாம்ல தூய சக்தி.. த்தூ.
வெளிய சொல்றது ஒன்னு, உள்ளுக்குள்ள பண்றது பூரா Fraud வேலை.
இவனுங்கள நம்பி ஓட்டு போட்டா நாடு உருப்படுமா?
அடிச்சு தொவச்சுருக்காரு @MaridhasAnswers
மேலிடத்திற்கு நெருக்கமான பிரேம்குமார் மக்கள் பணம் 5000 கோடியை ஆட்டய போட்டுருக்கான்
கொள்ளையடித்த பணம் இப்போ யாருக்கு செலவு பண்ணி இருக்கான்?
அது எப்படி டா உங்க ஆட்சியில் மட்டும் கைதிகள் எல்லாம் தப்பி ஒடுறாங்க
ஆட்சிக்கு வந்ததுல இருந்து நடக்குது குற்றத்தை தான் தடுக்க முடியலன்னு பார்த்தா கைதிகளை தப்பிக்க விட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க
இதுக்குதாண்டா சொல்றது ஜோசியர் கிட்ட.. அறிவுரை கேட்டு ஆட்சி நடத்தாதிங்கனு
ADMK Trends🌱✌️ ❤️ Say No To Drugs & DMK retweeted
கோவை சிறைச்சாலையில் இருந்து ராகவன் என்ற விசாரணைக் கைதி தப்பி ஓடியதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
இதுவரை கேள்விப்படாத கொடுமையாக சிறைக் கைதிகள் இந்த ஆட்சியில் தப்பித்துச் செல்வது , சின்னத்திரை சீரியல் போல் தொடர்கதை ஆகி உள்ளது.
“வெற்றி ஆட்சி சாதனை மலரில்”
சட்டம் ஒழுங்கு சீர்கேடு,
போதைப்பொருள் கடத்தல்,
விலைவாசி உயர்வு, மின்வெட்டு, கடன்கள் வரிசையில் இதுவும் முக்கிய தலைப்பாக வைக்கலாம்.
தேனி, புழல், சேலம் என ஒவ்வொரு முறை சிறைக்கைதிகள் தப்பி ஓடும் போதும் ஒரு ஒரு செய்தி வருகிறது, “சிறைத் துறை பாதுகாப்பை பலப்படுத்துகிறோம்”, “கண்காணிப்பு கோபுரங்களில் ஆயுதம் ஏந்திய காவலர்களை நிற்க வைக்கிறோம்” என்றெல்லாம்.
இன்று கூட “சிறை அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்; இல்லையென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என @CMOTamilNadu செய்தி வெளியிட்ட சில மணித் துளிகளில் கோவை சிறையில் கைதி தப்பியோடிய கேவலம் அரங்கேறியுள்ளது.
மொத்தத்தில், இந்த ஆட்சியின் கோமாளித்தனங்களை குறிப்பிட வேண்டும் என்றால், “வாய் மட்டும் தான் வேலை செய்யுது, மத்தது எல்லாம் அப்படியே இருக்கு” என்ற @actorvijay நடித்த போக்கிரி படத்தில் வரும் நகைச்சுவை தான் பொருத்தமாக இருக்கும்.
அது எப்படி கைதிகளால் , சிறையில் இருந்து இவ்வளவு எளிதாக தப்பிக்க முடிகிறது?
இது போன்ற கடுங்குற்றவாளிகள் , தப்பித்துச் சென்று என்ன என்ன குற்றங்களை செய்வார்கள் என நினைத்தாலே பதறுகிறது,
சிறைச்சாலையை கூட பாதுக்காப்பாக வைக்க முடியவில்லை என்றால் எப்படி
இந்த ஆட்சி தங்களைக் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு வரும்?
அறிக்கை மூலம் அதிகாரிகளை முழு கவனத்துடனும், விழிப்புணர்வுடனும் தங்களது பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பணியில் மெத்தனமாகவோ, கவனக்குறைவாகவோ செயல்படக்கூடாது என்று அறிவுருத்தும் தவெக கூட்டணி அரசின் முதல்வர்
திரு. ஜோசப் விஜய் எப்போது தனது அறிக்கையில் கூறியுள்ளவாறு தனது முதல்வர் பணிகளை மேற்கொள்ளப்போகிறார்?
@AIADMKOfficial



