
மக்களுக்காக உண்மையுடன் உழைக்கும் மக்களின் அரசு 🌱✌️ #AIADMK
Tamil Nadu, India
Joined July 2019
- Tweets12.9K
- Following12.4K
- Followers104K
- Likes6.1K
"பேரவையில் பேச விட்டிருந்தால் கிழி கிழி என கிழித்திருப்பேன்"
- எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் #எடப்பாடியார் அவர்கள்.... 🔥
அதிமுக வின் சாதாரண தொண்டனாக கேட்கிறேன் #எடப்பாடியார் சபையில் அர்ஜுனனாக நின்று கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க தயாரா முதல்வரே
- அண்ணன் @Udhayakumar_RB அவர்கள்...
#பயமா_ஸ்டாலின் #Resign_Stalin #AIADMK
சபாநாயகர் அரசியல் பேச வேண்டுமென்றால் தனது சபாநாயகர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேச வேண்டும்.
- கழக பொதுச்செயலாளர் அண்ணன் #எடப்பாடியார் #AIADMK #அதிமுக
விடியா அரசு அடக்குமுறையெல்லாம் அதிமுக காரனிடம் செல்லாது
- அண்ணன் O.S. மணியன் MLA அவர்கள்., @OSManianofl
#சாராயமாடல்_திமுக #Resign_Stalin #DMKFails #எடப்பாடியார் #AIADMK #அதிமுக
இது தான் ஸ்டாலினின் ஜனநாயகம்..
எதிர்க்கட்சி பேசியதை ஒளிபரப்ப கூடாதாம்
#சாராயமாடல்_திமுக #Resign_Stalin #DMKFails #எடப்பாடியார் #AIADMK #அதிமுக
உண்மையிலேயே முதலமைச்சருக்கு தைரியம் இருந்தால் நேற்று நாங்கள் வெளிநடப்பு செய்வதற்கு முன்பாகவே நான் பதில் சொல்கிறேன் பேசி இருக்க வேண்டும்....
- கழக பொதுச்செயலாளர் அண்ணன் #எடப்பாடியார்
கள்ளச்சாராயம் விவகாரம் “கன்னுக்குட்டிய தான் கைது பண்ணிருக்காங்க, ஒரு எருமை மாடுக்கும் சம்மந்தம் இருக்கு..”
- அண்ணன் இன்பதுரை @IInbadurai அவர்கள் .,
#சாராயமாடல்_திமுக #Resign_Stalin #DMKFails #எடப்பாடியார் #AIADMK #அதிமுக
கதறிய பெண்கள்.. மனம் பொறுக்காமல் கண்ணீர் சிந்திய எடப்பாடியார்
#சாராயமாடல்_திமுக #Resign_Stalin #DMKFails #எடப்பாடியார் #AIADMK #அதிமுக
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து தாய், தந்தை இருவரையும் இழந்த 3 குழந்தைகளுக்கு 10 ஆண்டுகளுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்ற அஇஅதிமுக.!
#சாராயமாடல்_திமுக #Resign_Stalin #DMKFails
கள்ளக்குறிச்சியில் சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள்.,
#சாராயமாடல்_திமுக #Resign_Stalin #DMKFails
விடியா திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கள்ளச்சாராய உயிரிழப்புகள் நடந்தவண்ணம் உள்ளன.
#எடப்பாடியார் #AIADMK #அதிமுக
மக்கள் நலத் திட்டங்கள் மூலம், நல்லாட்சி மூலம், சிறந்த நிர்வாகத்தின் மூலம் மக்களின் மனதில் என்றும் அண்ணன் #எடப்பாடியார்
#AIADMK #அதிமுக
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கேலிக்கூத்தாக உள்ளது.
- புரட்சித்தமிழர் அண்ணன் #எடப்பாடியார் அவர்கள்.
#AIADMK #அதிமுக
அதிமுக அல்லாதவர்களும் பாராட்டும் செயல்.
மக்கள் நலனிற்காக நாம் பேசவேண்டாம்,நம் செயல்கள் பேசட்டும்.....
#எடப்பாடியார் #AIADMK #அதிமுக
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்களை காண சேலம் மாநகர் நோக்கி....
@EPSTamilNadu
#HBDஎடப்பாடியார் #HBDEdappadiyar #EdappadiPalaniswami #எடப்பாடியார் #AIADMK #அதிமுக
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், என்றும் மக்களின் முதல்வர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
@EPSTamilNadu
#HBDஎடப்பாடியார் #HBDEdappadiyar #EdappadiPalaniswami #எடப்பாடியார் #AIADMK #அதிமுக
மக்கள் தலைவர் புரட்சித்தமிழர் அண்ணன் திரு. எடப்பாடியார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். @EPSTamilNadu
#HBDஎடப்பாடியார் #HBDEdappadiyar #EdappadiPalaniswami #எடப்பாடியார் #AIADMK #அதிமுக




