Anitha retweeted
தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா??? மான்புமிகு முதல்வர் @mkstalin அவர்களே!! தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி!
#உங்களில்_ஒருவன் பதில்களில்:
♥️ “அப்பா” எனும் பொறுப்பு
💵 அற்ப சிந்தனை என்று சொல்லும் ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு மனச்சாட்சி இருக்கிறதா?
📚 கல்விக்காக நிறைய செய்ய வேண்டும்!
🤝 கூட்டணிக் கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடா?
🎭 டப்பிங் வாய்ஸ் பழனிசாமி!
👮 பாலியல் குற்றங்கள்
🍛 Food and Fitness 👟
🚐 வெளிமாவட்டப் பயணங்கள்
🔹 பற்றி எரிந்த மணிப்பூர்
#UngalilOruvanAnswers
Anitha retweeted
Golden acclaims, echoing from all corners 🤎
#Thangalaan ✊🏿 A victory for our people!
🎟️ linktr.ee/ThangalaanTheMovie
#ThangalaanRunningSuccessfully
@Thangalaan @chiyaan @beemji @GnanavelrajaKe @StudioGreen2 @parvatweets @MalavikaM_ @gvprakash @NehaGnanavel @Dhananjayang @KvnProductions @SakthiFilmFctry @Tentkotta @APIfilms @homescreenent @MangoMassMedia @GokulamMovies @MythriRelease @shreyasgroup @NetflixIndia @jungleemusicSTH
Anitha retweeted
ஆரத்தியின் ஆரன் 🎠
@chiyaan @beemji @StudioGreen2 @officialneelam
#thangalaan
Watch it in theatres near you for the best experience
Anitha retweeted
The Rhythm of our Roots 💚
Listen to #Aruvadai from #Thangalaan ▶️
Composed by @gvprakash
youtu.be/sETOb2sFwSo
#ThangalaanFromAug15
@Thangalaan @chiyaan @GnanavelrajaKe @StudioGreen2 @OfficialNeelam @parvatweets @MalavikaM_ @NehaGnanavel @Dhananjayang @KvnProductions @SakthiFilmFctry @Tentkotta @APIfilms @homescreenent @MangoMassMedia @GokulamMovies @NetflixIndia @jungleemusicSTH
Anitha retweeted
The prowess of history and the power of music is coming together in harmony 🤎
#ThangalaanAudioLaunch today 🔥
#Thangalaan - Worldwide Releasing in 10 days 🗡️
#ThangalaanFromAug15
@Thangalaan @chiyaan @beemji @GnanavelrajaKe @StudioGreen2 #NeelamProductions @parvatweets @MalavikaM_ @NehaGnanavel @gvprakash @Dhananjayang @KvnProductions @SakthiFilmFctry @Tentkotta @APIfilms @homescreenent @MangoMassMedia @GokulamMovies @MythriRelease @shreyasgroup @NetflixIndia @jungleemusicSTH
Anitha retweeted
"Malavika Mohanan சூனியக்காரியா? தேவதையா?" - Pa Ranjith Wife Anitha Interview
▶️ youtu.be/C_t9cFdSrSw
#AnithaPaRanjith #PaRanjith #Thangalaan #ChiyaanVikram #MalavikaMohanan #ParvathyThiruvothu #GVPrakash #Cineulagam
@Rahulprabahar
Anitha retweeted
An ‘U’nearthing ‘A’dventure awaits us all with #Thangalaan 🌋
We’re Certified ‘UA’🔥
#ThangalaanFromAug15
@Thangalaan @chiyaan @beemji @GnanavelrajaKe @StudioGreen2 #NeelamProductions @parvatweets @MalavikaM_ @gvprakash @NehaGnanavel @Dhananjayang @KvnProductions @APIfilms @homescreenent @MangoMassMedia @GokulamMovies @NetflixIndia @jungleemusicSTH
Anitha retweeted
நான்கு தலைமுறைக்கு பின்னர் வெளியேறச் சொல்கிறது அதிகார வர்க்கம்.
பின் நாங்கள் உருவாக்கிய நிலம் யாருக்கானது? #மாஞ்சோலை 💥🔥
Link : youtu.be/U7MSsFrgxfg
Directed by @SMRJ13
@NeelamSocial @Neelam_Culture
#neelamsocial #mancholai #documentary #jaibhim
Anitha retweeted
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் திரு.பி. ஆனந்தன் அவர்களையும், மாநில ஒருங்கிணைப்பாளராக திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களையும் தேர்ந்தெடுத்திருப்பதை முழுமனதுடன் வரவேற்று, என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
மறைந்த சமத்துவத் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தன்னலமற்ற கள செயற்பாட்டைப் போல தலித் மக்களின் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும் எவ்விதமான சமரசமும் பின்வாங்கலும் இல்லாமல் சித்தாந்தத் தெளிவுடன் பாபாசாகேப் அம்பேத்கர் கண்ட கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கவும், தலித் மக்களின் நலனில் அக்கறை கொண்டு களம் காணவும் மனதார வாழ்த்துகிறேன்.
#jaibhim
Anitha retweeted
Aarathi and her mysterious aura ⚔️🤍
from #ThangalaanTrailer ▶
Watch Now 🔗 youtube.com/watch?v=9KUOQvF2…
#Thangalaan @Thangalaan @chiyaan @beemji @GnanavelrajaKe @StudioGreen2 #NeelamProductions @parvatweets @MalavikaM_ @gvprakash @NehaGnanavel @dhananjayang @NetflixIndia @jungleemusicSTH
Anitha retweeted
Catch the #Thangalaan Trailer in
Hindi ▶️youtu.be/tnKhlp6NaVs
Telugu ▶️ youtu.be/Nt2czQKPD3I
Kannada ▶️ youtu.be/JpoV7ApW7zg
Malayalam ▶️ youtu.be/fFH1xCDs4RU
Anitha retweeted
Only those who dare to die, get to live out here ❤️🔥
Here is the #Thangalan Trailer ▶️ Tamil
youtu.be/9KUOQvF25NI
#ThangalanTrailer @Thangalaan @chiyaan @GnanavelrajaKe @StudioGreen2 @OfficialNeelam @parvatweets @MalavikaM_ @gvprakash @NehaGnanavel @dhananjayang @NetflixIndia @jungleemusicSTH
Anitha retweeted
Let the fierce spirit rise for our #Thangalaan 🌋
#ThangalaanTrailer - Releasing Tomorrow
Keep the Fire Alive 🔥
@Thangalaan @chiyaan @beemji @GnanavelrajaKe @StudioGreen2 #NeelamProductions @parvatweets @MalavikaM_ @gvprakash @NehaGnanavel @dhananjayang @NetflixIndia @jungleemusicSTH
Anitha retweeted
7. ஆதிக்க வர்க்கத்தாரே! எங்களின் சுயமரியாதையின் பொருட்டு நாங்கள் கிளெர்ந்தெழுவதை ரவுடித்தனம் என்கிறீர்கள். வருவோருக்கெல்லாம் லட்சக்கணக்கான புத்தகங்களை அன்பளிப்பாய் கொடுத்தவர், தம்மமே மானுட சமூகத்தின் விடுதலையை தரும் என்று பாபாசாகேப் வழியில் பௌத்தத்தை முன்னெடுத்தவருக்கு எதிராய் இத்தகைய கதைகளை உருவாக்குவதின் மூலம் உங்களை நீங்களே திருப்திப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும், ஒடுக்குதலுக்கு எதிராக அண்ணன் ஆர்ம்ஸ்ட்ராங் போல கிளெர்ந்தெழுகிறவர்களால் நாங்கள் பெற்ற எழுச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
முடிவாக, சிறுவயது முதலே அண்ணனின் அன்பில் ஈர்க்கபட்டவன் நான். திரைத்துரையில் நான் வந்த பிறகு என் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் எந்நாளும் அக்கறை கொண்டு என்னை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருந்தவர். பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் பாதையில் எவ்வித சமரசமுமின்றி தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அண்ணனை இழப்பது என்பது என் வாழ்வில் மிகப்பெரிய பின்னடைவாகவே நான் கருதுகிறேன். இதை சரி செய்ய அவரின் பேச்சுகளும் சிந்தனைகளுமே என்னை (எங்களை)வழிநடத்தும்.
ஜெய்பீம்!
Anitha retweeted
கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!
இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடம் சில கேள்விகள்:
1. சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?
2. படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இதுகுறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்?
3. சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
4. பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்.
5. திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?
6. அண்ணனின் படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கையாளத் தெரியாமல், மாற்றுக் கதையை வலைத்தளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைத்தள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!. ‘அவரே ஒரு ரவுடி’, ‘ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியும்’, ‘கட்டப்பஞ்சாயத்து செய்பவர்’, ‘பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்’ என ஆளாளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொலை நடந்த நடுக்கம் குறைவதற்கு முன்பே இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன?
Anitha retweeted
A quest for gold and a battle for liberation meet through bloodshed 🔥
#ThangalaanTrailer July 10th ✨
@chiyaan @Thangalaan @GnanavelrajaKe @StudioGreen2 @OfficialNeelam @parvatweets @MalavikaM_ @gvprakash @NehaGnanavel @dhananjayang @NetflixIndia @jungleemusicSTH
Anitha retweeted
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும் பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்! சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதனால் அவர்களின்
குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம்! @CMOTamilnadu
🤩 thank youuu,,
Wishing a fabulous birthday to the wonderful @ANITHAera! May your day be filled with love, laughter, and all the joy you bring to those around you💖
#HBDAnitha
Anitha retweeted
Tunes filled with warm emotions 💙
Third Single from #Jbaby
#IdhaThaneEthirPaathen
▶️ youtu.be/Wd05GMUJdZ4
A Film by @Sureshmariii
Music Director @Tonycomposer
Sung by @_ShwetaMohan _
Lyrics Penned by @Lyricist_Vivek
#JBabyFromMar8 🌼💙 @beemji @officialneelam @NeelamStudios_ @GRfilmssg #Urvashi #Dinesh #Maaran @jayanthsm #ShanmugamVelusamy @RamuThangraj @aegan_ekambaram @Ismathbanu1 @Sabbitaroi2 @Tisaditi @DhoopAshwini @1209Saurabh @abhay_VMC @UmadeviOfficial @Lyricist_Vivek @KaviKabilan2 @anthoruban @r_stills @prathool @pro_guna @thinkmusicindia @gobeatroute

























