N G U retweeted
ஜேசன் சஞ்சய்யின் Sigma படத்தை வெளுத்து வாங்கிய The Monday Show 😂🔥
என்னடா இது… சாணி மாதிரி இருக்கு! 🤧😂
#SigmaMovieRoast
இப்ப அவங்க உன் மேல மான நஷ்ட ஈடு வழக்கு போடுவாங்க.. நீ மன்னிப்பு வீடியோ போட போற பாரு ..
இப்ப புரியுதுங்களா தொடர்ந்து கீர்த்தனா அவர்களை ட்ரோல் பண்ணிக்கிட்டு அவங்களுக்கு எதுமே தெரியாது என்ற ஒரு கட்டமைப்பை உருவாக்க இந்த குழு வேலை செஞ்சு இருக்கு இதற்கு திமுகவோட பெரிய தலைகள் உதவி இருந்ததாகவும் சொல்றாங்க.
@Keerthana4VNR
N G U retweeted
தவெக நிர்வாகி தொடர்புடைய மெத்தாம்பெட்டமைன் விவகாரத்தின் அதிர்ச்சியே அடங்காத நிலையில், தற்போது தமிழ்நாட்டில் ரூ.140 கோடி மதிப்பிலான 70 கிலோ ஹெராயினை ஒன்றிய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அடுத்தடுத்து வெளிவரும் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தமிழ்நாட்டின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன.
போதைப்பொருள் ஒழிப்புக்கான சிறப்புப் படைகளை உருவாக்க ரூ.264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்த தவெக அரசு, அந்தப் படைகளின் செயல்பாடுகள் குறித்தும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்க வேண்டும்.
N G U retweeted
Watch | திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.134 கோடி மதிப்பீட்டில் கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை, நாளை (நவ. 20) திருச்சி செல்லும் முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்
#SunNews | #Trichy | #TNHealthDept
N G U retweeted
நோட்டீஸ் அனுப்பி வழக்கு போடுவேனு சொன்னா பயந்திடுவேன், பிரஸ் மீட் பண்ணமாட்டேன்னு நினைக்கிறீங்களா மாண்புமிகு @AadhavArjuna அவர்களே!
வழக்கெல்லாம் வழக்கம்போல நாங்க நீதிமன்றத்துல சந்திப்போம்.
பிரச்சனைக்கு பதில் சொல்லாம நோட்டீஸ் விடுரது கேஸ் போட்டுடு வேன்னு மிரட்ரது இப்படி பண்ணா எனக்கு உங்கள, உங்க கட்சியை, உங்க ஆட்சியை பார்த்தா சிரிப்பு தான் வருது.
எனக்கு இந்த நேரத்துல ஒரு Dialogue தான் நினைவுக்கு வருது..
என்ன நீங்க பயந்துட்டீங்களா குமாரு?
@arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing
N G U retweeted
Haan Bhakton aur Godi Media. Ab kya kehna hai? Is that just a marker with a flag or just a Marker? 🤔😆
N G U retweeted
ஆபாச நதி ஓடுகிறது எனப் பொதுக்கூட்ட மேடையிலும், சட்டமன்றத்திலும் ஆவேசமாக முழங்கிய முதல்வர் @TVKVijayHQ அவர்களே!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு உங்கள் MLA குறுஞ்செய்தி அனுப்பியபோது ஆபாச நதி ஓடவில்லையா?
சத்யாபாமாவை திமுகவின் தலைவர் ஸ்டாலின் உருவக்கேலி செய்தபோது பொங்கி எழுந்த நீங்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா பாதிக்கப்பட்டதற்கு எதிராக ஏன் வாய்திறக்கவில்லை? ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?
பெண்களுக்கு அண்ணனாக இருப்பேன் என மேடையில் பேசியதெல்லாம் வெறும் ஊளை உதார்தானா?
N G U retweeted
திருச்செந்தூர் கோவிலில் முடி காணிக்கை செலுத்துவதற்கு பணம் வசூலித்ததை தட்டி கேட்ட பக்தர் மீது கோவில் பணியாளர்கள் ஊழியர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர்
போலோ அரோகரா !!
N G U retweeted
எதே கர்நாடகா அணையை திறக்க மாட்டேன்னு சொல்றாய்ங்களா?
நம்மாளுங்களுக்கு இந்த விசயம் தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு தெரியாம பேசீட்டு இருக்காய்ங்களா?
#openthedam #அணைதிறக்கப்படும்























