Pinned Tweet
ராவுத்தர், லெப்பை, மரைக்காயர்!!
இவையெல்லாம் இஸ்லாமியர்களின் சாதிகளா??
இல்லை. இஸ்லாமியர்களின் குடி அடையாளம். தொழில்முறைப் பெயர்கள்.
ஆயினும் எங்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை.
இதையே எங்கள் சகோதரக் குடிகளிடமும் எதிர்பார்க்கிறோம்.
கருப்பு சூனியம் வச்சிருப்பாங்கனு நம்புறீங்களா.?
ஆமா.. எங்ககிட்டயே ஒரு சூனியக்காரி இருந்து மொத்தமா முடிச்சு விட்டுட்டா, எந்திரிக்கவே பல வருசம் ஆகும் போல.! 😂😂
50
மாதாவரத்தில் 700கோடிக்கு போதைப்பொருள் பறிமுதல்.
விஎஸ் பாபு செத்துட்டார் தெரியுமா.?
தேசியமகளிர் ஆணையத்திற்கு டிஐஜி என்ன விளக்கம் கொடுப்பார்.?
பாபு செத்துட்டார் தெரியுமா.?
வன்னியரசுவ கர்நாடகஅரசு விசாரிக்கப்போறாங்க.
பாபு செத்துட்டார் தெரியுமா.?
அவன் செத்தா மத்தவனும் சாவனுமாடா.
ஆறாயிரம் தந்துவிடுகிறேன்.
எனக்கு கழற்றி தரமுடியுமா.? @imrajmohan
“வாட்சை கழற்றி தந்து விடுகிறேன்..” சர்ச்சைக்குள்ளான ரூ.5,200 வாட்ச் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் ராஜ்மோகன்..
#Rajmohan #WatchControversy #TamilNaduPolitics #ChennaiAirport #Madurai #PoliticalNews #TamilNadu #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
98
ஒழுக்கம் உடமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
என்று திருக்குறள் வெறுமனே சொல்லவில்லை.
ஊரைப் பகைக்காதே..
என்று பெரியோர் சொல் வெறும் சொல்லல்ல. ஆதரவளித்த சங்கிகள் எவனும் உன் பின்னால் இல்லை.
ஒரு கருணாவால் அழிந்த தூய தமிழினம்.
இன்னொரு கருணா விஜயை தேர்ந்தெடுத்து இருக்கிறது மீதி இருக்கும் கலப்புத் தமிழினம்.
#துரோகிகள் சூழ் தமிழ்நாடு
தெரியாத்தனமா எம்புள்ள ஏதோ ஒரு லிங்க்க அமுக்கிடுச்சி.
அதுக்காக இப்படியாடா @airtelindia என் நம்பர வித்துட்டல.?
1
66
யாருப்பா.. Mbbs ஆ..?
சாமி உங்களப் பத்தி எங்களுக்கு நல்லாவே தெரியும்.
Replying to @Abdullah_twitz
உங்கள மாறி ஆள் நாலதான், stroke வந்தா within 3-4 hoursல hospital reach ஆகணும்ன விழிப்புணர்வு சேராம...சூடு கீடு குளிர் மயிர்னு மூட நம்பிக்கை பரப்பிட்டு இளநீர் மேல பழிய போட்டு treatment delay பண்ணி 1-2 நாள் கழிச்சு கூப்பிட்டு வந்து permanent complication ஓட நிறைய patient இருக்காங்க.
69
சத்தமே இல்லாமல் 5 ரூ ஏத்திட்டானுக.. இவனுக கருணாநிதிய விட பெரிய திருடனுகளாய் இருக்கானுக டோய்.
அடேய் #திருட்டு_தவெக
அங்கிருக்கும் விவசாயிகள் பயிரெல்லாம் வாடிக்கொண்டு இருக்கிறது.
அதனால் வழக்கு வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று பெருந்தன்மையுடன் திறந்து வைத்து விட்டனர் - சங்கி நிர்மல் சிங்
அத்துமீறி சோத்துப்பாறை அணையை திறந்து வைத்ததாக தவெகவினர் மீது புகார்
#SothuparaiDam | #TVK | #Police | #Puthiyathalaimurai | Puthiyathalaimurai
1
105
தெரிந்தவர் ஒருவர் இரண்டு இளநீர் காலையிலேயே குடித்து விட்டு ஒரு மணிநேரம் கழித்து குளித்திருக்கிறார்.
பக்கவாதம் வந்து ஒரு வருடமாக சிகிச்சை எடுத்தார். உடல் சூடு திடீரென குறைந்ததால் வந்த விளைவாக இருக்கலாம் என்றார்கள்.
இப்போது அவர் இல்லை.
#கவனம்
ஒருமுறை இண்டியா1 ஏடிஎம் ல் பத்தாயிரம் எடுக்க முற்பட்டபோது பணம் எடுத்ததாக வங்கியில் இருந்து மெசேஜ் வந்துவிட்டது. ஆனால் பணம் வரவில்லை.
உடனே அங்கிருந்த customer care எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு 24மணி நேரத்தில் பணம் திரும்ப வந்து விடும் என்றார்கள்.
1/n
UPI-ல பணம் கட் ஆச்சு, ஆனா "Payment Failed"னு வந்துச்சா?
பதட்டப்பட வேண்டாம். அந்தப் பணம் எங்கேயும் போகல. ரிசர்வ் வங்கியோட ஒரு விதி இருக்கு, அது பலருக்குத் தெரியாது.
ஒருத்தருக்கு அனுப்பின பணம் அவருக்குப் போய்ச் சேரலைன்னா:
அடுத்த நாளுக்குள் (T+1) பணம் தானாக உங்க கணக்குக்குத் திரும்பி வரணும்.
கடையில / ஆன்லைன்ல பணம் கட்டினீங்க, உங்க கணக்குல பணம் கட் ஆச்சு, ஆனா கடைக்காரருக்கு "Payment Received"னு வரலைன்னா:
5 நாளுக்குள் (T+5) திரும்பி வரணும்.
இதுக்கு மேல ஒரு நாள் தாமதமானாலும், வங்கி உங்களுக்கு ஒரு நாளைக்கு ₹100 இழப்பீடு தரணும்!
பணம் வரலைன்னா என்ன செய்யணும்?
1. Transaction ID / UTR எண்ணை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வச்சுக்கோங்க
2. UPI ஆப்ல "Help" அல்லது "Raise Issue"ல புகார் கொடுங்க
3. 30 நாள் ஆகியும் தீர்வு இல்லைன்னா, ரிசர்வ் வங்கி Ombudsman-ல புகார் செய்யலாம்
ஒரு விஷயம் கவனிங்க: தப்பான UPI ID-க்கு நீங்களே அனுப்பினா இந்த விதி பொருந்தாது.
உங்களுக்கு இப்படி நடந்திருக்கா? பணம் எத்தனை நாள்ல திரும்பி வந்துச்சு? 👇
#அறிவோம்_உலகம் #UPI
1
774
இதுக்கு முன்னாள் கொண்டு செல்லப்பட வில்லை என்று நம்புபவன் தற்குரி.
தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்வதற்கான தடை ரத்து
#TNGovt | #Minerals | #PuthiyaThalaimurai
ஏம்ப்பா லாட்டரி.. அந்த கள்ளக்குறிச்சி காரனை தூக்கிருவோம்பா, பேர் ரொம்ப கெட்டுப் போகுது - தலைமைத் தற்குரி
500சி போட்டு 5000சி எடுக்குறது தான் நமக்குள்ள டீலிங்கு, இப்ப தூக்கிட்டா ஆட்சியைக் கலச்சிருவானுக, ரெண்டு மூணு மாசம் போகட்டும், அப்புறம் பாக்கலாம் - லாட்டரி
62
இந்தப் படத்தைப் பகிர்ந்தால் கேஸ் போடுறாங்களாம்.
யாரும் பகிர வேண்டாம். 🙏
#தற்குரி_தவெக வினர் கவனத்திற்கு - வீட்டில் எரிக்கும் கேஸ் சிலிண்டர் என்று பகிர்ந்து விடாதீர்கள்.
67




















