Techie (@Techie_HD) header
Techie (@Techie_HD) profile picture

'Ancora imparo' #web #techie #js #react #angular #nextJs chennai↔️Trichy↔️bengaluru

Joined December 2011
Photo by Techie (@Techie_HD)Photo by Techie (@Techie_HD)Photo by Techie (@Techie_HD)Photo by Techie (@Techie_HD)Photo by Techie (@Techie_HD)Photo by Techie (@Techie_HD)Photo by Techie (@Techie_HD)Photo by Techie (@Techie_HD)Photo by Techie (@Techie_HD)
Join here, To get free frontend courses To get familiar with Js, React To know the modern technology in UI To know how browser works and how your code complied To get Js related questions as code snippet To crack your frontend interview questions xitter.gq/i/lists/16443395229168…
14
13
42
102,590
ஆமா... ரிசல்ட் உடனே வராது. வந்தாலும் பொசிஷன் உடனே fill ஆகாது. பெரும் கொடுமை.
குரூப் 4 தேர்வு: 56% சரிந்த விண்ணப்பங்கள்!- TNPSC நிர்வாகம் மீது நம்பிக்கை இழக்கிறார்களா இளைஞர்கள்? vikatan.com/education/career…
2
11
270
ஏங்க.. கிருக்குத்தனம் பண்ணிட்டு விளக்க வீடியோ போட்டா ஓகேவா? போன வாரம் தான் ஒருத்தன் 3 பேரை துப்பாக்கியால சுட்டு கொன்னான். எவன் எந்த ரூபத்துல அலையுறான்னு தெரியல. ஏன் இப்படி கண்ட கண்ட தருதலைகளுக்கு எல்லாம் சப்போர்ட் பண்ணிட்டு இருக்கீங்க? அவனை விஜய் ரசிகன்னு சொன்னதாலயா? 🙄
அந்த பையன் பொம்மை துப்பாக்கி னு அதே dress ல அதே bike முன்னாடி நின்னு explanation video போட்ட பின்னாடியும், இன்னும் அந்த old video delete பண்ணாம இருக்குற தைரியம் இருக்கே. கருமத்த 🤦🏽‍♀️
2
1
6
967
X knows better
2
9
291
Elon Musk: ஒரு தடவை தான் ID suspend செஞ்சேன்
10
56
716
பவுடர் கலந்த நோட்டு நனைந்து போயிருக்கும்ல....
10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க குளத்தில் குதித்த சம்பவம். குளத்தில் குதித்து தப்ப முயன்றவரை, அதிகாரி ஒருவரும் குளத்தில் குதித்து துரத்திப் பிடித்தார். லஞ்சப் பணம் மீட்கப்பட்டதுடன், அவரது ஓய்வறையில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத மேலும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் #odisha #SI #Bribery #thanthitv
1
4
22
443
இப்படி மக்கள் உயிரை எடுக்க கூடிய கட்அவுட் வைத்தவர்கள் மீது FIR எங்கே? நடவடிக்கை எங்கே ? ஒவ்வொரு முறையும் மக்கள் புகாருக்கு பிறகு அவற்றை அகற்றுவதோடு நின்றால் , இது மீண்டும் மீண்டும் தான் நடக்கும் ! @CMOTamilnadu @tnpoliceoffl @chennaipolice_ @chennaicorp
5
66
2
180
3,108
இவரு ஓரமா நின்னாலே போறவன் நல்லபடியா போவான்
"பொதுமக்களே டிராபிக் ரூல்ஸை Follow பண்ணுங்க" - Watermelon சாப்பிட்டுக்கொண்டே விழிப்புணர்வு ஏற்படுத்திய Watermelon Star Madurai | Watermelon Star | Traffic Rules #TrafficAwareness #ViralStar #NewsTamil24x7
3
14
913
போச்சு இன்னைக்கு என்ன அழுக, அழுக போறாங்களோ....
27
2
81
963
எப்பிடி இருந்த மனுஷன். அவர் பக்கம் இருந்த ஆண்டவன் எங்க?
1
6
2
8
492
சாதிக் பாஷா போல் அரசக்குமார் ஆயிடுவாரா?
#JustNow || அரசகுமார் தான் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்தார் - ஜாமீன் மனு விசாரணையின் போது அரசகுமார் மீது அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு #DMK | #AnbilMahesh | #Bail | #Court | #PolimerNews
2
2
21
433
🥹🥹
#JUSTIN || அன்பில் மகேசுக்கு தீபாவளி வரை ஜாமீன் இல்லை | #AnbilMahesh | #Police | #Highcourt | #Chennai | #PolimerNews
4
15
445
💯💯
ஜூடியோ மேக்ஸ் மாதிரி பிராண்டுகள் ரெண்டு தடவைக்கு மேல பயன்படுத்த முடிய மாட்டேங்குது துணிகள் ரீ சேல்ஸ் கடைகள் மாறி நிறைய வந்து விட்டன... துணிகள் நல்ல குவாலிட்டி நல்ல பிராண்ட் ஆக பார்த்து வாங்கவும் ஒரு 300 ரூபாய் அதிகம் இருந்தாலும் வாங்கலாம் நிறைய தடவை பயன்படுத்துற மாதிரி இருக்கும்.
2
435
அந்த பையில், என்றும் மக்கள் நல்வாழ்வுக்கு 🫢🫢🫢
மக்களிடம் திருடிய காசை இப்படியாவது திருப்பி கொடுக்குறானே குட்கா பாஸ்கர்..🤣👌
1
3
193
எப்புடி உள்ள விட்டாங்க??
கன்னடர்களுக்கான வேலைவாய்ப்புகள்.. கூகுளிடம் பரிந்துரைகளை வழங்கிய கன்னட அமைப்பினர்.. 🔹கர்நாடகாவைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறதா என்பதைக் கேட்டறியும் வகையில், பெங்களூருவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களை கன்னட ஆதரவாளர்கள் அணுகி வருகின்றனர். 🔹அதன் தொடர்ச்சியாக, பெங்களூரு மகாதேவபுராவில் உள்ள கூகுள் அலுவலகத்திற்குச் சென்று தங்களது பரிந்துரைகளை வழங்கியுள்ளனர். 🔹ஐடி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் கேட்டுக்கொண்ட போதிலும், கன்னட அமைப்பினர் தங்களது நடவடிக்கையைத் தொடர்ந்து வருகின்றனர். 🔹இதுபோன்ற நடவடிக்கைகளால், சர்வதேச அளவில் தொழில்நுட்ப நகரமாக அறியப்படும் பெங்களூருவின் நற்பெயர் பாதிக்கப்படலாம் எனத் தொழில்துறை வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். #Karnataka | #Google | #IT | #PolimerNews
5
5
2
23
813
அங்க எல்லாம் evm இல்லையே...
அமெரிக்கா, இஸ்ரேல் எல்லாம் மாற்றம் நடக்குது... நமக்கு ஒரு நல்லது நடந்து இருக்கலாம் 😔
6
27
389
அம்பானி மவன் நேற்று கோழி வாங்கியதும், இன்று இவங்க, இவங்க அளவுக்கு மீன்
மீன்களுக்கு மீண்டும் கிடைத்த வாழ்வு..! தனுஷ்கோடி கடற்கரையில் காசு கொடுத்து உயிரோடு இருந்த 5 கிலோ மீன்களை மீனவர்களிடம் இருந்து வாங்கி மீண்டும் கடலில் விட்ட டெல்லி தம்பதியினர்.! #Ramanathapuram | #Fish | #FisherMan | #DelhiCouples | #PolimerNews
2
3
25
693
காலை உணவு
8
2
1
45
622
தூயசக்தியின் தீபாவளி பரிசு! விராலிமலை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிற சூழலில் தொகுதி மக்களுக்கு விசிலோடு சேர்த்து வெற்றிக் கிண்ணம் வழங்கி வரும் விராலிமலையின் செல்லப்பிள்ளை விஜயபாஸ்கர் ! @ECISVEEP @dir_ed @IncomeTaxIndia @Vijayabaskarofl
86
338
15
918
35,284
புஸ்சி ஆனந்த என்ன சொல்லி, மாதம்பட்டி முதுகில் தட்டி இருப்பார்
தவெக சார்பில் கல்வி விருது வழங்கும் விழா..பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தலைமையில் தயாரான கம கம உணவு #tvk | #cmvijay | #food | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
9
1
2
23
9,085
இதே நிலைமைக்கு நாம போகக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை
3
17
1
46
719