sarkazein | zoon politikon

Milky Way
Joined May 2021
மாமியாருக்கு முதுகுல போட்ட சோப்பு நுரையானு கேக்கப்போறாரு நயினாரு.
Replying to @Alien18R
இன்னும் கொஞ்சநாள் வெயிட் பண்ணுங்க. அதெல்லாம் எங்க நொண்ணனை பாத்து இளம்பெண்கள் விடும் ஜொல்லுன்னு சொல்லப்போறானுங்க 😂😂
1
16
55
1,372
நொய்யல் விவசாயிகள் இது தெரியாம சாயப்பட்டறைகளுடன் சுப்ரீம் கோர்ட்ல கேஸ் நடத்திட்டிருக்கானுக கிறுக்கனுக. 😆
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்.. #Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
4
34
1
94
3,427
தோழர் வெற்றிமாறன் :
"நாளைக்கு என் புள்ள சாவை சூப்பரா எடுப்பேன்! என் புள்ள மயிலாப்பூர் மைத்ரேயன் கிங் சார்! என் சொத்தை வித்தாவது அவன் சாவை சூப்பரா எடுப்பேன் சார்" - கொ** செய்யப்பட்டவரின் தாய் பேட்டி Chennai | Mythrayan | Victim Mother #MotherInterview #Funeral #NewsTamil24x7
1
30
150
4,841
Alíén 👽 retweeted
#JustNow || சென்னை அடையாறில் பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் தப்பிச்சென்ற காட்சி #Chennai | #Adyar | #PolimerNews | #PolimerNews
151
675
142
1,906
304,921
கத்தில வழியற ரத்தத்த நக்குற சீன பொறுத்தவரை இவனுகளாலலாம் தாய்மாமன் கிட்டக்கூட நெருங்க முடியாது - துரை சைக்கோ (மாராப்பை இழுத்துவிட்டபடி)
#JustNow || சென்னை அடையாறில் பட்டப்பகலில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த 3 பேர் கொண்ட கும்பல் தப்பிச்சென்ற காட்சி #Chennai | #Adyar | #PolimerNews | #PolimerNews
51
123
2,884
யூனிட்டுக்கு 37-41 ரூபாய் என்பது unreasonable என்பதால் யூனிட்டுக்கு 35 ரூபாய்க்கு டெண்டர் செட்டிங் செய்திருக்கிறோம். கமிசன் குமார் ராஜதந்திரங்கள்
Minister Nirmal Kumar has admitted that the prices were “unreasonable” and has instructed the officials to “cancel the tender” after the news report. Due credits to @Im_kannanj for bringing this matter to public attention. If not for him, Govt might have gone ahead with the procurement.
1
39
94
1,595
வெற்றி வெட்டுக்கொலை திட்டம்
Auto driver brutally hacked to death in Chennai Adyar. The Images of the young boys casually walking away after committing such a horrific crime are truly chilling.
16
59
1,877
அடுத்ததாக வரலாறுகாணாத வகையில் 41 ரூபாய்க்கு மின்சார கொள்முதல் மோசடி! அரசாங்க கஜானாவைக் கொள்ளையடித்துக் கொழுக்கிறது ப்ளாக் டிக்கெட் கும்பல்!
4
138
1
307
3,289
Alíén 👽 retweeted
என்ன @imrajmohan, உங்காளுங்க Banner-ஐ வச்சு வீடு கட்டியிருக்காங்க!! 😅 #TVK #TVKVijay #Poster
4
148
3
275
6,189
No new pope has been chosen.
The North Block of Indian Parliament is on Fire People say files are getting burnt, not sure if that's real
2
14
69
2,665
Alíén 👽 retweeted
FIR நகலைக்கூட கையில் கொடுக்கவில்லை! “என் மீது போடப்பட்டுள்ள வழக்கின் எப்.ஐ.ஆர். நகலைக்கூட கையில் கொடுக்கவில்லை. பொதுவெளியிலும் வெளியிடவில்லை. எங்கிருந்தோ ஒரு போன் வருகிறது. திடீரென ஓடுகிறார்கள். ‘கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போங்கள்’ என்கிறார்கள். விசாரணை நிறைவடைந்தும் வெகுநேரம் சும்மாவே உட்கார வைத்தார்கள்.” #ARasaMP | #DMK | #TVKFails | #KalaignarSeithigal #LawAndOrder #TamilNaduPolitics #DMK @arivalayam @DMKITwing
23
394
9
985
21,242
Alíén 👽 retweeted
திமுகவை திட்டினால் டம்மி நம்மளை டார்லிங் என கூப்பிடுவார் என்ற காரணத்திற்காக மைக் வெறி பிடித்து திரியும் Collection குமாரிடம் சிக்கித் தவிக்கும் துறைகள்! #ResignCTR
3
245
1
418
6,580
உன் அலும்ப பாத்தவன் உங்கப்பன் விசில கேட்டவன் vibes! #LulaOBrasilTeAma
Young Lula had maximum aura
1
7
95
6,526
Alíén 👽 retweeted
தஞ்சை A to Z மருத்துவமனை கட்டப்பஞ்சாயத்து - யார் அந்த ஆஃபிசர்? இன்ஸ்பெக்டர் சுகுமாரன் - மருத்துவமனை உரிமையாளர் பேசும் ஆடியோ லீக் #Thanjavur | #AtoZHospital | #AudioLeak | #Police | #PolimerNews
6
137
2
394
20,801
Alíén 👽 retweeted
அமைதிப்பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் மே 4-க்குப்பிறகு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவுக்கு போய்விட்டது; பதில் சொல்ல வேண்டிய முதலமைச்சரோ Sleep Modeல் மட்டும்தான் இருக்கிறார். ஒருபக்கம் கொலை, கொள்ளை, குழந்தைகள் காணமல் போகுதல் என அசம்பாவிதங்கள் நடந்தால் மறுபுறம் Prison Break-உம் தொடங்கிவிட்டது! இந்த கோமாளி அரசையும், அமைச்சர்களையும் பார்த்தால் “மூஞ்சி மட்டும்தான் வேலை செய்யுது, மத்தது எல்லாம் அப்படியே இருக்கு” என்ற போக்கிரி வசனம் தான் நியாபகத்துக்கு வருகிறது!
97
152
3,658
Prison break - 6 Inspiration: @TVKVijayHQ
5
83
7
199
4,693
Alíén 👽 retweeted
தாய் மாமனின் தீபாவளி பரிசு! தீபாவளி பொங்கல் ரிலீஸ் காலங்களில் தனது பட டிக்கெட்டுகளை 'பிளாக்'-கில் அதிக விலைக்கு விற்ற தாய் மாமன், தற்போது பட டிக்கெட்விற்க முடியாத காரணத்தால், தீபாவளி வசூலாக ஆவின் நெய், வெண்ணெய், தயிர் மற்றும் இனிப்பு வகைகளின் விலையை ரூ.80 வரை உயர்த்தியுள்ளார். இந்த லெக் தாதா முதலமைச்சர் கேமராவோடு எங்குச் சென்று ஆய்வு செய்கிறாரோ, அங்கு அடுத்த சில நாட்களில் பேரிடர் நடப்பது வாடிக்கையாகிவிட்டது! மின்வாரியத்தில் ஆய்வு செய்தார்... தொடர் மின்தடை வந்தது! சிறைச்சாலையில் ஆய்வு செய்தார்... 19 கைதிகள் தப்பியோடினர்! இதோ, மாதவரம் ஆவின் பால் பண்ணையில் அக்டோபர் 7-ஆம் தேதி ஆய்வு செய்தார்... அக்டோபர் 28 முதல் 67 ஆவின் பொருட்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது! "தீபாவளிக்கு மக்கள் அதிகம் இனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும், அதைத் தடுக்கவே விலையை உயர்த்தினோம்" என்று பிரஸ் மீட் கொடுத்துக் கேவலமாக உருட்ட அந்த 4 வாய் கொழுப்பு அமைச்சர்களில், எந்த அமைச்சரை ரெடி செய்து வைத்துள்ளீர்கள்? #TVKFailsTN
2
166
1
235
5,729
Alíén 👽 retweeted
சிறைகளை நிர்வாகம் செய்யும் அமைச்சர் கலெக்‌ஷன் குமார் அவர்களின் பக்கத்து மாவட்டமான தேனியிலிருந்து 17 பேர் தப்பியிருக்கிறார்கள். சமையல் கரண்டியால் காவலாளியின் மண்டையை உடைத்து, வார்டர் ஒருவரின் தங்கச் சங்கிலியை பறித்து என மாவட்ட சிறையில் அழிச்சாட்டியம் செய்து தப்பியிருக்கின்றனர் 17 பேர்களும். கடந்த முப்பதாண்டுகளில் இல்லாத சரித்திரச் சாதனை இது! கலெக்‌ஷன் குமாரின் ஒவ்வொரு துறையும் நாறிக் கொண்டிருக்கிறது. தாறுமாறான மின் கட்டணம், எந்த வரையறையுமில்லாமல் மின்வெட்டு, ஒரு யூனிட் 37 ரூபாய்க்கு வாங்குவதாக அதில் ஒரு ஊழல் என மின்சாரத்துறையை நாசமாக்கிக் கொண்டிருக்கிறார். சட்டத்துறை எடுத்துக் கொண்டால் அதுவும் பல்லிளிக்கிறது. ஆடு திருடனுக்கு அரசு வழக்கறிஞர் பதவி கொடுத்து அதில் ஒரு கலெக்சனை போட்டார். டெல்லியில் முக்கியமான வழக்குகளில் தமிழ்நாட்டின் சார்பில் ஆஜராகக் கூட ஆள் இருப்பதில்லை. சிறைத்துறையோ பிரமாதம்! இப்போது வரை 50 குற்றவாளிகளை சிறைச்சாலைகளில் இருந்து தப்பிக்கவிட்டு தமிழ்நாட்டையே ரத்தக் களறியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். குற்றவாளிகளுக்கு பயம் என்பதே துளியுமில்லை. நினைத்தால் தப்பிக்கலாம், வெட்டலாம், ஆளையும் கடத்தலாம்; போதையையும் கடத்தலாம்! ‘எல்லாவற்றுக்கும் திமுகதான் காரணம்’ என்று சொல்வதைத் தவிர உருப்படியாக எதையாவது செய்கிறாரா இந்த கலெக்‌ஷன் குமார்? ஆனால் அவரிடம்தான் சென்ஸிடிவான மூன்று துறைகளைக் கொடுத்து வைத்திருக்கிறார் டம்மி முதலமைச்சர். முதலமைச்சரும் சரியில்லை; முக்கியமான துறைகளின் அமைச்சர்களும் சரியில்லை. கேமிராவை பார்த்தால் முதலமைச்சர் கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு போஸ் கொடுப்பதைத் தவிர உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும். முக்கியமாக, குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று கலெக்சன்குமாரிடமிருந்து பியூஸை பிடுங்க வேண்டும். #ResignCTR
12
374
12
783
20,331
யாருயா நீங்க? தமிழக அரசு விமான சேவை நிறுவனங்களுக்கான (scheduled airlines) விமான எரிபொருள் மீதான VAT-ஐ (மதிப்புக் கூட்டு வரி-யை) சென்னையை தவிர மற்ற விமான நிலையங்களில் 29%-லிருந்து 1% ஆகவும், சென்னையில் 29%-லிருந்து 16%-ஆகவும் குறைத்துள்ளது. தவெக அரசின் முதலாளிகள் மீதான பாசம். ஏற்கனவே விமான நிலைய நிர்வாகத்தை தனியாருக்கு கொடுக்கச் சொல்லி கடிதம் எழுதினார். இப்போ இது விமானம் சார்ந்த அன்பு எதுக்கு?? கரண்ட் பில் காரணமே தெரியாம அதிகம் வர்றதா மக்கள் சொல்றாங்க. விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாட தேவைகளுக்கான பொருட்களைக் கூட வாங்க சிரமப்படுகிறார்கள். இப்போ, பெட்ரோல் டீசல் மீதான VAT-ஐ குறைத்தால், காய்கறிகள், உணவுப் பொருட்களின் விலை குறையும். சாமானிய மக்களுக்கும் பலன் ஆனால், பெரு நிறுவனங்கள் பயன் ஆனாலும், தனியார் முதலாளிகளோட தேவைகள இந்த தவெக அரசு எவ்ளோ உன்னிப்பா கவனிச்சு VAT வரிய குறைச்சுருக்கு. பறக்கணும் அது முக்கியம் 👌 பொன்னி அரிசி ஆடம்பரம் அப்பிடித்தான ஆஹா! தனியார் வெற்றி கழகம் வாழ்க!
9
142
3
316
12,381
Alíén 👽 retweeted
மாணவன் அகிலனின் உடலை பார்த்து கதறிய தாய்.. கண்ணீர் வடித்த உறவினர்கள்..! Kovai Student Issue | Police | #NewsTamil24x7 #Coimbatore #NewsReport
3
62
1
113
2,870