Pinned Tweet
என்னது மீரா மிதுனோட அசிஸ்டென்ட்தான் நம்ம புரட்சித் தமிழரா?🤔🤔🤔
இது என்னடா எடப்படிக்கு வந்த சோதனை...🤣🤣🤣
அங்குசம் retweeted
மத நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்திய த.வெ.க. அரசுக்குப் பாராட்டுகள்.
வழக்கம்போல இந்த ஆண்டும் ஒற்றுமைச் சுடரை ஒளிரவிட்ட மதுரை மக்களுக்கு நன்றி!
🤖 Made with AI
அங்குசம் retweeted
இன்ஷா அல்லாஹ் இன்று 3 மணியளவில் மதுரை மாநகரில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் அமைதி மற்றும் மத நல்லிணக்க பேரணியில் அனைத்து மத சகோதர சகோதரிகளும் பெருந்திரளாக கலந்து கொள்வீர்
🤖 Made with AI
அங்குசம் retweeted
இந்த கருப்பின் கஜகஜ வீடியோ ஆட்டுக்குட்டி இருக்கும்போதே எடுத்து பேக்கப் வைச்சதாமே...😂😂😂
அங்குசம் retweeted
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியும் பலன் இல்லை என்று வருந்தாதீர்கள்.
அந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்தக் கூடாது என்பதை கற்றுக் கொண்டீர்கள் என்பதே உண்மை.
கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் இருப்பது முன்னேற்றத்திற்கான முட்டுக்கட்டை
அங்குசம் retweeted
கரண்ட் பில் அதிகமா வருது,
ஆனா அதிகாரப்பூர்வமா மின் கட்டணம் கூடல..
சொத்து வரி அதிகமா வந்ததா புகார் வருது , ஆனா அதிகாரப்பூர்வமா கூடல..
குற்றச்சம்பவங்கள் அதிகமா நடக்குது,
ஆனா சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கு..
இருக்கு, ஆனா இல்லை...
இல்லை, ஆனா இருக்கு...😵💫









