Pinned Tweet
வேண்டுகோளை ஏற்று பின்தொடர்ந்த தோழர்களுக்கு நன்றி...🙏🙏🙏
பின்தொடர விருப்பமுள்ளவர்களும், விடுபட்டவர்களும் கமெண்டில் ஒரு Hi மெசேஸ் கொடுங்கள் பின்தொடர்கிறேன்...🤗🤗🤗
பெரியாரின் பேரன் retweeted
இன்ஷா அல்லாஹ் இன்று 3 மணியளவில் மதுரை மாநகரில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கும் அமைதி மற்றும் மத நல்லிணக்க பேரணியில் அனைத்து மத சகோதர சகோதரிகளும் பெருந்திரளாக கலந்து கொள்வீர்
🤖 Made with AI
பெரியாரின் பேரன் retweeted
இந்த கருப்பின் கஜகஜ வீடியோ ஆட்டுக்குட்டி இருக்கும்போதே எடுத்து பேக்கப் வைச்சதாமே...😂😂😂
பெரியாரின் பேரன் retweeted
கரண்ட் பில் அதிகமா வருது,
ஆனா அதிகாரப்பூர்வமா மின் கட்டணம் கூடல..
சொத்து வரி அதிகமா வந்ததா புகார் வருது , ஆனா அதிகாரப்பூர்வமா கூடல..
குற்றச்சம்பவங்கள் அதிகமா நடக்குது,
ஆனா சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கு..
இருக்கு, ஆனா இல்லை...
இல்லை, ஆனா இருக்கு...😵💫
பெரியாரின் பேரன் retweeted
இந்த மாதிரி கேஸ் ஒரு rare phenomena😋☺️🤣
இன்னைக்காவது பேசுதான்னு பார்ப்போம் 🙄
பெரியாரின் பேரன் retweeted
நாம யாருக்கு என்ன தீங்கு செஞ்சோம்...🥺 நமக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்குது ❓ 😞🤭🤣
பெரியாரின் பேரன் retweeted
41 பேர் படு பாதக மரணத்திற்கு மண்டியிட்டு மன்னிப்பு கோரிய மாண்புமிகு மாணவன் 😳🤔






