Ashwanth retweeted
வந்தான்
கட்சி ஆரம்பிச்சான்
திமுகவையே பாஜக காலுல விழவெச்சான்
என்று தான் வரலாறு பேசும்
@TVKVijayHQ 🔥🔥
#DMKBetrayedTN
Ashwanth retweeted
If the Delimitation Bill is passed, there’s a high chance Tamil Nadu could face Assembly and Parliament elections together in 2029. 🤞
Ashwanth retweeted
Oru deepam ethurathuku ethuku daa CRPF laam oru periya karupuratha vaangunamo deepathula vachu patha vachomaanu poite irukanum..
Ashwanth retweeted
ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு. ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டதும் வேறு பேச்சு. இதுதான் திமுகவின் ஆதாய அரசியலின் உயிர் மூச்சு. அதிலும் 1969 ஃபிப்ரவரி 3 ஆம் தேதிக்குப் பிறகான தி.மு.க.,
மாற்றி மாற்றிப் பேசுவதில் மகா வல்லமை பெற்றது. இன்னும் சொல்லப் போனால், 2018 ஆகஸ்ட் 7க்குப் பிறகு, குறிப்பாக 2021ல் ஆட்சிக்கு வந்த பிறகு தி.மு.க. அடித்து வரும் அந்தர் பல்டிகளுக்கு அளவே இல்லை.
திமுக தலைமை கொள்கைப் பிடிப்பு என்ற பெயரில் வாய்க்கு வந்தபடி பேசுவதை எல்லாம் தமிழக மக்கள் மறந்துவிடுவார்கள் என்ற மமதையில் போங்கு ஆட்டம் ஆடி வருகிறது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை, பா.ஜ.க.வைக் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பதையே தங்கள் தலையாயக் கொள்கை என்று சொல்வார்கள். சிறிது காலம் சென்ற பிறகு, அதையே அப்படியே திருப்பிப் போட்டு திருகுதாளமாக்கி, வேறு மாதிரி பேசுவார்கள். கொள்கை மற்றும் நிலைப்பாட்டு பல்டிகளில் திமுகவுக்கு நிகர் திமுக மட்டுமே.
தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்போம் என்று இப்போது பா.ஜ.க.விடம் மண்டியிட்டது அவர்களின் அரசியல் ஆதாய பிரச்சனை. அதிலே யாருக்கும் கவலை இல்லை. ஏனெனில், அரசியலை ஆதாய சூதாட்டமாக ஆடுவதில் அவர்கள் வல்லவர்கள் என்பது அகிலம் அறிந்த ரகசியம். ஆனால், அதை எல்லாம் மறைத்துவிட்டு, கொள்கைக் கோமான்கள் என்று குதித்தது குறித்துதான் இப்போது கேள்விகள் கிளர்ந்து எழுந்து வருகின்றன.
நீதிபதி குரியன் தலைமையிலான ஒன்றிய-மாநில உறவுகள் பற்றிய உயர்நிலைக் கமிட்டியின் அறிக்கை(பகுதி-1)தான் திமுகவின் அரசியல் ஆதாய சூதாட்ட சர்க்கஸ் ஆட்டத்தை தோலுரித்துக் காட்டும் ஆதாரம் ஆகி உள்ளது. 2026 ஃபிப்ரவரி 5 ஆம் தேதியிட்டு அந்த அறிக்கைக்கு முன்னுரை எழுதியதே அப்போது முதல்வராக இருந்த திரு.மு.க.ஸ்டாலின்தான். இப்போது அவரேதான் அந்தக் கமிட்டி சொன்ன (தி.மு.க.வின் கொள்கை நிலைப்பாடு சார்ந்த) பரிந்துரைக்கு முடிவுரையும் எழுதி உள்ளார்.
இந்தியா முழுவதும், 2126ஆம் ஆண்டு வரை, அதாவது இன்னும் நூறாண்டுகளுக்கு அல்லது இந்தியா (வடமாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்கள்) எங்கும் பிறப்பு விகிதம் ஏறத்தாழ (10 சதவீதம் கூடவோ குறையவோ) சமமாகும் வரை அல்லது இரண்டில் எது முதலில் நிகழ்கிறதோ அதுவரை தொகுதி மறுவரையறை வரவே கூடாது என்று அந்த அறிக்கை சொல்லி இருக்கிறது. அதுவரை நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 550க்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. அப்படி எனில், அது No Delimitation-ஆ? அல்லது Fair Delimitation-ஆ என்று தி.மு.க.விற்கே வெளிச்சம்.
நீதிபதி குரியன் கமிட்டி கலைக்கப்பட்டதற்கு, அந்தரத்தில் நடமானம் ஆடுவதுபோல கடும் ஆத்திரத்தில் ஆடித் தீர்த்தார் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். அதற்கு மாநில உரிமை சார்ந்த கொள்கை ஆட்டம் என்றெல்லாம் பெயர் வைத்துக் கூப்பாடும் போட்டார். ஆனால், அவரால் அமைக்கப்பட்ட கமிட்டி சொன்னதையே இன்று முற்றிலும் கலைத்துப் போட்டு ஆடுகிற திரு.ஸ்டாலின் அவர்களுக்கு இனி மாநில உரிமை குறித்தோ மாநில சுயாட்சி குறித்தோ பேசுவதற்கு எந்தத் தகுதியாவது இருக்கிறதா என்று தனக்குத்தானே யோசித்துப் பார்ப்பது நல்லது.
எந்த நிலைப்பாட்டிலும் உறுதியாக நிற்கத் தெம்பும் திராணியும் இல்லாததால்தான் இரண்டு நிலைப்பாட்டில் திமுக உறுதியாக நிற்கிறது என்று இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தி திரு.மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்டார்போல.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மட்டுமல்லாமல் தமிழக நலன் சார்ந்த அனைத்து விவகாரங்களிலும் திமுகவின் முகமூடியை வேறு யாரும் கிழிக்கவே தேவை இல்லை. தன் முகமூடியைத் தானே கிழித்துக்கொண்டு, தி.மு.க.வே தன் சுயரூபத்தை தானே நம் உலகிற்குக் காட்டிவிடும்.
#DMKBetrayedTN
Ashwanth retweeted
Someone commented “தமிழகத்தில் பாஜகாவை எதிர்க்க திராணி உள்ள ஒரே கட்சி தவெக”
And it’s true right now 🔥🔥
Proud @TVKVijayHQ Stand 🛐✨🔥
#FairDelimitation கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் தி.மு.க. ஆதரவு
கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக #Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது, 2024-ஆம் ஆண்டுமுதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி!
1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த #DelimitationBill-ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே #Delimitation நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
Ashwanth retweeted
டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு!
டெல்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்!
#TNWillFightTNWillWin #SayNoToNDA
#Delimitation
Ashwanth retweeted
Delimitation bill pass aana TN rights poirum narrative set pannathum ivanungatha
Ippo Delimitation vantha problem illa nu confident ah narrative set panrathum ivanunga tha 🔥
Ashwanth retweeted
Nalaikum vaya thoranthu pesalana..
Resign panitu porathu better @TVKVijayHQ


































