Yow mams🤣🤣
செல்வராகவன் இதே கேட்டால் என்ன ஆகுறது
38
Apple +, Apple,Netflix, amazon prime,sony live,zee 5, aha, crunchyroll, jio hotstar , இது எல்லாமே ஓரே ஆஃப்ல இருக்கு அதுவும் Advertisement இல்லாமல் பார்க்கலாம்..
அப்புறம் புதுசா ரீலிஸ் ஆகுற படமும் தியேட்டர் பிரிண்ட்ல அந்த ஆஃப்ல கிடைக்கும்..
Cine Mercy retweeted
The Rules - அல்லு விடும் horror சீரிஸ்
சமீபத்தில் தான் இந்த சீரிஸ் பார்க்க ஆரம்பித்தேன் ஒரு fb reel மூலம்..பின்னர் முழு எபிசோட் ஆக பார்த்து கொண்டு இருக்கேன்.
ஒரு 24 மணி நேர கடையில் இரவு shift இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வேலை பார்த்தால் ஒரு நாளைக்கு 10,000 தாய்லாந்து bhat என்று விளம்பரம் பார்த்து ஒருத்தன் வேலைக்கு சேர்கிறான். அப்போ தான் தெரியுது, அது இரவில் ஆவிகளுக்கு பொருட்கள் விற்கும் கடை என்று.
இரவு ஷிஃப்ட்க்கு என்று 13 ரூல் இருக்கு, அதை follow செய்தால் மட்டுமே தப்பிக்க முடியும். அதை அவன் follow செய்ய ஆரம்பிக்கிறான், பிறகு என்ன நடந்தது என்றே சீரிஸ். தாய் மொழியில் கூட இப்போ எல்லாம் நல்ல நல்ல horror series வருது. Mkvdrama website ல இருக்கு. இப்போவரை 5 எபிசோட் வாரம் ஒன்றாக ரிலீஸ் ஆகி இருக்கு, இன்னும் 5 balance இருக்கு..ஆனா எல்லாமே தரமாக இருக்கு
Cine Mercy retweeted
வைதீகத்தின் முயற்சிகளால் தாய்த் தெய்வத்தின் தனித்தன்மையை 'முற்றிலுமாக' அழித்துவிட முடியவில்லை. சிவன், திருமால் ஆகிய பெருந்தெய்வக் கோவில்களில் அம்மன், தாயார் ஆகிய பெயர்களில் தாய்த் தெய்வம் குடியமர்த்தப்பட்டுள்ளது இருந்தபோதிலும் 'ஆண் வாடைமின்றித்' தனியாக தாய்த்தெய்வம் அமர்ந்துள்ள
Cine Mercy retweeted
#FFMovieReview
THE BODY (2026) [Tamil ❌] 🔞
🕰️ 8 episodes 📽️ Netflix 🎙️English
📃 Plot - 2004-ஆம் ஆண்டு ஹாலோவீன் இரவில், ஒரு கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த பெண்கள் மட்டுமே உள்ள ஒரு நடனக் குழுவின் ரகசிய விருந்தில் சக்திவாய்ந்த போதைப்பொருட்களை உட்கொண்டதால் அவர்களில்..⬇️
Cine Mercy retweeted
Tambaram hindu mission hospital
AB +ve
2 Units blood
Transportation and Food will be provided
Contact details - 8124827213
Urgent requirement
மக்களே என்ன எடுத்துட்டு வந்துருக்கேன் பாருங்க..
இந்த பொண்ணு அண்ணா ரசிகர் இல்லையாம் டேமிட்
🥲😒
Etho onnu pannitu vanthutten avlau dhan🥴😶🌫️😂😂😂.
Naa onnu ninachi pona Anga etho etho onnu nadakuthu...
#NeeyaNaana #vijaytelevision #CarazyFans
1
252
Exactly எனக்கும் அப்படி தான் தோணுச்சு, சீரியல் கில்லர் படமுன்னு சொல்லிட்டு முழுக்க அந்த மாதிரி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே இல்லை,சரி டார்க் காமெடி படமுன்னு இருக்குமுன்னு பார்த்தாலும் அந்த மாதிரி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே இல்லை.. ஒரு commercial entertainer படமுன்னு சொல்லிட்டு,
#Scene விஜய் அரசிநலுக்கு சென்ற பின் தமிழ் சினிமாவிற்கு விடிவு காலங்கள் வந்து விட்டது அதனால் வர்ற படங்கள் ஓரளவு நல்ல படங்களா வருதுன்னு ஒரு கருத்து இருக்கு. அப்படி இருக்கவும் செஞ்சுஞ்சு.அதனாலயே வர்ற எல்லா படங்களையுமே நல்ல படம்ன்னு சொல்லிர்முடியாது.அப்படி சோமீல கொண்டாடி எனக்கு சுத்தமா ஒட்டாத படம் “சீன்”.
இது ஒரு சீரியல் கில்லர் படம்.ஆனா எந்த இடத்துலயும் அதுக்குண்டான ஒரு பரபரப்பு இல்லை. ஒரு அப்பாவிய கதைல ஒரு முக்கியமான கேரக்டரை சென்டிமென்டோட இணைச்சு கொலை பண்ணும்போது ஒரு பதட்டத்தையோ வலியையோட நம்மளிடம் கடத்தவே இல்லை. மூணு கொலை வில்லன் பண்றான்னா ரெண்டு அவன் கூட்டாளி. இதுல சாகட்டும்ன்னு நம்ம நிம்மதியாதான் உக்கார்ந்திருக்கோம்.
அடுத்து படு மொக்கையான முதல்பாதி. சூர்யா அறிமுகமோ லால் கூட பேசுற சீன் அதைத்தொடர்ந்து வர்ற சீன் எல்லாமே படுமொக்கையா இருக்கு. சூர்யாவுக்கு கண் தெரியாது.ஒரு வீடு, நடந்து போற தெரு இதுவே படம் முழுக்க வர்றது அலுப்ப தருது.இதுக்கு இடையில அப்பா அம்மான்னு ரெண்டு லூசு கேரக்டர்கள். கேட்டா அவங்க மாஸ் மைன்டட்ன்னு ஒரு பில்டப்.எவ்வளவு பக்காவா ப்ளான் பண்ணாலும் அந்த ஸ்கிரப்ட் பேப்பர் லீக் ஆன மாதிரியே ஆனந்த்ராஜ் அப்படியே கண்டுபிடிச்சிர்றாரு.கண்டுபிடிக்கிறதுலயும் ஒரு சுவாரஸ்யம் இல்ல.
அடுத்து நஸ்ரியா.அதுக்கு உடம்புல பிரச்சனை.ஆனா சண்டைலாம் கத்து வச்சுட்டு கோச்சிங் சென்டர் நடத்தால இந்தாளுட்ட எதுக்கு பதினஞ்சாயிரம் சம்பளத்துக்கு வேலை பாக்குது.போலிஸ்காரன் கூட எந்த பொண்ணு வேலை பாக்கும்..அதுல ஒரு லவ், கிப்ட், மாவு இழுக்குற கேப் ட்ரைவர் அப்பா..ஒர்ஸ்ட் கேரக்டரைசேஷன். எதுவுமே படத்துல ஒட்டல.
அடுத்து நஸ்லன். அவன் வர்ற சீன் கொஞ்சம் ரசிக்க வச்சது. கார தீப்பிடிக்க வைக்கிறது..சில ப்ளான் போடுறதுன்னு. ஆனா அவன் கூட்டாளியா லேடி இருக்கு..ஏன் இருக்கு எதுக்கு இருக்கு.கொலைல காசு வருதா? பணக்காரங்களா இருக்காங்க? எதுக்கு கூட இருந்து கொலை பண்றாங்க.எந்த டீட்டெய்லும் இல்ல. வித்யாசமா டெய்லர் கடை வச்சுருக்கிற அம்மா கொலை பண்ணா பார்ப்பானுங்கன்னு எடுத்து வச்சுருக்கானுங்க
மொத்ததில் சீன்.. வெறும் சீனு..
இருக்கும்.பட் இந்த படம் அப்படி இல்லை ஆனால் இந்த படம் சூரியாக்கு ஒரு வித்தியாசமான முயற்சி கதையில் தேவை இல்லாத காமெடி எல்லாம் அவாயிட் பண்ணிட்டு முழுக்க முழுக்க சைகோ கில்லர் படமாகவே நல்ல என்கெஜ்ஜிங்கா விறுவிறுப்பாக கொண்டு போயிருக்கலாம்.ஒரு தடவை பார்க்க கூடிய படம் ரொம்ப நல்ல படம்,
1
3
558






















