I belong to the Dravidian Stock, I am proud to call myself a Dravidian!!

Kotagiri, India
Joined December 2015
Vijay has a bigger PR machinery than any other Indian politician. Zero work. Just PR. That’s the tweet!
Bro achieved what even central BJP is struggling to do 🥵🔥🔥🔥
126
561
26
2,860
86,697
Sridhar retweeted
Welcome to CSK Albie💛
2
59
1
1,084
12,747
Sridhar retweeted
தப்பிச்சு ஓடுனவனுங்களுக்கு விஜய் தான் ரோல் மாடல் 🔥🔥🔥🔥🔥
9
17
2
34
1,627
Yello, Superfans! 👋💛 The lion is back, this time in a different role! 🦁 #WhistlePodu
42
791
12
9,408
198,130
We demand the immediate ban of EVM in elections.
1,718
430
185
2,676
241,607
4
104
7
558
27,577
சிறையிலிருந்து கைதி தப்பித்த காட்சி வெளியாகி பரபரப்பு..!! – at Thirumangalam, India
11
187
14
547
18,662
Sridhar retweeted
விமான எரிபொருள் வரியைக் குறைக்கிறது, ஆவின் பொருட்கள் விலைகளைக் கூட்டுகிறது! தவெக அரசு யாருக்கான அரசு?
21
207
1
601
8,264
Sridhar retweeted
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது! ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன். சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது. புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர். ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள். மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
657
3,318
453
8,865
918,635
அன்று ஆ ராசா இன்று அன்பில் அவ்ளோ தான் மேட்டர். குலக்கல்வியவா எதிர்க்குற?🤧
48
294
9
1,647
19,651
My lords in the Supreme Court .. are you silently watching.. ??? #justasking
🚨MASSIVE BREAKING : THE HINDU Just drop Biggest BOMB on Traitor Gyanesh & dictator MODI 🔥 (MUST Read & Share) 61,059 applications to delete voters. Filed by election officials themselves. Not ONE gives a reason. 💀 → Form 7 is the form used to object to a voter's name and get it deleted. → In Karnataka, at least 61,059 Form 7s were filed in the name of election officials. One-third of all such forms. → Not a single one mentions a reason. The law says an objection without a reason is liable to be rejected. → The officers named on these forms say the system "auto-generated" them with their digital signatures. → So the same machinery raised the objection, and the same machinery decided who stays. → Between Aug 24 and Sep 23, only 192 such forms were filed by officials. → Then, AFTER the objection period ended, more than 60,800 came in. → On the very last day, Oct 22, officials filed 10,105 forms. → Spot checks found names were already deleted, even for forms filed after the deadline. → It is unclear whether hearing notices, which are mandatory before deletion, were even issued. Now connect the dots. Officials say they didn't fill these forms. The "system" did, with their signatures. Whose system is it? Election Commission's. Who runs the Election Commission? Gyanesh Kumar. So a software is allegedly deleting voters, in the name of officers, without a reason, after the deadline. And nobody, not the voter, not the public, can check why. Bro, imagine. Someone forges your signature on a cheque. The bank says, "Don't worry, the system did it automatically." And the money is already gone before you even find out. That's what is happening to people's VOTE. That's not SIR. That's silent deletion. Gyanesh , who told your software to sign deletion forms in officers' names? Modi , voters deleted without reason, after the deadline. Who is this "system" working for? 🔥🔥🔥
284
2,651
22
8,160
120,858
பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் தீவிர வலதுசாரியான ஃபிளாவியோ போல்சோனாரோவை வீழ்த்தி இடதுசாரி வேட்பாளர் லூலா வெற்றி! #Theekkathir | #Brazil | #Leftist | #Lula
7
62
1
236
3,180
TVK=BJP
4
57
1
338
5,897
இது பொட்டலம் கட்டுற கட்சி இல்லை பொண்ணம்பலத்தின் பரம்பரையே வந்தாலும் பட்டை எடுக்கும் பவளவிழா கண்ட பேரிஇயக்கம் 🖤❤ கருப்பு சிவப்பு 🔥🔥🔥
19
290
1
985
12,211
இப்படிளா இருந்தா RSS எப்படி சம்பாரிப்பான் அதான் பழி வாங்குறானுங்க
37
514
6
1,586
25,573
17 prisoners escaped in Tamilnadu. Conditions not followed 🤦‍♀️
Conditions are followed 😉
114
841
11
4,018
80,347
திருச்சி கிழக்கு இடைத் தேர்தலுக்காக கட்டம் கட்டப்படுகிறார்கள்
226
146
35
714
117,886
Sridhar retweeted
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் சகோதரர் @Anbil_Mahesh அவர்களை கைது செய்துள்ள இந்த Circus ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன். திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் - விலைவாசி உயர்வு - த.வெ.க.வினரின் அட்டூழியங்கள் என இந்த கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும் - திசைத்திருப்பவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார் டம்மி CM. சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச்சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார். வழக்கினாலும் - கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒரு போதும் அடக்க முடியாது.
825
1,656
179
4,902
588,209
திருச்சி தெற்கு மாவட்ட க் கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் @Anbil_Mahesh அவர்களை அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த கையாளாகாத தவெக @TVKVijayHQ அரசு கைது செய்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சட்டம் ஒழுங்குச்சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை விலைவாசிப் பிரச்சனைகளை கையாளத்தெரியாமல், மக்களை திசைத்திருப்பவே இத்தகைய அடக்குமுறைகளை கையில் எடுத்திருக்கிறது இந்த #DummyCM அரசு.சட்ட ரீதியாக சந்திப்போம். எதற்கும் அஞ்சுகிற இயக்கம் அல்ல தி.மு.கழகம். @mkstalin @Udhaystalin @arivalayam @DMKITwing @dmk_youthwing
47
161
3
703
11,546
Sridhar retweeted
#NewsUpdate | "நீலகிரி கனமழை மண் சரிவில் சிக்கி உயிரிழந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் ஜனகராஜ் குடும்பத்தினருக்கு ஒரு இரங்கல் கூட முதல்வர் விஜய் தெரிவிக்கவில்லை. தற்போது வரை அவரது குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையும் அறிவிக்கப்படவில்லை. உடனடியாக நிவாரணத் தொகை அறிவிக்க வேண்டும்" - நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் நந்தகுமார் பேட்டி #SunNews | #Nilgiris | #TNSTC | #ADMK
1
202
4
585
31,499