Constitutional Centre • சமநிலை அரசியல் alt: @cpr_kh

Thamizh Nadu
Joined November 2023
So, these three people did NOTHING! Let the History books be written like that! #CeasefireNow #Ceasefire
630
1,188
86
7,210
876,243
“ஒரு நல்ல அரசு நினைத்திருந்தால், பழனியை திருப்பதிக்கு நிகரான வருமானம் உள்ள இடமாக மாற்றியிருக்க முடியும். அப்படிப்பட்ட அரசு(அதிமுக) அமையவில்லை” - தலைவர் #KamalHaasan 2019 பாராளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது! ஆக,நல்ல அரசு(திமுக) அமைந்து நம்மவரின் கூற்றை சரிசெய்திருக்கிறது போலும்
Shocking that Pazhani is ahead of Tiruchendur as well Tiruvannamalai. #Pazhani #Tiruchendur #Tiruvannamalai #Revenue
33
94
11,849
On 34 years of #Devarmagan , i request @ikamalhaasan sir to take a minute to think about this 😌🚶🏻
Movie : #Devarmagan2 Starring #KamalHaasan, #Suriya, Natural Star Nani, #Shivanna (Shivrajkumar), Aamir Khan, Mrunal Thakur, Pooja Hegde • Story by Kamal Haasan • Written by Manikandan & Urvashi • Directed by Lokesh & Gautham Vasudev Menon • Music by Ilaiyaraaja • Score by AR Rahman • Produced by Madras Talkies, RKFI Just a thought 💭
1
6
315
I’m happy that someone is doing this AGAIN! But the thing is, they’ll come back iff not old accounts with new accounts. They’ll develop their old base within days and weeks. So, there’s no permanent cure for this like cancer! But⬇️
4
15
433
கற்றது மண்ணளவு, கல்லாலது கமல் அளவு😌
1
20
57
1,766
KH, remember who you’re, mate 😭
இன்றைக்கும் என்றைக்கும் (ஒரே) ஒரு தலைவன் தான்💥
2
6
398
இன்றைக்கும் என்றைக்கும் (ஒரே) ஒரு தலைவன் தான்💥
4
46
1
165
3,284
Centrism | மய்யம் retweeted
மாண்புமிகு தலைவர் @ikamalhaasan அவர்களுக்கு ஒரு அன்பான கோரிக்கை🙏. 📢 06.10.2026 தாராபுரம் & மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல். இந்த முக்கியமான தேர்தல் களத்தில் @maiamofficial மக்கள் நீதி மய்யம் மக்களுக்காக களத்தில் நிற்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. நமது கொள்கையையும், நேர்மையான அரசியலையும் மக்களிடம் கொண்டு செல்லவும், மக்களின் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் உரக்க ஒலிக்கச் செய்யவும் இந்த வாய்ப்பை பயன்படுத்துவோம். இந்த முறை வெறும் போட்டியிடுவதற்காக அல்ல,இந்த முறை கோட்டைக்குச் சென்றே ஆக வேண்டும் தலைவரே🔥. வெற்றியோ,தோல்வியோ தனித்தே களம் காண்போம்.வெற்றி பெற்றால் மக்களுக்காக பணியாற்றுவோம்,தோல்வி என்றாலும் துவண்டு விடாமல் இன்னும் வலிமையாக மக்களோடு நிற்போம். மதுரை தெற்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் #KamalHaasan #MakkalNeedhiMaiam #MNM
3
30
2
93
3,153
Centrism | மய்யம் retweeted
தோழர்கள் என்ன சொல்கிறார்கள்?
32
267
20
615
22,722
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள், எனது ஆசான் @ikamalhaasan அவர்களே !!!
1
27
1
117
1,574
எதே, நாகர்ஜுனாவா?
X is introducing a new feature called "Under the Hood" that tells you whether your posts had any restrictions. Go to x.com/i/under_the_hood and download your report, if you got access. It can show labels X applied to your account/posts that may limit distribution: • Spam • Sensitive/NSFW • Hateful conduct • Recommendation restrictions • Followers-only visibility Check if any of your posts flagged as spam or other restrictions.
4
876
Thanks @TVKVijayHQ @TheRoute @TVKHQITWingOffl for reviving my account. My account was in Ventilator due to your repeated mass reports which led to 2 times suspension. So, shadow banned. But you removed that in the last few days. யாரு சாமி நீங்க?
1
2
24
1,387
Centrism | மய்யம் retweeted
We teach our kids one thing in school. We test them on another for college admissions! Government’s Vineet Joshi Committee has admitted this mismatch between school education and college entrance exams. For NEET, the first step must be abolition. Clear Tamil Nadu’s NEET Exemption Bill, still awaiting Presidential assent. Don’t reform an unfair system. End it. For other entrance exams, the Committee has made sensible suggestions: give Class 12 marks greater weightage, offer multiple attempts through the year, and cap coaching at 2–3 hours a day.
61
403
23
1,136
104,682
Hey @dstock_insights look, i have found a perfect site for our New Chennai Airport. No one will get disturbed unless FISH ASSOCIATION headed by fishes stages protest. epudi?
Guys Lets Find New Site for Second Chennai Airport... Just click on any part of the map for information. With all the restrictions ploted with water bodies, Land Type Data, Restriction Zones 🙂 tamilnaduinsights.com/find-c…
2
6
1,530
Centrism | மய்யம் retweeted
NEM Preparedness Works Irregularities in tenders worth ₹42 crore Only 2 days given to submit one tender worth ₹10 lakh Only 7 days given to submit more than 50 tenders Stringent special conditions imposed, making it difficult for all contractors to participate
9
63
14
105
51,551
Local communists oppose the Parandur airport, yet Communist China just opened Lishui Airport built by literally carving through mountains. China understands that connectivity equals economic progress. Why do our local leaders want to hold infrastructure back? (See the contrast👇)
பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர், மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று பதிலளித்துள்ளார். நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற சட்டம் 2013-ன் அடிப்படையில், குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அந்தத் திட்டம் கைவிடப்பட்டாலோ, நிலத்தைச் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வேறு ஒரு திட்டத்திற்கு மாற்ற முடியாது. எனவே, சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது. விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
1
3
13
1,453
CM Vijay BETRAYED Tamizhs & TamilNadu more than how Modi and Shah betrayed us!!! Let that sink in, TVKians!!!
TIMELINE OF CHENNAI'S SECOND AIRPORT SINCE 1998! From Sriperumpudhur to Mamandur to Parandur, how the journey took place!!!
9
23
1,262
TIMELINE OF CHENNAI'S SECOND AIRPORT SINCE 1998! From Sriperumpudhur to Mamandur to Parandur, how the journey took place!!!
2
1
4
2,256
சகோதரர் 'ஸ்டாலின்'🥰 எப்படி சகோதரர் னா, நாங்கெல்லாம் டார்வின் கோத்திரம்!
5
30
612
ஜனத்தொகை வெறும் 8 லட்சம்! ஆனா பூட்டான், இந்திய எல்லைக்கு பக்கத்துல 50 லட்சம் பேர் வந்துபோகும் சர்வதேச ஏர்போர்ட்ட நீர்நிலைகள் மேல கட்டுது. அவங்களுக்கு நாடு மேல சூழலியல் அக்கறை இல்லையா என்று தவெக தோழர்கள் சொல்ல வேண்டும்.
5
21
600
Simple question: What will you do with those 48% acquired lands? Will you do farming likein Keerthana ma'am will do farming? Or return those lands to the people whom might have shifted to other places using that money. Will you ask for refund? What happens to AGRICULTURE?
Parandur Airport Project Scam Exposed 🚨 (facts from Minister @CTR_Nirmalkumar's speech in today's Assembly) • Only 1,802 acres (48%) have been acquired so far; claims of 90% acquisition are incorrect. • Not a single cent of land has been acquired in villages such as Eganapuram, Karai, Thandalam, and Siruvallur. • Environmental clearance has not been granted for the project. • No Environmental Impact Assessment (EIA) has been conducted to date. • It only benefits a real-estate company and politicians who invested.
1
5
422