Dedicated to combating fake news, abuse, and malicious content targeting #KamalHaasan. By @CentristPulse

Joined November 2024
Pinned Tweet
தற்போது 🔔 முதல்வர் விஜய் பேசின முழுசான புளுகு மூட்டை அனைத்தையும் உடைத்து எரியும் ஒரு ஃபயரான வீடியோ. காணத்தவறாதீர்!
284
1
588
16,600
🚨WATCH FULLY‼️ Kamal Haasan praises The Odyssey with a video review and a caption, “THE THRONE IS YOURS, NOLAN” 🔥🔥🔥🔥
The Odyssey has been watched. Kindly refer to the images to check my reviews in different PLF screens!
11
49
1,642
தாம்பரம் எம்.எல்.ஏ மனிதவளத்துறை அமைச்சர் மற்றும் சேப்பாக் பவுடர் புகழ் கில்லி சரத் வரிசையாக ஜனநாயகன், ஒடிசி, ஸ்பைடர்மேன் மூணு படங்கள் ஒரே நாளில் கோயம்பத்தூரில் உள்ள பிராட்வே சினிமாவில் பார்த்துள்ளார். மூணும் தலா 3 மணிநேரம் சுலபமாக தாண்டும் படங்கள். எதுக்காக சொல்றேன்னா அதுக்காக….
4
34
7
82
6,877
என்னப்பா #JanaNayagan #SpidermanOnDistrict கிட்ட பயங்கரமா அடி வாங்கிட்டு இருக்கு. ‘One Last Dance’க்கு செம்ம அடி போலயே நான் சொன்னேன்ல ஸ்பைடர்மேன் எல்லாம் வந்தா கண்டிப்பா விஜய் தள்ளி தான் போகணும்னு.
July 30th ரிலீஸ் ஆக வேண்டிய படம் ஏன் ஒருவாரம் முன்னாடி போச்சு தெரியுமா? #JanaNayagan
4
1
22
2,628
மாநில காவல்துறை விஜய் கட்டுப்பாட்டில் உள்ளது.கர்நாடக முதல்வர் சிவகுமார் மாணவர்கள் போராட்டத்திற்கு பாதுகாப்பிற்காக காவல்துறையை அனுப்பிவிட்டிருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில்? அடித்து உடைத்து துரத்துகிறார்கள். யார் மக்கள் பக்கம்? யார் பாஜக பக்கம்? நீங்களே சொல்லுங்களேன்.
5
17
1,116
🧵 நீட் தேர்வு அனைவரையும் சமமாக்கும் என நம்பவைக்கப்பட்டது. ஆனால் அது அளித்த ஒவ்வொரு வாக்குறுதியிலும் தோற்றுவிட்டது. ஏன்? எது மாற வேண்டும்? ஒரு விரிவான அலசல் ↓ 1/11
1
3
7
555
விஜய் நினைச்சா விஜய் வெச்சிருக்குற மவுசுக்கு ஒரு போராட்டம் ஆரம்பிச்சு போய் உக்காரலாம், தமிழகம் மட்டுமல்ல, பக்கத்து மாநிலங்களும் ஸ்தம்பிக்கும். ஆனா என்ன பண்ண மாட்டிங்குறார்? அப்படி என்ன பயம் அமித் ஷா மேல?
1
2
18
1,607
இவங்களுக்கு எல்லாம் எப்படி சாப்பாடு போகுதுனு யோசிச்சிட்டு இருந்தேன். பாத்தா பெயர் தெரியாதவங்க ஜந்தர் மந்தர்னு location-ல போட்டு ஆர்டர் ப்ண்ணி விடுறாங்க. technology used at it’s finest✅🔥🤝
8
32
1,267
இந்த அராஜகத்துக்கு மக்கள் ஒருநாள் பதில் சொல்லலனாலும், மேல இருக்க யாரோ ஒருவன் பதில் சொல்லுவான்…
5
14
450
'கவர்ச்சியில் மயங்கி ஓட்டு போட்டு இருக்காங்களா? நான் என்ன சிலுக்கா?' அப்படின்னு விஜய் கோபப்பட்டார். ஆனால் GenZ விஜய் அவர்கள் ஒரு சிலுக்கு தான் என்பதை ஆணித்தரமாக prove செய்துள்ளார்கள்.
11
43
3,056
We should have listened when one child cried. Instead, we waited until far too many of our children died. A system where coaching replaces learning, anxiety replaces curiosity, and criminality replaces merit is rotten. A nation has failed when its children are met with barricades and batons instead of answers. @Wangchuk66, the nation will need your conscience for the journey ahead. Please end your fast. To the children of India: You are the best of us. You have done your duty. It is now time for the country to do its duty by you. May your dreams forever be bigger than our failures. @cockroachisback #CJPProtest
552
5,967
134
33,730
995,045
லாக்கப் மரணத்திற்கு இதுவரைக்கும் ஏன் முதல்வர் விஜய் வாய் திறக்கல? அப்புறம் என்ன இதுக்காக மக்கள் வாக்களிச்சாருன்னு அவர் மனசுல நினைச்சுட்டு இருக்காரு? இதுக்கு அப்புறமாவது வாய் திறந்து அதை பத்தி பேச வாய்ப்பு இருக்கா இல்லையா?
13
35
1,123
கஞ்சா புழங்குதுன்னு கலெக்டர் ஆபீஸ் போயி கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்காங்க இவங்க. அதுக்காக பள்ளி மேலாண்மை குழுவில் இருந்து நீக்கிட்டாங்க. இந்த மாதிரி கஞ்சா போதை எல்லாத்தையும் தடுத்து நிறுத்துடா தானே விஜய் சொன்னாரு? அப்புறம் எதுக்கு தடுத்து நிறுத்துறவங்க மேல ஆக்ஷன் எடுக்குறாங்க?
9
22
1,792
பொட்டு மாமா ஆட்சியின் ஊழல் மன்னித்து விடுங்கள் 'தவறை' மக்களுக்கு இதை விட சுலபமாக எடுத்துக் கூற முடியாது. காணத்தவறாதீர்!
5
22
1,144
மது பாட்டிலை மறைத்து வைத்து தனி விமானத்தில் எடுத்துச் செல்ல முயன்ற ஒரு அமைச்சர் தான் மதுபான கலாச்சாரத்தை விட்டு ஒழிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். இந்த செய்தியை பார்த்த உடனே சிரிச்சவங்க கமெண்ட் பண்ணுங்க.
34
58
1,281
இப்ப நீங்க பாத்துட்டு இருக்கிறது திமுக ஆட்சியில் எடுத்த வீடியோ இல்ல. இப்ப விஜிமா ஆட்சியில் எடுத்த வீடியோ. இப்ப திமுக ஆட்சியில் அல்ல. அப்ப இந்த கனிமவள கொள்ளை மூலம் வர காசு யாருக்கு போது? மக்களுக்கு கேப்பாங்களா மாட்டாங்களா?
38
1
63
3,050
திறமைக்கும் நம்பிக்கைக்கு முன்னுரிமை கொடுக்காமல் வேண்டப்பட்டவங்களுக்கும் தெரிஞ்சவங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கக் கூடாது அப்படின்னு திமுகவ பயங்கரமா விமர்சிச்சாரு நமது விஜய். ஆனா அவருக்கு முதல் கொடுத்தவர்களுக்கும் பின்னாடி கொடுத்தவர்களுக்கு மட்டுமே போஸ்டிங் போட்டுட்டு இருக்காரு.
3
4
577
ஆக மொத்தம் விஜய் பேர்ல மட்டும்தான் இன்னும் ஊழல் பண்ணல என்கிற குற்றச்சாட்டு இல்லை. கட்சியில் இருக்க பூரா பயலுகளும் ஒன்னு ப்ளாக் டிக்கெட் கொடுத்திருக்காங்க இல்லன்னா ஊழல் பண்ணி இருக்காங்க ஒரு ரெண்டு மூணு பேர் தவிர. இதுவல்லவா மாற்றம்?
7
14
1,485
ஊழல் கறை படிந்த கைகளின் கரையை சுத்தம் செய்து வெள்ளையாக்கி கட்சியில் சேர்த்துக் கொள்வோம். இதுதான் மாற்றம் புதிய தொடக்கம். மக்கள் இதைப் பார்த்து 2031 இல் மீண்டும் ஓட்டு போடுவார்கள்.
3
16
1,223