CreativeWolf retweeted
Cyclone Murasu – Chennai Rainfall Quantum Raised as the cyclone is going to make landfall close to Nellore, Pa group read last line.
=========================
Cyclone Murasu is now expected to make landfall close to the Nellore–Kavali belt. This track means the system will have to come much closer to the Chennai coast before moving towards Nellore. Hence, Chennai is now firmly in the zone for heavy rainfall tomorrow.
North Chennai to Gummidipoondi areas are particularly likely to see intense rainfall. Coastal locations and places closer to the sea are likely to receive higher rainfall quantum.
What we are witnessing now are only the outer rainbands. Two rounds have already passed, and more spells will continue to move across the region with intermittent breaks.
The heaviest spells are expected tomorrow, from morning through evening, as Murasu moves much closer to the Chennai coast.
With the latest change in track, we can now raise the rainfall quantum. Most parts of Chennai have a good chance of crossing 100 mm. Some locations from North Chennai towards Gummidipoondi in Tiruvallur district could receive considerably higher rainfall even upto 150 mm rainfall.
Pa group, be happy! Ellam nalla padiyaga nadakkum. Murasu thattattum, mazhai veluthu vaangattum.
CreativeWolf retweeted
த.வெ.க புரோக்கர்கள்!
த.வெ.க கட்சியின் Emcee ராஜ்மோகனுக்கு யாரோ ஒருவர், சைடு வாத்தியம் லயோலா மணி மூலமாக லஞ்சம் கொடுக்க முயன்றார் என்றால், அந்த லஞ்சப் பேரத்தை அமைச்சரிடம் கொண்டு சென்ற லயோலா மணி ஒரு புரோக்கர் தானே, அதாவது சட்டப்படி ஒரு 'கூட்டுச் சதிகாரர்' (Co-conspirator) ஆகிறார் தானே. உண்மையான குற்றவாளிக்காக அமைச்சரிடம் லஞ்சப் பேரம் பேசியதே இந்த மணிதான் அல்லவா?
ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி லஞ்சம் கொடுப்பதும், கொடுக்க முயல்வதும் கிரிமினல் குற்றம்தானே! அரசுப் பொறுப்பில் உள்ள லயோலா மணியோ அல்லது அமைச்சர் ராஜ்மோகனோ இதுகுறித்து ஏன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையிடம் (DVAC) இதுவரை எந்தப் புகாரும் அளிக்கவில்லை?
லஞ்சம் கொடுக்க வந்த அந்த உண்மையான குற்றவாளியை அமைச்சரும், லயோலா மணியும் இன்னமும் பாதுகாத்துப் பதுக்குவது ஏன்? எதாவது Party Fund கட்டிங் வாங்கியதால் தானா?
இதை அவரே தன் வாயால் ஒப்புக்கொண்ட நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை இனியும் வேடிக்கை பார்க்காமல் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியிருக்க வேண்டாமா? யாருக்கு பயந்து கண் காது அனைத்தையும் மூடி உள்ளது?
CreativeWolf retweeted
Replying to @chennaicorp
@chennaicorp look at this mess. Rathinam street, Gopalapuram
CreativeWolf retweeted
Holiday for schools in Chennai tomorrow. as a precautionary measure due to the Northeast monsoon
CreativeWolf retweeted
விருதை மகள் கீர்த்தனா அல்ல! ஆந்திராவுக்குத் திட்டங்களை எடுத்துத் தரும் ஆந்திர மகள் கீர்த்தனா!
விருதுநகர் மகளிர் அணி ஆர்ப்பாட்டத்தில் .. @DMKWomensWing @KanimozhiDMK
CreativeWolf retweeted
'Dear Gyanesh Ji, presenting for your eyes only': AISA national president Neha Bora (@neha_aisa) shares a video of the gathering at Ramlila Maidan today
CreativeWolf retweeted
காலேஜ் culturals நடத்துற organising committee எப்பவுமே செம பிஸியா இருக்கும்… ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கும்!
அதே batch ல எந்த வேலையும் செய்யாம சுத்துற ஒரு group இருக்கும் பாருங்க… அவங்க மட்டும் dress code என்ன, accessories கலர் என்ன, matching footwear என்னன்னு தீவிரமா ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பாங்க! 🤣
ஆனா இங்க எல்லாருமே இதே பொழப்பா இருந்தா கல்ச்சுரல்ஸை யாரு நடத்துவா? 🤔
சரி விடுங்க… சொதப்புனா சீனியர் பேட்ச் மேல பழியைப் போட்டுடலாம்! 😂
இந்த நியூஸைப் பார்த்ததும் ஏனோ அந்த ஞாபகம் வந்துச்சு! 🤣
CreativeWolf retweeted
#WATCH | புதுக்கோட்டையில் கடந்த திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் நாளை திறந்து வைக்க உள்ளதை ஒட்டி, பொதுமக்களுக்கு லட்டு கொடுத்து கொண்டாடிய திமுகவினர்.
இந்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் திமுகவினரிடம் இருந்த இனிப்பு தட்டை பறித்து சென்றதால் பரபரப்பு
#SunNews | #Pudukkottai | #DMK
CreativeWolf retweeted
This speech raises several serious questions.
❓If person X offered a bribe to the Minister @imrajmohan through @LoyolaMani , and Mr. Mani conveyed the offer to the Minister, Mr. Mani becomes a co-conspirator in law. It is Mr. Mani who offered the bribe on behalf of the original offender.
❓Offering a bribe is also an offence under PC Act. Why did neither the minister nor Mr. Mani (who holds a government position) give a complaint to the DVAC?
❓Why are Mr. Mani & Mr. Rajmohan still shielding the original offender?
Now that this is out in the open, shouldn’t the DVAC suo moto register a case and conduct PE?
If they don’t, there are enough grounds to demand a CBI probe.
CreativeWolf retweeted
"Gyanesh Kumar is just a puppet, Modi and Shah are the main puppeteers": TMC MP Mahua Moitra (@MahuaMoitra)
CreativeWolf retweeted
மக்களின் பாதுகாப்பில் கோட்டைவிட்டு, விலைவாசியை ஏற்றி மக்களை திணறவிட்டு மெத்தனம் காட்டும் சூடு சுரணையற்ற தவெக அரசுக்கு கழக மகளிரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கா @KanimozhiDMK தக்கப்பாடம் புகட்டினார்.
#WakeUpVijay
CreativeWolf retweeted
In the final years of his life, Ernest Hemingway tried to convince friends and family that the FBI was following him, but they just told him he was paranoid.
In late 1960, he was admitted to the Mayo Clinic in Minnesota, where he received electroshock therapy. Even there, he refused to speak freely, convinced someone was listening.
In July 1961, Hemingway died by suicide at his home in Idaho.
Years after he died, the FBI released files showing that they had been monitoring him for the last 20 years of his life.
Readers added context they thought people might want to know
Hemingway's FBI file mainly covers his WWII Cuba intelligence work with scant later entries and was obtained via FOIA not proactively released; it does not confirm sustained active monitoring for his final 20 years.
vault.fbi.gov/ernest-miller-…
ladailymirror.com/2011/07/02/hem…
CreativeWolf retweeted
Dear @Pontifex please keep in minds some saints from the yellow, brown and black world for the future. Let their stories be known.
CreativeWolf retweeted
You can literally just throw a ghostunnel [1] in front of *anything*.
[1] ghostunnel.dev/
CreativeWolf retweeted
When the selection criteria is objective, women get better representation in the judiciary, Justice Bhuyan said.
Read more: zurl.co/KmE4V
#JusticeUjjalBhuyan #SupremeCourt #Collegium































