DMK Legal Wing (@DMKLegalWing) header
DMK Legal Wing (@DMKLegalWing) profile picture

தி.மு.கழகம் சட்டத்துறை | Official Twitter Handle of Legal Wing DMK

Chennai
Joined January 2023
Photo by DMK Legal Wing (@DMKLegalWing)Photo by DMK Legal Wing (@DMKLegalWing)Photo by DMK Legal Wing (@DMKLegalWing)Photo by DMK Legal Wing (@DMKLegalWing)Photo by DMK Legal Wing (@DMKLegalWing)Photo by DMK Legal Wing (@DMKLegalWing)Photo by DMK Legal Wing (@DMKLegalWing)Photo by DMK Legal Wing (@DMKLegalWing)Photo by DMK Legal Wing (@DMKLegalWing)Photo by DMK Legal Wing (@DMKLegalWing)
DMK Legal Wing retweeted
#DMKManifesto2026: சட்டமன்றத் தேர்தலின் சூப்பர்ஸ்டார் களமிறங்கி விட்டது! 🌄 மகளிர், மாணவர், இளைஞர், விவசாயிகள், மீனவர், நெசவாளர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினர் என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளையும் கொண்ட All-rounder நமது தேர்தல் அறிக்கைதான்! 🌄 இதனை இல்லந்தோறும் கொண்டு சேர்ப்போம்! 🌄 மே-4 சரித்திர வெற்றியைத் தலைவர் கலைஞரின் நினைவிடத்தில் காணிக்கை ஆக்குவோம்! #வெல்வோம்_ஒன்றாக! #VoteForDMK
279
1,850
132
3,146
81,373
DMK Legal Wing retweeted
Check out the highlights of #DMKManifesto2026:
323
2,629
306
4,073
147,331
நம் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் அரசு விளையாட்டு உபகரண திட்டத்தின் கீழ் 36000-ற்க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் மாநிலம் முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு தலைமுறைக்கான புதிய தொடக்கம்..! #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
148
996
265
984
32,853
DMK Legal Wing retweeted
The recent newspaper reports indicate that women’s representation in Parliament and Legislative Assemblies is being considered based on the 2011 Census. This step is not in line with The Constitution (128th Amendment) Bill, 2023 passed by the Union BJP Government and its earlier position to take up this historic initiative only after delimitation is carried out based on the Census conducted after 2026. This is most probably aimed at securing electoral gains in the forthcoming Assembly elections in four major States. Pushing such an important step when the Model Code of Conduct is already in force is unprecedented. Having said that, as the President of the DMK and the proud inheritor of the Dravidian legacy that has spearheaded women’s empowerment for more than a century, I fully support this initiative of #WomensReservation without any preconditions, while at the same time stressing our right to fair delimitation. It is our consistent stand that the current proportional representation of States should not be disturbed under any circumstances. To achieve this, the delimitation and distribution of constituencies among States must include a constitutional provision ensuring the same for the next 30 years. Considering the current Model Code of Conduct and the preoccupation of political parties, I request that a Special Session of Parliament be convened in early June to enact these historic constitutional amendments for delimitation, increase of seats, continuation of the current share of representation of States, and a guarantee that such representation will continue for the next 30 years. 🔷 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. 🔷 2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகான தொகுதி மறுவரையறையை மேற்கொண்ட பின்னரே மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் எனும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முந்தைய முடிவிலிருந்து (128-ஆவது அரசியலமைப்புச் திருத்தச் சட்டம், 2023) விலகுவதாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, 4 பெரிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இது செய்யப்படுவதாகத் தோன்றுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய மிக முக்கியமான நகர்வு மேற்கொள்ளப்படுவது முன்னெப்போதும் நாம் கண்டிராதது. 🔷 எனினும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், பெண்ணுரிமைக்காக நூறாண்டுகளுக்கும் மேலாக முன்னின்று போராடி வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசாகவும் இந்த முடிவை எந்த நிபந்தனைகளுமின்றி நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அதே வேளையில், நியாயமான தொகுதி மறுவரையறை எனும் எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்பதையும் வலியுறுத்துகிறேன். 🔷 மாநிலங்களின் தற்போதைய தொகுதி அளவு எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது என்பதுதான் தொடர்ச்சியாக நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு. இதனை உறுதிசெய்ய, அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தற்போதுள்ள தொகுதி அளவு எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும். 🔷 தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரினை இதற்காகக் கூட்டி, தொகுதி மறுவரையறை, தொகுதி எண்ணிக்கை உயர்வு, தற்போதுள்ள விகிதாசாரத்திலேயே மாநிலங்களின் தொகுதி அளவு தொடர்வது, அது அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்கிற உறுதிமொழி ஆகியவற்றுக்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறேன்.
Reaching out to Opposition parties to evolve a consensus on amending the Nari Shakti Vandan Adhiniyam or the Women’s Reservation Act delinking it from the ensuing Census and the delimitation exercise post the Census, the government is learnt to have suggested that the strength of the Lok Sabha and Vidhan Sabhas could be increased as a first step on the basis of Census 2011.
238
2,003
282
2,466
170,122
DMK Legal Wing retweeted
தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய, அடுத்த 5 ஆண்டுகளும் #DravidianModel தொடர வேண்டும்! அடுத்த 5 ஆண்டுகளில், துறைவாரியாக நான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகளை #StalinStatement என்ற பெயரில் வெளியிட்டிருந்தேன். இவற்றை அடையவும், தமிழ்நாடு வெல்லவும் #Vote4DMK!
447
2,564
301
3,529
108,620
DMK Legal Wing retweeted
மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விடைபெறுவதையொட்டி, மாநிலங்களவையில் உரையாற்றிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் சகோதரர் திருச்சி சிவா அவர்கள், நாடாளுமன்றத்தில் நான் ஆற்றிய பணிகள் குறித்து பேசினார். குறிப்பாக மூன்று குற்றவியல் சட்டங்களில் எனது பங்களிப்பு குறித்து உள்துறை அமைச்சர் பாராட்டியதை நினைவுகூர்ந்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். @mkstalin @arivalayam @tiruchisiva @DMKITwing #RajyaSabha #FarewellSpeech #NRElango #RajyaSabhaFarewellSpeech
11
102
1
406
10,845
DMK Legal Wing retweeted
பெண்களுக்கான ஆட்சி, மக்களுக்கான நல்லாட்சி! - எனத் தமிழ்நாட்டு மக்கள் வழங்கும் நற்சான்றிதழே இந்த ஆட்சியின் மகத்தான சாட்சி. மக்களின் பேராதரவோடு 2026-ல் மகத்தான வெற்றி நிச்சயம். #StalinWave2026
199
1,619
390
1,752
28,445
DMK Legal Wing retweeted
திருச்சி அதிரட்டும்! கழகத்தின் மாநில மாநாடு வெற்றிகரமாக அரங்கேறுகிறது. பத்து லட்சம் உடன்பிறப்புகள் ஒன்றுகூடும் பிரம்மாண்டம்! அலைகடலெனத் திரள்வோம்! டெல்லி ஆதிக்கத்தை வீழ்த்தி, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட மார்ச் 9-ல் திருச்சியில் சந்திப்போம்! #ஸ்டாலின்_தொடரட்டும்‌
187
1,439
224
1,619
25,653
DMK Legal Wing retweeted
திராவிடப் போர்ப்படை சங்கமிக்கும் திருச்சி திருப்புமுனை மாநாடு! ​வரலாறு காணாத வகையில் 10 லட்சம் உடன்பிறப்புகள் ஓரணியில் திரளும் பிரம்மாண்ட மாநில மாநாடு கோட்டையை நோக்கி அடி எடுத்து வைக்கும் திராவிடத் தளபதியின் கரங்களை வலுப்படுத்துவோம். ​இடம்: சிறுகனூர், திருச்சி. ​தேதி: 09.03.2026. ​சிறுகனூரில் சங்கமிப்போம்! ​#ஸ்டாலின்_தொடரட்டும்
192
1,423
282
1,640
29,012
DMK Legal Wing retweeted
வெல்லும் தமிழ் பெண்கள்: தமிழ்நாட்டின் விடியலுக்காக வீதிதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஸ்டாலின் மகளிர் படை! ​திண்ணைப் பிரச்சாரத்தில் தீவிரம்: இல்லம்தோறும் உதயசூரியனின் சாதனைகளை எடுத்துச் சொல்லி, மக்களின் மனங்களை வெல்லும் எங்களது மகளிர் அணி #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
184
1,341
216
1,280
19,158
DMK Legal Wing retweeted
கனிவுமிகு பாராட்டுகளுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன். கொள்கைத் தோழர்களான உங்கள் அனைவரின் துணையோடும், #வெல்வோம்_ஒன்றாக! youtu.be/35YUUITCbx4?si=roUy…
89
888
69
1,794
123,341
DMK Legal Wing retweeted
இந்திய அரசியல் சாசன விழுமியங்களை காக்கும் அரணாக நின்று செயல்பட்டு வரும் கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நாட்டை சூழும் காவி பாசிசத்தையும் ஜனநாயக விழுமியங்கள் அழிக்கப்பட்டு வருவதையும் எதிர்த்து கொள்கைப்பற்றுடன் களமாடி வரும் தலைவரின் கரம் பற்றுவோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையை தொடருவோம். @mkstalin @arivalayam @legalwingofdmk #HBDCMMKStalin #ஒரே_தலைவன் #ஸ்டாலின்_தொடரட்டும் #DMK
3
3
10
154
DMK Legal Wing retweeted
முதுபெரும் பொதுவுடமை தலைவரும் நூற்றாண்டு கால களப் போராளியுமான தோழர் நல்லக்கண்ணுவின் மறைவு தமிழ்நாட்டுக்கு பேரிழப்பு. கொண்ட கொள்கைக்கு தளராத உறுதியுடன் பணியாற்றிய தகைசால் தமிழருக்கு செவ்வணக்கம்!
2
6
14
144
DMK Legal Wing retweeted
ஒன்றிய பாஜக மற்றும் அடிமை NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதியையும் மக்கள் முன்பு எடுத்துரைக்கும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையானது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வீரபாண்டி, பெரம்பூர், சோழிங்கநல்லூர், குடியாத்தம், கலசப்பாக்கம், ஆரூர், சேந்தமங்கலம், வாணியம்பாடி, பொள்ளாச்சி, அம்பாசமுத்திரம் ஆகிய 10 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது. #தமிழ்நாடு_தலைகுனியாது
166
1,180
202
1,127
20,503
DMK Legal Wing retweeted
கோவையில் திமுக மேற்கு மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. கருப்பு சிவப்பு இளைஞர் படை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்களை ஆரவாரத்துடன் வரவேற்றனர். இளந் தலைவர் எழுச்சிமிகு சிறப்புரை ஆற்றினார்! #Youth4DMK2026
190
1,308
247
1,214
18,208
DMK Legal Wing retweeted
சட்டமன்ற தேர்தலில் கழகம் பெறவிருக்கும் பெருவெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் நடந்து முடிந்திருக்கிறது தென்மண்டல திமுக பாக முகவர்கள் மாநாடு. கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டலுடன் வெற்றியை ஈட்டி தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையை தொடர்வோம். @mkstalin @arivalayam @DMKLegalWing @legalwingofdmk #ஸ்டாலின்_தொடரட்டும் #DMK
1
27
133
2,360
DMK Legal Wing retweeted
கோவை கருமத்தம்பட்டியில் கொள்கை உறுதிமிக்கக் இளைஞர் படை ஒன்று கூடுகிறது. மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களின் வழிகாட்டுதலில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்ற இன்று மாலை திமுக இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. #Youth4DMK2026
137
1,198
191
1,124
18,228
DMK Legal Wing retweeted
“இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் மாண்புமிகு @TThenarasu அவர்கள்! ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்! ஜூலை மாதம் #DravidianModel 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்! நமது #DravidianModel அரசின் சாதனைகளில் சிலவற்றையும் - ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர்கிறேன்… #TNInterimBudget
416
2,273
334
3,013
64,302
DMK Legal Wing retweeted
ஒன்றிய பாஜக மற்றும் அடிமை NDA கூட்டணி தமிழ்நாட்டுக்கு இழைத்து வரும் அநீதியையும் மக்கள் முன்பு எடுத்துரைக்கும் விதமாகவும் "தமிழ்நாடு தலைகுனியாது” பரப்புரையானது 234 சட்டமன்ற தொகுதிகளிலும் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம், மொடக்குறிச்சி, கவுண்டம்பாளையம், கரூர், நாகப்பட்டினம், திருமயம், சோழவந்தான் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்றது. #தமிழ்நாடு_தலைகுனியாது
131
1,193
172
1,170
14,981
DMK Legal Wing retweeted
இந்தியாவின் கூட்டாட்சி மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை விளக்கக்கூடிய ஒரு கட்டுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 'தி இந்து' நாளிதழில் எழுதியுள்ளார். மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் இடைக்கால அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சரின் இக் கட்டுரை முக்கியத்துவம் பெற்றுள்ளது. @mkstalin @arivalayam @DMKLegalWing @legalwingofdmk #Fedaralism #TamilNadu
8
15
260