
Official District Page of Tiruvarur @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://xitter.gq/t.co/smF3jt6LFR
Thiruvarur, India
Joined December 2018
- Tweets23.2K
- Following18
- Followers9.9K
- Likes10.1K
Pinned Tweet
இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்!
டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.
#VoteForDMK
Tiruvarur DMK retweeted
வெறும் சினிமா புகழால் ஒரு மாநிலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது 🤦
#WakeUpVijay #TVKVijayFails #TVKFails #publicopinion #TVK
தவெக வை நம்பி தான் வாக்களிச்சேன்
ஆனா இவுங்க தங்களோட அதிகாரத்தை ரொம்ப தப்பா யூஸ் பன்றாங்க
#WakeUpVijay #TVKVijayFails #TVKFails #TVK #TVKLies
Tiruvarur DMK retweeted
Andhra Pradesh attracts ₹5.35 LAKH CRORE in investment MoUs in one day!
Most of which were opportunities that Tamil Nadu could have competed for and won !
Yesterday, AP announced commitments from:
Reliance – ₹2.73 lakh crore
Greenko – ₹45,000 crore
CleanMax – ₹41,000 crore
Megha – ₹36,000 crore
Kia – ₹18,878 crore
Rashmi – ₹18,500 crore
JSW – ₹15,000 crore
GAIL – ₹13,500 crore
And many more.
Six months into the TVK government, where is the fresh investment pipeline beyond projects whose foundations were laid by the DMK government? Sadly and shamelessly this govt is also claiming those as their own 'conversion'.
While the #TvkGovt is busy retaining building barricades in 5star hotels to retain its MLAs.
Andhra Pradesh is busy building an ecosystem that attracts investors!
Inherited momentum is NOT an industrial strategy!
Cm Sir @CMOTamilnadu TamilNadu's future factories are being negotiated TODAY by other states right under TN's nose.
Concentrate on Investment Promotion! Concentrate on Creation of Jobs for the youth and women of TN!
Stop negotiating with MLAs !
Start negotiating with Investors !
#TvkLosesTNJobs #TvkFails
Big news on new #investments/ MoUs coming from #AndhraPradesh today !
Hope nothing has gone out of #TamilNadu's clutches 🤞🏾!
#InvestInTN #JobsForTN
மாற்றம் வரும் என்று நம்பினார்கள்… இப்போது ஏன் இந்த மாற்றம் வந்தது என்று புலம்புகிறார்கள்!
#WakeUpVijay #TVKVijayFails #TVKFails #TVK #TVKLies
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு Accelerator கொடுப்பதாகச் சொன்னவர்கள், முதலீட்டு விவகாரத்தில் ஏன் மௌனம் CM SIR ?
#TVKFails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles #WakeUpVijay #TVK #TVKLies
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:
1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.
2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.
எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார்.
Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government.
#TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
Tiruvarur DMK retweeted
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்:
1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது.
2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.
எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார்.
Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government.
#TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து.
அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன்.
It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government.
In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth.
Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state.
I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.
தவெக ஆட்சியில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து களத்தில் இறங்கிய திருவாரூர் மாவட்ட மகளிர் அணி! 🔥🖤❤️
@mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa @DMKWomensWing
#WakeUpVijay #TVKVijay #TVKFails #TVK #TVKLies
பெண்கள் குழந்தைகளுக்கு அண்ணன் சீர் வேண்டாம் நியாய விலை கடைகள் மூலம் பெப்பர் ஸ்ப்ரே கொடுத்தால் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்!
@mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa @DMKWomensWing
#WakeUpVijay #TVKVijay #TVKFails #TVK #TVKLies
Tiruvarur DMK retweeted
பெண்கள் குழந்தைகளுக்கு அண்ணன் சீர் வேண்டாம் நியாய விலை கடைகள் மூலம் பெப்பர் ஸ்ப்ரே கொடுத்தால் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்!
@mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa @DMKWomensWing
#WakeUpVijay #TVKVijay #TVKFails #TVK #TVKLies
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு, முடங்கிப்போன நிர்வாகம், மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு எனத் தமிழ்நாட்டைத் துயரத்தில் தள்ளிவிட்டு, பொறுப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் த.வெ.க. அரசைத் தட்டி எழுப்ப வேண்டிய நேரம் இது!
மக்களின் வேதனை, நாளை @DMKWomensWing நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரிமைக் குரலாக ஓங்கி ஒலிக்கட்டும்!
மக்கள் விரோத த.வெ.க. அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!
போராட்டம் பண்ணா குழந்தைங்கள அடிப்பீங்களா Mr. கையாலாகாத துப்புகெட்ட CM சார்
#TVKVijayFails #TVKFails #TVK #TVKExposed
நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு
விளக்கம் வருமா? இல்லை வழக்கமான மழுப்பலா? 🤡
#TVKLies #TVKVijayFails #TVKFails #TVK
உண்மையான பிரச்சினைகளைத் தவிர்ப்பதில் மட்டும் இவ்வளவு consistency! 😏
#TVKVijayFails #TVKFails #tvkfailstn
Black man 🥹
Dravidian fire Tamil Nadu's rationalist daytime sun father Periyar ❤️🔥
The equality Black man 🥹 who said that you and I are equal, everyone here has rights
148th birthday 🥹
#Periyar148 #SocialJusticeDay #சமூகநீதிநாள் #PeriyarForever #DMK
சட்டப்பேரவையில் பேசுவதற்கும் ஒரு தரம் இருக்கிறது…
அதை ‘அழுகுரை’ ஆக்கிவிட்டால் எப்படி? 😏
#TNAssembly #TVKVijayFails


















