Tiruvarur DMK (@DMKTiruvarur) header
Tiruvarur DMK (@DMKTiruvarur) profile picture

Official District Page of Tiruvarur @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://xitter.gq/t.co/smF3jt6LFR

Thiruvarur, India
Joined December 2018
Photo by Tiruvarur DMK (@DMKTiruvarur)Photo by Tiruvarur DMK (@DMKTiruvarur)Photo by Tiruvarur DMK (@DMKTiruvarur)Photo by Tiruvarur DMK (@DMKTiruvarur)Photo by Tiruvarur DMK (@DMKTiruvarur)Photo by Tiruvarur DMK (@DMKTiruvarur)Photo by Tiruvarur DMK (@DMKTiruvarur)Photo by Tiruvarur DMK (@DMKTiruvarur)Photo by Tiruvarur DMK (@DMKTiruvarur)Photo by Tiruvarur DMK (@DMKTiruvarur)
Tiruvarur DMK retweeted
வெறும் சினிமா புகழால் ஒரு மாநிலத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாது 🤦 #WakeUpVijay #TVKVijayFails #TVKFails #publicopinion #TVK
3
1
17
683
Tiruvarur DMK retweeted
Andhra Pradesh attracts ₹5.35 LAKH CRORE in investment MoUs in one day! Most of which were opportunities that Tamil Nadu could have competed for and won ! Yesterday, AP announced commitments from: Reliance – ₹2.73 lakh crore Greenko – ₹45,000 crore CleanMax – ₹41,000 crore Megha – ₹36,000 crore Kia – ₹18,878 crore Rashmi – ₹18,500 crore JSW – ₹15,000 crore GAIL – ₹13,500 crore And many more. Six months into the TVK government, where is the fresh investment pipeline beyond projects whose foundations were laid by the DMK government? Sadly and shamelessly this govt is also claiming those as their own 'conversion'. While the #TvkGovt is busy retaining building barricades in 5star hotels to retain its MLAs. Andhra Pradesh is busy building an ecosystem that attracts investors! Inherited momentum is NOT an industrial strategy! Cm Sir @CMOTamilnadu TamilNadu's future factories are being negotiated TODAY by other states right under TN's nose. Concentrate on Investment Promotion! Concentrate on Creation of Jobs for the youth and women of TN! Stop negotiating with MLAs ! Start negotiating with Investors ! #TvkLosesTNJobs #TvkFails
Big news on new #investments/ MoUs coming from #AndhraPradesh today ! Hope nothing has gone out of #TamilNadu's clutches 🤞🏾! #InvestInTN #JobsForTN
176
368
55
1,212
136,864
Tiruvarur DMK retweeted
காலையில் கடந்து வந்த இரு செய்திகள்: 1) GST வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே த.வெ.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. 2) தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த @Guidance_TN அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது. எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-இல் செல்வது எப்படி என இவர்களிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார். Brace for tough times. Tamil Nadu is doomed under the TVK government. #TVKfails #KIA #Hyundai #AndhraPradesh #Automobiles @nidhi_sharma
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து. அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில்,கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது. இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன். It is concerning that Tamil Nadu, once among India’s leading states in economic growth, continues to witness a decline under the TVK government. In October’s GST revenue, neighbouring states recorded double digit growth, with Kerala at 23%, Andhra Pradesh at 24%, Karnataka at 18%, and Telangana at 14%, while Tamil Nadu lagged behind with just 3% growth. Although taxes collected on certain key goods imported into Tamil Nadu have contributed to a modest increase in the state’s overall tax revenue, revenue generated from our own production continues to decline. I wish to point out to the TVK government that this must be viewed as an indicator of the broader economic stagnation prevailing in the state. I therefore urge the TVK government to take immediate steps to increase domestic production and expand sales to other states and overseas markets, instead of relying solely on revenue from imported goods. This is essential to strengthen Tamil Nadu’s overall economy and create more employment opportunities for our young people.
233
2,243
87
4,305
284,919
Tiruvarur DMK retweeted
பெண்கள் குழந்தைகளுக்கு அண்ணன் சீர் வேண்டாம் நியாய விலை கடைகள் மூலம் பெப்பர் ஸ்ப்ரே கொடுத்தால் பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள்! @mkstalin @KanimozhiDMK @Udhaystalin @TRBRajaa @DMKWomensWing #WakeUpVijay #TVKVijay‌ #TVKFails #TVK #TVKLies
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு, முடங்கிப்போன நிர்வாகம், மக்களை வாட்டி வதைக்கும் விலைவாசி உயர்வு எனத் தமிழ்நாட்டைத் துயரத்தில் தள்ளிவிட்டு, பொறுப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் த.வெ.க. அரசைத் தட்டி எழுப்ப வேண்டிய நேரம் இது! மக்களின் வேதனை, நாளை @DMKWomensWing நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரிமைக் குரலாக ஓங்கி ஒலிக்கட்டும்! மக்கள் விரோத த.வெ.க. அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!
3
70
11
135
2,907
Tiruvarur DMK retweeted
Power cuts increase day by day in Chennai ! #TVKFails
21
48
392
Tiruvarur DMK retweeted
உங்க கட்சி நிர்வாகிகள் செய்யும் அட்டூழியங்களுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க ? #TVKFails
17
26
279
Tiruvarur DMK retweeted
மனிதனின் மாண்பு செயலில் தெரியும் ❤️
1
30
1
117
992
Tiruvarur DMK retweeted
யார் கையிலிருந்து பணம் வருகிறது என்பது முக்கியம் இல்லை, அந்தத் திட்டத்தை உருவாக்கியது யார் என்பதுதான் வரலாறு ! #TVKFails
46
79
933
Tiruvarur DMK retweeted
வாங்க நவீன ஏழை MLA -கள்‼️ #TVKfails
7
177
317
3,199
Tiruvarur DMK retweeted
தன்னுடைய கட்சித் தொண்டர்களை வைத்து குடும்பத் தலைவி போல் நடித்து ரீல்ஸ் எடுத்து பரப்பியது அம்பலம்.. #TVKFails
109
2,075
52
3,894
79,739
சனாதன எதிர்ப்புப் போர் தொடரட்டும் 🔥 @Udhaystalin #DravidianModel
5
9
187
கடந்த 5 ஆண்​டு​களில் நாட்​டில் எந்த மாநில​மும் செய்ய முடி​யாத சாதனை திட்​டங்​களை​யும், பல மாநிலங்​கள் பின்​பற்​றக்​கூடிய முதன்​மை​யான திட்​டங்​களை​யும் திமுக அரசு நிறைவேற்​றி​யுள்​ள திராவிட மாடல் ஆட்சி தொடர மன்னார்குடி நகரத்திற்கு உட்பட்ட வார்டுகளில் முனைவர் @TRBRajaa அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #TRBRajaa #TRBR
3
24
31
621
மன்னார்குடி நகரத்திற்கு உட்பட்ட 05,07 வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் முனைவர் @TRBRajaa அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #TRBRajaa #TRBR
1
22
29
538
மன்னார்குடி நகரத்திற்கு உட்பட்ட 24-வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் முனைவர் @TRBRajaa அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #TRBRajaa #TRBR
2
17
1
19
275
தமிழர் நலன் காத்திட "எல்லார்க்கும் எல்லாம்" கிடைத்திட, திராவிட மாடல் ஆட்சி மீண்டும் மலர்ந்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு நீடாமங்கலம் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கழக மற்றும் கூட்டணி இயக்கத் தோழர்களுடன் இணைந்து தீவிர தேர்தல் பிரச்சார களத்தில் கழகத்தின் வெற்றி வேட்பாளர் முனைவர் @TRBRajaa அவர்கள். தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #TRBRajaa #TRBR
2
26
31
545
மன்னார்குடி நகரத்திற்கு உட்பட்ட 32-வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் முனைவர் @TRBRajaa அவர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #TRBRajaa #TRBR
1
20
28
399
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் முனைவர் @TRBRajaa அவர்கள் மன்னார்குடி மேற்கு ஒன்றியம் - பரவா கோட்டை ஊராட்சியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர தேர்தல் பரப்பரை மேற்கொண்டார். தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #TRBRajaa #TRBR
1
9
12
121
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் முனைவர் @TRBRajaa அவர்கள் மன்னார்குடி மத்திய ஒன்றியம் - பருத்திக்கோட்டை,வெட்டிக்காடு பகுதிகளில் வெற்றிச் சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர தேர்தல் பரப்பரை மேற்கொண்டார். தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #TRBRajaa #TRBR
14
20
165
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் முனைவர் @TRBRajaa அவர்கள் மன்னார்குடி மத்திய ஒன்றியம் - காந்தி நகர் - மேலவாசல் பகுதிகளில் வெற்றிச் சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர தேர்தல் பரப்பரை மேற்கொண்டார். தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #TRBRajaa #TRBR
7
11
118
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் முனைவர் @TRBRajaa அவர்கள் மன்னார்குடி மத்திய ஒன்றியம் - அமரபாகம்,ராஜாளிக்குடிக்காடு,மூவாநல்லூர் ஆகிய பகுதிகளில் வெற்றிச் சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு தீவிர தேர்தல் பரப்பரை மேற்கொண்டார். தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄 #VoteForDMK #DMKWins2026 #TRBRajaa #TRBR
8
11
103