DMK_Updates retweeted
TVK AI Book Scam
@imrajmohan ராஜ்மோகன் அம்பூட்டும் பொய்யா? 😂
G.O வில் அம்பலமான தவெக! 🤣
DMK_Updates retweeted
இன்று பிறந்த நாள் காணும் @maiamofficial தலைவரும் - மாநிலங்களவை உறுப்பினருமான கலைஞானி உலகநாயகன் @ikamalhaasan சாரை நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.
இந்திய திரையுலகில் தொடர் புதுமைகளை ஏற்படுத்துவதோடு - அரசியல் களத்தில் சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தின் குரலாக ஓங்கி ஒலிக்கும் கமல் சாரின் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்.
#HBDKamalHaasan
DMK_Updates retweeted
ஆளும் அரசின் அலட்சியத்தால் மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், ‘முரசு’ புயலில் சிக்கி உயிரிழந்த ஆர்.கே. நகர் தொகுதி, காசிமேடு N4 அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மீனவர் அரவிந்தன் அவர்களின் குடும்பத்தினரை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அரவிந்தன் அவர்களின் மறைவுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்குக் கழகத்தின் சார்பில் நிதியுதவியும் வழங்கி, அவர்களுக்குத் துணை நிற்போம் என உறுதியளித்தார்.
#ChennaiFishermen #Kasimedu #FishermenDeath
DMK_Updates retweeted
கோவை ‘பெரியார் அறிவுலகத்தில்’ புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ.பரந்தாமன்அவர்கள்
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநருக்கு அனுப்பிய புகார் மனு விவரம்.
கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்பிரிவில் புகார்.
கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக கொள்முதல் நடைபெற்றதில் ஊழல் குறித்து விசாரிக்க திமுக சார்பில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரிடம் இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பின்வரும் கேள்விகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
1. இந்த புத்தகங்களுக்கான கொள்முதல் / வாங்குதல் ஆர்டர்களை (procurement / purchase orders) வழங்கிய அதிகாரிகள் யார்?
2. புத்தகங்கள் ஒவ்வொன்றாக மதிப்பீடு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டு வாங்கப்பட்டதா அல்லது மொத்தமாக (in bulk batches) வாங்கப்பட்டதா?
3. இந்த பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆர்டர்கள் எந்த தேதிகளில் வழங்கப்பட்டன?
4. கொள்முதலுக்கான குறிப்பு கோப்பை (note file) தொடங்கிய, கையெழுத்திட்ட மற்றும் ஒப்புதல் அளித்த அதிகாரிகள் யார்?
5. இந்த கொள்முதலுக்கு தகுதிவாய்ந்த புத்தகத் தேர்வு / கொள்முதல் குழு (Book Selection / Purchase Committee) ஒப்புதல் அளித்ததா, மேலும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டதா?
6. த்ரிஷா விஜய், சங்கீதா விஜய், தாமரை பன்னீர், தாமரை முரளி, மோனிகா ரவி ஆர். மற்றும் பிற பெயர்களைக் கொண்ட எழுத்தாளர்கள் உண்மையில் இருக்கிறார்களா?
7. புத்தகங்கள் எந்த தேதிகளில் விநியோகிக்கப்பட்டன, அவை பெறப்பட்டவுடன் அவற்றின் தரம் மற்றும் அளவு சரிபார்க்கப்பட்டதா?
8. ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் எந்த தேதிகளில், எவ்வளவு தொகை வழங்கப்பட்டது?
DMK_Updates retweeted
Time to react about Actor Vijay Politics
மீனவர்களை காப்பாற்றாத விஜய் 😠
தெறித்து ஓடிய அமைச்சர் ஶ்ரீநாத் 🥹
DMK_Updates retweeted
ஒரு அணிலே உண்மைய உணர்ந்து தற்குறிகள தற்குறின்னு சொல்லி திட்டி இருக்கு!
முழு காணொளியை பாருங்களேன்👇👌
DMK_Updates retweeted
#WATCH | "விஜய் என்ற பெயரில் ஏராளமான எழுத்தாளர்கள் திடீரென உற்பத்தி ஆகியிருக்கிறார்கள். இதுவரை அப்படிப்பட்ட எழுத்தாளர்களை நாங்கள் கேள்விப்பட்டதே இல்ல.." -பெ.சண்முகம், CPIM
#SunNews | #PeriyarArivulagam | #Vijay | @Shanmugamcpim
DMK_Updates retweeted
இப்படி ஒரு போட்டோ மட்டும் காமிங்கடா பாப்போம் @TVKVijayHQ
சினிமா போட்டோவை தூக்கிட்டு வரக்கூடாது.😂
DMK_Updates retweeted
பரிதவிப்பில் மக்கள்!
திருமண வரவேற்பில் முதலமைச்சர்!
தீபாவளி கொண்டாட்டத்தில் அமைச்சர்கள்!
மக்களுடன் @Udhaystalin!
#TVK #TVKVijay #CycloneMurasu
DMK_Updates retweeted
‘முரசு’ புயலில் சிக்கி உயிரிழந்த மற்றும் மாயமான காசிமேடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம்.
உயிரிழந்த மீனவர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, அவர்களின் குடும்பங்களுக்கு கழகத்தின் சார்பில் நிவாரண நிதி வழங்கினோம்.
புயல் நேரத்தில் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை அனுமதித்ததோடு மட்டுமின்றி, அவர்கள் மாயமானது தொடர்பான புகார்களை கண்டுகொள்ளாத இந்த ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கே, மீனவர்கள் மரணத்துக்கு காரணம் என்று கண்ணீரோடு கூறினர்.
அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் - குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - மீனவர்களுக்கு காப்பீடு வசதிகளை செய்து தர வேண்டும் என்ற அக்குடும்பத்தினரின் கோரிக்கையை இந்த சோப்ளாங்கி அரசு உடனே நிறைவேற்றவேண்டும்.
அரசின் மெத்தனத்தால் இனியொரு மீனவரின் உயிர் பறிபோகக்கூடாது. அதனை மனதில் வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ள வேண்டும்.
#ChennaiFishermen
@rdsekarmla @SUDHARSANAM_S @JJEbenezer1 @kpshankar
DMK_Updates retweeted
ரசிக வெறியில கட்சிக் கூட்டத்துல மாட்டி இறக்குறவங்களுக்கு அரசு வேலை கிடைக்கனுமா....?
அரசின் சரியான தகவல் போய் சேராமலும் சரியான நடவடிக்கை எடுக்காத பேரிலும் இறந்த மீனவர்களுக்கு அரசு வேலை கிடைக்கனுமா....?
பதில் சொல்லுங்க மக்களே!👇👇
DMK_Updates retweeted
ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்.
தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்?
#StateRights
#WATCH | Chennai: On the death of 9 Kasimedu fishermen in a cyclone, TN Legislative Assembly LoP and former Dy CM Udayanidhi Stalin says, "It's a very tragic accident that has happened. I've been visiting the family and giving our support. I think the TVK govt has not taken adequate steps... The families are telling me that, even though they have been submitting complaints to the police station and informing the officials, no proper action was taken. They (TN Govt) have announced Rs 7 lakhs as a relief fund and, again, around Rs 2 lakhs. They (families of the deceased) are demanding govt jobs for each family. This time, we want to stand by them and show our support..."



































