கோயம்புத்தூரான் (@Coimbatoraan) header
கோயம்புத்தூரான் (@Coimbatoraan) profile picture

Enfielder ! பெரியாரை வியத்தலும் இலமே #Enfield #Rajdoot belongs to the Dravidian Stock

Madras, Union of India
Joined June 2014
Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)Photo by கோயம்புத்தூரான் (@Coimbatoraan)
புல்லட்டு.! நம்மளோட சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நம்மளத் திரும்பிப் பாக்கற ஒரு வார்த்தை! பட பட படன்னு ரோட்ட அளந்துட்டுப் போற அழகே அழகு தான். அத ஓட்டிட்டு போற பெரிய மீசக்காரங்க, தான் அந்த வண்டிக்கே அழகு. பிரிட்டிஸ்காரன் குடுத்துட்டுப் போன சீதனம் இது. 1954 Model Bullet
50
180
13
905
டாஸ்மாக் கடை அரசு நடத்தறது ! அப்போ அரசே இளைஞர்கள் மேல பொய்யா கஞ்சா கேஸ் போட்டு அவன் வாழ்க்கைய சீரழிக்க பாத்துருக்கு ! துறை அமைச்சர் இது பத்தி எதும் கருத்து சொன்னாரா ?
1
8
1
9
348
கோயம்புத்தூரான் retweeted
ரிப்ளைல ஒரு விர்ச்சுவல் வாரியராவது இருக்கானானு பாருங்க! தொடை நடுங்கித்தனத்தை தாய்மாமன் மடியில் ஞானப்பாலா குடிச்சி வளந்துருக்கானுக 😹
தமிழக மக்களை தினம் தினம் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கும் @TVKPartyHQ ஆச்சரியக்குறிகளின் அட்ராசிட்டிகள்!
1
105
222
4,112
பட்டியலினத்தில் உள்ள பிற சாதி மாணவர்களின் கல்விக்கு முன்னுரிமை அளிக்கவில்லைன்னு சமூகநீதி துறை அமைச்சர் வன்னியரசு மேல தொடர்ந்து புகார் வந்துட்டு இருக்கு!
7
1
8
493
கோயம்புத்தூரான் retweeted
#BREAKING | "பெட்ரோலில் 30%-க்கு மேல் எத்தனால் கலந்திருப்பது கண்டுபிடிப்பு!" -கர்நாடகாவில் அம்மாநில அரசு நடத்திய ஆய்வக சோதனை முடிவுகள் வெளியீடு #SunNews | #Karnataka | #Ethanol | #E20Petrol
4
115
6
259
11,695
கோயம்புத்தூரான் retweeted
இதோ இன்னொரு ஆதாரம் @TVKVijayHQ அவர்களே... புத்தகங்கள் திமுக ஆட்சியிலேயே வாங்கப்பட்டதுன்னு பொய் பரப்புரிங்களே.. ஆனா.. 'வால்கா முதல் கங்கை வரை' என்ற புத்தகத்துல 4.3.26ன்னு சீல் இருக்கு.. அப்படின்னா, அகல்விளக்கு பதிப்பக புத்தகங்களுக்கு மட்டும் ஏன் மார்ச் மாத சீல் இல்லாம, ஜூன் மாத சீல் இருக்கு? 🤔🤔 தவெக ஆட்சியில்தான் "திரிஷா விஜய்" அந்தப் புத்தகங்கள் வாங்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு இருக்கு..v இதுக்கு மேல என்ன ஆதாரம் வேணும்? அகல்விளக்கு புத்தகங்களுக்குப் பணம் அனுப்பிய Online Transaction தேதியை மட்டும் @TVKVijayHQ @imrajmohan ஏன் வெளியிட மறுக்கிறீங்க?? #TVKVijay‌Fails
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
37
431
22
757
58,696
😂😂😂😂 தமிழக மக்களே!! Really Happy For you
#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்.. காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி.. #Sivaganga | #Police | #PolimerNews
23
1
89
2,148
திமுக ஆட்சில கொள்முதல் பண்ண புக்குகளாம் இதெல்லாம் 😂😂😂 நாங்க ஏண்டா இந்த கேவலத்த பண்ணனும்!
35
138
6
448
18,180
கோயம்புத்தூரான் retweeted
எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரையை அடுத்து கோவை பெரியார் அறிவுலக நூல்கள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. 'கடந்த தி.மு.க ஆட்சியில்தான் கொள்முதலுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது' என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கடந்த தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ள சென்னை அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலக நூல்களை நான் பார்வையிட்டுள்ளேன். எல்லாம் முக்கியமான நூல்கள். போட்டித்தேர்வர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த நூல்களின் மூலம் பலன் பெற்றுள்ளனர். அங்கே இதுபோன்ற டுபாக்கூர் நூல்கள் இல்லாதபோது, புதிதாக திறக்கப்பட்ட கோவை பெரியார் நூலகத்தில் மட்டும் எப்படி இந்த நூல்கள் இடம்பெற்றுள்ளன என்ற கேள்வி எழுகிறது. நூல்கள் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களும் துறைசார்ந்த நிபுணர்கள். அவர்கள் இப்படியான தவறுகள் செய்ய வாய்ப்பில்லை. அதிகாரிகள் மட்டத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. அது எந்த ஆட்சியில் நடந்தாலும் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் கோவை பெரியார் நூலகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் மற்றும் பதிப்பகங்களின் பெயர்கள், சம்பந்தப்பட்ட அகல்விளக்கு பதிப்பகத்துக்கு நூல்கள் வாங்குவதற்கான ஆணை, அதைப் பரிந்துரைத்தவர்கள் பெயர் ஆகியவை பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும் அல்லது நீதிமன்ற கண்காணிப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
32
272
7
622
26,032
ரேசன்ல சமீபத்துல புழுங்கல் அரிசி வாங்குனீங்களா ? கலர் மாறி, உருண்டை வடிவத்தில் இருக்கு.
4
19
725
கோயம்புத்தூரான் retweeted
போதைப்பொருள் பற்றி தகவல் கொடுத்ததற்காக கொலை செய்யப்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது. இதோ இப்போது ஒரு வீடு சூறையாடல் சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக போலீசில், புகாரளித்த நபரின் வீட்டை பெட்டிக்கடை உரிமையாளர் சூறையாடிய சிசிடிவி காட்சி... DrugTrafficking | PoliceComplaint | Newsreport #Kovilpatti #CCTVFootage #NewsTamil24x7
2
105
122
2,337
கோயம்புத்தூரான் retweeted
அமைச்சராகும் தகுதியில்லாம போனாலும் ஓகே.. அமைச்சரான பின்னாவது தகுதியை வளர்த்திக்கங்கய்யா..
அமைச்சர் : ஒரு குடும்பத்துக்கு எத்தனை பேக்கேஜ் வேணாலும் வாங்கி கொள்ளலாம் அதிகாரி Reaction : அய்யயோ அப்படிலாம் இல்லை😃😃
3
68
1
235
9,320
கோயம்புத்தூரான் retweeted
முதல் பதிப்பு! எழுத்தாளர் சூர்யா பாலு! சர்வதேச தரப்புத்தக எண் போலி! உள்ளே நாலடியார் பற்றி என்ன எழுதியிருக்கிறது தெரியுமா? கில்லி திரைப்படத்தில் விஜய் படிப்பாரே... இண்டியன் எகனாமி ஈஸ் அவர் எகனாமி என்று அதே ola தான்.
பெரியார் அறிவுலகத்தைக் கட்டி நிர்மாணித்த திமுக ஆட்சியை விட்டு இறங்கிவிட்டது; தவெக அதற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் செய்த ஊழலைப்பாருங்கள்! ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் எவ்வளவு திட்டமிடல்கள். போலி பதிப்பகங்களை உருவாக்கி, அதில் chat gpt மூலம் பொருளற்ற, உள்ளீடற்ற புத்தகங்களை உருவாக்கி., ஒவ்வொரு புத்தகத்துக்கும் ரூ 1000-1500 வரை விலை நிர்ணயித்து கொள்முதல் செய்திருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் நூல் ஆசிரியர் பெயருக்கு கூட பெரிதாக யோசிக்கவில்லை. திரிஷா விஜய் என்று ஒரு எழுத்தாளரை உருவாக்கியிருக்கின்றனர். நீங்கள் கேட்ட மாற்றம் மிக மிக அற்புதமாகக் கிடைத்திருக்கிறது தமிழ் கூறும் நல்லுலகோரே!
8
161
3
230
9,612
கோயம்புத்தூரான் retweeted
பெரியார் அறிவுலகத்தைக் கட்டி நிர்மாணித்த திமுக ஆட்சியை விட்டு இறங்கிவிட்டது; தவெக அதற்கு புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் செய்த ஊழலைப்பாருங்கள்! ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் எவ்வளவு திட்டமிடல்கள். போலி பதிப்பகங்களை உருவாக்கி, அதில் chat gpt மூலம் பொருளற்ற, உள்ளீடற்ற புத்தகங்களை உருவாக்கி., ஒவ்வொரு புத்தகத்துக்கும் ரூ 1000-1500 வரை விலை நிர்ணயித்து கொள்முதல் செய்திருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் நூல் ஆசிரியர் பெயருக்கு கூட பெரிதாக யோசிக்கவில்லை. திரிஷா விஜய் என்று ஒரு எழுத்தாளரை உருவாக்கியிருக்கின்றனர். நீங்கள் கேட்ட மாற்றம் மிக மிக அற்புதமாகக் கிடைத்திருக்கிறது தமிழ் கூறும் நல்லுலகோரே!
பெரியார் அறிவுலகத்தில் பெரிய ஊழல் பெருமாள்முருகன் கட்டுரை #PeriyarArivulagam | #PeriyarKnowledgeCentre | #Sindhai | #DMK | #TVK | #CMVijay | #Kovai
33
460
24
621
60,846
வெற்றி திருடர்கள் மறுவாழ்வு திட்டமா
எங்க வீட்டோட பூட்டை உடைச்சி வீட்ல இருந்த பொருட்கள் எல்லாம் திருடிட்டு போயிட்டாங்க..! பக்கத்துல இருக்க போலீஸ் ஸ்டேஷன்ல கம்ளைண்ட் கொடுத்தேன்.. திருடனும் அங்க வந்து நான் பண்ணனு ஒத்துக்கிட்டான்.. அவன பிடிச்சி உள்ள போடாம அனுப்பி விட்டாங்க.. - சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்த நபர் பேட்டி.. #Chennai | #Police | #PolimerNews
2
14
970
கோயம்புத்தூரான் retweeted
செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க ஒருமாதமா வக்கில்லை. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது. ஒரு புயல் எச்சரிக்கையை ஒழுங்கா நிர்வாகம் செய்யத்துப்பில்லாமல் 9 பேர் செத்து ஆந்திரால கரை ஒதுங்கிருக்காங்க தாய்மாமா சைடுசிக் ஊர்வலம் போறார். இவங்க பிராத்தல் மீடியால தீபாவளி கொண்டாட்டத்துல இருக்காங்க! அருமையான மாற்றம்.
மாண்புமிகு அமைச்சர்கள் இதை தவிர்த்து இருக்கலாம். தேவையற்ற விமர்சனங்கள் எதிர்க்கட்சிகளால் சமூக ஊடகங்களில் எழுப்பப்படும். மக்கள்பணி எவ்வளவோ இருக்க TRPக்காக தனியார் செய்தி தொலைக்காட்சி சேனல் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் பங்கெடுத்தது வீண் பேசு பொருளாகும்.
6
292
2
472
11,286
கோயம்புத்தூரான் retweeted
தமிழ்நாட்டில் போலீஸுக்கு வந்த நிலைமையைப் பாருங்கள். பொறுக்கிகளுக்கு இந்த தைரியம் வரக் காரணம் என்ன?! ரவுடிகளும் தறுதலைகளும் இது தங்கள் era என்று மிதப்போடு வலம் வரக் காரணம் என்ன?
#NewsUpdate | செங்குன்றம் காவல் நிலையம் அருகே கஞ்சா போதையில் எஸ்.ஐ. மீது கத்தியால் தாக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு #SunNews | #ChennaiPolice | #Crime | #சட்டம்ஒழுங்கு
7
175
4
219
9,517
அந்த வீடியோவுல இந்த ஆரஞ்ச் கலர் எங்கயும் தென்படல
அந்த இளைஞர் எடுத்து சென்றது தீபாவளி பொம்மை துப்பாக்கி. தவறான தகவலை பரப்பாதீர் ! #IID #TNIID
4
42
1
152
9,319
தங்கம் 12,750 இருக்கும் போது போய் ஒரு குட்டி செயின் எடுத்தன். இன்னைக்கு விலைய பாத்தா 13,385 🥲 ஜஸ்ட் மிஸ்
1
23
2,077
கோயம்புத்தூரான் retweeted
அறுவை சிகிச்சையில் அகற்ற இயலாது.. கதிர்வீச்சு சசெய்யலாம்.. குணமாகும் என நம்பிக்கை தான்! இவரை காணும்போது.. அறிவுரை இல்லை.. நமக்கே புரிந்திருக்கும்.. நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம்.. அது,இயன்ற வரை பிறர்க்கு உதவுவது! அரசு மருத்துவமனையை விட இதற்கு சிறந்த இடம் வேறேது? I’m Blessed🙇🏻
8
10
1
128
6,765
கோயம்புத்தூரான் retweeted
If innocence have face 🫰🏻
59
396
37
8,671
384,305