Pinned Tweet
அவர் முதல்வராவத தடுக்க முடிஞ்சதோ தவிர
அவர் கொண்டு வந்த திட்டங்கள தடுக்க முடியாது
அந்த திட்டங்க இருக்குற வரைக்கும் இந்த நாட்ட ஸ்டாலின் தான் ஆள்றாரு 🔥🔥🔥
தங்கம் ❤️❤️❤️
வேலை இல்லாத வெட்டி முண்டங்க, நேரத்தோட மதிப்பு தெரியாத படிச்ச தற்குறிக தான் காலைல இருந்து நைட் வரைக்கும் அவனுக்கு காத்துட்டு இருக்கும்…
எல்லா அயோக்கியனும் தவெகல இல்ல…ஆனா தவெகல இருக்குற எல்லாவனுமே அயோக்கியனுங்க !!
இதுவரைக்கும் தவெகக்காரன் செய்யாத எதாவது ஒரு குற்றம் இருந்தா சொல்லுங்க பாப்போம்…. 😂😂😂
ச்ச ச்ச carelessலாம் இல்ல… carefree ஆ இருந்திருக்காங்க…
அரசு மேல பயம் இல்ல… குற்றவாளிகள் திரும்ப தப்பு பண்ணா என்ன பண்றதுனு பதட்டம் இல்ல… எவன் நம்மல கேப்பான்ற தெனாவட்டு…
D Force retweeted
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly.
@galattadotcom
எல்லா பஸ்ஸும் இலவசம்னு அறிவிச்சதுல இருந்து ஆட்டோல யாரும் வரமாற்றாங்கனு ஆட்டோ காரங்க அழுதுட்டு இருந்தாங்க…
இதுல ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வுக்கு பொட்டு மாமாவுக்கு நன்றியாம் 😂😂😂
மக்களுக்கு தைரியத்தை தன்னம்பிக்கை கொடுக்கும் ஆட்சி 👏👏👏
பொட்டு மாமாவின் பொற்கால ஆட்சியில் தமிழ்நாடு 👏👏👏
#JUSTIN சென்னை அடையாறு அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு
கொலை செய்த பின்னர் ரீல்ஸ் வெளியிட்ட 3 பேரை கைது செய்த காவல்துறை
#Chennai #Adyar #Reels #News18Tamilnadu | News18Tamil.com
ஒரு வயது குழந்தையை கடத்தி ஆந்திராவில் விற்ற தவெக நிர்வாகி 👌👌👌
மொத்த அநோக்கியப்பயலும் இங்க தான் இருக்கானுங்க
சொந்த கட்சி MLAவ எதிர்த்து போராடுற ஒரே தற்குறி கோஷ்டி… பொட்டு மாமா கோஷ்டி தான்…
மக்கள் போராடுனாலே மதிக்க மாட்டான்… நீங்க யாருடா காமெடி பண்ணிட்டு இருக்கீங்க 😂😂😂
கல்வி அமைச்சராக இருந்தபோது அண்ணன் அன்பில் செய்த தவறுகள்….
தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்தது…
குலக்கல்வித்திட்டத்தை எதிர்த்தது…
மும்மொழிக் கொள்கையை எதிர்த்து...
மாடல் பள்ளிகளை திறந்தது…
எளியவீட்டு குழந்தைகளை வெளிநாடு அனுப்பியது…
அவர்களை முதன்மை நிறுவனங்களுக்கு படிக்க அனுப்பியது…
இது போதாது என்று மதயானை நூலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து இந்தியா முழுக்க பரப்பியது…
D Force retweeted
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?
நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?
இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.
இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
இனி சங்கிகள் தைரியமாக மசூதிகளை தர்காகளை முஸ்லீம்கள் வாழும் இடங்களை தாக்குவார்கள் !!!
ஆர்எஸ்எஸ் கள்ளபிள்ளை பொட்டு மாமாவின் நல்லாட்சியில் தமிழ்நாட்டின் அவல நிலை !!😡😡😡
எனக்கு எல்லாம் தெரியும்னு பேசி செருப்படி வாங்குறதுல PhD வாங்குன ஜவஹர்அலி வாங்கிறத பாத்தா மட்டும் எனுக்கு சந்தோசம் கூடுதலா இரிக்கி 😂😂😂





