D Force retweeted
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly.
@galattadotcom
D Force retweeted
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?
நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?
இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.
இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
D Force retweeted
#WATCH | "முதலமைச்சருக்கு சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த திறமையும் இல்ல, அக்கறையும் இல்ல.."
நெல்லையில் கனிமொழி எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பு
#SunNews | #Nellai | @KanimozhiDMK
D Force retweeted
#WATCH | "அருண் சார் டார்ச்சர் தாங்காம Dropout ஆன மாணவன் நான்.."
கோவை பள்ளி மாணவர் அகிலன் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில், ஆசிரியர் அருண் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கிய முன்னாள் மாணவர்.
#SunNews | #Kovai | #SchoolStudent
*‘அரைவேக்காடு’* களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் ‘ *தேவையற்ற கைதை’* கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள்!
இந்தத் ‘ *தடுமாற்றம்* ’ தன்னால் வந்ததல்ல;
’ *வேலை* ’ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் - Occupational Hazard!
@VanniTamizhVCK
D Force retweeted
#BREAKING | ஆபாசமாக பதிவிட்ட தவெகவினர்.. முதலமைச்சர் விஜய்க்கு சென்னை மேயர் பிரியா கேள்வி
#SunNews | #DMK | #Chennai | #MayorPriya
D Force retweeted
சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண்ணையே குழந்தைகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, ஆபாசப் படங்களைக் காட்டி ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியிருக்கிறார் தவெக அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார்.
இதைப்பற்றி முறையிட்டும் மற்றொரு ஒன்றிய செயலாளரான தளபதி மணியும் குற்றவாளிக்கே துணைபோக, ஆளுங்கட்சி என்ற அதிகாரத் திமிரால் காவல்துறையும் புகாரை வாங்க மறுத்து பாதிக்கப்பட்ட பெண்ணை நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.
தவெக என்றால் பாலியல் வன்கொடுமை, பாலியல் வன்கொடுமை என்றால் தவெக என்கிற நிலை முழுமையாக எட்டப்பட்டுவிட்டது. அற்புதமான மாற்றம்!
D Force retweeted
#WATCH | நாகையில் செய்தியாளருக்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுத்த தவெக நகரச் செயலாளர் பாலு மீது வழக்குப்பதிவு
தவெக நிர்வாகி பூபாலன் வீட்டில் 135 கிலோ மெத் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து செய்தி வெளியிடக் கூடாது எனக் கூறி மிரட்டியுள்ளார்.
#SunNews | #Nagapattinam | #TVK
D Force retweeted
தீண்டாமையை கடைபிடித்தாரா காங்கிரஸ் எம்.பி.?
ஆயுத பூஜையை முன்னிட்டு தனது வீட்டில் வழிபட்ட காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி,
தூய்மை பணியாளர்களை மட்டும் வீட்டினுள் அனுமதிக்காமல் வெளியே வெளியே நிறுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
D Force retweeted
#WATCH | “போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க அமைக்கப்பட்ட 65 படைகள் எங்கே? இதே போல் இன்னும் எத்தனை இடங்களில் இருக்கிறது? முதலமைச்சர் விஜய் மௌனம் காப்பது ஏன்?”
தவெக நிர்வாகி வீட்டில் 135 கிலோ மெத் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து திமுக எம்.பி. ஆ.ராசா பேட்டி
#SunNews | #TVKVijay | #Nagercoil | #ARaja
D Force retweeted
Where is @abhijeet_dipke? Where is @neha_aisa?
Detaining them without disclosing their whereabouts is blatantly illegal and deeply inhumane.
The Union Government must release them immediately and stop suppressing peaceful protests. Every attempt to crush the movement will only make it stronger.
#GyaneshKumarMustGo. The Union BJP Government has no other option.
@cockroachisback @SFI_CEC @AISA_Official_ @Aishe_Ghosh @SauravDassss @AshutoshRanka @Dhruv_Rathee #CJP #Delhi
D Force retweeted
What is wrong in this post you have quoted ?
I see zero wrongs , zero misogyny!
Intha militant feminism pesuren nu masquerade pannratha please niruthunga !
He is well within his constitutional right in exercising his freedom of speech !
Such blatant attention seeking and validation seeking behaviour from you @Minerva492156 idk why !!
Give me one answer - Are you for gender equality or just want to cry victim in every available opportunity in matters relating to women ?
It is time we addressed these morons who support this actor are asked the right questions !
The women route porukkis have been blatantly abusing our leaders and also encouraging abuses against our leaders from their men route porukki counterparts !
I am asking you again , are you for gender equality ?
Stop moral policing !! 🙏🏾
D Force retweeted
The government is procuring gold from a company that didn't even rank in the top 5 of the tender process.
Meanwhile, the head of the government is attending a private function at their home.
How is this not a conflict of interest?
D Force retweeted
திமுகவில் இருந்த ஜாபர்சாதிக் என்ற ஒருவன் மெத்த பெட்டமைன் போதை மருந்து கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டான். அவன் ஒரு பொது இடத்தில் ( கவனிக்க.. என் வீடோ அல்லது அவன் வீடோ அல்லது என் அலுவலகத்திலோ அல்லது அவன் அலுவலகத்திலோ அல்ல! பொது இடம்) வைத்து எனக்கு சால்வை போர்த்திய ஒரே ஒரு ஃபோட்டோவை வைத்து ( கவனிக்க.. ஒரே ஒரு ஃபோட்டோ.. இரண்டாவது ஃபோட்டோவே அவனுக்கும் எனக்கும் இருக்காது, கிடைக்காது. காரணம் அந்த நிகழ்ச்சிக்கு முன்பும் அவனை நான் பார்த்ததில்லை அந்த நிகழ்ச்சிக்கு பின்பும் அவனை நான் பார்த்ததில்லை) பொது இடத்தில் வைத்து சால்வை போர்த்திய ஒரே ஒரு ஃபோட்டோவை வைத்துக் கொண்டு அவனோடு சேர்ந்து நானும் போதைப் பொருட்கள் கடத்திவதாகவும் அவனோடு சேர்ந்து கென்யா போன்ற நாடுகளுக்கு நான் சென்றதாகவும் ஒரு அப்பட்டமான பச்சை பொய்யான செய்தியை புரோக்கர் சவுக்கு சங்கர் துவங்கி கிசுகிசு பாணியில் ஜூனியர் விகடன் வரை எழுதினார்கள். பிஜேபி அண்ணாமலையின் வார்ரூம் அடியாட்களும் விஜயின் ரூட்மாஃபியா கோஷ்டியும் இணையம் முழுவதும் அதை பரப்பினர்.. காலம் பதில் சொல்லும் என்று நான் அமைதியாகக் கடந்து விட்டேன். இப்போது தவெகவை சேர்ந்த பூபாலன் என்பவன் அதே மெத்த பெட்டமைன் என்ற போதைப் பொருளை கடத்தி உள்ளான். முதல் அமைச்சர் விஜயோடேயே “நெருங்கிய” தொடர்புடையவன் என்பது இந்த ஃபோட்டோ மூலம் தெரிகிறது? அது மட்டுமின்றி விஜயின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் ஒருவரே கிரிக்கெட் கிரவுண்டில் “ஏதோ ஒரு” மாத்திரையை நசுக்கும் காணொளியே வந்தது!!
“இதன் மூலம் விஜய் போதை மருந்து கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறாரா? அவர்களோடு இணைந்து அவரும் அந்தத் தொழிலை செய்கிறாரா? அந்தத் தொழிலில் ஈட்டிய பெரும் பணத்தால் தான் அவர் கட்சி துவங்கினாரா? அவர் வெளிநாடு சென்று வந்ததெல்லாம் இந்த தொழில் நிமித்தம்தான?” என்றெல்லாம் கேட்டு இப்போது புரோக்கர்கள் சவுக்கு சங்கர் , ஃபெலில்ஸ், தமிழா தமிழா பாண்டியன் போன்றோர்கள் விவாதித்து காணொளி வெளியிடுவார்களா? அவர்கள் உருவாக்கும் இந்த செய்தியை ரூட்மாஃபியாகள் இணையவெளி எங்கும் பரப்புவார்களா!!!?
வாருங்கள் உண்மைக்காக காத்திருப்போம்
D Force retweeted
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது
யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை?
எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது!
#Kovai #Coimbatore #PeriyarArivulagam
D Force retweeted
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தில் மலேசியாவில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் பாரதிதாசன் இன்று என்னைச் சந்தித்தார். #DravidianModel அரசும் கழகமும் செய்த உதவிகளுக்கு நன்றி சொல்லி மகிழ்ந்தார்.
இவரைப் போல இன்னும் பல முதல் தலைமுறைப் பட்டதாரி மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பயனடைந்து வருவதைக் கேட்டுப் பெருமை கொண்டேன்.
ஆண்டிப்பட்டியில் இருந்து உலகப் பல்கலைக்கழகத்தில் அவர் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி குறித்து ஆர்வம் மேலிடக் கேட்டேன்.
பாரதிதாசன் போன்ற நம் மாணவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைத் தற்போதைய அரசும் தொடர்ந்து வழங்கி ஊக்குவித்திட வேண்டும்.
D Force retweeted
நீதிமன்றம்: தல குனிஞ்சி நடங்க பார்த்திபன்!
பாமாயில் விநியோகிக்க நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்டதில் மாபெரும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக, தவெக அரசின் டெண்டர் ஒதுக்கீட்டு உத்தரவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக இடைக்காலத் தடை விதித்துள்ளது!
விதிமுறைகளைப் பின்பற்றி நேர்மையாக ஒரு டெண்டரைக் கூட விடத் துப்பில்லாமல் நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியது ஏன்? உங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் ரகசியமாகத் தீபாவளி 'பரிசு' (டெண்டர்) கொடுத்ததன் பின்னணியில் நடந்த Party Fund டீலிங் என்ன?
ஒருபுறம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற விலையில் வாங்க டெண்டர் விட்டு மின்சாரத்தில் மெகா கொள்ளை, மறுபுறம் சாமானிய மக்கள் பயன்படுத்தும் ரேஷன் பாமாயிலிலும் கை வைக்கும் அளவுக்கு உங்களது Party Fund பசி உச்சத்திற்குச் சென்றுவிட்டதா?
#TVKFailsTN

























