Pinned Tweet
என்னை பின் தொடரும் அனைத்து id களையும் நான் பின் தொடர்வேன். என்னை போல சிறிய id களை follow செய்து அவர்களையும் ஊக்குவியுங்கள் நண்பர்களே.
@annamalai_chap2 @LeaderAnnamalai @SanghiPrince @katterummbuu @poornachandran_ @Annamalai_CM @SaffronSampath @Bhairavinachiya @lakshmanan95564
Annamalai For Youth retweeted
வரலாற்றில் இல்லாத அளவிற்கு இன்று பல லட்சம் மக்கள் குவிந்துள்ள ஈசா @ishafoundation யோக மையத்தில் மக்களுடன் தலைவர் @annamalai_k
தமிழ்நாடு எப்போதும் ஆன்மீக பூமி❤️🕉️
ௐ நமச்சிவாயவே 🙏
#Annamalai #annamalai4tn
Annamalai For Youth retweeted
BJP has reached out to Victim family to provide support. Tomorrow BJP has planned for a protest in Krishnagiri.
Annamalai For Youth retweeted
Replying to @Charan151515
அடேய் பரதேசி பயலே மாஸ்னா என்னான்னு காமிச்சது தலைவர் தாண்டா பரதேசி
#Thalaivar
#Superstar #Rajinikanth𓃵
#WeWantJailerTeaser
Annamalai For Youth retweeted
💥தன் பிறந்தநாளில் குழந்தைகளுக்கு அவதார் திரைப்படம்
💥மற்ற நாட்களில் அதே குழந்தைகளுக்கு 3 தனித்தனி "நமோ பாடசாலை" மூலம் இலவச டியுஷன்
நாளைய இளம் தலமுறையுடன் இன்றைய பாஜக இளைஞரணி தலைவர் @ShivaaBJYM பிறந்தநாள் கொண்டாட்டம்🔥
The day well spent... @annamalai_k @Tejasvi_Surya
Annamalai For Youth retweeted
#ஹனுமன்_ஜெயந்தி சிறப்பு
*கோவை பீளமேடு ஸ்ரீ அஷ்டாம்ஸ ஆஞ்சநேயர் சுவாமி.
ஹனுமன் ஜெயந்தி திருநாள் ராஜ அலங்காரம் தர்பார் திருக்கோலம்.*🙏🌹
Annamalai For Youth retweeted
Best ever intro in Audio launch 🥵🔥
#Jailer #Rajinikanth𓃵 #VarisuAudioLaunch
xitter.gq/Imranbasha458/status/1…
Annamalai For Youth retweeted
இவங்களுக்கு யாராவது எடுத்துச் சொல்லுங்களேன்..........
சர்க்கரை பொங்கல்னு பேர்தானே தவிர, அது வெல்லத்துலதான் செய்வாங்கன்னு @annamalai_k @CTR_Nirmalkumar @amarprasadreddy @BJPRagavan @Divine_Politics @DMK_Updates
Annamalai For Youth retweeted
அவரு உழைத்து அவருக்கு புடிச்சதை அவர் வாங்குகிறார். உங்களுக்கு என்ன பிரச்சனை?
Link;youtu.be/QR6oLwTmDu0
Annamalai For Youth retweeted
அன்னூர் சிப்காட் விவகாரம்
மீண்டும் ஒரு வெற்றி...
திட்டம் தீட்டிய திமுகவை கட்டம் கட்டி தூக்கிய அண்ணாமலை..
youtu.be/WNJx6RK9FO8
Annamalai For Youth retweeted
போன வருடம் விவசாய நிலத்தில் ஒரு செங்கல் கூட வைக்க விட மாட்டோம்னு சொன்ன பிறகு, அப்படியே விட்டிருக்கனும், மீண்டும் இந்த வருடம் வருவார்னு எதிர்பார்க்கல இல்ல 😂
youtu.be/WNJx6RK9FO8
Annamalai For Youth retweeted
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து,
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்,
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!
- ஆண்டாள் நாச்சியார்.
குழந்தை, ஆண்டாள் நாச்சியார் கோலத்தில் கோவிந்தன் வரும் வேளையை எதிர்பார்த்திருப்பது கொள்ளை அழகு.
❤️❤️❤️ – at Mylapore Tiruvallike, India
Annamalai For Youth retweeted
பிரதமர் @narendramodi ஜியை விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவை கண்டித்து கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி சார்பில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் @SRSekharBJP
@annamalai_k @apmbjp @Annamalai_CM @bjp4kovai @BJP4TamilNadu @Divine_Politics @Bhairavinachiya
Annamalai For Youth retweeted
டேய் உபீஸ் எங்க தலைவர் ரசீது காமிக்க தயார்... உங்க தலைவர் காமிக்க தயாரா....?





























