Pinned Tweet
தமிழுக்கு பிறந்தநாள்.என்
தலைவனுக்கு பிறந்தநாள்
தமிழொடு பிறந்தவன்
தமிழ்நாட்டில் பிறந்தவன்
தமிழுக்காய் பிறந்தவன் நம்
தமிழருக்காய் பிறந்தவன்
தமிழை புதுப்பித்தவன்
தமிழை உயிர்ப்பித்தவன்
தமிழை செழிப்பித்தவன்
தமிழை வாழ்வித்தவன்.. முத்
தமிழை தகுதி படுத்தியவன்
தமிழ் உள்ளவரை வாழிய ❤️
எனை அறிந்த அன்பு நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏
இத்தளத்தில் எமக்கு ஆதரவளித்த அத்துணை நல் உள்ளங்களுக்கும் நன்றி.
சற்றொப்ப 18500 நாட்கள் வாழ்ந்த வாழ்க்கையில் இதுவரை பெரிதாக எதுவுமே சாதிக்கா நிலையில்
இனியாவது வாழ்ந்ததற்கு சான்றாக எதையாவது
சாதிக்க வேண்டுமென வேட்கையில்,இத்தளம்
Edwin@Devaneyan retweeted
சரியாக திட்டமிட்டு வேலை பார்த்தால்
39 + 1 எளிமையா தட்டி தூக்கலாம்.
#NeverVoteBJP
Edwin@Devaneyan retweeted
கடந்து செல்லும் போது
வாழ்வின் நாகரிகம்
உடைந்து
புதியவை மலருமென தெரிந்தும்,
அதை அணை கட்டி
தாங்குவது பழமைவாதம்...
#அr
Edwin@Devaneyan retweeted
விலகி பாருங்கள்...
கரை சேரும் வாய்ப்புக்காக...
#அr
Edwin@Devaneyan retweeted
இது திறந்தவழி பாதை...
யாராலும் மூடி வைக்க முடியாது...
#அr
Edwin@Devaneyan retweeted
"மற்றவர்களைக் கவர நீங்கள் செயல்படுவதைக் கண்டால் அல்லது அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயந்து செயலைத் தவிர்க்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் வழியை இழந்துவிட்டீர்கள்."
~ எபிக்டெட்டஸ்
Edwin@Devaneyan retweeted
மனதுக்குள் பேச வார்த்தைகள்
இல்லையென்றால்,
அதை மௌனம் என்று
சொல்லிவிடு...
பூக்களை போல
புன்னகைக்கும்
மொழி அறிந்தாய்!
என் கனவுக்குள்
கவிதைகளை
என் மறந்தாய்...
#அr
Edwin@Devaneyan retweeted
சாலை மரங்கள்
பூத்திருக்கும்
உன் வருகையின் போதெல்லாம்,
ஆனால் காத்திருக்கும்
என்னை மட்டும் ஏன் மறந்தாய்...
#அr
Edwin@Devaneyan retweeted
அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள கன்னிசன் தேசிய பூங்காவின் பிளாக் கேன்யனில் உள்ள தனி ஜூனிபர் மரம்
Edwin@Devaneyan retweeted
பறவைகள் போல் அல்ல நாம்... பறக்க,
நினைவுகளின் வானத்தை திறக்க வேண்டும்...
#அr
Edwin@Devaneyan retweeted
இருக்கட்டும்...
புத்தகமா?
மரமா?
இரண்டும் ஒன்னுதான்...
#கலை
வின்சென்ட் வான் கோ
Edwin@Devaneyan retweeted
இழந்ததை பெற முடியாது
என்பதுதான்,
போர் குற்றம்....
#அr
Edwin@Devaneyan retweeted
மின்னல் ஒன்று
சாளரத்துக்குள்
காத்திருக்க
தேவையில்லை...
ஆகாயத்தில் குடை பூக்கிறாள்
குளத்தில் மழை பூவாக அவள்...
#அr
Edwin@Devaneyan retweeted
மிருகம் நிலை மாறக்கூடும்
மனித மிருகங்கள் வீழ்ந்தால்,
புது வாழ்க்கை திறக்கும்
போரை நிறுத்தும்போது...
நல்லிரவு
#அருள்mozhi
Edwin@Devaneyan retweeted
" பொறாமை உள்ள
தீயவர்கள் தங்களை விட மக்களை சிறப்பாக
கையாள இரண்டு வழிகளைப் பயன்படுத்துகிறார்கள்,
அதில் கருப்பு புள்ளிகள்
மற்றது காயங்கள்..."
Edwin@Devaneyan retweeted
ஈகோ என்பது நனவான கவனத்தின் மையத்தைத் தவிர வேறில்லை...
இனிய காலை
அனைவருக்கும் ...
- ஆலன் வாட்ஸ்
அண்ணாவின் பெயரில்
அண்ணாவின் கொள்கை
அரிச்சுவட்டில்
அடிப்படையாம் திராவிடம்
அறிந்திடா தலைமையில்
அனைத்தையும் வெல்வராம்
அறிவிலி கூட்டமே
ஆணவம் எதற்கு?
அறிவுடையர் இந்நாட்டில்
அறியரோ நின் நாடகம்
அடிமையின் உச்சத்தில்
அனைத்தையும் மானமின்றி
அடகுவைத்து
அனுமதித்த
அவலகதை தெரியாதோ?
This quoted post is unavailable.
Edwin@Devaneyan retweeted
பொன்தாலி கட்டி
மனைவியாய் ஏற்கின்றனர்.. பின் பொன்னை அடகிலும் பொண்ணை அடக்கியும் வைக்கின்றனர்..
#என்கவிதை
#charuwrites





















