
HUGE Fan of #AK ❤️ All Tweets are Personal 😉 Live & Let Live 🫰🏼AI IMAGE Creation🖼️
Vellore| Bengaluru| Chennai📍
Joined March 2021
- Tweets31.1K
- Following1.1K
- Followers1.9K
- Likes26.9K
Pinned Tweet
Being unfaithful to wife is now being called ‘guts’? What a shame 🤦 Don’t try to normalize this.
Bro shuts everyone mouth, shows his guts
Readers added context they thought people might want to know
Bro is not shutting anyone up, he's cheating on his wife and his kids
www-livemint-com.cdn.ampproject.org/v/s/www.livemi…
SELVAN_SSS 🦁 retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்ததாக கடந்த ஒரு வார காலமாக பல்வேறு ஊடகங்கள் பேசி வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன.
மாவட்ட ஆட்சியர் புகார் ஏன் அளிக்கவில்லை?
தவறே நடக்கவில்லை, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பாவம், அவர்தான் victim என்று பேசி வந்த வாடகை வாய்கள் தவெக முட்டுகள் இப்போது என்ன செய்யப் போகிறது?
உண்மையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு பாதுகாப்பு அளிக்கும் கட்சி என்றால் ஒரு துளியும் தாமதமின்றி தவெக சட்டமன்ற உறுப்பினர் காமவெறி பிடித்த அருள் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்யுமா?
@CMOTamilnadu @TVKVijayHQ @actorvijay
SELVAN_SSS 🦁 retweeted
பதவியில் இருக்கும் பெண்களே பரிதவிக்க வேண்டிய நிலை - தமிழிசை சௌந்தரராஜன்
#TamilisaiSoundararajan | #BJP | #TVK | #ArulVignesh
SELVAN_SSS 🦁 retweeted
Suddenly Bisleri became unsafe when a big businessman entered this category.
You all know who.
This is INDIA.
SELVAN_SSS 🦁 retweeted
#EXCLUSIVE | We heard.. And we delivered..
Much more on the way ❤️
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
SELVAN_SSS 🦁 retweeted
#EXCLUSIVE | The Promise Delivered.. 🔥🔥
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
SELVAN_SSS 🦁 retweeted
Correct bro!
இதோ இவன்கிட்ட சொல்லு பைத்தியம் மாதிரி ஏதோ பேசுறான்.
ஏதோ அஜித் சார் போட்ட வாழ்க்கை ன்னு சொல்றான் பாரு .
யார் இவன்? என்னனு கேளு இவன
SELVAN_SSS 🦁 retweeted
Hi Surya na fans. Rajini, Ajith and Vijay have moved on. They are not interested in number games anymore. Please carry your rivalry with SK, Dhanush and PR fans. For god's sake leave Ajith out of comparisons. We agree Surya is the god of tamil cinema. Please leave us out.
Replying to @boss8055s @BoxOfficeSouth2
Rajinikanth, Vijay and Ajith Kumar are the clear Tier 1 stars in Tamil Nadu based on theatre share classifications and consistent box-office pull. The rest, including Suriya and Dhanush, fall under Tier 2.
SELVAN_SSS 🦁 retweeted
இந்த விவகாரத்தை ஒரு போதும் விட்டுவிடாதீர்... இவனுக ஆட்சி அதிகாரத்தை வைத்து கலெக்டரையே அட்ஜெஸ் பண்ணி போக சொல்லும் அளவுக்கு வந்து நிக்கிறானுக. இதில் நிர்மல் குமாரை விட்டு அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று விஜய் பேச வைத்திருக்கிறார். கேள்வி இவனுக வீட்டு பெண்களிடம் இந்த MLA இப்படி நடந்த சும்மா இருப்பானுகளா இல்லை அட்ஜெஸ் பண்ணி போவானுகளா...? எனவே இந்த MLA சிறைக்கு போவது மட்டும் அல்ல இதற்கு பகிரங்கமாக மக்களிடம் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்...
SELVAN_SSS 🦁 retweeted
கள்ளக்குறிச்சி கலெக்டர் விவகாரத்தில் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்காத நிலையில் புகாரை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளார் கலெக்டர் & அவர் கணவர்...
இந்த ஒரு விவகாரத்தில் தன் கட்சி MLA எடுக்காமல் காப்பாற்ற நினைக்கும் விஜய் நோக்கம் அருவருப்பானது மட்டும் அல்ல ஆபத்தானது.
MLA மீது நடவடிக்கை எடுக்காமல் நிர்மல் சிங்கை விட்டு அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று நேற்று பேட்டி கொடுக்க சொல்கிறார் விஜய் எனில் இவர் சொன்ன "பெண்கள் பாதுகாப்பு அண்ணனா இருப்பேன்" என்பது பெரிய பொய்... ஒரு கலெக்டருக்கு இந்த நிலைமை...
பிற பெண்கள் நிலை?
விஜய் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மத்திய அரசு உரிய நடவடிக்கையை MLA மீது எடுப்பது அவசியம்.




























