
Old id @Gods_Rulee Ancient id @Gods_Rule
தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்
Joined July 2019
- Tweets155K
- Following1K
- Followers2.2K
- Likes12.3K
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
#BREAKING |ரூ.5,000 கோடி மோசடி வழக்கில் தவெக ஆட்சியாளர்களுக்கு" நெருக்கமான பிஎல்எம் நிறுவனத்தின் பிரேம் குமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க ED முடிவு
#TVKFails | #TVKVijayFails | #KalaignarSeithigal
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
பாதி உண்மை வந்துவிட்டது
தெரியாம தோன்டிட்டானுங்க
உத்தமன் மாதிரி பேசிய ஜோசப்
இப்போ இதற்கு பதில்
சொல்வானா ?
எழுத்தாளர் பெயர் பார்க்காமல்
புத்தகத்தின் தரம் பார்க்காமல்
எப்படி ஒரு நூலகத்தில் அந்த நூலை வைக்க முடியும்?
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
Periyar Library Issue Exposed
பெரியார் அறிவுலக ஊழல்..🥹
இத விசாரிச்சாலே உண்மை தெரிஞ்சுடும்..😧
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
Simply No Comments
சொந்த ஊருக்கு வந்து 6 மணி நேரம் ஆச்சு காலையில போன கரண்ட் இப்போ வரைக்கும் வரல...
தீபாவளி டைம் ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்று சேரும் நேரம்... இப்படி கரண்ட் கட் பண்ணீங்கன்னா அவங்களோட மனநிலை இந்த அரசுக்கு எதிராக திரும்பும் என்பது கூட உங்களுக்கு தெரியாதா?
கரண்ட் வருமா வராதா @CTR_Nirmalkumar @TANGEDCO_Offcl
சார்?
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
#BREAKING | மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம் கட்டுவதில் தவெக அரசு ஊழல் செய்திருப்பது அம்பலம்
#TVKFails | #Madurai | #KalaignarSeithigal
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
அந்தாளு பேச பேச, தற்குறிங்க எதுவுமே பேச முடியாம உட்கார்ந்திருக்கானுங்க.. 😂😂😂 ஏன்னா, WW grossல எந்தவொரு ரஜினி படத்தையும் விஜய் படம் முந்துனதே கிடையாதுங்குற உண்மை, அவனுங்களுக்கு நல்லாவே தெரியும்.. 🤡 அப்பப்போ, அந்த mediocre லியோவை ஏதோ காவியம் ரேஞ்சுக்கு, தோள்ல தூக்கிட்டே சுத்துவானுங்க..
இதுல இன்னொரு முட்டு வேற.. 'எங்க தலைவர் விஜய்க்கு சுமார் படம் #வாரிசு கூட ஹிட் ஆகும்'ன்னு சொல்றது.. ரஜினி cameo பண்ண #லால்சலாம் flop ஆனதை தூக்கினு வர்றது..
ஆனா, உண்மை என்னென்னா.. ரஜினி கேரியர்லயே அதிக மீம்ஸ் வந்த குப்பை படமான 'கூலி' படமே 500 கோடிக்கு மேல வசூல்.. அதுதான், அந்த மனுஷனோட பவர்
சரி.. உங்க உச்சம் நடிச்ச 'பீஸ்ட்' எல்லாம், சன் பிக்சர்ஸ் அவ்ளோ marketing பண்ணியும் flop ஆனது எந்த கணக்கு..? 'புலி', 'பைரவா' எல்லாம் solo releaseஆ வந்துமே, சீண்டக்கூட ஆள் இல்லையே
படத்தோட merit பத்தி மட்டுமே பேசுற நம்மளையே, collection பத்தி அடிக்கடி பேச வைக்குறானுங்க.. 🚶♂️ மாஷா அல்லா.. வடை சுட்டு சுட்டே, பழகிட்டானுங்க.. நாம செருப்படி கொடுத்தே பழகிட்டோம் 😆
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
கடந்த காலங்களில் கஞ்சா விற்பவர்களை தேடி பிடித்து வந்த காவல்துறை , Dummy CM Sir ஆட்சியில் கஞ்சா வைப்புத் துறையாக மாறி உள்ளது.
1000 கோடி மெத் போதை பொருளை கடத்திய போதை கடத்தல் மன்னன் TVK பூபாலனை கைது செய்யாத CM சாரின் ஏவல் துறை, சிவகங்கை திருப்பத்தூர் திருக்காளபட்டியில் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடிய வணிகரின் கடையில் கஞ்சாவை மறைத்து வைத்து, அவரை கைது செய்ய முயன்றுள்ளது. குற்றவாளிகளை எல்லாம் Free ஆ தப்பிக்கவிட்டு பொது மக்களை பிடித்து சிறையில் அடைக்க துடிக்கிறது துப்புகெட்ட தவெக அரசு.
ஒருபக்கம் தவெக நிர்வாகி மெத் போதை பொருள் கடத்துகிறார். மறுபக்கம் போலீசாரே கஞ்சா வைக்கிறார்கள்.
இதற்கிடையில் டம்மி CM விஜய் போதை ஒரு ஜாலி என மாணவர்களிடம் பேசுகிறார். இதுதான் தூய சக்தியின் போதை ஒழிப்பு இலட்சணம்.
இதுவா தூய சக்தி என மக்கள் தூ.. தூ.. என துப்புகிறார்கள்.
டாஸ்மாக்கிற்கு எதிராக போராடியதால், காவல்துறையாலேயே கஞ்சா வைக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளான சிங்கம்புணரி வணிகருடன் கழகம் உறுதியோடு துணை நிற்கிறது. தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாகவும், குற்ற வழக்கு பதிவு செய்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு பொறுப்பான டம்மி முதல்வர் விஜய் பாதிக்கப்பட்ட வணிகரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
என் மனதில் இருந்த கோவங்களை மிக சரியான கேள்விகளாக கேட்டிருக்கிறார்
நன்றி சகோதர
தமிழ் நாடு மக்களே எப்போது திருந்த போகிறீர்கள்
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
Stand-up comedian ராஜ்மோகன் சொன்ன ஒவ்வொரு பொய்யையும், ஆதாரத்தோட ஒன்னொன்னா எடுத்து வச்சு சல்லி சல்லியா உடைச்சு நொறுக்குறாரு தோழர் யாசிர் அவர்கள். 🔥🔥🔥🔥🔥
ராஜ்மோகன் மொழியில் சொன்னால்., ஆண்மை இருந்தால் பதில் சொல்லுங்க தற்குறியான்ஸ்
#TVKVijayFails
சரிடா பரதேசிகளா... "அந்த அகல் விளக்கு திருட்டுப் பசங்களுக்கு என்னைக்குடா பணம் கொடுத்தீங்க?"னு கேட்டா, பிப்ரவரி மாசம் போட்டோஷாப் செஞ்ச ரெண்டு பேப்பரைக் காட்டிட்டு, ஜூன் மாசம்தான் அந்த ரெண்டு பதிப்பகப் புத்தகங்களையும் எடுத்து அடுக்கினோம்னு சொல்றீங்களே...
அங்கதான் இடிக்குது!
நேத்து "செவ்வாய் கிரகத்திலேயே அகல் விளக்குன்னு ஒரு பதிப்பகமே இல்லை"னு சொல்லிட்டு, இன்னைக்கு ஒரு கோமாளியை எல்லா டிவி சேனல் முன்னாடியும் போய் "திமுக... திமுக..."னு பொலம்ப வச்சிருக்கீங்களே...
அடேய் தற்குறிங்களா!
சாதாரண Twitter கமெண்ட்டுக்கே விடியற்காலை 5 மணிக்கு ஓடிப்போய் கைது பண்ற ஏவல்துறை,
திமுக கூட சேர்ந்து பெரியார் பேர்ல ஊழல் பண்ண அந்தப் பரதேசிய இதுவரைக்கும் விசாரணைகூட பண்ணலையே... ஏன்?
கிட்டத்தட்ட எல்லா முடிச்சும் அவிழ்த்தாச்சு!
இது ஒன்னும் மிகப்பெரிய நிதி ஊழல் எல்லாம் இல்லை..
மொத்தமே 10 முதல் 15 லட்சம் ரூபாய்க்கான ஆர்டர்தான்.
ஆனா, இந்தச் குறிப்பிட்ட புத்தகங்களை மட்டும் ஜூன் மாசம் கொண்டுவந்து அங்கே அடுக்கி வச்சு, திமுக மீதும், பெரியார் என்ற பெயரின் மீதும், ஒட்டுமொத்தக் கல்வியின் மீதுமே ஒரு மிகப்பெரிய சதித் தாக்குதலைத் திட்டமிட்டுப் பண்ணியிருக்காங்க. இதுல 'காவி' பார்ட்னர்ஷிப்பும் தெளிவா தெரியுது.
பயங்கரமான சதித்திட்டம்தான்...
ஆனா கையும் களவுமா மாட்டிக்கிட்டாங்க!
இன்னைக்கு ராஜ்மோகன் பிரஸ்மீட்ல சொன்ன உண்மைகள் எல்லாவற்றையும் இன்று இரவு 9 மணிக்கு 'News Tamil 24*7' சேனல் விவாதத்தில் தோழர் Yasir சம்பவம் பண்ணப் போறார்! தவறாம பாருங்க...
#TVKisBJP
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
சினிமாவை பிடித்திருந்த பீடை ஒழிந்திருக்கிறது 😍💯
ஆனால் அந்த பீடை So Sad 🤦♀️😂😂
- யோவ் சாட்டை 😂😂🔥
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
திருட்டுத்தனம் அயோக்கியத்தனம் மொள்ளமாரித்தனம் எல்லாத்தையும் மொத்தமா குத்தகை எடுத்த பொட்டு மாமா கும்பல்
எங்கப்பன் குதறுக்குள்ள இல்லனு இவன்களே expose ஆகிட்டு இருக்கானுங்க…
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
'அது எல்லாம் நம்ம ஊர் இல்ல....'
நம்ம விஜி அண்ணா ஆட்சியில் வியக்க வைக்கும் பதில்களை தரும் அமைச்சர்கள்.
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
பரந்தாமன் பேசினது சன் டிவி தவிர வேற எந்த சேனலும் அதை அவ்ளோ கண்டுக்கல. ராஜ் மோகன் பேசினது பார்த்தியா எல்லா ஊடகமும் நொடிக்கு நொடி அதையே பிரேக்கிங் நியூஸ் ah போட்டுட்டு இருக்கானுங்க.. பார்ப்பன லாபி ஆசியோடு பகுமானமா ஆட்சி நடத்திட்டு இருக்கானுங்க... எளிய மக்களின் எல்லா உரிமைகளையும் காலி பண்ணிட்டு திரும்ப ஒரு சூவடி வாங்கினா தான் இந்த முட்டாள் மக்கள் திரும்ப திமுக பக்கம் வந்து அழுதுட்டு காப்பாத்துங்கன்னு நிப்பானுங்க...
ᥬ🦁 No.7 🦁᭄ retweeted
Proof குடுக்க சொன்னா DMK AI SCAM னு A4 sheet ல arial bold font ல பிரிண்ட் எடுத்துட்டு வந்து press meet ல காமிச்சுட்டு இருக்கான்.😂
























