கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2) header
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2) profile picture

சந்தோஷமாக இருக்க போவது உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும் ✌️🙏

Joined May 2019
Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)Photo by கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? (@Greesedabba2)
25 வருசம் முன்ன நடிக்கறதை நிப்பாட்டின நடிகை 46 கோடி ரூபாய் ஏமாற அளவு சொத்து வைச்சுருக்கு ஏலக்காய் வியாபாரி பொண்டாட்டி யூடியூப்ல பந்தா காட்டி 1 கோடி ரூபாய் நகையை களவு குடுக்குது.. வேலை போனா, அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத நான் இவங்களை ட்ரோல் பண்ணி மீம் போட்டு இருக்கேன் 🥲
32
308
8
1,882
42,999
இதுவரை வந்த கமென்ட்ஸ்ல, இது பெஸ்ட்டு 😅🫢
🐿️ : ஜெகன் மோகன் தங்கை திருமணத்தில் தனது தங்கயோடு கலந்து கொண்ட முதலமைச்சர் விஜய்.
1
4
368
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
From the company that received the dried-fruit box. தீபாவளிக்கு நட்ஸ் கொடுக்கிறத யாருதான் கண்டுபிடிச்சாங்களோ தெரியல... இந்த பாக்ஸ் எல்லாம் எப்படி தான் வீட்டுக்கு கொண்டு போறதுன்னு தான் தெரியல...
2
3
1
17
648
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
வருசம் முழுவதும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம்... தீபாவளி அன்னைக்கு சந்தோஷமா செலவு பண்ணிட்டு, அடுத்த வருசம் முழுவதும் அதை நினைச்சு கஷ்டப்படுறோம்! #தீபாவளி_பரிதாபங்கள்
1
5
12
319
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
" இது ஒரு வருஷம்.. " இதுல வாழ்றது ஒரு வாழ்க்கை... " இதுல Deepavali வேற . .
1
2
20
365
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
மைசூர்பாக் கின் வாழ்வு தனை சோன் பப்டி கவ்வி கொண்டது #தீபாவளி
1
2
2
155
இப்படி பொருளாதார நிபுணர் ரேஞ்சுக்கு ஏதாவது எழுதினா தான், @sasitwittz @Anvar_officia @Sabarish_twittz @saranya12121989 @GOV_INDA_RAJ லெஜன்டுகள் மாதிரி என் ட்வீட்டும் வலைபாயுதேல வரும்...😅😅
🤖 Made with AI
4
2
2
903
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
தமிழகம் எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது... ஆனால் தீபாவளி நேரத்தில் டாஸ்மாக் போராட்டத்தைச் சந்திக்கும் நிலைமை தமிழ்நாட்டிற்கு வரும்னு சொப்பனத்திலும் கண்டதில்லை சாரே..!! #டாஸ்மாக் #தீபாவளி_பரிதாபங்கள்
1
6
14
364
சார்.. ஈரோடுக்கு வந்துருக்கீங்க பெரியார் மாவட்டத்துக்கு.. எப்படி இருக்கு..? சூப்பரா இருக்கு.. # இவ்வளவு நாள் கழித்து இந்த பக்தருக்கு வாய் பேசும் வரத்தைக் கொடுத்த சரஸ்வதி தேவிக்கு நமஸ்காரம்.. அகர முதல எழுத்தெல்லாம் பேசவைத்தாய் தேவீஈஈஈ..🎶
1
4
1
17
648
தவெக MLA-க்களை விலைக்கு வாங்க அதிமுக முயற்சிக்கிறது - அமைச்சர் நிர்மல்குமார் # தட் அதிமுக விலை பேசிய போது.. ஏங்க இந்த MLA என்ன விலை? நீங்களே பார்த்து ஒரு விலை போட்டு குடுங்க ஏன் உனக்கு விலை தெரியாதா? தெரியாது அது சரி..நீ ஜெயிச்சுருந்தா தானே விலை தெரியும், இது எங்க கட்சி MLA
1
10
38
949
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
இட்லி'கு மாவு ஆட்ரவங்களை விட தீபாவளி பொங்கல் மற்றும் ஏதாவது விஷேசம்'னு காரணம் காட்டி மாவு ஆட்ரவங்களும் இன்னும் இருக்கத்தான் செய்றாங்க...
2
4
179
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் விஜய் பதில் #cmvijay #erode #tvk #Puthiyathalaimuraitv
11
27
2,950
சம்பவ இடத்தை நெருங்கிட்டானுக..🫢
ஒரு டவுட்
2
476
/10 தோல்வி நயன் / சீப் அண்ணா, ரூட் மாபியா மூலம் தனக்கு தேவையான narratives செட் பண்ணிக்கற மாதிரி, கீப் அண்ணி தன் சினிமா எதிரியோட இமேஜை போலிமரை வைச்சு டேமேஜ் பண்ணுது..
ரீல் “மூக்குத்தி அம்மனை” காப்பாளா “ரியல் கற்பகாம்பாள்”..! 10 தோல்வி நயன் திடீர் பூஜை..! #Chennai | #Actress | #Nayanthara | #KalikambalTemple | #MookuthiAmman2 | #PolimerNews
7
19
756
அமெரிக்கா டு தமிழ்நாடு: நான் கரையேறிட்டேன், நீங்க ஏர்றதுக்கான அறிகுறியே தெரியலையே..
10
115
4
564
7,274
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
சம் blue tick LKP ங்க தொல்ல தாங்கல... Reach reach nu மென்டல் புண்ணாக்குங்களா திரியுதுங்க.. தற்குறிங்க ஒரு பக்கம்னா இவனு/ளுங்க ஒரு பக்கம்...
4
1
1
15
739
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
நீங்க என்ன ஆளுங்க... நான் CSK-ஆளு, என் friend uh RCB-ஆளு 😎
1
2
26
494
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
Bluetick இருக்கிறத பாத்துட்டு payout எவ்ளோ வருதுன்னு கேக்குறாங்க.... நானே autopayment எப்படி stop பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன் 😅
41
2
6
103
6,283
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
தீபாவளிக்கு போனஸ் கொடுக்குற ஒரு கூட்டமே காணாம போய் இருக்கு நாயர்..! #தீபாவளி_போனஸ்
2
6
30
427
எப்ப நீ அடுத்தவங்க தயவை எதிர்பார்த்து நிக்கறேன்னு நல்லா யோசிச்சு பாரு.. எப்ப எல்லாம் மத்தவங்க கேட்காமலே அவங்களுக்கு உதவி பண்ண போறியோ, அப்ப எல்லாம் தான் உனக்கு இந்த நிலமை வருதுன்னு உனக்கே புரியும்..
🤖 Made with AI
1
5
14
597
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? retweeted
பட்டினப்பாக்கம் மீனவர்கள் கண்களில் கொக்கக்கோலா வரவைக்கும் பதிவு 👇🏽
8
539
6
1,121
27,417