ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் (@GunaBKrish) profile picture

துணைநிலை பேராசிரியர், பொறியியல், தமிழ், தளபதி விஜய், DC universe, தஞ்சாவூர்...

Tamil Nadu, India
Joined July 2012
Photo by ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் (@GunaBKrish)Photo by ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் (@GunaBKrish)Photo by ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் (@GunaBKrish)Photo by ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் (@GunaBKrish)Photo by ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் (@GunaBKrish)Photo by ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் (@GunaBKrish)Photo by ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் (@GunaBKrish)Photo by ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் (@GunaBKrish)Photo by ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் (@GunaBKrish)
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
5 வருஷம் தமிழ்நாட்ட ஊழல் பண்ணி சுரண்டிட்டு இப்ப பாஜக கூட செட்டிங்ல இனி தௌலத்தா சுத்திட்டு இருப்பானுங்க. 🤦🏻‍♀️🤦🏻‍♀️
6
37
158
2,292
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
BREAKING || மு.க.ஸ்டாலினுக்கு அதிகார வெறி தொகுதி மறுவரையறை ஆணையம் மீது மு.க.ஸ்டாலினுக்கு நம்பிக்கை ஏற்பட்டது எப்படி? உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் தொகுதி பிரச்சனைகளை எப்படி பேச முடியும்? அதிகார வெறி காரணமாக தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார் - அமைச்சர் அருண்ராஜ் TVK | JosephVijay #AadhavArjuna #PoliticalNews
2
8
24
1,973
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
இனி வரும் காலங்களில் FIR அதிகமாக போடப்படும் நீ 2029 எப்படி டெல்லிக்கு போவ பார்த்துடலாம் - மரிய வில்சன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
4
58
2
193
1,527
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
இப்படி ஒரு சீன் வரும்னு‌ யான் சொப்பனத்திலும் கண்டில்ல சாரே.
2
21
89
729
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
திமுக உங்களை எல்லாம் ஒரு ஆளா கூட மதிக்கல. அவிங்க பாஜக கூட போறது உறுதி.
இதொகுதி மறுவரையறை பிரச்சினை - திராவிட முன்னேற்ற கழகம் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 1/8
6
4
1
29
1,594
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
மக்கள்தொகைப்படி தொகுதி மறுவரையறை செய்தால் தென் மாநிலங்களுக்கு தொகுதிகள் குறையும் என்றால் அதில் பாஜகவுக்கு என்ன பிரச்சினை? அதே சமயம் வடமாநிலங்களில் தொகுதிகள் அதிகமாகும் , பாஜகவுக்கு தென் மாநிலங்களின் உதவி இல்லாமலே ஆட்சிக்கு வந்து விடலாமே @mkstalin ?
2
16
37
1,305
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
சுத்தி வளைச்சுப் பார்த்தாதான் தெரியுது… கள்ளக்குறிச்சி கலெக்டரும் திருட்டு திமுகவின் உடன்பிறப்புதான்னு! 💦💦🤦🏻‍♂️
2
13
1
27
378
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு தி.மு.க. ஆதரவு தெரிவித்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட வீடியோ.. - அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் #TVK | #Rajmohan | #DMK | #PrakashRaj | #Delimitationbill | #Delimitation | #PolimerNews
5
10
1
34
9,254
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
"850 சீட்டுகள் கொண்டுவரப்பட்டால் தமிழ்நாட்டை பாஜக அழித்துவிடும்" - ராகுல் காந்தி எச்சரிக்கை.
5
191
605
6,211
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
Go Back Modi-nu Balloon விட்டவனுங்க இன்னக்கி Go Back Congress nu அட்டைய புடிச்சிட்டு நிக்குறானுங்க!!!😂🤣 தமிழ்நாட்டின் துரோகிகள் DMK!!🤬 @arivalayam @DMKITwing #DMKBetrayedTN
2
113
2
218
1,404
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
குடிகாரனுக்கு எப்படி குடிக்காம இருந்தா கைநடுங்குமோ அதே மாதிரி அதிகாரம் இல்லைன்னா திமுகவுக்கு😂🔥
1
19
34
276
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
அட்டகத்தியாம்டா நீ @udhaystalin 😂😂😂
4
117
2
276
3,231
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
Replying to @Kavya_tvk
😂😂😂💯
1
1
2
50
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
HBO is reportedly considering splitting the final two books of its ‘HARRY POTTER’ television series into four separate seasons ahead of next month’s premiere. Insiders claim executives want to stretch ‘THE HALF-BLOOD PRINCE’ and ‘THE DEATHLY HALLOWS’ into two seasons each, potentially pushing the series finale into the mid-2030s.
25
28
2
157
9,264
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
பாஜக ஒன்றும் தீண்ட தகாத கட்சி இல்லை... காங்கிரஸ் இடத்துக்கு ஏற்றார் போல் வேஷம் போடும் ✍️ ஸ்டாலின் வீட்டில் இந்தியா ✍️
150
52
34
701
29,751
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
மன்னார்குடி லாட்ஜ்ல நீ எதுக்குப்பா ராஜா தூங்குன?🤔😂
நீ நல்லா ராசா கணக்குல தூங்கு தெய்வமே! Week endல அதைவிட என்ன வேலை?
1
32
259
1,564
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
கருமம் , இவனெல்லாம் ஒரு காலத்துல எம் பி , பிரதமரே இவனை தட்டிக்கொடுத்து வாழ்த்து வேற சொன்னார்
16
20
5
230
22,173
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
PM Modi ஸ்டாலினுக்காக காத்திருக்கும் இந்தியா கூட்டணி தலைவர்கள் - நேரம் பார்த்து இறங்கிய PM மோடி #mkstalin #dmk #congress #kanimozhi #rahulgandhi #thanthitv
1
76
659
45,266
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
படுத்தே விட்டான் தத்தி புந்த @mkstalin . #DMKBetrayedTN @DMKITwing @Udhaystalin
1
23
68
417
ᴳᵘⁿᵃ-ᴮᴷʳⁱˢʰツGUட்_NAண்பன் retweeted
நன்றி விஜய் அண்ணா @TVKVijayHQ நீ மட்டும் வரல இப்ப வர நானும் கொத்து குரூப் ஆக இருந்து இருப்பேன் நான் எல்லாம் 2 தடவை திமுகவுக்கு ஓட்டு போட்டது நினைத்தால் அவமானமாக இருக்கு 2016 , 2021 என்னோட இரண்டு ஓட்டு நாசமாக போச்சு
12
116
386
3,794