Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) (@HLKodo) header
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) (@HLKodo) profile picture

rain that falls in craggy places Loses itself,dispersed throughout the mountains So does the man who sees dharma as diverse,become dispersed in their pursuit

Bharat
Joined October 2017
Photo by Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) (@HLKodo)Photo by Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) (@HLKodo)Photo by Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) (@HLKodo)Photo by Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) (@HLKodo)Photo by Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) (@HLKodo)Photo by Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) (@HLKodo)Photo by Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) (@HLKodo)Photo by Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) (@HLKodo)Photo by Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) (@HLKodo)Photo by Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) (@HLKodo)
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
தேர்தலுக்கு முன்னாடி நாள் இந்த வீடியோவை கொளத்தூர் வாக்காளர்களுக்கு வாட்சாப்பில் யாரோ அனுப்பினதால தான் இப்ப தலைவரு எக்ஸ் எம்எல்ஏவா இருக்காரு என சத்தமாக வருத்தப்பட்ட உபிக்கு கும்மாங்குத்து
3
5
18
450
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், அந்தப் புகாரில் “Inappropriate Advances” மற்றும் “Unwarranted Messages” குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாகவும் The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ள செய்தி, தமிழகம் இதுவரை கண்டிராத ஒன்று. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளும், நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த கவனத்துடன் விசாரிக்கப்பட வேண்டியவை. குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி, வெளிப்படையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. இந்த விவகாரத்தில் உரிய விசாரணையும் கடுமையான நடவடிக்கையும் எடுக்கத் தவறினால், அரசு நிர்வாகத்தின் மீதும், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகிவிடும்.
66
675
24
1,811
54,482
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இனிய திருக்கார்த்திகை நன்னாளில், தீபத்தின் ஒளி நம் இல்லங்களில் வெளிச்சத்தை நிரப்பட்டும். அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அன்பு, அமைதி, நம்பிக்கை, நற்சிந்தனைகள் நிறையட்டும். இனிய திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.
57
556
13
2,491
25,819
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
என்ன அடி😂. இளைய புரட்சித் தலைவி🤣🤣.
16
365
10
1,745
56,515
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
आप सभी को कार्तिक पूर्णिमा और देव दीपावली की हार्दिक शुभकामनाएं। इस पावन पर्व में सेवा के माध्यम से परोपकार का संदेश निहित है। पवित्र स्नान, दान-पुण्य और दीपदान से समृद्ध यह परंपरा सभी के जीवन में श्रद्धा, आस्था और सकारात्मकता का संचार करे, यही मंगलकामना है।
348
1,857
50
11,098
429,580
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Karthigai Pournami Today Darshanam of Muruga on this auspicious day of Karthigai Deepam. Karthigai Deepam / Trikarthikai comes on the tamil month Karthigai on Pournami day. Prayers to Muruga to bless us all 🙏
76
251
14
2,015
17,475
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
இந்துக்களின் குறைந்தபட்ச உரிமைகள் கூட மறுக்கப்பட வேண்டும், என்பதையே திரா விட அரசியல்வியாதிகள், இங்கு மதச்சார்பின்மை என கட்டமைத்து வைத்துள்ளனர்.
3
12
65
773
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு dead body. மாணிக்கம் தாகூர் ராகுல் காந்திக்கு travel ஏஜென்ட். டீ வாங்கி கொடுக்கிறது, resto bar கூட்டிட்டு போறது மட்டும் தான் அவர் வேலை. தமிழகத்தில் சொந்தமாக 1% vote கூட இல்லாத கட்சி காங்கிரஸ் - தலைவர் @annamalai_k
35
294
21
1,043
67,206
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Kateel Durga Parameswari Amma 🙏
15
58
2
502
4,262
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Replying to @Symbianian
Isn't it interesting..?
1
2
3
180
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
My King's so GOATed that he comes up with a Counterpoint melody {with lyrics} jus to explain what's #Counterpoint. #Raaja doesn't even mind recording this. Rare Genius! Melody 1 ~ Ponnnnn thaannnnn Neeeeee Melody 2 ~ Manjam Arugil Varuvaayo! #Ilaiyaraaja #Maestro
3
55
1
233
12,361
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
இவனுக்கு பொருளாதாரமும் தெரியாது புவிசார் அரசியல் பற்றியும் தெரியாது.. ஆனா என்ன கான்பிடென்ட்டா மதவெறியில உளறான் பாருங்க
அறிவுகெட்ட மோடியின் பொருளாதார அறிவைப் பார்த்து உலகம் சிரிக்கிறது 😂 நாட்டின் மானத்தை தொடர்ந்து வாங்குகிறார் சங்கி மோடி. இந்தியர்கள் தங்கம் வாங்குவதால்தான் இந்தியாவில் தங்கத்தின் விலை அதிகமாம்! அப்படியென்றால் உலகில் உள்ள 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் தங்கத்தின் விலை குறைவாக இருப்பதற்குக் காரணம், அந்த நாட்டு மக்கள் தங்கமே வாங்குவதில்லையா? 😂 சர்வதேச சந்தை, டாலர் மதிப்பு, இறக்குமதி வரி, பணவீக்கம் எனப் பொருளாதாரத்தின் அடிப்படைகளையே புறக்கணித்துவிட்டு இப்படியொரு விளக்கம் கொடுத்தால் அதை என்னவென்று சொல்வது? அறிவுகெட்ட மோடி என்றுதானே சொல்வாங்க ஊடகம் பிராத்தால் கூட்டம் கூட வெக்கமே இல்லாம இதை சாதனை செய்தியாகவே சொல்றானுங்க 😂
4
42
272
2,054
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
கார்த்திகை தீப திருவிழாவால் அண்ணாமலையாரை தரிசித்த இசையமைப்பாளர் இளையராஜா.! #Tiruvannamalai | #Annamalaiyar | #KarthigaiDeepam | #Ilayaraja | #PolimerNews
3
120
2
1,446
116,759
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Mark my words: within next 5/6 years a Tsunami of Hinduness Will hit TN and sweep away all these DMK/TVK/VCK/Commies/MDMK etc--I may not be around but keep it in file:!!RT
149
636
36
3,335
59,630
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Mallikarjuna Swamy Jyotirlinga in Srisailam is the second of 12 jyotirlingas. Shiva Shakti takes the form of Sri Mallikarjuna Bhramaramba to bless their devotees
25
91
3
336
4,577
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Pancha bhoota Sthalas of Shiva Temples of Shiva for 5 Elements called as Pancha bhoota sthalas (Earth, Water, Air, Space, Fire). 4 temples are situated in TN & 1 in AP
81
303
10
2,797
20,137
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Angry and dissapointed: My exclusive piece for @fpjindia yesterday on DRI's biggest heroin seizure was blatantly plagiarised by @lakhinathan ma'am for @TheWeek yesterday evening. Intricate exclusive details of the probe that I had written in my report were copied as-it-is in her report. I will be compiling a thread of those details if necessary. After I flagged it to her this morning, the report has been taken down (screenshot attached). Though she denies plagiarising, I gave her specific examples of info that were exclusive to my piece that she copied word-to-word. I am deeply hurt as I considered @lakhinathan as a senior in the profession I looked up to. I have raised the issue officially with The Week and also brought it to the notice of the @fpjindia editor.
118
309
70
737
87,089
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
“2 கோடி தொண்டரின் ஒருவர் தான் வேலுமணி” என்னை உதாசீனப் படுத்துவதாக எண்ணி அவர் சொல்லி இருந்தாலும், இதை விட எனக்கு வேறென்ன பெருமை இருக்கப் போகிறது ? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டன் என்பது தான் என்னுடைய முதல் அடையாளம். இந்த இயக்கத்தின் கொடிபிடிக்கும் தொண்டன் என்பதை விட வேறு எந்தப் பதவியும் எனக்கு பெரிதல்ல. என்னைத் #தொண்டரில்_ஒருவன் என்று சொன்ன கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கு நன்றி. இந்த 2 கோடித் தொண்டர்களால் கொண்டுவரப்பட்டு தான் தாங்கள் இன்றைக்கு பொதுச் செயலாளர் பொறுப்பில் உள்ளீர்கள். கொடிபிடிக்கும் அந்த தொண்டன் தான் இந்த இயக்கத்தின் ஆணிவேர். அவன் ஆடினால் இந்த இயக்கம் ஆடும். அந்த தொண்டன் ஒரு முடிவை எடுத்துவிட்டால்….. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதை ஒரு நல்ல தலைமை உணர வேண்டும். ஒவ்வொரு தொண்டனின் குரலையும் கேட்பது தான் ஒரு தலைமைக்கு அழகு. கடைக்கோடி தொண்டன் பத்திரிகை வைத்தால், அந்த கல்யாணத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இருப்பார். கடைக்கோடி தொண்டனின் குரலுக்கு மாண்புமிகு அம்மா அவர்களின் கான்வாயே நிற்கும். பொறுப்பில் இருப்பவர்களை விட, இயக்கத்தை உயிராய் நேசித்த அந்த அடிப்படைத் தொண்டனைத் தான் நம் தலைவர்கள் அதிகம் நேசித்தார்கள்; மதித்தார்கள்! “இந்த இயக்கத்தை நேசிக்கும் எல்லோரும் எந்த பிரிவினையும் இல்லாமல் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்” என்று சொல்வது வேலுமணி என்கிற ஒரு தொண்டன் மட்டுமா? இல்லையே- 2 கோடி தொண்டரில் யாரைக் கேட்டாலும் இதைத் தான் சொல்வார்கள். திருமதி. வி.கே. சசிகலா, திரு. டிடிவி தினகரன் ஆகியோர் தனி இயக்கம் ஆரம்பிக்கும் முன் பலமுறை நம் கழகத்தில் இணைந்து பணியாற்ற முன்வந்தார்கள். முன்னாள் முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் திரு. R. வைத்திலிங்கம் ஆகியோர் திமுக-வுக்கு செல்லும் முடிவை எளிதாக எடுக்கவில்லை. அதற்கு முன் பலமுறை தங்களை ஆளாக்கிய இந்த இயக்கத்தில் பயணிக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்தார்கள். அதேபோல், இன்றைக்கு மாண்புமிகு அமைச்சராக இருக்கும் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள், மாண்புமிகு பேரவைத் தலைவராக உள்ள திரு. ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் உள்ளிட்ட பலர் கழகத்தில் இணைந்து பயணிக்க பலமுறை முயற்சி எடுத்தும், நீங்கள் ஒரே ஒருவர் ஒப்புக்கொள்ளாமல் விடாப்பிடியாக இருந்ததால் தான் அவர்கள் எல்லாம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு சென்றார்கள். இப்படி, தங்களுக்கு அடையாளம் கொடுத்த இயக்கத்தை விட்டுக்கொடுக்காமல் வந்தவர்களை, எப்போதும் போல உதாசீனப் படுத்தி அனுப்பிவைத்து தான் இன்றைக்கு இந்த நிலைமையில் இருக்கிறோம் என்பதை ஒருகணம் உணர வேண்டும். பொதுச் செயலாளர் அவர்களிடம் எப்போதும் நான் கேட்பது என்று தான்- வேலுமணி உள்ளிட்ட அந்த 2 கோடி தொண்டர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று ஒருமுறை காது கொடுத்துக் கேளுங்கள். “தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!”
297
336
85
2,301
246,905
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
The most significant contribution we can make to our Bharat and to our planet today is to increase green cover on a war-footing. Enhancing soil health is among the primary ways to re-create a healthy & wealthy planet that is conducive for all Life. Every extra green leaf we put on our lands will enhance the Strength of Life on this planet. We must make this happen in our generation. Congratulations to the Govt. of Maharashtra for the steps you are taking in this direction. Best wishes & Blessings. -Sg
CM Devendra Fadnavis felicitated Padma Vibhushan Sadhguru with the ‘Global Peace Honours 2026’, held at the Gateway of India, Mumbai today. Sadhguru was recognised for his contributions to social initiatives and environmental conservation through Isha Foundation, as well as global movements such as ‘Save Soil’, ‘Cauvery Calling’ and river rejuvenation. DCM Eknath Shinde, DCM Sunetra Ajit Pawar, Minister Adv. Ashish Shelar, JSW Group Chairman and Managing Director Sajjan Jindal, Sangita Jindal, actor Suniel Shetty and other dignitaries were present. मुख्यमंत्री देवेंद्र फडणवीस यांनी आज गेटवे ऑफ इंडिया, मुंबई येथे ईशा फाउंडेशनच्या माध्यमातून सामाजिक कार्य आणि पर्यावरण संवर्धनासाठी उल्लेखनीय योगदान देणारे, तसेच ‘सेव्ह सॉईल’, ‘कावेरी कॉलिंग’ आणि नदी पुनरुज्जीवन यांसारख्या उपक्रमांतून जागतिक स्तरावर परिवर्तनाची चळवळ उभी करणारे पद्मविभूषण सद्गुरू यांना ‘ग्लोबल पीस ऑनर्स 2026’ने सन्मानित केले. यावेळी उपमुख्यमंत्री एकनाथ शिंदे, उपमुख्यमंत्री सुनेत्रा अजित पवार, मंत्री ॲड. आशिष शेलार, जेएसडब्ल्यू ग्रुपचे अध्यक्ष व व्यवस्थापकीय संचालक सज्जन जिंदाल, संगीता जिंदाल, अभिनेता सुनील शेट्टी व इतर मान्यवर उपस्थित होते. @Dev_Fadnavis @mieknathshinde @SunetraA_Pawar @ShelarAshish @SadhguruJV @sajjanjindal @SangitaSJindal @SunielVShetty @ishafoundation @Divyajfound #Maharashtra #DevendraFadnavis #GlobalPeaceHonors
59
575
97
1,602
29,876
Vishwatma 🇮🇳 ( மோடியின் குடும்பம் ) retweeted
Jai Shri Ram
40
55
2
845
3,378