ஹேரி கௌதம் 🏹 (@HarryGowtham) header
ஹேரி கௌதம் 🏹 (@HarryGowtham) profile picture

Proud Supporter of @annamalai_k Anna & We the Leaders | IT Professional 💻 | Passionate about Leadership & Public Service

Joined August 2010
Photo by ஹேரி கௌதம் 🏹 (@HarryGowtham)Photo by ஹேரி கௌதம் 🏹 (@HarryGowtham)Photo by ஹேரி கௌதம் 🏹 (@HarryGowtham)Photo by ஹேரி கௌதம் 🏹 (@HarryGowtham)Photo by ஹேரி கௌதம் 🏹 (@HarryGowtham)Photo by ஹேரி கௌதம் 🏹 (@HarryGowtham)Photo by ஹேரி கௌதம் 🏹 (@HarryGowtham)Photo by ஹேரி கௌதம் 🏹 (@HarryGowtham)Photo by ஹேரி கௌதம் 🏹 (@HarryGowtham)Photo by ஹேரி கௌதம் 🏹 (@HarryGowtham)
ஹேரி கௌதம் 🏹 retweeted
2009ஆம் ஆண்டு ஈழத்தமிழருக்காக முத்துக்குமார் தீக்குளித்து காலமாகி இருந்தார். கொளத்தூரில் அவரது வீடு இருந்த பகுதியில் வணிகர் சங்கத்தினர் ஏற்பாட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தோம். நெருக்கமான அப்பகுதியில் கார் வர வாய்ப்பில்லை. தூரத்தில் காரை நிறுத்திவிட்டு எம்.எல்.ஏ.வான வி.எஸ்.பாபு (கொளத்தூர் அப்போது புரசைவாக்கம் தொகுதி, திமுக மா.செ.வாகவும் அப்போது அவரே இருந்தார்) அஞ்சலி செலுத்த வந்துக் கொண்டிருந்தார். அப்போதெல்லாம் அவர் வி.எஸ்.பாபு இல்லை, புரசை பாபு. அங்கு கூடியிருந்த கூட்டத்தில் பெரும்பாலானோர் சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு வி.எஸ்.பாபுவை தெரியவில்லை. அவரது ஹேர்ஸ்டைலை கண்டு தங்கபாலு என்று தவறாக அடையாளம் கண்டுக் கொண்டார்கள். ‘எங்கள் நாடு தமிழ்நாடு, தங்கபாலுவே வெளியேறு’ என்று கோஷமிட்டுக் கொண்டே அவரை முற்றுகையிட்டார்கள். இந்தக் குழப்பத்தை அவரும் உணரவில்லை. “அஞ்சலி செலுத்த வந்திருக்கேம்பா... நான் இந்த தொகுதியோட...” என்று அவர் சொல்லி கொண்டே முன்னேறி வர, திடீரென கூட்டத்தில் இருந்து கல்லெறியப்பட்டது. போலீஸார், உடனே வி.எஸ்.பாபுவை பாதுகாப்பாக திரும்ப அழைத்துச் சென்றார்கள். 2011 தேர்தலில் தொகுதி மறுசீரமைப்பில் புரசைவாக்கம் நீக்கப்பட்டு, கொளத்துர் தொகுதி உருவானது. பாபுவுக்கு திரும்ப போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. தேர்தலுக்குப் பிறகு அவரது மா.செ. பதவியும் பிடுங்கப்பட்டு, பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். பின்னர் அதிமுகவில் சேர்ந்து அங்கும் மாவட்டச் செயலாளர் ஆனார். ஜெ. மறைவுக்குப் பிறகு பாபுவுக்கு அதிமுகவிலும் முக்கியத்துவம் தரப்படவில்லை. 2026 தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தும், வாய்ப்பில்லை என்று தெரிந்ததுமே செங்கோட்டையன் மூலமாக ஜேசிடி பிரபாகரனுடன் தவெகவுக்கு சென்றார்.
2
31
196
21,394
வைக்கம் விஜயலட்சுமி யார் என்று மத்திய உள்துறை அமைச்சருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அவர்கள் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்பதை அறிந்த மறுநிமிடமே பதறிப் போய் மேடையை விட்டு இறங்கி வந்தார் பாருங்க. அதுதான் பாஜக! 😍😍😍
18
349
6
1,862
75,806
வீரபாண்டிய கட்டபொம்மனை இறுதிப் போரில் வென்ற பின்னர்,இனி எவருக்கும் கட்டபொம்மனைப் போல பிரிட்டிஷ் அரசை எதிர்க்கும் துணிவு வரக் கூடாது என்பதற்காக பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை பீரங்கிகள் கொண்டு தகர்த்து,இடித்தது,பிரிட்டிஷ் அரசு.இந்த வேலையை கட்டபொம்மனுடன் போர் செய்த பிரிட்டிஷ் தளபதி பானர்மேன் தானே முன்னின்று செய்தார். கட்டபொம்மனுடன் தொடர்பில் இருந்த பலரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின், பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அவரது தம்பியான ஊமைத்துரை. 1801 ஆம் ஆண்டு,பிப்ரவரி 2 ம் நாள்... "கந்தனுக்கு அரோகரா..." "முருகனுக்கு அரோகரா..." -- என்று கோஷம் போட்டபடி இரண்டு பாதையாத்திரை குழுக்கள் முதலில் கிளம்பின. அடுத்த கூட்டம் கிளம்பத் தயாராக இருந்தது. அந்தக் கூட்டத்தை வழி நடத்துபவன் போல இருந்த அந்த வீரன் முன்னே வந்து நின்றான். "வீரர்களே,முதலில் போனவர்கள் அப்படியே கோஷம் போட்டபடியே போகட்டும்.அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை.அவர்களிடம் திருசெந்தூர் போகும்படி மட்டும் தான் சொல்லியிருக்கிறோம்.எதிர்ப்படுவர்களிடம் எல்லாம் திருநீறும்,பிரசாதமும் தர சொல்லியிருக்கிறோம்.அவர்களிடம்வேறு எதுவும் சொல்லவில்லை.அவர்களுக்கும் கேட்கவில்லை.அவர்கள் அப்படியே போகட்டும்.ஏனெனில் பாளையங்கோட்டை சிறை மதில் பக்கம் காவல் பலமாக இருக்கும்.அங்கே இவர்களை எப்படியும் கேள்வி கேட்பார்கள்.சோதனை செய்வார்கள்.திருச்செந்தூர் பாதயாத்திரை என்றால் விட்டு விடுவார்கள்.அப்படியே இர‌ண்டு மூன்று குழுக்கள் போகட்டும்.அப்படி சென்றால் காவலர்களுக்கு சந்தேகம் வராது.பின் இரவில் நாம் புறப்படுவோம்..." என்றான். கூட்டம் ஆமோதித்தது. காவடிகளுக்குள் வாள்களை எடுத்து சொருகிக் கொண்டனர். பால்குடத்தில் குறுவாளை மறைத்து வைத்தனர். வாழை இலைகளில் வேல்களை சுருட்டிக் கொண்டனர். நெற்றி நிறைய திருநீற்றைப் பூசிக் கொண்டனர். இன்னமும் இருட்டடும் என காத்திருந்தனர். அது தை முடிந்து மாசி மாதம் துவங்கும் காலம்.பனி இன்னமும் விலக வில்லை.கரிசல் காடுகளில் விளைந்த சோளமும்,உளுந்தும், பருத்தியும்,பருப்பும் களத்திற்கு வந்திருந்தன.ஆங்காங்கே மாட்டு வண்டிகளும்,அவற்றின் மாடுகளும் இருந்தன.களத்து மேட்டில் விவசாயிகள் காவல் இருந்தனர்.துணைக்கு நாய்கள் இருந்தன. "சரி...கிளம்புவோம்..." என்ற குரல் வந்தது. அடுத்த நொடி,...வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. கூட்டம் நகரத் தொடங்கியது. மெல்ல மெல்ல நடந்து பாளையங்கோட்டை சிறை பக்கம் வந்தனர். அங்கே காவலுக்கு இருந்த வீரர்கள் நெற்றியில் ஏகத்திற்கும் திருநீறு இருந்தது.இதற்கு முன் சென்றவர்கள் பூசிவிட்டு சென்றிருந்தனர். அதனால் இந்த கூட்டத்தையும் பாதயாத்திரை கூட்டம் என நினைத்து அவர்கள் சோதனை செய்யவில்லை. கூட்டம் மிகச் சரியாக சிறை வாசல் பக்கம் வந்தது. அடுத்த நொடி,தீப்பந்தங்கள் பறந்தன.சிறை வளாகம் முழுமையும் தீப்பிடித்தது. பெரும் கூச்சல் எழுந்தது.எங்கும் புகை சூழ்ந்தது. வாசலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த பிரிட்டீஷ் காவலர்கள் எழும் முன்னரே அவர்களது தலை மண்ணில் விழுந்தது. சிறைக்கு உள்ளே பெரும் குழப்பம் நிலவியது. பாதயாத்திரை குழு வெறியோடு சிறைக்குள் புகுந்து சிறைக் கதவுகளை உடைத்தது.பூட்டிய சிறைக் கதவுகள் தெறித்து விழுந்தன... ஒரு சிறை அறையை உடைத்துக் கொண்டு,ஏழடி உயரத்தில் நான்கடி அகலத்தில் இருந்த அவர் வெளியே வந்தார்.அவரது கண்களில் கோப வெறி கணன்று கொண்டிருந்தது. வெளியே வந்த வேகத்தில் வாழை இலை கட்டில் இருந்த வேலை உருவினார்.காவடியில் இருந்த வாளை எடுத்துக் கொண்டார். ஜெய் ஜக்கம்மா....திருச்செந்தூர் முருகா....என்று பிளிறியபடி பாய்ந்து வந்தார். எதிர்த்தவர்களின் தலைகள் எல்லாம் விண்ணில் பறந்தன, உடல்கள் மண்ணில் விழுந்தன.... "ஓடி வாடா ஊமத்துரை..." என்ற கர்ஜனை கேட்டது. அந்த குரலை கேட்ட அடுத்த நொடி பாதயாத்திரை கூட்டத்தின் வெறி கூடியது.கந்தகக் கிடங்கில் விழுந்த நெருப்புப் பொறியாக அந்த குரல் இருந்தது. குரல் வந்த திசை நோக்கி ஓடினார் ஊமைத்துரை.அங்கே தயாராக இருந்த குதிரையில் தாவி ஏறினார். குதிரைகள் பறந்தன. அவற்றைத் தடுக்க ஐம்பது பிரிட்டீஷ் வீரர்கள் தீப்பந்தத்துடன் ஓடி வந்தனர். அதில் முன் வ‌ரிசையில் ஓடி வந்த பிரிட்டீஷ் வீரன் தீப்பந்தத்தை தூக்கிப் பிடித்தான். "அய்யோ..." என்று அலறினான். "ஊமைத்துரையை மீட்க வந்திருப்பது பெரிய மருதுபாண்டியன்...ஐம்பது பேர்களை அவனது சுண்டுவிரலே சமாளித்து விடும்...நமது படைகள் போதாது...இதை வைத்து இவர்களை தடுக்கவே முடியாது..." என்று பயத்தில் அலறினான். பெரிய மருது என்ற பெயரைக் கேட்டதுமே பிரிட்டீஷ் காவல் வீரர்கள் ஓடி ஒளிந்து கொண்டனர். எல்லாமும் பத்து நிமிடத்தில் நடந்து முடிந்தது.
19
159
7
728
42,013
ஹேரி கௌதம் 🏹 retweeted
எப்பலாம் இந்த கேப்டன் பட போஸ்டர் பாப்பேனோ அப்பலாம் இந்த கிளிப் தான் ஞாபகம் வரும். உதய் சொல்லச்சொல்ல மொத்த அரங்கமும் வெடிச்சு சிரிக்கும் 😂😂😂
Appo ithu Indian movie illaya ah
10
568
9
5,522
323,471
திருமண பந்தத்தில் இணைந்த சமயசொற்பொழிவாளர் மகாவிஷ்ணு &மிருணாளினி ரவி தம்பதிக்கு வாழ்த்துக்கள்.. கர்மா இஸ் கருணாநிதி 🔥 மறதி ஒரு தேசிய வியாதி ⚠️ கடந்த 2023 ஆம் ஆண்டு சமய சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு சென்னையில் ஒரு அரசு பள்ளியில் சொற்பொழிவு நடத்தியதை மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிவிட்டார் என இணையத்தில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே பிரச்சனையை கிளப்பி அந்த பிரச்சனையை வீடியோவை சமூக ஊடகங்களில் வைரலாக்கி திமுக கொத்தடிமைகள் அன்பில் மகேஷ் கவனத்திற்கு கொண்டு சென்று அன்பில் மகேஷ் வன்மம் கொண்டு மகாவிஷ்ணு மேல் வழக்காக பதிவு செய்து கைது செய்தே தீருவேன் என சூளுரைத்து ஆஸ்திரேலியாவில் இருந்த மகாவிஷ்ணுவை வழக்கு பதிவு செய்து சென்னை வரவழைத்து சென்னை விமான நிலையத்தில் மகாவிஷ்ணுவை தீவிரவாதி போல் நடத்தி சென்னை புழல் சிறையில் கொடுங்குற்ற செயல்கள் புரிந்த கைதிகளுடன் அடைத்த அன்பின் மகேஷ் இன்று புழல் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கொடுங்குற்றச்செயல் புரிந்த குற்றவாளிகளுக்கு கூட சிறையில் இருந்த காலத்தில் யோகாவை கற்பித்தவர் இந்த மகாவிஷ்ணு என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் நவம்பர் 17 இன்று அன்பில் மகேஷ் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கிறது.
33
166
5
1,177
132,411
ஹேரி கௌதம் 🏹 retweeted
பொளந்துடாப்டி !!
53
507
7
4,190
273,825
ஹேரி கௌதம் 🏹 retweeted
இது எத்தனை பேருக்கு பீல் ஆயிருக்கு ? நாம ரசிக்கிற படத்தை வேறொரு ஆள் அவங்க பார்வையில் சொல்லுறப்போ நமக்கும் நம்மளோட பார்வை மாறும்ல... இந்த ராஜா கருப்பசாமியோட பார்வை ❤️🔥
2
110
2
816
49,888
ஹேரி கௌதம் 🏹 retweeted
மூளையை முதல் குடும்பத்தின் கழிப்பறையில் கழட்டி வைத்து விட்ட....😂😂😂😂😂 That was Brutal அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே...🔥🔥🔥🔥🔥
30
544
13
2,148
70,622
ஹேரி கௌதம் 🏹 retweeted
ஈரா முருகனும் நானும் சேர்ந்து எழுதிய உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு வசனம். ‘மறதி ஒரு தேசிய வியாதி’. அந்த மறதி எனக்கும் முருகனுக்கும் வராது என்று நம்பியிருந்த எங்களுக்கு முருகனின் ‘மறதி வியாதி’ அதிர்ச்சிதான். கவலைப்படாதீங்க.. இந்த மறதியோட தேக்கி வச்சிருந்த கோபதாப குரோதங்களும் மறந்துரும். சோகங்களும் கூட என்றேன். அது போனா போயிட்டு போறது கூடவே நம்ம சந்தோச நாட்களும் ஜோக்ஸூம் மறந்துபோயிடுமோன்ற பயமாயிருக்கு என்றார் ஈராமு. எல்லாத்தோடயும் சேர்த்து பயமும் மறந்த வீரரா வாழவேண்டியதுதான். இது பெரிய சோகமில்ல முருகன் என்றேன். ‘ஓ நல்லாருக்கே You are saying I might even forget to forget? என்று கேட்டார். இருவரும் சிரித்தோம். சத்தமாக நான். மனதிற்குள் அவர். முருகனின் கடைசி சோகம் அதுதான். சோகமும் பிரிவும் இனி என்போன்ற நண்பர்களுக்குத்தான். நாங்கள் நண்பர்களாக எங்களை ஊக்குவித்தவர் திரு. சுஜாதா ரங்கராஜன். அதுவும் எப்படி? உங்களுக்குப் பிறகு, நீங்கள் விட்ட இடத்தில் தொடங்கக் கூடிய எழுத்தாளரைக் கண்டுபிடித்துவிட்டீர்களா என அவரிடம் கேட்டேன். சுஜாதா தயக்கமில்லாமல் சொன்னார், ‘ஓ ஈரா முருகன்” சஜாதா புகழ்ந்த அந்த ஈரா முருகன் என் நண்பர். இவர்களை எனக்குத் தெரியும் என்பதே என் பெருமை. சில பேர் மொழியைக் காதலிப்பார்கள். சிலரை மொழியே காதலிக்கும். ஈரா முருகனின் காதல் ஒருதலைக் காதல் அல்ல. அன்புடன், முருகனின் நண்பன், தமிழின் காதலன் கமல்ஹாசன்.
58
449
43
1,860
190,118
ஹேரி கௌதம் 🏹 retweeted
தான் கொள்ளையடித்த பணத்தை இன்னொருவர் கையில் கொடுத்து முதலீடு செய்து விட்டான் துரைமுருகன்.. அந்தப் பணம் சொத்து வெளியே சென்று விடக்கூடாது என்று கருதி மகனின் மகளை அந்த நபரின் மகனுக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.. தற்போது பிரச்சனை முடிந்து விட்டது குடும்பத்துக்குள் சொத்து... துரைமுருகன் வீட்டு திருமணம் கலப்பு திருமணம் என்ற வகையில் பாராட்டலாம். முதலியார் மணமகனுக்கு வன்னியர் மணமகள் என்கிற வகையில் இது கலப்புத் திருமணம். பாக்யராஜ் ரசிகர் மன்ற தலைவராக இருந்து எதையும் சம்பாதிக்க முடியாமல், துபாய்க்கு சென்று அங்கு ஒரு ஹோட்டலில் சாதாரண தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கியவர் கண்ணன் ரவி என்பது எல்லா சீனியர் பத்திரிகைகாரர்களுக்கும் தெரியும். அங்கு சேட்டனும் ஒரு இஸ்லாமியரும் நடத்திய ஹோட்டல் தள்ளாடியபோது அதை அய்யா துரைமுருகனின் பணத்தை வைத்து விலைக்கு வாங்கி நடத்தி அதிபர் ஆனவர் தான் ரவி என்பது சீனியர் பத்திரிகையாளர்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால் சொல்ல மாட்டார்கள். அய்யா துரைமுருகன் பொதுப்பணி துறையிலும் கனிம வளத்திலும் கையாண்ட பல நூறு, ஆயிரம் கோடி ரூபாய்களை வெள்ளை பணமாக மாற்றும் வேலையை செய்து கொடுப்பதுதான் தொழிலதிபர் ஆவதற்கான தகுதியாக திராவிட மாடல் உருவாக்கி இருக்கிறது. அப்படியான திராவிட டுபாக்கூர் மாடலில் உருவானவர்தான் கண்ணன் ரவி. இன்று கண்ணன் ரவி தயாரிக்கும் திரைப்படங்கள் எல்லாம் தமிழ்நாட்டின் கனிம வளத்தை சுரண்டி எடுத்ததில் உருவாகி வரும் திரைப்படங்கள். இதற்கு முன் மெத்தபட்டமைன் விற்ற பணத்தில் உருவான படங்கள் தான் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்த அத்தனை படங்களும். குறிப்பாக பராசக்தி படம். திராவிட மாடல் என்பது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஆற்று மணலை திருடு; கனிம வளத்தை திருடு; கிடைப்பதையெல்லாம் திருடு; திருடியவற்றை வெளிநாடுகளில் தொழிலாக முதலீடு செய். வெள்ளையாக மாற்று. சினிமாவில் இன்வெஸ்ட் செய். இதுதான் 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, சனாதான எதிர்ப்பு, சமூக நீதி என்றெல்லாம் பேசி தமிழ்நாட்டின் வளங்களை விற்று பல கண்ணன் ரவிகளை தொழிலதிபர்களாக உயர்த்தியதுதான் so called திராவிட மாடல். குஜராத் மாடல் எப்படி ஒரு சில சமூக கனவான்களை மட்டும் பல துறைகளில் பல லட்சம் கோடி சம்பாதிக்க வைத்ததோ அதே மாடல் தான் திராவிட மாடல். இதில் வெட்கமில்லாமல் ஊடகங்களும் பத்திரிகைகளும் கண்ணன் ரவியை தொழிலதிபர் என்று குறிப்பிடுகிறார்கள். சினிமா தயாரிப்பாளர் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் உண்மை ஐயா துரைமுருகன், கதிர் ஆனந்த் துரைமுருகன் குடும்பத்தின் வெளிநாட்டு பினாமிதான் ரவி. திராவிட மாடலில் பினாமிகளுக்கு தான் அதிக மதிப்பு இருக்கிறது. இதில் சில அப்பாவி உடன்பிறப்புகள் திமுக ஒரு தூய சக்தி, திராவிட மாடல் சமூக புரட்சியை உண்டாக்கிய மாடல் என்ற நம்பிக்கொண்டு உள்ளார்கள் திராவிட மாடல் திருட்டு மாடல் என்பதுதான் உண்மை. அன்பில் மகேஷ் வழக்கிலும் கே என் நேரு வழக்கிலும் ஏ.வ வேலு ரெய்டுலும் உலகம் அறிந்து கொண்ட உண்மை....இவர்கள் எல்லோரும் கன்ஸ்ட்ரக்ஷன் துறையில் பணத்தை முதலீடு செய்கிறார்கள். அடுத்து பினாமிகளாக பெண்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்பெண்களைத் தான் தொழிலதிபர்கள் என்று வெளி உலகம் அழைத்துக் கொண்டிருக்கிறது. சிலர் நடிகைகளாக இருக்கிறார்கள். திராவிட மாடல் என்று சொல்லி தமிழகத்தை சீரழித்தது தான் திராவிட மாடல் வெற்றி. நாச்சியாள் சுகந்தி பின்னூட்டம் நிறையபேருக்கு, எப்படி துபாய் ஷேக்குகள் இங்கு வந்து சாப்பிட்டு கல்யாணத்தை சிறப்பித்த காரணத்தை இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள் – at Thiruvattaru, India
65
351
9
1,492
218,850
ஹேரி கௌதம் 🏹 retweeted
அன்று துரைமுருகன்: சமஸ்கிருதம் ஒரு செத்துப்போன மொழி. இன்று துரைமுருகன்: தனது பேத்தியின் திருமணத்தைச் சமஸ்கிருத மந்திரங்கள் முழங்க நடத்தியுள்ளார்.🖤❤️😂
12
111
4
265
3,102
ஹேரி கௌதம் 🏹 retweeted
😂😂😂👌 உங்க பெயர் என்ன? ஷாபியா எதுக்கு வந்திருக்கீங்க ? ஞானேஷ் குமார் resignation பண்ண வைக்க.. சூப்பர். யாரு ஞானேஷ் குமார் ன்னு தெரியுமா? தெரியாது அப்றம் எதுக்கு யார் சொல்லி வந்தீங்க.. என் சித்தி கூட்டிட்டு வந்தாங்க.. எதுக்குன்னே தெரியாம வந்தீங்களா..? Resignation கொடு ன்னு கேக்கணும் ..காசு வாங்கிட்டு போகணும் அவ்ளோதான் சொன்னாங்க.. எவ்ளோ காசு கொடுத்தாங்க ? 300rs.. இவ்ளோ தானா? அப்பொ சாப்பாடு? தெர்ல அது இனிமே தான் தெரியும்.. ----------–------------------ அடேய் ..இது தான் உங்க லட்சணம் னா மோடி எங்கேயும் போக போறது இல்ல.. Modi kahin nahi jaayega🔥😂
12
333
3
1,017
30,530
ஹேரி கௌதம் 🏹 retweeted
பார்த்துக்கோங்கடா திமுக 200 ரூபாய் oppies, திமுக பொது செயலர் வீட்டு கல்யாணத்துல சம்ஸ்கிருத மந்திரம் சொல்லி தான் கல்யாணம் நடக்குது. சும்மா இங்க உட்கார்ந்துகிட்டு வெட்டி பேச்சு பேசாம போயி ஒழுங்க உங்க புள்ளை குட்டிகளா படிக்க வையுங்கள். xitter.gq/KKannan40/status/21168…
26
259
22
791
32,130
ஹேரி கௌதம் 🏹 retweeted
"திருவண்ணாமலை கோயிலில் இஸ்லாமியர் ஒருவர், அவரின் மத அடையாளங்களுடன் உள்ளே சென்றுள்ளார்; இதனை ஏற்றுக் கொள்ள முடியாது." - உயர்நீதிமன்றம்!
21
393
10
1,243
12,861
ஹேரி கௌதம் 🏹 retweeted
Replying to @Babubabuji16
வேதியர்க்கு ஓர் மழை விழுமியர்க்கு ஓர் மழை நிலமன்னர்க்கு ஓர் மழை ॥ स्वलपमभ्यस्य धर्मस्य॥ 📚॥ त्रायते महतो भयात्॥ xitter.gq/tirunelveli_wtl/status…
2
1
5
1,588
ஹேரி கௌதம் 🏹 retweeted
எவ்வளவு தெளிவா இருக்காங்க பாருங்க... மூன்று ஆடியோவையும் கேளுங்க... காவல் ஆணையர், முன்னாள் ஏடிஜிபி, தற்போதைய சபாநாயகர் என அனைவரையும் இழுத்து விடுறான்... சரி, இவ்வளவும் பேசிட்டு ஏன் மன்னிப்பு கேட்டே?? நாளைக்கு நான் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக இந்த வழக்கு ஒரு தடையா இருக்க கூடாதில்லே, அதான்... நான் நாளைக்கு ஐபிஎஸ் ஆனா கோவில் திருவிழாவுக்கு கம்மியா போலீஸ் அனுப்புவேன். ஏன்னா அப்பதான்அடுத்த வருஷம் கோவிலுக்கு கம்மியா ஆள் வருவாங்க. சர்ச் விழாவுக்கு தேவைக்கு அதிகமா போலீஸை அனுப்புவேன். ஏன்னா? அப்போதான் அடுத்த வருஷம் சர்ச்சுக்கு அதிகமா கிருஸ்துவர்கள் வருவாங்க. நாளைக்கு நாங்க மதம் பரப்புற இடத்துல ஒரு பிரச்சனைனா? காவல்துறை எங்களை காப்பாற்றி ஹிந்துக்கள் மேல நடவடிக்கை எடுக்கும். அதுக்கு தானே ஓட்டு போடுறோம். சபாஷ்....இதை கேட்டாவது செக்யூலரிஸ கூந்தலை தூக்கி பிடிக்கும் ஹிந்துக்கள் திருந்துவார்களா?? 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
37
526
20
978
24,490
ஹேரி கௌதம் 🏹 retweeted
ஏன் டா Election - க்கு Nomination பண்ண வர்றவங்களை இந்தளவுக்கு Torcher பண்ணுறீங்க? ஆந்திரா Worst Raaa 👌
24
449
6
1,776
113,604
ஹேரி கௌதம் 🏹 retweeted
அன்று நிராகரித்த சினிமா உலகம்! இன்று கொண்டாடும் ரசிகர்கள்! ₹50 DVD 11 ஆண்டுகளுக்குப் பின் OTT! #PuthiyathalaimuraiTV #cheran #kollywood #tamilcinema #ott
1
115
4
961
112,968
1
13
32
435
Odane lam kasu varadhu🤣😂🔥✨ Violin the toughest string instrument Raja sir explains 🔥🔥 #Honey_Quotes 💜✨
13
331
6
2,952
262,232