IUMLயே பொச்சய சாத்திட்டு இருக்கும்போது நாங்க என்ன மயிறுக்கு சோபாவை ரிட்டன் கொடுக்கணும்.
-வன்னி ஆவேசம்.
Breaking news 💥💥💥
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றினால் தவெக கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று விசிக
அறிவிப்பு ...!
@thirumaofficial @vckitwingoffi
@VanniTamizhVCK
தெக்கத்தி நாடன் retweeted
தமிழ் மண்ணின் உரிமைகளை குழிதோண்டி புதைக்க துடித்த காங்கிரஸ் கட்சியோடு கை கோர்த்து, நம்பி வாக்களித்த மக்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்துள்ளார் முதல்வர் @TVKVijayHQ!!
தோழர் மோடிஜீ
#BREAKING | "ஊதியத்தை உயர்த்தினீர்களா?" - கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய பிரதமர் மோடி
#SunNews | #Corporatetax | #PMModi
115
தெக்கத்தி நாடன் retweeted
Replying to @ArchitectSam76
உங்களுக்கு அந்த தீப விவகாரம் தெரியல என்றால் தெரிந்து கொண்டு வந்து விவாதிக்கவும்.
அங்கே எல்லைக்கல்லில் தீபம் ஏற்றும் வழக்கமே இல்லை. இல்லாத ஒரு வழக்கத்துக்கு எப்படி சமரச முயற்சி செய்ய முடியும்? சுயமாக சிந்தித்து பார்க்கவும்.
நீதிமன்ற உத்தரவு 10 பேர் தான் போக வேண்டும் என்பது. ஆனால் அந்த உத்தரவை மீறி பெரும் கூட்டம் மலை ஏற முயற்சி செய்ததை அரசு தடுத்தது. இதில் எந்த கலவரமும் ஏற்படவில்லை. இல்லாத கதைகளை கட்டி பொது அமைதியை கெடுக்க முயற்சி செய்ய வேண்டாம்.
திரும்பவும் பணிவோடு சொல்லிக்கொள்கிறேன். தெரியாத விஷயங்களை விவாதிக்க நினைக்கும் முன் அது பற்றி கொஞ்சமாவது படித்து தெரிந்து புரிந்துகொண்டு வரவும்
பரபரப்புக்காக கண்டதையும் பேசி பதட்டத்தை தூண்டவேண்டாம்.
நன்றி
தெக்கத்தி நாடன் retweeted
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு.
தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.
#GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.
முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி
“Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர்.
அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல்.
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும்.
நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
(பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
தெக்கத்தி நாடன் retweeted
🔴 தவெக அரசுக்கு ஆந்திர அமைச்சர் நர லோகேஷ் பதிலடி
🔹ஆந்திராவின் முக்கிய ரகசியம் கசிந்துவிட்டது
🔹முதலீட்டாளர்களுக்கு அன்றன்றைக்கே பதில் சொல்வதே அந்த ரகசியம்
🔹வேண்டுமானால் ஆந்திர அரசின் ரகசியத்தைக் காப்பி அடித்துக் கொள்ளலாம் என ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ் கிண்டல்
🔹Guidance TN ஊழியர்கள் அதிக அளவில் ராஜினாமா செய்துவிட்டு ஆந்திர அரசுப் பணியில் சேர்ந்ததாக சமூக வலைதளங்களில்
தகவல்கள் பரவிய நிலையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், அமைச்சருமான லோகேஷ் நாரா எக்ஸ் தளத்தில் பதிவு
வாழ்த்துகள்
#BREAKING | திருப்பரங்குன்றம் மலை உச்சித் தூணில் இந்தாண்டு மட்டும் கார்த்திகைக்கு தீபம் ஏற்றிக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவு
இந்த உத்தரவு இடைக்காலம் எனவும், வரும்காலங்களிலும் தீபம் ஏற்ற அனுமதியாக கருதக் கூடாது என்றும் உத்தரவில் தெரிவிப்பு
#SunNews | #ThiruparankundramCase | #SupremeCourt
51
தெக்கத்தி நாடன் retweeted
Transparency? தூய சக்தி? மாற்றம்? மண்ணாங்கட்டி 😒
நேத்து ஹைகோர்ட்ல கேஸ் போட்ட பின்னால, உடனே இன்னைக்கு செய்தி வெளியாகுது..
திமுக, அதிமுக இல்ல.. பாஜக'வையே தூக்கி சாப்பிடுற அளவுக்கு, கேடுகெட்ட கேவல அரசியல்வாதியா இருக்காப்ல அண்ணா...
ஆட்சியை காப்பாத்த, என்ன வேணாலும் பண்ணுவேன்டா mode..
அறிவித்த நாள்.
சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் நீண்ட நாள் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
திரு.பாபு அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் - நண்பர்கள் - அவர் சார்ந்துள்ள இயக்கத்தினர் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
269
தெக்கத்தி நாடன் retweeted
சூனியம் வெக்க தலைமுடி வேணுங்கறதுனால தான் அண்ணாவ ப்ளாக் மேஜிக் பண்ண முடியல போல






























