🔥HotPulse Daily🔥 retweeted
Seriously 😟
Hi @AppleSupport @Apple Security issue 🚨
My Apple AirTag 2nd Gen automatically connected to my friend's Android mobile without any permission/setup.
AirTag is supposed to work ONLY with Apple Find My. How is it pairing with Android?
This is a major privacy breach. Please investigate. Case: AirTag 2
#Apple #AirTag2 #AirTag
Attached video for reference.👇👇
🔥HotPulse Daily🔥 retweeted
Vaishali yaaru?🤔
Oru Tamil serial nadigai.
Enna pannanga?🤔
"EB bill 2-3 maasama romba jaasthi varudhu" nu rooftop la ninnu video eduthu potanga.
Ippo enna nadakudhu?😟
Andha video X, Instagram la semma viral.
TANGEDCO vandhu "Bill yethala, veyil kaalathula current jaasthi use pandreenga, adhanala bill varudhu. 100 unit free irukku" nu solliduchu.
Adhanala than ippa avangala pathi rendu pakkam pesuranga - sila per poi news nu solranga, sila per unmai nu support panranga.
Vaishali solradhu ellam unmai illa, avanga summa TVK mela vadhandhi parappuraanga. EB bill pathi TANGEDCO ve theliva vilakkam kuduthachu - bill yethala, veyilnala use dhan jaasthi nu. Aana TRP-kaga, famous aaganum-garadhukaga TVK-a iluthu vittu poi news parappuranga. @TVKVijayHQ
🔥HotPulse Daily🔥 retweeted
இவங்க எல்லாம் வெறும் fraud பசங்க தான். ஆரம்பத்துல தமிழ்நாடு முதலமைச்சரை புகழ்ந்துட்டு இருந்தாங்க, இப்ப என்ன ஆச்சு..? வெறும் வைரல் ஆகணும்னு தான் இந்த மாதிரி முட்டாள்தனமான போஸ்ட் எல்லாம் சோசியல் மீடியால போடுறாங்க. அதுவும் 37 ஆயிரம் பில்லுக்கு அவங்க சொன்ன விளக்கம் சுத்தமா ஏத்துக்கவே முடியாது.😂😂
Think twice before posting such nonsense on social media. You're roaming freely only because our CM @TVKVijayHQ @CMOTamilnadu is a good-hearted person. Use some common sense.😟
xitter.gq/Pokkiri_Victor/status/…
🔥HotPulse Daily🔥 retweeted
TANGEDCO நேரடியாக நடிகை வைஷாலியை தொடர்பு கொண்டு அவரது புகாரை சரிபார்க்க, அவரது மின் நுகர்வோர் எண் மற்றும் முகவரியை கேட்டது. அவரது பதில் என்ன? அனுப்புவதாக சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார், அதன் பிறகு அவர்களின் அழைப்புகளை எடுக்காமல் தவிர்த்து வருகிறார்.
உங்கள் அதிக மின் கட்டண புகார் உண்மையானதாக இருந்தால், பொறியாளர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து ஆய்வு செய்ய முன்வரும்போது ஏன் ஓடி ஒளிகிறீர்கள்? நுகர்வோர் விவரங்களையோ அல்லது பயன்பாட்டு எண்களையோ பகிராமல் ஏன் வீடியோக்கள் எடுக்கிறீர்கள்?
They should be punished for false accusations @TVKVijayHQ @CMOTamilnadu
இந்தக் காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ள புகார் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்வதற்காக, மின்வாரிய குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் முழுமையான முகவரியை வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதற்கு சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக தகவல்களைத் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பின்னர், இதுவரை மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கவில்லை. மேலும், பலமுறை மின் வாரியம் சார்பில் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்தும், அழைப்பை ஏற்கவில்லை.
புகாரின் உண்மைத் தன்மையை நேரில் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக மின்வாரிய பொறியாளர் குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்ய தயாராக உள்ளனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நுகர்வோர் சரியான மின் இணைப்பு எண் மற்றும் முகவரியை வழங்கினால், அந்த மின் இணைப்பு தொடர்பான விவரங்கள் மறுஆய்வு (Reassessment) செய்யப்பட்டு, பிரச்சனைக்கு உரிய தீர்வு காண மின்வாரியம் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
உண்மை நிலவரம் முழுமையாக அறியாமல், இந்த விவகாரம் தொடர்பாக தேவையற்ற வதந்திகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்களின் புகார்களுக்கு உரிய முறையில் தீர்வு காண மின்வாரியம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
🔥HotPulse Daily🔥 retweeted
Stuck with @WesternUnion from past few days! Getting "pending payments" error, can't start new transfer. I'm in India, US helpline 1-855-360-3650 not reachable. please cancel my pending transfer & unblock my account. DM sent! #WU
Thank you!
🔥HotPulse Daily🔥 retweeted
Una mamá primeriza tiene su primer período después de dar a luz.
Después de ver esto, entenderás lo que significa casarte con el hombre adecuado
🔥HotPulse Daily🔥 retweeted
A$AP Rocky and Rihanna in Barbados xitter.gq/gabgonebad/status/2084…





















