கோயில்கள் வெறும் ஆன்மீகத் தலங்கள் மட்டுமல்ல; குறிப்பாகத் தமிழ்நாட்டுக் கோயில்களில் உள்ள சிறப்பு மருத்துவமனைகளாகவும், கல்விக்கூடங்களாகவும், கலைகளை வளர்க்கும் மையங்களாகவும், நீதி வழங்கும் இடங்களாகவும் செயல்பட்டுள்ளன.
ஒரு அரசாங்கம் என்னென்ன பணிகளைச் செய்யுமோ, அவை அனைத்தையும் ஒரு காலத்தில் கோயில்களே செய்துள்ளன. கோயில் என்பது வெறும் வழிபாட்டுத் தலமல்ல; அதுவே ஒரு அரசாங்கம் !
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl அவர்கள்.
ஒரு சாதாரண வீட்டுப் பிள்ளையாக கோயிலுக்குச் செல்லும்போது பக்தர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தானும் அனுபவித்தவர் மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் அண்ணன் @RameshOffcl அவர்கள்.
அந்தச் சிரமங்களை உணர்ந்தவர் என்ற முறையில், இனி கோயில்களுக்கு வரும் சாமானிய பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி வழிபட வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஒரு துறையை அணுகுவதோடு, தனது சிந்தனைகளையும் திட்டமிடல்களையும் பொது மேடையிலேயே தெளிவாகப் பகிர்ந்து கொள்கிறார்.
மக்களின் சிரமங்களை அனுபவித்தவர், அவர்களின் எதிர்காலத் தேவைகளையும் சிந்தித்துச் செயல்படுகிறார் !👏
தளபதி தம்பி இன்பா retweeted
எப்பவுமே புகார்களை மட்டுமே பகிர்கிறோம் , நல்ல விஷயங்களையும் பகிர்வோம்
கால்நடை மருத்துவர் திருப்பத்தூர் MLA Dr திருப்பதி
இப்போதும் இலவசமாக மருத்துவம் பார்க்கும் உன்னத மனிதர்....திமுகவில் 10 வருசமா தண்டமா இந்த தொகுதியில் இருந்தானே நல்லதம்பின்னு ஒரு MLA மொத்தமா சுருட்டின்னு போனது தான் மிச்சம் 😡
இது போன்று பல நல்ல உள்ளங்களை அடையாளம் கண்டு தேர்வு செய்துள்ளது த வெ க , ஒரு காலத்தில் அண்ணா தி மு க வும் இது போன்று தேர்வுகளை பெரும்பான்மையாக செய்து வந்தது
இது எல்லாமே கிடைச்சது தளபதியால் மட்டுமே - @BussyAnand
#CMJosephVijay
பெரியார் அறிவுலகத்தில் மட்டுமல்ல, கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடந்துள்ளதாக Ph.D. மாணவர்கள் அதிரடிக் குற்றச்சாட்டு !
கடந்த ஒரு வாரமாக ஆய்வு செய்து பல்வேறு ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளோம்.
விரைவில் அனைத்து ஆதாரங்களையும் பொதுவெளியில் வெளியிடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.
பெரியார் பெயரைச் சொல்லி ஊழல் செய்தவர்கள், ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்ந்த கருணாநிதியின் பெயரை வைத்து மட்டும் நேர்மையாகவா செயல்பட்டிருப்பார்கள் ?
#திருட்டுதிமுக
திருடனே ! திருட்டை கண்டுபிடிங்க சொல்வதை கேள்விபட்டு உள்ளீர்களா ?
ஆனா திமுக செய்யும்....
முன்னாள் கொளத்தூர் MLA மூர்த்தி Uncle மேல @iparanthamen என்ன கோவம் தெரியல , ஊழலை கண்டுபிடிக்க சொல்லி புகார் கொடுத்துருக்கார்....
Don't Worry பரமு கண்டிப்பா திமுக திருடனை கண்டுபிடிப்போம் 💯....
முன்னாள் மந்திரிகள் ஊழல் செய்த பணத்தை திமுக முதல் குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு, அதற்குப் பதிலாக சம்பளமும் வாங்கிக்கொண்டிருந்ததை, #Jailer2 படத்தில், @mkstalin Uncle- யை, மூர்த்தி Character போல அட்டகாசமாக பொருத்தி காட்டியிருக்கும் @Nelsondilpkumar அவர்களுக்கு பாராட்டுகள் 👌.....
#திருட்டுதிமுக
வீடியோ Call மூலம் மாண்புமிகு மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் அண்ணன் @CTR_Nirmalkumar அவர்களுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்
ஆவடி நூலகத்தில் போக்சோ வழக்கில் கைதாகியுள்ள ஜெம் வீரமணி பயணங்கள் - பாடங்கள் என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள புத்தகங்கள்...
அடேய் திருட்டு திமுக என்னடா செஞ்சுவச்சிருக்கீங்க தமிழ்நாட்டை 😡😡😡
திமுக அரசு அமைத்த குழு புத்தகங்களைப் பரிசீலித்து APPROVE செய்த பிறகுதான், நாங்கள் அந்தப் புத்தகங்களை வழங்கினோம் என்கிறார் அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர்.
அப்படியென்றால், கேள்வி பதிப்பகத்திடம் மட்டுமல்ல... புத்தகங்களை APPROVE செய்த அந்தக் குழுவிடமும் தானே இருக்கிறது ! 🤔
#திருட்டுதிமுக
₹75,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு !
விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய ₹9,062.83 கோடி நிதி ஒதுக்கீடு!
#CMJosephVijay
பெரியார் அறிவுலகத்திற்கு அகல்விளக்கு பதிப்பகத்தில் இருந்து நூல்களை வழங்கியுள்ள அதன் உரிமையாளர் மோகன், கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் தான் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டது என்றும், தவறு இருந்து, அதை அரசு திருத்தி தரச் சொன்னால் செய்து தருகிறோம் என்றும் கூறுகிறார்.
திமுக அமைத்த குழுவிற்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்று விசாரித்தாலே எந்த திருட்டு திமுககாரன் இந்த வேலையை செய்தான் தெரிந்துவிடும்.....
. @PrasannaTamilan கட்டுமரம் இறந்ததிற்கு Over Acting பண்ணி மூத்திர சந்துல ஊமகுத்து வாங்குன கோமாளி...
ஜூன் மாதம் கொள்முதல் செய்த அரசாணை வெளிடுடா...
தீபாவளி வந்தாலே உங்க படம் தான் எங்களுக்கு முதல் கொண்டாட்டம் அண்ணா ! ❤️
புது துணி உடுத்திட்டு, முதல் நாள் முதல் காட்சி (FDFS) பார்த்து, தியேட்டரையே திருவிழாவாகக் கொண்டாடிய நாட்கள் எல்லாம் மறக்க முடியாதவை !
நீங்க முதலமைச்சரானது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி தான். ❤️
ஆனால், இனி தீபாவளிக்கு உங்க படம் ரிலீஸ் ஆகாதுன்னு நினைக்கும்போது, மனசுல ஒரு ஓரத்தில் அந்த மகிழ்ச்சியான கொண்டாட்டங்களை ரொம்பவே MISS பண்றேன் @actorvijay அண்ணா ! 🥹❤️
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. @ikamalhaasan அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து ❤️❤️
#HBD_கமல்ஹாசன்
தளபதி தம்பி இன்பா retweeted
There are 2,393 books registered under Akal Vilakku Pathippagam in the Raja Rammohun Roy National Agency for ISBN.
All 2,393 books published by Agal Vilakku Publications were registered during the relevant period from 3 December 2024 to 6 February 2026. A total of 609 author names, including the name Trisha Vijay, were also registered.
தளபதி தம்பி இன்பா retweeted
புதிய நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான குழு,நூல்களைப் பரிந்துரைக்கும் குழு, நூல்களைத் தேர்வு செய்யும் குழுவுக்கான ஆணை கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
நூல்கள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாகப் பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்கள் பகிரங்கமாகக் கட்டுரை வெளியிட்டார்.
அதிலும் மோசடியான தரமற்ற தகவல்களைக் கொண்ட நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அது சம்பந்தமானப் பதிப்பகங்களையும் அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். அது அதிர்ச்சிக்குரியதுதான் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிய தீயசக்தி தி.மு.க. வசமாகச் சிக்கிக் கொண்டதால் வழக்கம்போல அவதூறு தகவல்களைப் பரப்பத் தொடங்கி உள்ளது. அதில் அடிப்படை உண்மை என்பதே எப்போதும் இருக்காது என்பது உலகறிந்த ரகசியம்.
இருந்தாலும் தி.மு.க., தன் அறிவுமிகுதியால் ஒரு காமெடி செய்துள்ளதுதான் அசிங்கமான மோசடி. புத்தக மோசடியில் புழுக்கள் நெளியும் அளவிலான மகா மோசடி. அகல்விளக்குப் பதிப்பகம் மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகம் எல்லாம் தங்களுக்குத் தெரியவே தெரியாது என்றும் தங்கள் ஆட்சியில் அவற்றிற்கு கொள்முதல் ஆணை தரப்படவே இல்லை என்றும் முரசொலிக்கும் செய்தி போல முற்றிலும் பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது.
அகல்விளக்கு என்ற பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட தேதி 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 14. அந்த அரசாணை எண் ந.க.எண் : 7781/எ1/2025.
அதேபோல ஃபீனிக்ஸ் பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட நாள் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 13.
அதற்குரிய அரசாணை எண் ந.க.எண் : 7781/எ1/2025.
இதில் மிகப்பெரிய காமெடி என்னவென்றால் இரண்டு பதிப்பகங்களும் ஒரே ஊர். ஆணையில் குறிப்பிட்டுள்ளது போல கொடவாசல். இரண்டுமே திருவாரூர் மாவட்டம். திருவாரூர் என்றதும் மக்களுக்கு வேறு ஏதேனும் நினைவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பன்று.
இன்னும் மேலே சென்றால், இரண்டு பதிப்பகங்களின் முழு விலாசமும் இடம்பெறவே இல்லை. அதைவிட இன்னொரு காமெடி பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்கள் வெளியிட்ட ஆதாரத்தில் அகல்விளக்கு பதிப்பகம் சென்னை மடிப்பாக்கம் முகவரியில் உள்ளது.
புதிய நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் குழு, நூல்கள் பரிந்துரைக் குழு, நூல்கள் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம். அகல்விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்.
தமிழகத்தில் இந்தக் காலத்தில் ஆட்சியில் இருந்தது யார் என்று மக்களுக்குத் தெரியும். ஆனால், ஊழல் செய்து விட்டு அந்த மயக்கத்தில் கவிழ்ந்து கிடக்கும் தீயசக்தி திமுக வேண்டுமானால் தனக்கு தெரியாமல் இருப்பதுபோல நடிக்கலாம்.
இதைவிட மோசடிக் கொடுமை ஒன்றையும் திமுகவின் கொத்தடிமைக் கூட்டம் செய்து வருகிறது. மார்ச் மாத சீல் இருப்பதாக எந்தப் புத்தகத்தை வெளியிட்டதோ அந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் பெயருக்கு பின்னால் இருக்கும் கல்வியைக் குறிப்பிடும் போது முன் அட்டையில் எம்.ஏ., பி.ஈ. என்றும் புத்தகத்திற்கு உள்ளே எம்.ஏ. பி.எட்., என்றும் இருப்பதும் அம்பலமாகி உள்ளது. சீல் வைக்கப்பட்டதைப் பார்த்த கொத்தடிமைக் கூட்டம் கல்விக் குளறுபடியைப் பார்க்கவில்லை.இவர்கள் எதைச் செய்தாலும் அது லாஜிக் மீறியதாகவே இருக்கிறது.
ஆட்சி அதிகாரம் போய் விட்டது. மக்கள் வேறு தீயசக்தி திமுக என்றாலே வெறுத்து ஒதுக்குகின்றனர். போதாக்குறைக்கு கடந்த 2021-26 ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி விட்டன. எங்கே திமுகவை மக்கள் மொத்தமாக முடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஏகத்துக்கும் லாஜிக் இல்லாமல் அவர்களாகவே உளறி அவர்களாகவே சிக்கி வருகின்றனர். கொள்கை கொள்கை என்று பேசும் தி.மு.கழகம் இப்போது குளறுபடி கழகமாக மாறி வருகிறது என்பதே இந்தச் சிக்கல்கள் சிக்னல் கொடுக்கின்றன.
பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிவிட்டு இதில் பெருமைப் பேச்சு வேறு பேசுகிறார் திமுக தலைவர். அவர் பேசிய பேச்சு மறைவதற்குள்ளாகவே அறிவுலகத்தில் நடந்த ஊழல்கள் அம்பலமாகத் தொடங்கிவிட்டன. சிறைக்கதவுகள் திறக்கத் தொடங்கிய சத்தம் கேட்டதுபோல திணறி வருகின்றனர்.
மதிகெட்ட தீயசக்தி திமுகவிற்கான முடிவுரையை மக்கள் எழுதவே தேவை இல்லை. தானாக திமுகவே எழுதிக் கொள்ளும்.
#ஊழல்_முன்னேற்றக்_கழகம்
#மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்









