தளபதி தம்பி இன்பா (@Inbhadoss) header
தளபதி தம்பி இன்பா (@Inbhadoss) profile picture

“வாழ்க்கை ஒரு போராட்டம்… அதில் தோல்வி இல்லை, பாடமே இருக்கிறது.”

COIMBATORE
Joined January 2015
Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)Photo by தளபதி தம்பி இன்பா (@Inbhadoss)
தளபதி தம்பி இன்பா retweeted
எப்பவுமே புகார்களை மட்டுமே பகிர்கிறோம் , நல்ல விஷயங்களையும் பகிர்வோம் கால்நடை மருத்துவர் திருப்பத்தூர் MLA Dr திருப்பதி இப்போதும் இலவசமாக மருத்துவம் பார்க்கும் உன்னத மனிதர்....திமுகவில் 10 வருசமா தண்டமா இந்த தொகுதியில் இருந்தானே நல்லதம்பின்னு ஒரு MLA மொத்தமா சுருட்டின்னு போனது தான் மிச்சம் 😡 இது போன்று பல நல்ல உள்ளங்களை அடையாளம் கண்டு தேர்வு செய்துள்ளது த வெ க , ஒரு காலத்தில் அண்ணா தி மு க வும் இது போன்று தேர்வுகளை பெரும்பான்மையாக செய்து வந்தது
20
455
5
2,051
41,755
தளபதி தம்பி இன்பா retweeted
ஆஹா அருமையா இருக்கு 😍
1
4
1
14
565
தளபதி தம்பி இன்பா retweeted
There are 2,393 books registered under Akal Vilakku Pathippagam in the Raja Rammohun Roy National Agency for ISBN. All 2,393 books published by Agal Vilakku Publications were registered during the relevant period from 3 December 2024 to 6 February 2026. A total of 609 author names, including the name Trisha Vijay, were also registered.
39
733
76
1,524
123,716
தளபதி தம்பி இன்பா retweeted
புதிய நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான குழு,நூல்களைப் பரிந்துரைக்கும் குழு, நூல்களைத் தேர்வு செய்யும் குழுவுக்கான ஆணை கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. நூல்கள் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாகப் பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்கள் பகிரங்கமாகக் கட்டுரை வெளியிட்டார். அதிலும் மோசடியான தரமற்ற தகவல்களைக் கொண்ட நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அது சம்பந்தமானப் பதிப்பகங்களையும் அவற்றின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார். அது அதிர்ச்சிக்குரியதுதான் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால், அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிய தீயசக்தி தி.மு.க. வசமாகச் சிக்கிக் கொண்டதால் வழக்கம்போல அவதூறு தகவல்களைப் பரப்பத் தொடங்கி உள்ளது. அதில் அடிப்படை உண்மை என்பதே எப்போதும் இருக்காது என்பது உலகறிந்த ரகசியம். இருந்தாலும் தி.மு.க., தன் அறிவுமிகுதியால் ஒரு காமெடி செய்துள்ளதுதான் அசிங்கமான மோசடி. புத்தக மோசடியில் புழுக்கள் நெளியும் அளவிலான மகா மோசடி. அகல்விளக்குப் பதிப்பகம் மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகம் எல்லாம் தங்களுக்குத் தெரியவே தெரியாது என்றும் தங்கள் ஆட்சியில் அவற்றிற்கு கொள்முதல் ஆணை தரப்படவே இல்லை என்றும் முரசொலிக்கும் செய்தி போல முற்றிலும் பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது. அகல்விளக்கு என்ற பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட தேதி 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 14. அந்த அரசாணை எண் ந.க.எண் : 7781/எ1/2025. அதேபோல ஃபீனிக்ஸ் பதிப்பகத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட நாள் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி 13. அதற்குரிய அரசாணை எண் ந.க.எண் : 7781/எ1/2025. இதில் மிகப்பெரிய காமெடி என்னவென்றால் இரண்டு பதிப்பகங்களும் ஒரே ஊர். ஆணையில் குறிப்பிட்டுள்ளது போல கொடவாசல். இரண்டுமே திருவாரூர் மாவட்டம். திருவாரூர் என்றதும் மக்களுக்கு வேறு ஏதேனும் நினைவுக்கு வந்தால் நிர்வாகம் பொறுப்பன்று. இன்னும் மேலே சென்றால், இரண்டு பதிப்பகங்களின் முழு விலாசமும் இடம்பெறவே இல்லை. அதைவிட இன்னொரு காமெடி பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்கள் வெளியிட்ட ஆதாரத்தில் அகல்விளக்கு பதிப்பகம் சென்னை மடிப்பாக்கம் முகவரியில் உள்ளது. புதிய நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் குழு, நூல்கள் பரிந்துரைக் குழு, நூல்கள் தேர்வுக்குழு அமைக்கப்பட்டது கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம். அகல்விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம். தமிழகத்தில் இந்தக் காலத்தில் ஆட்சியில் இருந்தது யார் என்று மக்களுக்குத் தெரியும். ஆனால், ஊழல் செய்து விட்டு அந்த மயக்கத்தில் கவிழ்ந்து கிடக்கும் தீயசக்தி திமுக வேண்டுமானால் தனக்கு தெரியாமல் இருப்பதுபோல நடிக்கலாம். இதைவிட மோசடிக் கொடுமை ஒன்றையும் திமுகவின் கொத்தடிமைக் கூட்டம் செய்து வருகிறது. மார்ச் மாத சீல் இருப்பதாக எந்தப் புத்தகத்தை வெளியிட்டதோ அந்தப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் பெயருக்கு பின்னால் இருக்கும் கல்வியைக் குறிப்பிடும் போது முன் அட்டையில் எம்.ஏ., பி.ஈ. என்றும் புத்தகத்திற்கு உள்ளே எம்.ஏ. பி.எட்., என்றும் இருப்பதும் அம்பலமாகி உள்ளது. சீல் வைக்கப்பட்டதைப் பார்த்த கொத்தடிமைக் கூட்டம் கல்விக் குளறுபடியைப் பார்க்கவில்லை.இவர்கள் எதைச் செய்தாலும் அது லாஜிக் மீறியதாகவே இருக்கிறது. ஆட்சி அதிகாரம் போய் விட்டது. மக்கள் வேறு தீயசக்தி திமுக என்றாலே வெறுத்து ஒதுக்குகின்றனர். போதாக்குறைக்கு கடந்த 2021-26 ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கி விட்டன. எங்கே திமுகவை மக்கள் மொத்தமாக முடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஏகத்துக்கும் லாஜிக் இல்லாமல் அவர்களாகவே உளறி அவர்களாகவே சிக்கி வருகின்றனர். கொள்கை கொள்கை என்று பேசும் தி.மு.கழகம் இப்போது குளறுபடி கழகமாக மாறி வருகிறது என்பதே இந்தச் சிக்கல்கள் சிக்னல் கொடுக்கின்றன. பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிவிட்டு இதில் பெருமைப் பேச்சு வேறு பேசுகிறார் திமுக தலைவர். அவர் பேசிய பேச்சு மறைவதற்குள்ளாகவே அறிவுலகத்தில் நடந்த ஊழல்கள் அம்பலமாகத் தொடங்கிவிட்டன. சிறைக்கதவுகள் திறக்கத் தொடங்கிய சத்தம் கேட்டதுபோல திணறி வருகின்றனர். மதிகெட்ட தீயசக்தி திமுகவிற்கான முடிவுரையை மக்கள் எழுதவே தேவை இல்லை. தானாக திமுகவே எழுதிக் கொள்ளும். #ஊழல்_முன்னேற்றக்_கழகம் #மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
73
886
18
2,118
43,546
தளபதி தம்பி இன்பா retweeted
ஊழல் உலகத்தின் அறிவாளிகள்
99
2,819
39
8,821
158,226
தளபதி தம்பி இன்பா retweeted
ஃபீனிக்ஸ் பதிப்பகம் என்பதே தங்களுக்கு தெரியாது என்பதுபோல மூளையற்ற திமுக முனகத் தொடங்கி உள்ளது. ஊழலில் ஊறித் திளைத்த உலக மகா யோக்கியர்கள் கொண்ட இயக்கம் இப்படி பேசுவது ஒன்றும் ஆச்சர்யம் இல்லைதான். இருந்தாலும் அவர்களை ஓட ஓட விரட்டாமல் விடக் கூடாது என்பதால் ஆதாரங்களை வெளியிட்டே ஆக வேண்டி உள்ளது. ஃபீனிக்ஸ் பதிப்பகத்திற்கு புத்தகக் கொள்முதல் ஆணையை தீயசக்தி திமுக ஆட்சியில் அனுப்பப்பட்ட ஆணை இதோ. ந.க.எண் :7781/எ1/2025 நாள் : 13/02/2026 #ஊழல்_முன்னேற்றக்_கழகம் #மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
74
912
20
1,805
31,609
RT @TVKHQITWingOffl: மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே... இதோ அகல் விளக்குப் பதிப்பகத்தொற்கு தீயசக்தி திமுக ஆட்சியில் வழ…
74
6
தளபதி தம்பி இன்பா retweeted
கோவை பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டினேன். பெரியார் அறிவுலகம் சம்பந்தமான யாவற்றையும் 99.9 சதவீதம் நானே முடித்துவிட்டேன் என்று கூறிய அரசியல் மூர்த்தி இப்போது எங்கே போனார்?. இந்த கோவை பெரியார் அறிவுலகம் ஊழல் உலகமாக மாறியதைத்தான் எல்லாவற்றையும் நாங்களே முடித்து விட்டோம் என்று அரசியல் மூர்த்தி சொன்னாரா? ஊழல் சம்பந்தமாக எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எழுப்பும் எந்தக் கேள்விக்கும் இதுவரை பதில் சொல்லாமல் சம்பந்தமில்லாத அவதூறாகப் பேசும் அரசியல் மூர்த்தியும் அவரின் வாரிசு ரீபோஸ்ட்நிதியும் அறிவுலகம் ஊழல் உலகமாக மாறியதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?. ஸ்டாலின் படிக்கச் சொன்னார். விஜய் படம் பார்க்கச் சொல்கிறார் என்று சொன்ன திமுகவின் அண்டா குண்டாக்கள் எல்லாம் பம்மிப் பதுங்குவது ஏன்?. யூட்யூபில் வால்ட்யூப் வாய்களுடன் பேசும் திமுகவின் தண்ணீர் குடிக்கும் பாத்திரங்களும் அரசியல் விமர்சகர் என்ற பெயரில் திமுகவின் கூஜாக்களாக இருப்போரும் பத்திரிகையாளர் என்ற பெயரில் திமுகவின் உறுப்பினர் என்பதை மறைத்து அன்றாடம் டிவி விவாதங்களில் மன்றாடும் ஆத்மாக்கள் எங்கே இருக்கின்றனர்?. ஆப்பசைத்த வானரம்போல தாங்கள் பிளந்த மரத்தின் இடைவெளியில் தங்கள் வாலே சிக்கிக் கொண்டதால், எல்லாவற்றிற்கும் விஜய்தான் காரணம் என்று அவதூறு பேசி அலறப் போகின்றனரா?. அரசியல் மூர்த்தியின் கூடாரமே ஆழ்ந்த அமைதியில் உறைந்து போய் உள்ளதால், இந்த ஊழலால் தி.மு.க. ஆடிப்போய் உள்ளது மட்டும் உறுதியாகி உள்ளது.
71
1,083
20
2,768
56,901
தளபதி தம்பி இன்பா retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
695
6,052
312
15,508
960,077
தளபதி தம்பி இன்பா retweeted
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள், மாணவர்களின் எதிர்காலம், ஆரோக்கியமானதாகவும், வளமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில், பெரும் முனைப்போடு செயலாற்றி வருகிறார். அந்த வகையில் முதல்கட்டமாக, 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களை வெற்றித் தலைவர் அவர்கள் பாராட்டி, பரிசு வழங்கி வாழ்த்திச் சிறப்பித்தார்.
25
931
6
2,826
30,273
தளபதி தம்பி இன்பா retweeted
வெங்காயம் கொள்முதல் ஆணை ரத்து ஏன் ? நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் பொதுமக்களுக்கு மானிய விலையில் வெங்காயம் வழங்குவதற்காக NAFED (இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு) நிறுவனத்திடமிருந்து 400 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய கடந்த அக்டோபர் மாதம் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TNCCF) ஆணை வழங்கியிருந்தது. மகாராஷ்டிராவில் உள்ள நாசிக்கிற்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்ற போது, தமிழ்நாட்டிற்கு வெங்காயம் ஒரு நாள் முன்பே அனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது. உடனே அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தை ஆய்வு செய்த போது, 'A' தர வெங்காயத்துடன் அழுகிய மற்றும் நிராகரிப்புத் தர வெங்காயம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கொருக்குப்பேட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வெங்காய மூட்டைகளை, 31.10.2026 அன்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கொண்ட குழு ஆய்வு செய்தது. அப்பொழுது மூட்டைகளில் 50.2 சதவீத வெங்காயம் நிர்ணயிக்கப்பட்ட 45 மி.மீ அளவைவிட குறைவாகவும், 20 முதல் 26 சதவீதம் வரை அழுகியதோடு, முளைத்த மற்றும் பூஞ்சை பாதித்த வெங்காயங்கள் கழிவாக இருந்தது தெரியவந்தது. பொருளின் தரம் சரியாக இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். வெங்காயத்தின் தரம் குறைவாக இருந்ததால் பொதுமக்களின் நலன் கருதி கொள்முதல் ஆணை ரத்து செய்யப்பட்டது. முன்பணம் எதுவும் வழங்கப்படாத நிலையில், கொள்முதல் ஆணை 31.10.2026 அன்று ரத்து செய்யப்பட்டதால் அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
3
324
16
433
16,017
தளபதி தம்பி இன்பா retweeted
தன்னை யாரும் பாராட்டவில்லையெனத் தனக்குத் தானே பாராட்டு விழா நடத்திக்கொண்ட Senior Generational Abuser-ஏ! Insecurity-யின் உச்சத்தில் உழலும் Dummy Daddy-க்கு, பெரியார் அறிவுலகத்தில் பெரியார் சிலை எப்படியிருக்க வேண்டும் என்று கூறத் தெரிந்து என்ன பயன்? அறிவாலயத்தில் பெரியார் சிலை வைக்கத் துப்பில்லையே! ஒருவேளை சிலை வைத்தால், திமுக எனும் அறிவிலிக் கூட்டத்தைப் பெரியாரின் தடி தாக்கும் என்ற அச்சமா? இல்லை, மஞ்சள் துண்டு போடச் சொன்ன திமுகவின் ஆஸ்தான ஜோசியர் அறிவாலயத்தில் பெரியார் சிலை வைக்கக் கூடாது என்று கூறியதாலா? வெளியே நாத்திகவாதி வேடமிடும் Senior Generational Abuser-ஏ! திமுகவின் ஆஸ்தான ஜோசியரின் அறிவுறுத்தலின்படிதான் தங்களின் கட்சி விழாக்களுக்கு நல்ல நேரம் பார்த்துப் பந்தக்கால் நடப்படுகிறது, நீங்கள் வெல்ல வேண்டுமென்று திருச்செந்தூரில் யாகம் நடத்தப்பட்டது, ஒட்டகங்களுக்குத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது, திமுகவினரின் இல்லத் திருமணங்கள் வேத மந்திரங்கள் ஓதி நடைபெறுகின்றன, Harry Potter Stick-ஓடு Walking செல்வது, கொளத்தூரில் பெண்களை ஆடவிட்டு ஆணவத்தில் ஆடியதால் தான் கொத்து பரோட்டாப் போட்டு வீட்டில் உட்கார வைத்திருக்கிறார்கள் அரைவேக்காடு Uncle! "ஸ்டாலின் தான் வந்தாரு, நீச்சலடிக்கவுட்டாரு" என்று மக்கள் சொன்னபோதும், ஆபாசத்தையும் அவதூறையும் DNA-வாகக் கொண்ட Generational Abusers-ஆல் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பின்றித் தவித்தபோதும், போதைப்பொருள் புழக்கத்தைப் பரவவிட்டு தமிழக இளைஞர்கள் சீரழிந்தபோதும், Shooting நடத்தி, Insta Influencers-ஐ "பெரும் பெரும் பருந்து" என Reels போட வைத்து, அவர்களோடு Reels எடுத்து Share செய்து, அப்பாத் திணிப்பு செய்த Dummy Daddy அவர்களே! திமுக ஆட்சியில் இருந்ததைப் போல் தவெக அரசில் ஊழலும் லஞ்சமும் இல்லை என்று மக்கள் மகிழ்ச்சியோடு பகிரும் பதிவுகளையும் காணொளிகளையும், Social Media-வில் Active-ஆக இருக்கும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்பது, திமுக ஊழல் செய்யாத உத்தமக் கட்சியென்று நீங்கள் சொல்லாததிலேயே உறுதியாகிறது. Poster-ல் செருப்பை எறிந்ததற்காகப் பாட்டியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்த பண்ணையாரே! மக்கள் போராடியபோது திரைப்படம் பார்த்து Review எழுதிய Dummy Daddy-ஏ! 24/7, ஏன் தூக்கத்திலும்கூட எங்கள் வெற்றித் தலைவர் விஜய் அவர்களின் நினைவுகளைச் சுமந்து தனியுலகத்தில் உழன்று கதறும் அரைவேக்காடு Uncle! நன்றாக உண்டு, உறங்கி, ஆரோக்கியமாகி ஓய்வெடுங்கள். கட்டுமரக்கதை கட்டி அரசியல் பிழைக்கலாம் என்பதற்கு இது கட்டுமரக்காலமல்ல, கட்டுமரத்தின் வழித்தோன்றலே! சட்டமன்றத்தில் பெண் ஆளுமையின் உடையை உருவுவது, மேடைகளில் பெண்களைக் குறித்து எப்போதும் ஆபாசமாகப் பேசுவது, எதிர்க்கும் நபர்களைத் தனிமனிதத் தாக்குதலுக்கு உள்ளாக்குவது என்று திமுகவின் வரலாறுகளையே Content-களாகக் கொண்ட Filthy Politics என்ற தலைப்பில் வெளியாகியிருக்கும் புதிய Web Series-ஐ உங்கள் Watchlist-இல் Add செய்துகொள்ளுங்கள், அரைவேக்காடு Uncle! ஒரு முன்னாள் முதலமைச்சர் stand up comedian-ஆக உருமாறினார் என்று அரசியல் வரலாற்றில் நீங்காது நிலைத்திருக்கும் Sweet Uncle!
231
1,624
58
4,105
222,565
தளபதி தம்பி இன்பா retweeted
விழாவுக்கு வர Students-காக இவ்ளோ முன்னேற்பாடா? விருது வழங்கும் விழாவில் மருத்துவர்கள்
1
202
1
961
13,451
தளபதி தம்பி இன்பா retweeted
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லையா? #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
19
113
13
195
18,126
தளபதி தம்பி இன்பா retweeted
A special moment from our meeting with Quantum Systems! It was wonderful to meet Alexandra Dammenhain, Managing Director and Vice President of Operations, who joined us at the office with her little one. A beautiful reminder of women’s strength and the many roles they embrace with grace and determination. Balancing leadership, professional responsibilities and motherhood is no small feat, and Alexandra’s example was truly inspiring. Here’s to celebrating super women and more workplaces that celebrate women, support mothers and make it possible for talent to thrive! #CMJosephVijay #TamilNadu
17
144
2
686
10,172
தளபதி தம்பி இன்பா retweeted
Thank you @TVKVijayHQ na, for approving 6 AM shows in Tamil Nadu. A long-time wish of theatre owners, distributors, and Tamil cinema fans has been fulfilled. Truly grateful…. 💥💥💥💥
107
4,335
30
31,068
311,026
தளபதி தம்பி இன்பா retweeted
முரசொலியா? அல்வாக் கடையா? தமிழ்நாடு அரசு ஒப்பந்தப் பணியாளர்களைத் தேர்வு செய்து வழங்க OMCL நிறுவனத்தை நியமித்தது, போட்டித் தேர்வுகளுக்கான வயது வரம்பை உயர்த்தியது என இரண்டையும் வைத்து, கடாய் கரிபிடிக்குமளவிற்கு அல்வாவைக் கிண்டி அரைவேக்காடுகளுக்குப் பரிமாறியிருக்கிறது முரசொலி. திமுக ஆட்சிக் காலத்திலேயே OMCL நிறுவனம் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் அரசுத் துறைகளுக்கு Outsourcing முறையில் நியமிக்கப்பட்டதோடு, 21 மாவட்டங்களில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிலையான விலை ஒப்பந்தமும் (Standard Rate Contract) அன்றைய நிதித்துறையால் இறுதி செய்யப்பட்டது என்பதை மறைத்துவிட்டு, "ஏற்கனவே இது நடந்துருக்கு, ஆனா இதுதான் first time" என்று அல்வாவிற்கே அல்வா கிண்டி கடாயையே கருக வைத்திருக்கிறது முரசொலி! கொரோனா பெருந்தொற்றின் காரணமாகவே திமுக ஆட்சியில் போட்டித் தேர்வுகளுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டது. ஆனால், தவெக அரசு இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று வயது வரம்பை உயர்த்தியுள்ளதை ஏற்கும் பக்குவமில்லாத Dummy Daddy-யின் மனதைக் குளிர்விக்கவும், Generational Abusers காற்றில் கம்பு சுழற்றவும் குறளி வித்தை காட்டியிருக்கிறது. ஓய்வு நேரத்தில் வீட்டில் வீணாக Web Series பார்த்துக்கொண்டிருக்கும் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியும், Content பஞ்சத்தில் பித்தம் பிடித்துத் திரியும் Generational Abusers-ம் மட்டுமே இந்தத் தீய்ந்த அல்வாவைச் சப்புக்கொட்டி உண்பார்கள்!
31
802
6
1,996
26,357
தளபதி தம்பி இன்பா retweeted
எங்கள் கனவுதான் கலையும் என்று கலகலத்துக் கிடக்கும் கழகத்தின் தலைவர் ஒப்புதல் வாக்குமூலம்
86
1,130
24
3,240
52,876
தளபதி தம்பி இன்பா retweeted
கண்ணாடிய பாருங்க அரைவேக்காடு கழகத்தின் தலைவரே...
59
1,110
30
3,232
52,920
தளபதி தம்பி இன்பா retweeted
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைப் பேணும் தவெக அரசு! பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் விரைவான விசாரணை நடைபெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, கீழ்க்கண்ட முக்கிய நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (POCSO Act) கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைந்து விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க ரூ.46.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டத்தின் (NDPS Act) கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை விரைந்து விசாரிக்க 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவுள்ளன. ஏற்கெனவே செயல்பட்டு வரும் 11 சிறப்பு நீதிமன்றங்களுடன், புதிதாக 4 சிறப்பு நீதிமன்றங்கள் என மொத்தம் 15 NDPS சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 47 காவல் மாவட்டங்களில் POCSO வழக்குகளை விரைந்து விசாரிக்க மொத்தம் 52 சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தருவதில் துரிதமான நீதி நடைமுறை என மக்கள் நலனை முன்னிறுத்தி நடைபோடுகிறது தவெக அரசு. மக்களுக்கான நல்லாட்சியில் தவெக அரசு வெற்றி நடைபோடுகிறது!
58
711
3
1,815
24,873