ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4) header
ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4) profile picture
Joined March 2021
Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)Photo by ஜேக்கப் பாலசிங்🖤❤️ (@JACOBDMK4)
மனம் நிறைந்து அண்ணனை வரைந்த ஓவியம்!
32
41
4
215
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
தந்தை பெரியாரின் எழுத்துகள், தமிழ்நாட்டின் சமூக வரலாற்றையே மாற்றிய பகுத்தறிவுச் சிந்தனைகள்! வரலாற்றை மறப்பதும் மறுப்பதும், நாம் போராடிப் பெற்ற உரிமைகளை இழக்கக் காரணமாகிவிடும்! ஒரு நூற்றாண்டின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழின் முழுத் தொகுப்பை வெளியிட்டுள்ள அருமைச் சகோதரர் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் த.பெ.தி.க. இயக்கத் தோழர்களுக்கும் வாழ்த்துகள்! @tpdk2020 @kuratpdk
52
444
8
988
27,708
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
எனது பெயர்த்தியும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கொள்ளுப் பெயர்த்தியும், முரசொலி மாறன் அவர்களது பெயர்த்தியும், காவேரி - கலாநிதி மாறன் இணையரின் அன்பு மகளுமான காவியா - அனிருத் இணையரின் திருமண வரவேற்பு விழாவிற்கு எனது அழைப்பை ஏற்று வந்து வாழ்த்திய அரசியல் தலைவர்கள், கலையுலக நண்பர்கள், ஊடகத் துறையினர், தொழில் முனைவோர் உள்ளிட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி♥️ #KaviyaAnirudhReception
142
1,633
60
13,904
794,834
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
மணமக்கள் அனிருத் - காவ்யா வாழ்க!
7
51
940
7,073
வாங்க சாப்பிடலாம்🤤
3
1
40
797
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
சென்னையில் இன்று நடைபெற்ற சன் குழுமத்தின் நிறுவனர் திரு. கலாநிதி மாறன் அவர்களின் மகள் திருமிகு. காவ்யா – திரு. அனிருத் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு, மணமக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
43
368
8
4,205
155,378
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
கொஞ்சம் சிரிங்க 😂😂😂
7
32
191
10,057
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
Video Of the Day...✨✨ #MKStalin #Rajini
9
298
4
1,583
28,547
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
அந்த குழந்தை சந்தோசத்தை பாருங்களேன் 😍
65
591
22
7,965
185,653
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
#நீதிக்கட்சி பிறந்தது தமிழ்ச்சமூகம் சந்தித்த அநீதிகளைத் தகர்ப்பதற்காக! தந்தை பெரியார் விதைத்த சுயமரியாதை, பேரறிஞர் அண்ணா முழங்கிய மாநில உரிமை, முத்தமிழறிஞர் கலைஞர் நிலைநாட்டிய சமூகநீதி எனப் பரிணமித்த திராவிட இயக்கம், தமிழ்நாட்டின் வரலாற்றையும் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றியெழுதியது! இன்று ‘மாற்றம்’ என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பின்னுக்குத் தள்ள முயலும் சூழலில், திராவிட இயக்கத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. நூற்றாண்டுப் போராட்டத்தால் வென்றெடுத்த உரிமைகளை, ஓர் ஆட்சியின் தவறுகளுக்குப் பலிகொடுத்துவிடக் கூடாது! பெற்ற உரிமைகளைக் காப்போம்! மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம்! திராவிடச் சிந்தனையைத் தலைமுறைகள் கடந்து வலுப்படுத்துவோம்! #JusticeParty
79
1,043
12
2,533
50,357
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
அடேய் சேகர் பாபு இல்லடா 😭
26
304
11
2,020
65,770
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
மகன் கௌதம் ,மகள் அபர்ணா ,மருமகனுடன் தாம்பரத்தில் =
5
7
57
3,041
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது. கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது. அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும். ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது. #TVKfails
338
1,616
59
3,143
123,974
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
695
3,273
243
20,197
1,477,064
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
எல்லோரையும் திருப்திபடுத்த முயல்வது கடினம்
1
26
81
2,274
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
இது பாசிசமா பாயாசமா? @timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார். உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா? கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது? இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை. தூய சக்தி ❌ தூ சக்தி ✅ #TVKFails
224
1,905
40
4,091
223,234
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
ஆம், தி.மு.க. குடும்ப கட்சி தான்...🖤❤💪 #mkstalin #family #love #dmk_blood
17
1
100
1,598
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
1
1
3
114
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
எங்க வீட்டு பாப்பா 😍
17
5
1
113
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
இந்திய அரசியலின் இரும்பு மனிதர்; கோடானு கோடி தமிழர்களின் இதயத்தில் கோபுரக் கலசமாய் ஒளி வீசிக் கொண்டிருக்கும் ஒப்பற்ற தலைவர்; எட்டுத் திக்கும் புகழ் மணக்கும் திராவிடப் பேரரசர் @mkstalin அவர்களை; செயல் மறவர்களாம் சென்னை மண்டல மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்களோடு இன்று சந்தித்து மனம் நெகிழ்ந்த மகிழ்வான தருணம்..🙏🏻🔥🌄 @Udhaystalin @dmk_youthwing #ThalaivarMKStalin #DMKYW #DMK4TN
14
83
1
254
3,751
ஜேக்கப் பாலசிங்🖤❤️ retweeted
3
2
81