Jebakumar Arulnathan retweeted
மாவீரர் நாள் 2026 நினைவேந்தல் நிகழ்வில் பாரி சாலன் ஆற்றிய அனல் பறக்கும் உரை!
#மாவீரர்நாள்2026 #பாரிசாலன் #மாவீரர்கள் #தமிழ்த்தேசியம் #MaveerarNaal2026 #PaariSaalan #FireSpeech #TamilNationalism #VallalMedia #VarunTalks
Jebakumar Arulnathan retweeted
Trend Max 🔁
#மாவீரர்நாள்2026
Jebakumar Arulnathan retweeted
Goosebumps Overloaded 💥💥
இந்தியாவை ஓட விட்ட தமிழினத்தலைவன்!
#தமிழினத்தலைவர்72 ✅
#HBD_IconOfTamils ✅
Jebakumar Arulnathan retweeted
மிரட்டலுக்கு அடி பணியாமல்,
கடமையை நிறைவேற்ற,
வெறி கொண்டு காத்துக் கிடந்த போர் வீரன்,
எங்கள் தலைவன் 🔥🔥🔥
#தமிழினத்தலைவர்72
#HBD_IconOfTamils
Jebakumar Arulnathan retweeted
மாவீரர் நாளில் ஒன்றுகூடுவோம்!
இடம்: கே.கே.சாலை & பம்மல் நல்லதம்பி தெரு சந்திப்பு, எம். ஜி. ஆர் நகர், சென்னை - 600078.
Google Map Location: maps.app.goo.gl/5BWMrnZBe9LJ…
தேதி: கார்த்திகை-11 | 27-11-2026 (வெள்ளிக்கிழமை)
நேரம்: மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
தொடர்புக்கு : 9952003896
வாழ்க தமிழ்! ஆள்க தமிழர்!
#மாவீரர்_நாள்2026
#Maveerar_Naal2026
Jebakumar Arulnathan retweeted
Replying to @VarunSeven1
@VarunSeven1 @Jeba_here @SaalanPaari
அருமையான காணொளி. 👍
OM திரைப்படம் வரலாற்றை எவ்வாறு திரித்துக் கூறுகிறது என்பதைத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.
பாரியுடன் இணைந்து இந்த சம்பவத்தின் உண்மையான வரலாற்றுப் பின்னணி என்ன, OM திரைப்படம் வரலாற்றை எவ்வாறு தவறாகச் சித்தரித்துள்ளது என்பதை விரிவாக விளக்கும் ஒரு காணொளியை உருவாக்குமாரு கேட்டுகொள்கிறேன். 🙏
உண்மையான வரலாற்றை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதும், பார்வையாளர்களுக்கு வரலாற்றைப் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்துவதும் மிகவும் அவசியம்.
youtu.be/86qzgcop0u4?si=ftHs…
Jebakumar Arulnathan retweeted
பூசிக்க வேண்டிய கரம் செக்கை இழுத்தது.
மிடுக்கு கொண்ட சிரம் மண்ணெண்ணெய் சுமந்தது.
உரிமைக்குரல் எழுப்பிய நாக்கு புழு மிதந்த கூழை உண்டது.
நன்றி கெட்ட தமிழினத்தில் பிறந்ததைத் தவிர அந்த உன்னதத் தலைவர் வேறு எந்தத் தவறையும் செய்யவில்லை..
#வஉசிதம்பரம்பிள்ளை
😥
Jebakumar Arulnathan retweeted
Danush ROAST! | விஜய்யை பாத்து மட்டமான COPY! | ஊரே சிரிக்குது | UVT | TV... youtu.be/Q-QI-0MOuHk?si=bgtp… via @YouTube
Jebakumar Arulnathan retweeted
விஜய் என்கிற ஒற்றை மனிதன் மேல வச்ச நம்பிக்கையில், பெயர், முகம், யார் என்னன்னு கூட தெரியாம மக்கள் ஜெயிக்க வச்சிருக்காங்க.
அவரின் வெளிச்சம் உங்க மேல இல்லைனா நீங்க எல்லாம் வெறும் குப்பை என்பதை வென்றவர்கள் மறக்க கூடாது.
Full video : youtu.be/ZSm44cWrvW8?si=iaxq…
Jebakumar Arulnathan retweeted
இடைத்தேர்தல்ல ஜெயிக்க வாய்ப்பிருந்த தாராபுரம் தொகுதியிலயே 10 பைசா செலவு பண்ணாம தோத்து போன அதிமுக, முஸ்தபாவுக்கு மட்டும் 30 கோடி Offer பண்ணுச்சாம்.
அது உண்மைனா, யாரு என்னணு வெளிப்படையா Expose பண்ணுங்க, புகார் குடுங்க. Pressmeet ல உருட்டுனா மட்டும் போதுமா?
Jebakumar Arulnathan retweeted
முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு தேடிவந்தபோது, அவருக்கு இளம் வயசு.
ஆனால் மேதகு பிரபாகரன்... அதை ஏற்க மறுத்தார் ❤️❤️
Jebakumar Arulnathan retweeted
ஒரு 30 காணொளிகளை இதுவரை போட்டுவிட்டார்கள்...
ஆனால், கட்சியின் சார்பாக ஒருவரும் என்னுடன் விவாதத்திற்கு வருவதற்குத் தயாராக இல்லை.
இதற்கிடையே, தென்னகம் விஷ்ணுவை இழிவுபடுத்துவதற்காக வெட்டப்பட்ட ஓர் அலைபேசி உரையாடல் பதிவு. அதையும் முழுமையாக வெளியிடாமல், வெட்டி ஒட்டித்தான் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்
முழுமையாக வெளியிட்டால்தானே யார் மீது தவறு இருக்கிறது என்பதை முடிவு செய்ய இயலும்?
49 நிமிடங்கள் கொண்ட முழுமையான அலைபேசி உரையாடல் பதிவை வெட்டி வெட்டித்தான் வெளியிடுவேன் என்று அடம்பிடிப்பதன் காரணம் என்ன?
தெரியாமல் தவறு செய்பவர்களைத் திருத்தலாம்.
தெரிந்தே தவறு செய்பவர்களை எவ்வாறு திருத்துவது?
Jebakumar Arulnathan retweeted
Viral video! திமுகவின் ஈன புத்தி! விஜய் வச்சி செய்றது தப்பே இல்ல | Subav... youtu.be/kG2Tw5lLvQc?si=OQ1s… via @YouTube
Jebakumar Arulnathan retweeted
2016 யில் திமுக கூட்டணியா? மக்கள் நலக் கூட்டணியா? என்ற வாய்ப்பு வந்தபோது, மநகூ என்ற தற்கொலை முடிவை எடுத்தது காலியானது தேமுதிக.
2026 யில் அதே வாய்ப்பு சீமானுக்கு வந்தது. 30+ சீட்டுகளுடன் சிவப்பு கம்பள வரவேற்புக்கு EPS தயாராக இருந்தார். போயிருந்தா இன்னைக்கு தமிழ்நாடு அரசியலே வேறு.
காலம் 1 Chance தான் கொடுக்கும்.
Jebakumar Arulnathan retweeted
ரோட்டுல நடிகர் நடிகைங்களை தூரத்துல நின்னு பாக்குறதுக்கு கூட்டத்துல மிதி பட்டுக்கிட்டு அலையும்போது ஒருமாதிரி அவமானமா Feel ஆகாதா? Self Respect னு துளி இருந்தா கூட, அப்படி போயி நிக்க மனசு வருமா? தன்னோட பிறப்பை மட்டமா நினைக்குற Low life தான் இப்படி பண்ணுவான்.
ஈனப்பயலுக 💦
Jebakumar Arulnathan retweeted
Watch ▶️🔗youtu.be/HRzqyS_wSYk?si=SPwK…
Sorry Sulukku Shankar | Varuntalks
#VarunTalks #SavukkuShankarSpoof #VijayTVK #DMKSatire #TamilPoliticsTroll #ComedySpoof #TamilTrolls #Sulukkushankar
Jebakumar Arulnathan retweeted
One thing that ADMK should learn from DMK and TVK is,
"SOMEHOW KEEPING THE CADRES ACTIVE AND ENGAGGED".
அந்த விஷயத்துல AK வுக்கும் ADMK க்கும் தான் போட்டியே. Followers யை சலிக்காம Tired ஆக்குவாங்க.
Jebakumar Arulnathan retweeted
ஆணும் ஆணும் உறவு.. அத நியாயப்படுத்தி காசுக்காக படம் எடுக்கக் கூடாது.😱– பேரரசு
Jebakumar Arulnathan retweeted
Request urgent attention of @DrSJaishankar @MEAIndia @PMOIndia in this !
Death sentence for a deleted FB post is cruel . A promising young life Anojan is in danger 🙏🏽
Though @MFA_SriLanka is on it , I request your intervention to save this young man’s life.
#Saveanojan













