Krish (@Krish_At_Home) header
Krish (@Krish_At_Home) profile picture

Satyameva Jayate

India
Joined November 2018
Photo by Krish (@Krish_At_Home)Photo by Krish (@Krish_At_Home)Photo by Krish (@Krish_At_Home)Photo by Krish (@Krish_At_Home)Photo by Krish (@Krish_At_Home)Photo by Krish (@Krish_At_Home)Photo by Krish (@Krish_At_Home)Photo by Krish (@Krish_At_Home)Photo by Krish (@Krish_At_Home)Photo by Krish (@Krish_At_Home)
I’m playing and having breakfast banana. 🥰
2
4
55
684
Krish retweeted
Elephant baby fun 😍🙌😍
2
34
3
286
2,896
Hahaha this is epic 🤣 🤣 🐶 🐶 🐶 🐶
4
6
18
1,099
Baby elephants discovering the joy of friendship
6
88
2
735
6,649
உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?????
தமிழ்நாட்டில் பள்ளிவாசல்களை அகற்றுவதற்கு அடுத்தடுத்து நோட்டீஸ்கள்! மத வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க வேண்டிய அரசே அவற்றுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடக் கூடாது! சென்னை டூமிங் குப்பம், காஞ்சிபுரம் மாவட்டம் டிடிடிசி நகர் மஸ்ஜிதே குபா திருவள்ளுவர் மாவட்டம் ஊத்துக்கோட்டை மெய்யூர் குருபுரம் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்கள் தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பள்ளிவாசல்களை அகற்றுவது தொடர்பாக அரசு நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. சென்னை டூமிங் குப்பம் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலை அகற்றக் கோரி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. அப்பகுதியில் 1,484 குடியிருப்புகளைக் கட்டுவதற்கான திட்டத்தைச் சுட்டிக்காட்டி, பள்ளிவாசலை பத்து நாட்களுக்குள் தாங்களாகவே அகற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள மஸ்ஜிதே குபா பள்ளிவாசல் தொடர்பாகவும் ஏற்கெனவே அரசு நிர்வாகத்தின் நடவடிக்கைகள் நீதிமன்றம் வரை சென்றுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை மெய்யூர் குருபுரம் பள்ளிவாசல் உள்ள மற்றொரு பள்ளிவாசல் அப்பகுதி வட்டாச்சியரால் எவ்வித முன்னறிவிப்பின்றி இடிக்கப்பட்டுள்ளது என தொடர்ச்சியாக அகற்றும் நடவடிக்கை அச்சத்தையும் பதற்றத்தையும் எற்படுத்தியுள்ளது. இவ்வாறு வெவ்வேறு பகுதிகளில் பள்ளிவாசல்கள் தொடர்பாக அடுத்தடுத்து எழும் நிர்வாக நடவடிக்கைகள், தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு குறித்த நியாயமான கேள்விகளை எழுப்புகின்றன. ஒரு பள்ளிவாசல் அல்லது வேறு எந்த மத வழிபாட்டுத் தலமாக இருந்தாலும், அதன் நில உரிமை, வக்ஃப் ஆவணங்கள், வருவாய்த்துறைப் பதிவுகள், நீண்டகாலப் பயன்பாடு உள்ளிட்ட அனைத்தையும் முறையாக ஆய்வு செய்யாமல் அவசரமாக இடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது நீதிக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரானதாகும். தமிழகத்தில் தற்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசு, மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், சிறுபான்மையினர் உரிமைகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் தனது அரசியலமைப்புக் கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும். பள்ளிவாசல்களை இலக்காகக் கொண்டு அரசு நிர்வாகம் செயல்படுகிறது என்ற அச்சமும் சந்தேகமும் மக்கள் மத்தியில் உருவாக இடமளிக்கக் கூடாது. எனவே, தமிழக அரசுக்கு நான் முன்வைக்கும் கோரிக்கைகள்: டூமிங் குப்பம் பள்ளிவாசலை அகற்றக் கோரும் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். கூடுவாஞ்சேரி மஸ்ஜிதே குபா பள்ளிவாசல் தொடர்பாக நிலவும் பிரச்சினைக்கு சட்டப்படியும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு உட்பட்டும் தீர்வு காண வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிவாசல் அதே இடத்தில் செயல்பட அனுமதிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளிவாசல் நிர்வாகங்கள், தமிழ்நாடு வக்ஃப் வாரியம் மற்றும் உள்ளூர் மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, வெளிப்படையான முறையில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினைகளில் மதச்சார்பற்ற அணுகுமுறையையும் அரசியலமைப்பு உத்தரவாதங்களையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும். கட்டடங்களைக் கட்டுவது வளர்ச்சி; மக்களின் வழிபாட்டுரிமையைப் பாதுகாப்பது அரசின் கடமை! சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்படுவது என்பது ஒரு சமூகத்தின் மத உரிமை மட்டுமல்ல; இந்திய அரசியலமைப்பு உறுதி செய்துள்ள மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்தின் அடையாளமாகும். தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் பள்ளிவாசல்கள் தொடர்பாக அடுத்தடுத்து உருவாகும் அச்சுறுத்தல்களுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இப்படிக்கு எம் எச் ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி சென்னை 19/11/2026 #ProtectMosques #SaveMasjid #MasjidEQuba #DoomingKuppam #ReligiousFreedom #MinorityRights #Secularism #ConstitutionalRights #TamilNadu #Jawahirullah @sunnewstamil @pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @kalaignarnews @NewsTamilTV24x7 @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTami
26
133
960
Baby elephant playing with water
2
16
121
1,126
Peacocks seem to wear entirely different colours in the wild! I photographed this magnificent bird in Mudumalai some time ago and was struck by how extraordinary its colours looked in the natural light. That’s when it hits you. Mother Nature can sometimes be wonderfully partial, lavishing incredible shades on India’s national bird. What a masterpiece ! #peacock #BirdsofIndia
37
55
9
482
6,407
Krish retweeted
Taj Mahal is overhyped i feel Nothing can come near to the The South Indian temple architecture
34
122
6
968
13,167
Nature at its best ❤️
2
5
41
576
அருணகிரிநாதர் வழி முருகப்பெருமான் அருளிய இசை தமிழ் திருப்புகழ் மிகவும் தனித்துவமானது ❤️❤️
13
193
3
1,092
23,893
The elephant gave birth to two babies. . . . . . .#MadeWithAI
7
21
2
165
3,280
Krish retweeted
My old article. JUST IN: 🇮🇳 India named world's top travel destination for 2027.
Explore India. You may arrive as a tourist—but you will leave with stories.
3
2
8
520
I wonder how many people have actually noticed this. For those who don't know, DISPUTED means something that is still being questioned or argued about. 😂In today's world, where information is available at our fingertips, they deliberately use the word "DISPUTED" for a case where a court has already given its verdict. Just imagine, if this is how things are presented today, what must have happened back then?😂🤨
6
216
6
539
25,328
Animals are different but love is the same. Good morning.
2
25
105
1,080
Rahul Gandhi really needs to stop pretending to be a philosopher. The more he tries to sound deep, the more ridiculous he sounds. Does he even understand what he's saying? 😂
244
417
70
1,579
110,446
This 😂😂👏
17
244
9
1,303
26,344
Suddenly, five-star hotels are witnessing an unprecedented demand for tables for two, but with just ONE chair! 😂 Food critics claim that even the blandest food tastes heavenly when served in this unique seating arrangement. Meanwhile, Congressis are flocking to these hotels with their wives, desperate to experience what they now believe is the ultimate Nehru-Gandhi family dining tradition. Apparently, sitting across from your wife is terribly middle-class. The truly elite know that one chair is enough for two! Five-star dining has officially become lap-of-luxury dining! 🤣
25
40
4
135
2,083
Baby elephant chasing a piegon
14
3
131
1,255
😂😂😂 I was telling my friends at the gym today about Rahul Gandhi's speech. You know what? Not a single person even knew that something like this had happened! 😂Not even one person supported him or said "whats wrong in it" And the first reaction was priceless: "This man is dreaming of becoming Prime Minister? He doesn't even know what to say, what not to say, when to say it, where to say it, or apparently, when to just STOP talking!" 😂😂👌
8
15
109
4,785
Hypocrisy of the indexes Palki Sharma answer 👏
43
1,234
30
3,372
204,358