தமிழர்கள் தங்கள் அடிப்படை உரிமைக்காகவும் எல்லாரும் போல் நிம்மதியான வாழ்க்கை வாழவும் தான் ஆசைப்பட்டார்கள் . அடிமைப்பட்டு வாழ விரும்பாத நம் இனம் எதிர்த்து சண்டையிட்டு மாவீரர் ஆனார்கள் அவர்களுக்காக நவம்பர் 27 மாவீரர் தினம் தமிழர் எழுச்சி நாளாக கொண்டு வீர வணக்கம் செலுத்துவோம்
LEXMAN NTK retweeted
தேசமே பிரபாகரன் !
அன்னைக்கு பிள்ளைகளின் பிறந்தநாள் வாழ்த்துகள்!
#தேசியத்_தலைவர்72
LEXMAN NTK retweeted
முப்படைகளை உருவாக்கிய உலகின் முதல் போராளி இயக்கத்தலைவன்...
பிரபாகரன் வாழ்க்கை கதை...
நாளை ( மே 17) காலை 9 மணிக்கு...
#Prabhakaran
LEXMAN NTK retweeted
தம்பி @yazhprabakaran
இசையில் நான் எழுதி இயக்கிய
#தேசமே_பிரபாகரன்
#ஒப்பிலாத்தலைவன்
#கடாரம்_கொண்டோம் பாடல்களின் காணொலிகள் (MP4), ஒலிவடிவங்கள் (MP3),
#மாவீரம் ஆவணப்படம் -எல்லாம் பின்வரும் இணைப்பில் பதிவிறக்கலாம்.
தமிழ்த்தாய் வாழ்க!
தலைவர் பிரபாகரன் வாழ்க!!
drive.google.com/drive/folde…
LEXMAN NTK retweeted
வீரத்தைப் போன்றே அறிவிலும், சிந்தனையிலும் அவ்வளவு ஓர் நேர்த்தி....
#தேசியத்_தலைவர்72
#தேசியத்தலைவர்72
LEXMAN NTK retweeted
2025 தண்ணீர் மாநாட்டில் Bisleri போன்ற வியாபார நோக்கில் விற்கப்படும் குடிநீரால் வரும் புற்றுநோய் பற்றி எச்சரித்த அண்ணன் செந்தமிழன் சீமான்.
LEXMAN NTK retweeted
அம்பாசமுத்திரமே!
சீமான் கையைப் பிடிச்சுக்கோ! கடைசி வாய்ப்பு இது…புரிஞ்சிக்க!
#NTK
#seeman
#seemanspeech
நீங்க அழிக்க துடிக்கும் கட்சி
மக்கள் ஓட்டு போட மறக்கும் கட்சி
ஜீரோ கட்சி,முட்டை கட்சி என்ன சொன்னாலும்,என்ன நடந்தாலும்,என்ன பேசினாலும்..
இந்த பூமி எப்படி நிற்காமல் சுழல்கிறதோ,நதி எப்படி நிற்காமல் ஓடுகிறதோ அது போல் தன் வேலையை தடையில்லாம் செய்துக்கொண்டிருக்கிறது 😥
LEXMAN NTK retweeted
நேற்று 21.11.2026 மணிமுத்தாறு வரத்து கால்வாய் தூர் வாரும் பணியில் நாம் தமிழர் கட்சி முதற்கட்டமாக 4 டன் நெகிழி குப்பைகள் அகற்றப்பட்டது.












