Karthik I.N.D.I.A 🇮🇳 retweeted
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly.
@galattadotcom
Karthik I.N.D.I.A 🇮🇳 retweeted
த.வெ.க. ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக #DravidianModel ஆசிரியர் கலையரசன் அவர்கள் சட்டவிரோதமாகக் கைது: த.வெ.க. அரசின் உச்சகட்ட பாசிசம்!
சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக உள்ள முனைவர் கலையரசன் அவர்களை நேற்று அதிகாலை, சீருடை அணியாத காவலர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். கைது செய்யப்பட்டவர் சாதாரண நபரோ, குற்றப் பின்னணி கொண்டவரோ இல்லை.
திரு. கலையரசன் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான JNU-வில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பதிப்பித்த "The Dravidian Model" நூலின் ஆசிரியர்களில் ஒருவர். ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயார் செய்வதில் பங்களித்தவர். எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இப்போதும் இருப்பவர்.
அப்படிப்பட்டவரைத் தெரியாமல் கைது செய்துவிட்டோம் என்று கூறுவது நம்பும்படி இல்லை. செய்யாத குற்றத்திற்காக, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து, அவரது செல்போனைப் பறித்து, கைது செய்து அலைக்கழித்ததைச் சாதாரணச் செயலாக எவரும் கடந்துபோக முடியாது. குற்றவாளிகளை எல்லாம் கூத்தடிக்க விட்டுவிட்டு, கல்வியாளர்களை அச்சுறுத்திப் பார்ப்பது எவ்வளவு பெரிய அசிங்கம்?
திரு. கலையரசன் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்? Dravidian Model என்ற பதத்தை முன்வைத்து, திராவிட ஆட்சியால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை உலகம் முழுவதும் பறைசாற்றியதற்காகவா? த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகுதான், தமிழ்நாடு இதுவரை சந்தித்திராத விலைவாசி உயர்வைச் சந்தித்துள்ளது என்ற உண்மையைச் சொன்னதற்காகவா?
முட்டாள்களால் நிறைந்த த.வெ.க.வுக்கும் கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், கல்வியாளர்களைக் கைது செய்து மிரட்டும் அளவுக்கு அறிவின் மீது ஒவ்வாமை கொண்டவர்களாக இவர்கள் நடந்துகொள்வார்கள் என நிச்சயமாக நினைக்கவில்லை. பாசிசத்தில் பா.ஜ.க.வையும் மிஞ்சிவிடுவார்கள் என்பதைத்தான் இந்தக் கைது காட்டுகிறது. முதலமைச்சரின் ஒப்புதலோடும் உயரதிகாரிகளின் அனுமதியோடும்தான் இந்த அத்துமீறல் நடக்கிறதா?
முனைவர் கலையரசன் அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. கடந்த ஆட்சிக்காலத்திலும், அவர் சுதந்திரமாகத் தன்னுடைய விமர்சனக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், இந்தத் தரங்கெட்ட த.வெ.க. ஆட்சியோ, எங்கள் ஆட்சியைப் பற்றியோ நிர்வாகத் தோல்விகளைப் பற்றியோ ஊடகங்களில் உண்மையைப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டும் ரவுடி அரசாகச் செயல்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசிற்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கும் கட்சிகள், இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இதுதான் இவர்கள் பாசிசத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் அரசியலா?
புகழ்பெற்ற பேராசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டைப் புனைந்து, அவரை அலைக்கழித்து, துன்புறுத்திய த.வெ.க. அரசின் பாசிச செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்களும் முனைவர் கலையரசன் அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்!
Karthik I.N.D.I.A 🇮🇳 retweeted
திண்டுக்கல் சீனிவாசனை மிஞ்சிய தற்குறிகள் ☀
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்..
#TVKVijayFails | #Rajeev | #River
Karthik I.N.D.I.A 🇮🇳 retweeted
கைது செய்யப்போகிறார்கள் என்றதும் செல்போனை அணைத்து வைத்து ஒரு மாதம் பதுங்கி இருந்து ஓடும் ஓடுகாலி அல்ல.
Karthik I.N.D.I.A 🇮🇳 retweeted
நிரம்பாத அனைக்கு Inspection 😅😅
பெய்யாத மழைக்கு Red alert 😂😂
தப்பியோடிய கைதி அடுத்த தெருவுல பிடித்த விசித்திரம் 😅😅
Script ஐ மாத்துங்கயா 😅😅
திமுக வை எவனாலும் ஒன்ன பண்ண முடியாது
என் மேல போட்ட FIR தர வக்கில்ல
இவனுங்க சபைக்கு பேச வரானுங்க
- அண்ணன் ராசா 🔥🔥🔥🔥
Karthik I.N.D.I.A 🇮🇳 retweeted
என்றும் மக்களாகிய உங்கள் அரவணைப்பில், எங்கள் ஊடகப் பயணம் தொடரும். விரைவில் உங்களுடன் உரையாடப் புதிய தளங்களின் வழியே வருகிறோம்.
Karthik I.N.D.I.A 🇮🇳 retweeted
அணில்கள் விடுற 🔥🔥 எல்லாத்தையும் திரு.சகாயம் IAS அவர்கள் அப்பப்ப வந்து தண்ணிய ஊத்தி அனைச்சுட்டு போயிடுறார்😂
அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க சொல்வது காலங்காலமாக உள்ள நடவடிக்கைதான்.
தவெக அரசு இதை புதிதாக கொண்டுவரவில்லை - சகாயம் IAS
😂😂😂😂
#TVKVijayFails
Karthik I.N.D.I.A 🇮🇳 retweeted
மனுசன் எவ்வளவு அமைதியா செருப்ப கழட்டி அடிச்சிருக்காரு பாருங்க ,அதுக்கு தற்குறி மிதிவானன் திருட்டு முழி முழிக்குது
Karthik I.N.D.I.A 🇮🇳 retweeted
இப்போ குற்றம் பண்ணுறவன கைது பண்ணவும் வக்கு இல்ல..
இதுக்கு முன்னாடி கைது பண்ணுன கைதிங்கல பாதுகாக்கவும் துப்பு இல்ல...
ஆனா எவ்ளோ Confident ah தப்பு பண்ணுனவங்கள விட மாட்டோம்னு பேசுறானுங்க பாருங்க 🤧🚶
Karthik I.N.D.I.A 🇮🇳 retweeted
தவெக அரசு... தமிழ் நாட்டின் இருமொழி கொள்கையில் இருந்து விலகி விட்டதா ?
தவெக கட்சியில் 'இரு மொழி கொள்கை ' அடிப்படை கொள்கை இருந்து அகற்றப்பட்டு விட்டதா ?
Tvk government implementing Three language policy - in govt administration...
'Arignar anna' policy in dust bin
Rss agenda in front seat
Karthik I.N.D.I.A 🇮🇳 retweeted
தேனி மாவட்ட சிறையிலிருந்து சிறைவாசிகள் 17 பேர் தப்பியோட்டம்
சட்டம் ஒழுங்கு 👌
ஓடிட்டு, condition-ஆ follow பண்ணுங்கனு எழுதப்போறானுங்க
பழி வாங்க யோசிக்கிற நேரத்துல குழந்தைகளை பாதுகாக்கவும் , சட்டம் ஒழுங்க பாதுகாக்கவும் வேலை செய்யலாம்
பேருந்து சேவைகள் குறைப்பு 😂
நஷ்டத்தை கட்டுப்படுத்துறாங்களாமா 😂😂
சமீபத்துல ஒரு போஸ்ட் போட்டிருப்பேன்...
அதிக கடனாகி திட்டங்களை தொடர முடியாத நிலை ஏற்பட்டு திட்டங்கள் நிறுத்தப்படலாம் அப்படின்னு...
இப்போ நஷ்டத்தை குறைக்க பேருந்துகளின் வழித்தட எண்ணிக்கை குறைக்கப்படுது 😂😂
விசிலடிங்கடா அணில்ஸ் 😂🔥
#TVKVijayFails
Karthik I.N.D.I.A 🇮🇳 retweeted
இன்னைக்கு Full ah பயங்கரமான Mind Buck ல இருந்தேன்...
இந்த Video பார்த்த உடனே மொத்த Stress உம் காணாம போயிடுச்சு 😂
Novv உதயகுமார் அண்ணா 😂🔥
Karthik I.N.D.I.A 🇮🇳 retweeted
Anna Nagar 4th Avenue median is covered in dangerous political party flags tied to the iron rods.
No matter how many accidents happen we won’t change.
Karthik I.N.D.I.A 🇮🇳 retweeted
கேள்வி கேட்ட பதில் சொல்லுங்க ஓடிப்போகாதீங்க - பாலசந்தர் சார்💥💥
பேசுன மூன்று பேருமே ஆர்.வீ. உதயகுமாரை தான் குஜிலிமஸ்து செய்றாங்க 😂😂😂
Karthik I.N.D.I.A 🇮🇳 retweeted
2021ல் சென்னையில் 700 ஆக இருந்த தண்ணீர் தேங்கும் என கருதப்படும் இடங்கள் தற்போது 291 ஆக குறைந்ததாக தவெக ஆட்சியின் மாநகராட்சி ஆணையரே தெரிவித்துள்ளார்
சுபம்



























