மதன் தமிழா retweeted
அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையும் நிகழ்கால மக்களின் வாழ்வாதாரத்திற்காகவும் செயல்படும் மக்கள் தலைவன் அண்ணன் சீமான்💯
#PeoplesLeader #seeman #birthday #HBD #மக்கள்தலைவன்
ஆட்சி செயற்பாட்டு வரைவு:
makkalarasu.in/assets/NTK-20…
படித்து பாருங்கள் 🙏
மதன் தமிழா retweeted
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா @Seeman4TN 🥰.
தமிழ்த்தேசிய அரசியலின் நம்பிக்கைக் குரலாய், தமிழினத்தின் உரிமைக்காகத் தொடர்ந்து முழங்கிட வாழ்த்துகள்! நலம், வளம், நீண்ட ஆயுள் பெற்று பல்லாண்டு வாழ்க அண்ணா! 💐
#மாற்றத்தின்_பேருருவம்
#HBDSeemanAnna #HBDSeemanAnna
மதன் தமிழா retweeted
youtu.be/mCVXX3RxM98?si=SRGG…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்கள் அம்பாசமுத்திரத்தில் போட்டி
10க்கு10 பாரிசாலனுக்கு நெஞ்சுவலி
கருப்பாடுகளுக்கு கலக்கம்
மண்⛱️
மலை ⛰️
சுற்றுசூழல் 🏞️
கல்வி 🏫
மருத்துவம் 🏥
பொருளாதாரம் 💵
இனம்
மொழி 🤟
கலாச்சாரம்
பண்பாடு
இதை யாரு பேசுவா?
சீமான் மட்டும் தான் ❤️
நவம்பர் 8 இல் பிறந்த நாள் காணும் எங்களின் அரசியலே ✨
#HappyBirthday_seeman
மதன் தமிழா retweeted
ஏண்டா அழுவுர ஓலா @SaalanPaari நீ தன்னைதானே பெரிய முடிய பிடுங்கி என்று நினைத்து கொண்டு கதைத்து கொண்டிருக்கிறாய் ஆனால் இயல்பு என்ன அறியாமோ. நீ ஒரு காற்று போன வெற்று பை பஜாஜ் எண் கேக்குராங்கோ இருந்தால் அனுப்பி கொடு 😜😜😜😜😜
மதன் தமிழா retweeted
இருள் நீங்கி ஒளி பிறப்பதுபோல, நம் மக்களின் வாழ்வில் துயரங்கள் நீங்கி மகிழ்ச்சி மலரட்டும்! வறுமை அகன்று வளமை பெருகட்டும்! கவலைகள் மறைந்து கனவுகள் நனவாகட்டும்!
இனிய மனங்கள் இணைந்து கொண்டாடும்
இத்தீப ஒளித்திருநாளில்
உழைக்கும் ஒவ்வொரு கரத்திற்கும் உயர்வும், ஏங்கும் ஒவ்வொரு உள்ளத்திற்கும் நம்பிக்கையும், ஒவ்வொரு இல்லத்திற்கும் மகிழ்ச்சியும் கொண்டுவரட்டும்!
உங்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும், நலமும், வளமும் பெருகட்டும்!
இயற்கையைப் பாதுகாத்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல், சக உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காமல், அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் பொங்கும் இனிய தீப ஒளித் திருநாளாக இந்நாள் திகழ்ந்திட உளமார வாழ்த்துகிறேன்!
அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!
மதன் தமிழா retweeted
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிவிளை, சானல்கரை பகுதியை சார்ந்த காமராஜர் இளைஞர் நற்பணி மன்ற அறக்கட்டளை மற்றும் ஊர்மக்கள் இணைந்து நடத்தும் கைப்பந்து போட்டியை நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்துகொண்டு துவங்கி வைத்தோம். உடன் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.
24 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்துவரும் இந்த சிறப்பான விழாவில் கலந்துகொண்டது மிகுந்த மகிழ்வை தந்தது .
கைப்பந்து போட்டி மட்டுமின்றி நமது பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான கபடி, காளை வண்டி போட்டி போன்ற நிகழ்வுகளும் இந்நிகழ்வில் நடைபெற்று வருகிறது.
விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்திருக்கும் காமராஜர் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள், அறங்காவலர்கள், மற்றும் ஊர்மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
மதன் தமிழா retweeted
ஆருயிர் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். OG 🔥
நவம்பர் 08
#மாற்றத்தின்_பேருருவம்
#Change_Personified
#HBDSeemanAnna
மதன் தமிழா retweeted
அண்ணன் சீமானுக்கு நாளை அகவை நாள்.❤️❤️
எங்கள் அரசியல் ஆசானுக்கு அணைத்து வலிமையும் வழங்கிட இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏
#Seeman4TN
மதன் தமிழா retweeted
கோவையில் டுபாக்கூர் புத்தகங்கள்😡
சாட்டை நியாயமாத்தான கேக்குறாரு?🤔
திமுக Order போட்டுச்சு.
👉 ஆனா ஏன் தவெக அரசு அதை validate செய்யல?
👉 CM Vijay எப்படி திறந்து வைத்தார்?
ஒரு மொழியை அழிக்கனு என்றால் அதனுடைய இலக்கியங்களை முதலில் அழிக்கணும் இல்ல ஒரு குழப்பத்தை உண்டு பண்ணனும்😡
மதன் தமிழா retweeted
நவம்பர் 8 தீபாவளி தினத்தில் பிறந்த நாள் காணும்
அண்ணன் @Seeman4TN அவர்களுக்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள் ✨
#HappyBirthday_seeman
மதன் தமிழா retweeted
ஆருயிர் அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
நவம்பர் 08
#Change_Personified
#HBDSeemanAnna




















