Mathavan Tamilselvan retweeted
சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இடைத்தேர்தல் குறித்து தலைமை முடிவு எடுக்கும் வரை உடண் பிறப்புகள் அமைதி காப்பது நல்லது.
Mathavan Tamilselvan retweeted
Mathavan Tamilselvan retweeted
எங்கள் தொகுதி எம்.எல்.ஏவின் உடல்நிலை என்ன என்பதை அறிவிக்க வேண்டும். தொகுதிப் பணிகள் தடையில்லாமல் இயங்க உத்தரவிட வேண்டும் என்று கொளத்தூர் தொகுதியிலிருந்து நேற்று ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இன்றைக்கு மரணம்னு அறிவிக்குறாங்க.🤧
Mathavan Tamilselvan retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Mathavan Tamilselvan retweeted
A criminal writ petition was filed this week seeking an update on VS Babu’s health and suddenly, after over two months of silence, news of his death emerges. The timing is sus pro max.
Mathavan Tamilselvan retweeted
Imagine your party cadres opening the dam as part of their reel making rituals without the permission or an involvement of government officials. Yes, it has just happened in Theni district of Tamilnadu. 😂😂
மீண்டும் மீண்டும் சொல்றேன் 🖤❤
திமுக கொண்டு வந்த திட்டத்தின் பெயரை மாற்றி காலத்தை ஓட்ட முடியுமே தவிர
புதுசா ஒரே ஒரு திட்டம் கூட உங்களால் கொண்டு வர திராணி கிடையாது
@mkstalin
இன்னுயிர் காப்போம் திட்டம் கொண்டு வந்தது
திராவிட நாயகர் தான் 🖤❤
Mathavan Tamilselvan retweeted
Interesting
தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையை அதிகாரிகள் யாருக்கும் தெரியப்படுத்தாமல் தமிழக வெற்றி கழகத்தினரே திறந்து உள்ளனர்
தமிழக வெற்றி கழகத்தின் தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தனது ஆதரவாளர்களை கூட்டிச் சென்று அணையைத் திறந்து விட்டது உடன் அதை ரீல்ஸாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்
ஆளுங்கட்சியினரது இந்த செயலால் அதிர்ச்சி அடைந்துள்ள அதிகாரிகள் என்ன செய்வது யாரிடம் சென்று புகார் அளிப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்
Mathavan Tamilselvan retweeted
மு.க.ஸ்டாலின் முகாம் போட்டு வேலை செய்ய சொல்லுவாரு..
தவெகவினர் தான் அதிகாரிகளுக்கு வேலையே குடுக்க கூடாதுனு அவங்களே அணையை திறந்துக்குறாங்க..
பாசிட்டிவா பாருங்க அதிகாரிகளே...நீங்க விரும்பியது தான் நடக்கிறது
Interesting
தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையை அதிகாரிகள் யாருக்கும் தெரியப்படுத்தாமல் தமிழக வெற்றி கழகத்தினரே திறந்து உள்ளனர்
தமிழக வெற்றி கழகத்தின் தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தனது ஆதரவாளர்களை கூட்டிச் சென்று அணையைத் திறந்து விட்டது உடன் அதை ரீல்ஸாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்
ஆளுங்கட்சியினரது இந்த செயலால் அதிர்ச்சி அடைந்துள்ள அதிகாரிகள் என்ன செய்வது யாரிடம் சென்று புகார் அளிப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்
Mathavan Tamilselvan retweeted
இந்த வாட்ச் 46 லட்சம்மாமே!! சமூகம் பெரிய இடம் போல.
”புத்தக ஊழலை விட ஸ்டாண்ட் அப் காமெடி, தெருக்கூத்து நடத்துவது எந்த வகையிலும் குறைந்தது அல்ல” - அமைச்சர் ராஜ்மோகன்
#Rajmohan | #Paranthaman | #tvk | #DMK | #PuthiyathalaimuraiTV
Mathavan Tamilselvan retweeted
Insecurity is their identity!
Their army of fake IDs and mindless trolls only exposes their leader’s insecurity.
Mathavan Tamilselvan retweeted
கள்ளக்குறிச்சி issue பற்றி குஷ்பூ ஏன் வாய் திறக்கலா அப்பறம் குட்டு கொடுத்த ஆட்களை எல்லாம் நாக்கு புடுங்குற மாதிரி கேள்வி கேட்குறாரு கோட்டீஸ்வரன் 🔥🔥
Mathavan Tamilselvan retweeted
Pressக்கு பயந்து பின்வாசல் வழியா ஓடிருக்காப்ள.
நம்ம ஓடுகாலி அண்ணன்😂
#TVKExposed
Mathavan Tamilselvan retweeted
சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் சோனியா காந்தி ராகுல் காந்தி அகிலேஷ் யாதவ் என அனைத்து தலைவர்களும் செல்லும் வழியாக செல்லாமல் பின் வாசல் வழியாக சென்ற தமிழ்நாடு முதல்வர் விஜய்
இப்படி சென்ற ஒரே தலைவரும் முதல்வர் விஜய் தான்!


























