Mathavan Tamilselvan (@MathavanT11) header
Mathavan Tamilselvan (@MathavanT11) profile picture

Eat Sleep Vanmam Repeat

Chennai, India
Joined February 2021
Photo by Mathavan Tamilselvan (@MathavanT11)Photo by Mathavan Tamilselvan (@MathavanT11)
சார்ந்தோர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இடைத்தேர்தல் குறித்து தலைமை முடிவு எடுக்கும் வரை உடண் பிறப்புகள் அமைதி காப்பது நல்லது.
3
13
345
Mathavan Tamilselvan retweeted
#VSBabu passed away today. #TVK has already started promoting his son in front of media already. If you connect the dots, you will understand why @CMOTamilnadu #Vijay went to distribute cakes in #Kolathur with VS Babu son, you will understand. Great (Cheap) politics #TVK
34
169
7
1,107
91,143
Mathavan Tamilselvan retweeted
we are doomed guys
சொல்றதுக்கு எதுவுமே இல்லை 💔💔 வருத்தம் பட்டு கடந்து தான் போகனும்
6
105
2,840
Mathavan Tamilselvan retweeted
சொல்றதுக்கு எதுவுமே இல்லை 💔💔 வருத்தம் பட்டு கடந்து தான் போகனும்
30
133
14
506
42,003
Mathavan Tamilselvan retweeted
Uncle. . Something Fishyyyy...
11
520
6
1,946
122,995
Mathavan Tamilselvan retweeted
எங்கள் தொகுதி எம்.எல்.ஏவின் உடல்நிலை என்ன என்பதை அறிவிக்க வேண்டும். தொகுதிப் பணிகள் தடையில்லாமல் இயங்க உத்தரவிட வேண்டும் என்று கொளத்தூர் தொகுதியிலிருந்து நேற்று ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்றைக்கு மரணம்னு அறிவிக்குறாங்க.🤧
23
182
2
769
17,422
Mathavan Tamilselvan retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்களின் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
688
3,194
241
19,811
1,402,533
Mathavan Tamilselvan retweeted
A criminal writ petition was filed this week seeking an update on VS Babu’s health and suddenly, after over two months of silence, news of his death emerges. The timing is sus pro max.
10
149
13
749
23,453
Mathavan Tamilselvan retweeted
Imagine your party cadres opening the dam as part of their reel making rituals without the permission or an involvement of government officials. Yes, it has just happened in Theni district of Tamilnadu. 😂😂
1
8
1
23
743
Mathavan Tamilselvan retweeted
மீண்டும் மீண்டும் சொல்றேன் 🖤❤ திமுக கொண்டு வந்த திட்டத்தின் பெயரை மாற்றி காலத்தை ஓட்ட முடியுமே தவிர புதுசா ஒரே ஒரு திட்டம் கூட உங்களால் கொண்டு வர திராணி கிடையாது @mkstalin இன்னுயிர் காப்போம் திட்டம் கொண்டு வந்தது திராவிட நாயகர் தான் 🖤❤
2
347
3
762
9,827
Mathavan Tamilselvan retweeted
Interesting தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையை அதிகாரிகள் யாருக்கும் தெரியப்படுத்தாமல் தமிழக வெற்றி கழகத்தினரே திறந்து உள்ளனர் தமிழக வெற்றி கழகத்தின் தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தனது ஆதரவாளர்களை கூட்டிச் சென்று அணையைத் திறந்து விட்டது உடன் அதை ரீல்ஸாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார் ஆளுங்கட்சியினரது இந்த செயலால் அதிர்ச்சி அடைந்துள்ள அதிகாரிகள் என்ன செய்வது யாரிடம் சென்று புகார் அளிப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்
33
593
46
1,338
51,957
Mathavan Tamilselvan retweeted
மு.க.ஸ்டாலின் முகாம் போட்டு வேலை செய்ய சொல்லுவாரு.. தவெகவினர் தான் அதிகாரிகளுக்கு வேலையே குடுக்க கூடாதுனு அவங்களே அணையை திறந்துக்குறாங்க.. பாசிட்டிவா பாருங்க அதிகாரிகளே...நீங்க விரும்பியது தான் நடக்கிறது
Interesting தேனி மாவட்டத்தில் உள்ள சோத்துப்பாறை அணையை அதிகாரிகள் யாருக்கும் தெரியப்படுத்தாமல் தமிழக வெற்றி கழகத்தினரே திறந்து உள்ளனர் தமிழக வெற்றி கழகத்தின் தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தனது ஆதரவாளர்களை கூட்டிச் சென்று அணையைத் திறந்து விட்டது உடன் அதை ரீல்ஸாக எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார் ஆளுங்கட்சியினரது இந்த செயலால் அதிர்ச்சி அடைந்துள்ள அதிகாரிகள் என்ன செய்வது யாரிடம் சென்று புகார் அளிப்பது என்று தெரியாமல் திணறி வருகின்றனர்
37
177
2,762
Mathavan Tamilselvan retweeted
இந்த வாட்ச் 46 லட்சம்மாமே!! சமூகம் பெரிய இடம் போல.
”புத்தக ஊழலை விட ஸ்டாண்ட் அப் காமெடி, தெருக்கூத்து நடத்துவது எந்த வகையிலும் குறைந்தது அல்ல” - அமைச்சர் ராஜ்மோகன் #Rajmohan | #Paranthaman | #tvk | #DMK | #PuthiyathalaimuraiTV
16
143
791
30,406
Mathavan Tamilselvan retweeted
சங்கிகளின் சிறந்த குணம் 😂😂😂😂
2
16
1
40
2,055
Mathavan Tamilselvan retweeted
Insecurity is their identity! Their army of fake IDs and mindless trolls only exposes their leader’s insecurity.
20
158
6
466
12,390
திமுக வெறுப்பு மட்டுமே இந்த நபரின் அரசியல் போல்.
காலக்கொடுமை… இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் திமுக பேச்சாளர்.. @CpiTamilnadu @arivalayam #திமுக #சிபிஐ
1
17
134
1,844
கள்ளக்குறிச்சி issue பற்றி குஷ்பூ ஏன் வாய் திறக்கலா அப்பறம் குட்டு கொடுத்த ஆட்களை எல்லாம் நாக்கு புடுங்குற மாதிரி கேள்வி கேட்குறாரு கோட்டீஸ்வரன் 🔥🔥
24
660
7
1,804
39,328
Mathavan Tamilselvan retweeted
Pressக்கு பயந்து பின்வாசல் வழியா ஓடிருக்காப்ள. நம்ம ஓடுகாலி அண்ணன்😂 #TVKExposed
25
440
5
1,194
18,563
Mathavan Tamilselvan retweeted
சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் சோனியா காந்தி ராகுல் காந்தி அகிலேஷ் யாதவ் என அனைத்து தலைவர்களும் செல்லும் வழியாக செல்லாமல் பின் வாசல் வழியாக சென்ற தமிழ்நாடு முதல்வர் விஜய் இப்படி சென்ற ஒரே தலைவரும் முதல்வர் விஜய் தான்!
280
699
101
2,123
179,347